இதெல்லாம் தேவையில்லை நண்பர்களே.... நல்லா சுத்தமான சந்தனம் எடுத்து தண்ணீரில் கொஞ்சம் கட்டியாவும் இல்லாமல் தண்ணியாவும் இல்லாமல் நல்லா கலந்து இரவு படுக்கும் முன்பு இதை நல்லா முகத்தில் தினமும் அப்ளை பண்ணிட்டு வந்தால் முகம் பளபளப்பாகவும் வெள்ளையாகவும் மாறி விடும் இது தான் நான் உபயோகபடுத்துகிறேன்.