Тёмный

உடலின் அசௌகரியங்களை நீக்கும் ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகளே !! Dr.கௌதமன் 

SHREEVARMA
Подписаться 119 тыс.
Просмотров 12 тыс.
50% 1

உடலில் அடிக்கடி ஏற்படும் தசைப் பிடிப்பு, நரம்புகளின் இயக்கத்திற்கும், தசைகளின் சுருங்கி விரியும் தன்மைக்கும், உடலின் தேவையான அளவு உள்ள நீர்ச் சத்துக்களின் விகிதத்திற்கும் மெக்னீசியம் சத்து மூல காரணமாகின்றது.
பச்சைநிறமாக இருக்கும் அனைத்து காய்கறிகள் மற்றும் கீரைகள், முந்திரிப் பருப்பு , பூசணி விதைகள், கொக்கோ போன்ற இயற்கை உணவுகளிலிருந்து மெக்னீசியம் சத்தை பெற முடியும். தேவையற்ற ஈஸ்ட்ரோஜன் சம நிலையின்மையால் அடி வயிற்றில் உஷ்ணம் ஏற்படலாம். முட்டை கோஸ், கேரட், ஆரஞ்சு சாறு, அறுகம்புல் சாறு ஆரோக்கியம் நல்கிட செய்கின்றது. தோல் வறட்சியை போக்கிடும் ஓட்ஸ், கொண்டைக்கடலை . பொட்டாசியம், சோடியம் சத்துக்களைத் தரும் வாழைப்பழம், கொய்யாக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு. B 12 சத்துக்களை அளிக்கும் முட்டை, அசைவ உணவுகள், பால் போன்ற ஆரோக்கியம் தரும் பாரம்பரிய உணவுகளைக் கொண்டே வாழ்வியல் மாற்றத்தைத் துவங்கிட முடியும்.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda #NutrientRich #HolisticHealth #NaturalRemedies #WellnessJourney #HealthyLifestyle #PlantBasedDiet #GreenVegetables
--------------------------------------------------------
[ Dr. கௌதமன், Dr. கௌதமன், Nutrient-rich foods, holistic health, natural remedies, wellness, healthy lifestyle, plant-based diet, green vegetables, seeds, legumes, fruits, herbal medicine, menstrual health, anti-inflammatory, vitamins, minerals, women's health, holistic nutrition, holistic wellness, health benefits, fiber-rich foods, antioxidants, balanced diet, holistic healing, menstrual discomfort, holistic living, wellness journey, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், முழுமையான ஆரோக்கியம், இயற்கை வைத்தியம், ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தாவர அடிப்படையிலான உணவு, பச்சை காய்கறிகள், விதைகள், பருப்பு வகைகள், பழங்கள், மூலிகை மருத்துவம், மாதவிடாய் ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், பெண்களின் ஆரோக்கியம், முழுமையான ஊட்டச்சத்து, முழுமையான ஆரோக்கியம், ஆரோக்கிய நன்மைகள், ஆளிவிதைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழுமையான சிகிச்சைமுறை, மாதவிடாய் அசௌகரியம், முழுமையான வாழ்க்கை, ஆரோக்கிய பயணம்.]

Опубликовано:

 

7 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@stellaanbu-ib6tj
@stellaanbu-ib6tj Месяц назад
Intha pathivu yennaku romba useful la irundhuchi thank you very much sir
@charlessanthanam8886
@charlessanthanam8886 Месяц назад
Vanakkam 🙏Ayya Enna oru Arumaiyana vilakkam Ayya 👏👏🌼🌹🙏 Nanrygal kodi💐 Vazganalamudan 🤝
@vijayarangabhashyam6886
@vijayarangabhashyam6886 Месяц назад
Thankyou sir
@vasugit793
@vasugit793 Месяц назад
ஐயா மிகும் நன்றிங்க ஐயா
@ManjuManju-nu6mb
@ManjuManju-nu6mb Месяц назад
நன்றி...ரொம்ப..அழகா...சொல்றீங்க...ரொம்ப..வளதாமல்...சூப்பர்...சார்...உங்கள்...சேவைக்கு❤❤
@mathruboothamgangabai8763
@mathruboothamgangabai8763 Месяц назад
அருமையான பதிவு நன்றி டாக்டர்
@tharuntharun2720
@tharuntharun2720 Месяц назад
Thanks sir❤❤❤
@revavijaya
@revavijaya Месяц назад
Thank you for giving wonderful explanation
@pushpalakshminagarajan3631
@pushpalakshminagarajan3631 Месяц назад
Very useful and informative sir. Thank you very much.
@prizelingand-yv7qm
@prizelingand-yv7qm Месяц назад
❤Greater thing your sharing Sir 🎉thank GOD 👏
@vijayalakshmip3382
@vijayalakshmip3382 Месяц назад
Tnq sir diabietes iruppavar ku ok va these all
@PushparaniManoharan
@PushparaniManoharan Месяц назад
Thanks 🙏 DR
@thajunbasha6788
@thajunbasha6788 Месяц назад
Very usefull information
@ushasukumaran677
@ushasukumaran677 Месяц назад
Thanks Dr 🌹 🙏🏻🙏🏻
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Keep watching
@gowthamv1822
@gowthamv1822 Месяц назад
ஐயா எந்தெந்த நாட்கள் எந்தெந்த ஜூஸ் குடிப்பது நல்லது
@sabiyayunus8687
@sabiyayunus8687 8 дней назад
How to postpond early puberty? Pls put video
@Kk.killer.killer
@Kk.killer.killer Месяц назад
Thank you sir
Далее