அடியேன் தங்களுடன் இறையருள் இருந்து தங்களின் வாழ் கையில் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்க வளமுடன் வாழ் நாள் முழுவதும் தங்களின் உபன்யாசம் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது
உன்னால் மந்திரம் என்பது சமஸ்கிருத சொல் என்பதை நிரூபிக்க முடியுமா மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் மந்திரம் என்ற சொல் சமஸ்கிருதத்திற்கு உரியதாயிற்று என்றால் அந்த சொல்லை சமஸ்கிருதத்தில் நீ பிரிக்கும் பொழுது பொருள் வருமா வராது. பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல. அருளை சினையாக பெறுவது அருட்சினை அது அர்ச்சனை அல்ல சிரசில்வதிப்பவள் சிரசவதி அது சரஸ்வதி அல்ல. சூல் + அகம் சூலகம் அது ஸ்லோகம் அல்ல. இந்த சொற்கள் அனைத்தும் நீ சமஸ்கிருதத்தில் பொருள் தேடிப்பார் உனக்கு கிடைக்காது. இப்பொழுது புரிகிறதா உன்னை எப்படி ஏமாற்றுகிறார்கள் இவர்கள் என்று.

Sir neenga oru oru story sollitu adanalay adanalay nu romba azaga solveenga. I really enjoy. I used to listen all your upanyasam. Neengalum marakama indha word use pannuvvennga. I really lik it. Of course ur upanyasam also.
உன்னால் மந்திரம் என்பது சமஸ்கிருத சொல் என்பதை நிரூபிக்க முடியுமா மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் மந்திரம் என்ற சொல் சமஸ்கிருதத்திற்கு உரியதாயிற்று என்றால் அந்த சொல்லை சமஸ்கிருதத்தில் நீ பிரிக்கும் பொழுது பொருள் வருமா வராது. பூவினால் செய்யப்படுவது பூசை அது பூஜை அல்ல. அருளை சினையாக பெறுவது அருட்சினை அது அர்ச்சனை அல்ல சிரசில்வதிப்பவள் சிரசவதி அது சரஸ்வதி அல்ல. சூல் + அகம் சூலகம் அது ஸ்லோகம் அல்ல. இந்த சொற்கள் அனைத்தும் நீ சமஸ்கிருதத்தில் பொருள் தேடிப்பார் உனக்கு கிடைக்காது. இப்பொழுது புரிகிறதா உன்னை எப்படி ஏமாற்றுகிறார்கள் இவர்கள் என்று.
@@Chandru_rv avuru pesuradhu poi Nan solluradhu unmai tamil purnja podhum yaru solluradhu unmaini puriyum இந்தியாவில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ளது தமிழ் கடவுள்களே என்பதை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும் அனைத்து தெய்வங்களும் பூணூல் அணிந்திருக்கும் பூணூல் அணிவது என்பது தமிழர்களின் பண்பாடு மட்டுமே,தமிழர்களே காயத்தை திரியாக திரிக்க காயம் திரி மந்திரத்தை கூறுவார்கள்.மனதின் திறத்தை மேம்படுத்துவதே மந்திரம்.இவ்வாறு தமிழர்கள் மட்டும்தான் காயத்திரி மந்திரத்தை கூறி அருளை உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூண் ÷ நூல் பூண் என்றால் பூட்டு,காயம் + திரி ,மனம் + திறம் அனைத்தும் தமிழர்களின் பண்பாடு ஆகும்.இதைத்தான் இவர்கள் காயத்திரி மந்திரம் என்று கூறுகிறார்கள்.இந்த உண்மைகளை இந்தியர்கள் அனைவருக்கும் எடுத்து உணர்த்துங்கள்.இந்தியர்கள் தமிழர்களே கடவுளாக வணங்குகிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.
ரொம்ப குழப்ப வேண்டாம். திருமந்திரம் பாடல் வரிகள் நான்கு.. அதில் என்ன சொல்கிறது . நீயே முக்தி ( ஆன்மாவை)அடையலாம் எப்போ ? ஆன்மா உன்னை நினைக்க வாழ்ந்து காட்டு. அந்த பாடல் வரிகள் ... 115. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நில்லாவே. அதற்கு நாம் தவம் செய்தால் போதும்..