Тёмный

உடலுக்கு போஷாக்கு அளிக்கும் அரசாணிக்காய் லட்டு|Tasty & Energy Pumbkin Laddu For Muscle |NoOil NoBoil 

Padayal - No Oil No Boil
Подписаться 62 тыс.
Просмотров 32 тыс.
50% 1

உடலுக்கு போஷாக்கு அளிக்கும் அரசாணிக்காய் லட்டு|Tasty & Energy Pumbkin #Laddu For Muscle |#NoOilNoBoil #Padayal | No Oil No Boil | Padaiyal Sivakumar | Padaiyal Natural Food
Natural Pumpkin Energy Ladoo..
இயற்கை பரங்கிக்காய் ஆற்றல் லட்டு..
No Oil - No Boil..
தேவையான பொருட்கள் :
🍒பரங்கிக்காய் : 100 கிராம்
🍒மாப்பிள்ளை சம்பா அவல் : 100 கிராம்
🍒வறுத்த வேர்க்கடலை : 2 டேபிள் ஸ்பூன்
🍒முந்திரி : 1 டேபிள் ஸ்பூன்
🍒பாதாம் : 1 டேபிள் ஸ்பூன்
🍒பிஸ்தா : 1 டேபிள் ஸ்பூன்
🍒உலர்திராட்சை : 1 டேபிள் ஸ்பூன்
🍒கரும்பு சர்க்கரை : 3 டேபிள் ஸ்பூன்
🍒வெள்ளரி விதை : 1 டீ ஸ்பூன்
🍒ஏலக்காய் : 2
🍒கேரட் : 1 நெ
செய்முறை :
🍓பரங்கிக்காயை நன்கு சுத்தம் செய்து , தோல் நீக்கி கேரட் துறுவும் தட்டில் நன்கு பொடியாக துறுவிக் கொள்ளவும்
🍓மாப்பிள்ளை சம்பா அவலை மிக்ஸி இட்டு நன்கு தூள் செய்து கொள்ளவும்
🍓வேர்கடலை , முந்திரி , பாதாம் , பிஸ்தா , ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக மிக்ஸியில் இட்டு நன்கு தூள் செய்து கொள்ளவும்
🍓கரும்பு சர்க்கரையை நன்கு தூளாக சலித்து வைத்துக் கொள்ளவும்
🍒கேரட்டை தோல் நீக்கு நன்கு துறுவிக் கொள்ளவும்.
🍓இப்பொழுது ஓர் வாய் அகன்ற பாத்திரத்தில் மாப்பிள்ளை சம்பா அவல் பொடியை இடவும்..
🍓அதனுடன் தூள் செய்து வைத்துள்ள அனைத்து உலர்கொட்டைகளின் பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.
🍓பிறகு பரங்கிக்காய் துறுவல் மற்றும் தேங்காய் துறுவலை சேர்த்து நன்கு பிசையவும்
🍓இப்பொழுது கரும்பு சர்க்கரையை அதனுடன் சேர்த்து நன்கு பிசையவும்.
🍓மேலும் உலர்திராட்சை , மற்றும் சிறிது வெள்ளரி விதை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும்.
🍓இப்பொழுது இக்கலவை நன்கு லட்டு உருட்டும் பதத்திற்கு வந்திருக்கும்..
🍓இனி நாம் விரும்பும் வகையில் அழகாக உருண்டைகளாக உருட்டவும்
🍓உருட்டிய லட்டுக்களை ஓர் அழகான தட்டில் அடுக்கி அதன் மேல் வெள்ளரி விதை , முந்திரி , கேரட் துறுவல் , அல்லது மாதுளை முத்துக்களை தூவவும்..
🍓வண்ணமயமான , ஆற்றல் மிகுந்த இயற்கை பரங்கிக்காய் லட்டு தயார்..
இயற்கை பரங்கிக்காய் லட்டு உண்பதால் கிடைக்கும் பலன்கள்..
🍅நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
🍅நரம்புகள் வலுவடையும்
🍅தசை மண்டலம் ஆரோக்கியம் பெறும்
🍅உயிராற்றல் அதிகரிக்கும்..
என்றென்றும் நன்றியுடன்..
Dr.இரா.படையல் சிவக் குமார்
( இயற்கை உணவியல் நிபுணர் & இயற்கை வாழ்வியல் பயிற்சியாளர்.)
CONTACT US
R.Padaiyal Sivakumar
Natural Food Expert.
+91 87546 89434
STAY TUNNED
Facebook: www.facebook.c...
Instagram: / padayal_
Website:padayalnaturalf...
Email:sivawinpadaiyal@gmail.com
Mobile:+918754689434,+918637410022

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@adij1012
@adij1012 8 дней назад
Sir, your recipes are really good. I got it translated from my colleague and made these. However a sincere request. Please add english captions as this will help humanity at large and not only a community.
@padayal_no_oil_no_boil
@padayal_no_oil_no_boil 7 дней назад
Sure , will upload soon
@kanamurthy
@kanamurthy 3 года назад
அற்புதம்
@sindhuveeramuthu2101
@sindhuveeramuthu2101 3 года назад
Great effort ,easily able to understand ...thank you so much for conveying this healthy message .
@jainithi7865
@jainithi7865 3 года назад
தங்களின் இந்த பயணம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன் 🙏
@NatureImmunecare
@NatureImmunecare 3 года назад
Good service to humanity
@ananthakrishnasekarbama7448
@ananthakrishnasekarbama7448 3 года назад
I like this. 12 காய் வைத்து சொல்லி தருகிறீர்கள் நன்றி.
@NatureImmunecare
@NatureImmunecare 3 года назад
Wishes for your success .Ramasamy 4life
@svewatersolutions7973
@svewatersolutions7973 Год назад
Thank you vazgha valamudan 🙏🙏🙏
@MM-yj8vh
@MM-yj8vh 3 года назад
அருமை.... வாழ்த்துக்கள். 👌🌹👍. பாரம்பரிய அரிசி அவல்கள் எஙுகு கிடைக்கும்.
@lakshmijayaram9276
@lakshmijayaram9276 3 года назад
🍓🍌🍇🍉
@aswinisathishc20
@aswinisathishc20 3 года назад
arumaiyana muyarchi....valga valamudan
@prabhakaran6122
@prabhakaran6122 3 года назад
👍🎶🎶🎵🎹🎹வணக்கம் உங்கள் இயற்கை சமையல் பிரம்மாண்ட ம்
@arulraj3537
@arulraj3537 Год назад
Semma laddu
@dhanasekaranb7802
@dhanasekaranb7802 3 года назад
வாழ்த்துக்கள் ஐயா 👍👍
@karthiarkt
@karthiarkt 3 года назад
always u r rocking sir
@umachandrasekar5011
@umachandrasekar5011 Год назад
,, Ramayana super super Anna super aunty
@uthaya9902
@uthaya9902 10 месяцев назад
வாழ்கவளமுடன் ஐயா
@gerby1935
@gerby1935 2 года назад
I love the concept - of raw vegan. Do you have a recipe book? Or planning to publish one? Very interested in buying it and learning how to raw vegan south Indian recipes - do you conduct classes?
@MalaysiaTamizhchannel
@MalaysiaTamizhchannel 2 года назад
நல்லது ஐயா நன்றி 🙏🏻
@seventhisingaravelu6595
@seventhisingaravelu6595 3 года назад
Fabulous sir...hatsoff👍
@rajeswarisirhowicontactuin5886
@rajeswarisirhowicontactuin5886 3 года назад
வாழ்க வளமுடன்...நன்றி..தொடர்ந்து சேவை செய்து உதவுங்கள் 🙏
@cmlogesh1033
@cmlogesh1033 2 года назад
தெய்வமே 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌😎😎😎😎😎😎
@starwinstarwin4794
@starwinstarwin4794 Год назад
Thanks for the information sir super
@gnanashekarm6965
@gnanashekarm6965 Год назад
வாழ்க வளமுடன்
@rudhrakumaran9999
@rudhrakumaran9999 3 года назад
அருமை அருமை
@jayalaksmims8029
@jayalaksmims8029 11 месяцев назад
super sir
@deebaperiyasamy5240
@deebaperiyasamy5240 2 года назад
உங்களுடைய முயற்சிக்கு தலை வணங்குகிறேன் 🙏நன்றி 🙏இன்னும் நிறைய உணவு வகைகள் பதிவேற்றம் செய்யுங்கள் உபயோகமாக இருக்கும்
@saranyaharshitha8566
@saranyaharshitha8566 Год назад
Can v hav this along cooked meal sir or along with natural food like banana coconut milkshake
@Antonixavier-ie5vj
@Antonixavier-ie5vj 2 года назад
அருமை அண்ணா
@muwezzathewhitepersian6756
@muwezzathewhitepersian6756 4 месяца назад
Pls add English subtitles
@nanthinikarpaga1812
@nanthinikarpaga1812 Год назад
Super anna. Came out well.
@DeepaGDeepa-hy5vn
@DeepaGDeepa-hy5vn 3 года назад
Super anna ....semaa.valthukal
@starwinstarwin4794
@starwinstarwin4794 Год назад
Very nice sir
@iyappansubramonian4389
@iyappansubramonian4389 3 года назад
Explained very clearly sir where i will get this avul
@myk151184
@myk151184 3 года назад
U can get from Ueir organic..
@divyaprakash4291
@divyaprakash4291 3 года назад
Padayal natural foods has it own organic shop. There u can buy this product
@srisabariswaralayam9594
@srisabariswaralayam9594 3 года назад
அருமை அண்ணா 👌👏👍🌹
@agajothi7353
@agajothi7353 3 года назад
🙏🙏
@viswarooban1875
@viswarooban1875 3 года назад
Valapoo vadai recipe please 🙏
@ranisathiyanarayanan4771
@ranisathiyanarayanan4771 3 года назад
மிக அருமை பாரம்பரிய அரிசி அவுல் வகைகள் எங்கு தயவு செய்து தெரிவிக்கவும்
@akankshasharma9000
@akankshasharma9000 4 месяца назад
Can you make videos in English or provide English caption ?
@BalaMurugan-fd6dp
@BalaMurugan-fd6dp 3 года назад
Oil less vada video poduga sir
@craftking4023
@craftking4023 3 года назад
Super Anna
@sharvarid128
@sharvarid128 Год назад
Do you have your reciepe book? Pls provide english subtitles to ur vdo
@tamilantamil3761
@tamilantamil3761 3 года назад
❤️❤️❤️❤️❤️👍👍👍👍
@lakshmijayaram9276
@lakshmijayaram9276 3 года назад
Apple 🍎🍏
@balachandranm4889
@balachandranm4889 Год назад
Sir முந்திரி மற்றும் பிஸ்த்தா, பாதாம்,powder வறுத்த பொடியா அல்ல பச்சையாக powder பண்ணலாமா ?
@su.dh.
@su.dh. Год назад
Can we use dry coconut instead of fresh coconut?
@rajeswarisirhowicontactuin5886
@rajeswarisirhowicontactuin5886 2 года назад
👌🙏👏
@padayal_no_oil_no_boil
@padayal_no_oil_no_boil 2 года назад
Please WhatsApp wa.me/+918637410022
@latharaghu4373
@latharaghu4373 2 года назад
How to prepare sambar sir
@dhivyaravidhivyaravi5657
@dhivyaravidhivyaravi5657 2 года назад
Evalavu neram vaithirukalamnu sollunga
@hemasherlyin.j11c79
@hemasherlyin.j11c79 3 года назад
Super plse try to make it short
@indraindra5762
@indraindra5762 3 года назад
அண்ணா உங்க channela கண்டுபுடிக்க ரொம்ப கஷ்ட பட்டுட்டேன் இப்போ கண்டு புடிச்சிட்டேன்
@Make_happy
@Make_happy 2 года назад
Nuts powder rosted or dry..
@sivapsvs5372
@sivapsvs5372 Год назад
Sir language problem!! Please do some videos in English or add subtitles to these videos
@nanthiniselvakumar3567
@nanthiniselvakumar3567 3 года назад
Sir book publish pannunga pls
@subhamv984
@subhamv984 3 года назад
Advt
@prakashkumar-xp4bt
@prakashkumar-xp4bt 3 года назад
Sir you have forgot to add dry grapes
@arjunkrish3
@arjunkrish3 Год назад
Yes
@mariappanp8981
@mariappanp8981 Год назад
சுகர் நோயாளிக்கு குடுக்கலாமா உங்க சமையலை
@MYMUSICMASTER-A.A.MATHEW
@MYMUSICMASTER-A.A.MATHEW 3 года назад
Intro too lengthy
@tamizharasi6645
@tamizharasi6645 3 года назад
எல் வறுத்ததா? இல்லையா?🙏🏻
@cherryhyderabad575
@cherryhyderabad575 3 года назад
பூசனிகாயதான் அரசனிக்காய்னு சொல்றிங்களா
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 3 года назад
Coimbatore la enga parampariya arisi kidaikkum sir
@padayal_no_oil_no_boil
@padayal_no_oil_no_boil 3 года назад
We have our own shop
@divyakirthi3429
@divyakirthi3429 2 года назад
Arasaani காய் என்றால் என்ன??
@newdietsystemkrishnavaishn6826
@newdietsystemkrishnavaishn6826 2 месяца назад
Hindi me video banaye
@padayal_no_oil_no_boil
@padayal_no_oil_no_boil 7 дней назад
Will upload soon In English and Hindi
@vettrivinayaga7916
@vettrivinayaga7916 2 года назад
Intha aval enga kidaikkum sir
@padayal_no_oil_no_boil
@padayal_no_oil_no_boil 2 года назад
Please WhatsApp wa.me/+918637410022
@saranyahubby7059
@saranyahubby7059 3 года назад
Manja poosaniya tha arasanaikai enn kirigala
@bhanushanmugam2323
@bhanushanmugam2323 3 года назад
Yes
@UmarFarooq-ii5jl
@UmarFarooq-ii5jl 3 года назад
Parangikkai Thana idhu
@தமிழச்சி-ய1ண
@தமிழச்சி-ய1ண 3 года назад
Yes pa
@tamizharasi6645
@tamizharasi6645 3 года назад
நெய் இல்லாத லட்டு🙄🙄😅
Далее
Bacon на громкость
00:47
Просмотров 87 тыс.