Тёмный

உடல் எடை அதிகரிப்பதற்கு இது தான் காரணம் | WEIGHT LOSS TRANSFORMATION | FAT | OBESE | THYROID |TIPS 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 187 тыс.
50% 1

KARUPPU KAVUNI KARISALAI KANJI (கருப்பு கவுனி கரிசாலை இயற்கை கஞ்சி)
PRODUCT LINK: aammii.com/karupu-kavunu-kari...
********
வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத வகுப்பு (தொடர்புக்கு: 8220667120)
நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
தொடர்புக்கு: 8220667120
நுழைவுக் கட்டணம்: ரூ.5000
ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 2, 9, 16, 23
(நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
நேரடி வகுப்பு தேதி: மே 7, 2023
(நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
முன்பதிவு: pages.razorpay.com/pl_KmYWMB7...
குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
****
முகவரி:
அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
***********
வர்மா:
வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
முத்ரா:
முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’
முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை
குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
பிராண healing:
திபெத்திய யோகா முறைகள்,
பிராண உடல் என்றால் என்ன?
பிராணன் இயங்கும் விதம்
பிராணனை உடம்பிலிருந்து நீக்குவது, மற்றும் சேர்ப்பது எப்படி
என்பதை வேத ஜீ அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்
************
VARMA, PRANA & MUDRA ONE MONTH COURSE
FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
Chief guest: (Vedha Jee)
CONTACT:+91 82206 67120
ENTRY FEE: Rs.5000
Online Class Date: Apr: 2, 9, 16, 23 (Time: 07.00pm to 9.00pm)
Direct class date : May 7th (Time: 10.00am to 4.00pm)
REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KmYWMB7...
Note: Certificate and study guide material will be provided
***************
DIRECT CLASS ADDRESS
AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
Ebenezer living word school campus,
kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
*******`
***************
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Опубликовано:

 

13 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Год назад
POWER OF ULUJI MEDITATION / உளுஜி தியானம் (2 days camp @ ALIYAR POLLACHI, COIMBATORE) CONTACT: +91-8220667120 ***** 1. இந்த பயிற்சியை செய்வதன் மூலம், நமது மனதில் உள்ள பயம், குழப்பம், கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) விலகி, நமது மனது பலப்படும். 2. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால், பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை உள்வாங்கி, எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற வைக்கும். 3. வாழ்க்கையின் மீது ஒரு தெளிவான பார்வை, அபரிவிதமான தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். இதுவே உங்கள் எதிர்மறை எண்ணங்களை(NEGATIVE THOUGHTS) அழித்து உங்கள் வருங்காலம் மகிழ்ச்சியாக அமைய வழிவகுக்கும். 4. இந்த உலகத்தில் சாதனை செய்த எவராயினும் நல்ல எண்ணங்களை (POSITIVE THOUGHTS) கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் நமது மனமோ கல்லெறிந்த குட்டையை போல் கலங்கி இருக்கிறது இதை சரி செய்வதே உளுஜி தியானம். 5. நமது எண்ணங்களே நமது வருங்காலத்தை நிர்ணயம் செய்கிறது என்று எத்தனை பேருக்கு தெரியும், இதைத்தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோண்டா பைரன் (RHONDA BYRNE) என்பவர் சீக்ரெட் (SECRET) என்ற புத்தகத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். 6. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில், நாம் ஐந்து மணிநேரம் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை கூட, ஒரு மணிநேரத்தில் சுலபமாக செய்ய முடியும். 7.இந்த இரண்டு நாள் நேரடி வகுப்பில் உணவு மற்றும் தங்கும் இடம் அளிக்கப்படும். இந்த இரண்டு நாளில் நீங்கள் எடுக்கும் பயிற்சி மற்றும் ஒரு சிறு முயற்சி, உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தலாம். வாழ்க வளமுடன் ******** உளுஜி தியானம் ( 2 days camp @ ALIYAR POLLACHI, COIMBATORE) CONTACT: +91-8220667120 சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ தேதி: மார்ச் 18 & 19, 2023. நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நுழைவுக் கட்டணம்: ரூ.1250 ( உணவு மற்றும் தங்குமிடம் உட்பட ) ****** கட்டண இணைப்பு :pages.razorpay.com/pl_KpoJYLssRinOR9/view ****** முகவரி: முகவரி: நிஷ்டை சர்வதேச வாழ்க்கை முறை மையம் எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101. ****** ULUJI MEDITATION BY VEDHA JEE (2Days Camp @ ALIYAR POLLACHI, COIMBATORE) CONTACT: +91-8220667120 CHEIF GUEST: VEDHA JEE DATE: MARCH 18th & 19th, 2023. TIME: 10.00am to 06.00pm ******** ENTRY FEE: Rs.1250 (Include Food and Accommodation) REGISTRATION COMPULSORY: pages.razorpay.com/pl_KpoJYLssRinOR9/view ******** ADDRESS: Nistai International Lifestyle Centre No-276, Sivakanya Thoappu, Alangandi Azhiyar, Pollachi, Coimbatore 642101. *******
@indumathirathnam9761
@indumathirathnam9761 Год назад
Oq as oqqqq
@thilagavathimohan3082
@thilagavathimohan3082 Год назад
ஹீலர் பாஸ்கர் அவர்கள் இறைவனால் நல்லவர்களுக்காக பூமியில் அவதரித்தவர் வாழ்க வளமுடன்
@psenthilkumar6112
@psenthilkumar6112 Год назад
உங்கள் பணியில் இறைவனை காண்கிறோம் ஐயா நீண்ட ஆயுலுடன் உலக மக்களுக்கா வாழ வேண்டும்
@respectedmasters713
@respectedmasters713 Год назад
மிகவும் விலை உயர்ந்த கருத்துக்கள்
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 Год назад
உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன்.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Год назад
சிறந்த விளக்கம் நீங்கள் வாழ்க நலமுடன் என்றும்
@susilanagarajan9984
@susilanagarajan9984 Год назад
மிகவும் அருமை 👌👌👌 ஐயர்
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் நீங்கள் என்றும் நலமோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ஐயா
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 Год назад
உண்மை. நல்ல அறிவுரை கூறியதற்கு நன்றி.🙏
@maharajanmaharajan6607
@maharajanmaharajan6607 Год назад
பயனுள்ள பதிவு வாழ்க ஐயா
@PerumPalli
@PerumPalli Год назад
எதிர்பார்த்த Video ஐயா 🙏🙏🙏💖💖💖 நன்றிகள்
@haridaskarthikeyan2754
@haridaskarthikeyan2754 Год назад
Herbalife பற்றிய விழிப்புணர்வு பதிவு போடுங்கள் ஐய்யா
@rgayathri1960
@rgayathri1960 Год назад
Sir you are gift to us Thank u so much sir I am big fan
@munawwarnisha5028
@munawwarnisha5028 Год назад
அருமை வாழ்த்துக்கள் அண்ணா 👌👌👌
@SathayyaSathayya-fe1eq
@SathayyaSathayya-fe1eq 5 месяцев назад
உங்கள் பதிவுக்கு நன்றி வாழ் க வளமுடன்
@jeromedas4278
@jeromedas4278 Год назад
மிக்க நன்றி அண்ணா நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்
@selvarajms207
@selvarajms207 Год назад
உங்களை நேரில் சந்தித்து பேசவேண்டும் அய்யா 🙏
@Villas695
@Villas695 Год назад
Vazhga valamudan... Healer Baskar Iyya and His Family 👪....
@kalasairam6568
@kalasairam6568 Год назад
Valamudan vallthukkal
@stevenraam4963
@stevenraam4963 Год назад
Thelivana vilakkam aiya.... Nandi aiya vaalga valamudan 🙏🙏
@lalithamanoharan7256
@lalithamanoharan7256 11 месяцев назад
மிகவும் பிரயோசனமான, விளக்கமான பதிவுகள். அத்துடன் . உடலுறுப்புக்களை வெட்டுகிறார்கள் என்று சொல்லும்போது சிரிப்பாகவும் இருந்தது. நன்றி சார்.
@sakthivelraja9498
@sakthivelraja9498 Год назад
Big fan of you sir ❤️✨
@sivalingam6729
@sivalingam6729 Год назад
அருமை 🙏
@navinprabakaran8072
@navinprabakaran8072 Год назад
நன்றி 🙏 ஐயா
@thiru786
@thiru786 Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@varalakshmi9783
@varalakshmi9783 Год назад
உங்கள்க்கும் நல்ல உள்ளம் பா
@karthik8272
@karthik8272 10 месяцев назад
பூமியில் அவதரித்த அவதார புருஷர் நீங்கள் இறைவா நன்றிகள் கோடிகள் வாழ்க வளமுடன்
@vinothas2350
@vinothas2350 Год назад
அருமை நண்பரே💐💐💐💐💐💐💐
@user-kr1wq4sc4m
@user-kr1wq4sc4m Год назад
செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி பேசவும் ஐயா
@SelvaKumar-hj3jr
@SelvaKumar-hj3jr Год назад
பேசியிருக்கிறார்.தேடிப்பாருங்கள்
@hairnail6359
@hairnail6359 Год назад
Link please
@RRBIKESSince-1983
@RRBIKESSince-1983 Год назад
ஆண்கள் எண்ணெய் தேய்த்து வெயில் ல நிற்பது போல், பெண்கள் வெயிலில் நிற்க்க முடியாதே, மாற்று வழி உள்ளதா?
@sindhumughi3920
@sindhumughi3920 Год назад
Such Good news
@ibnuzubair5717
@ibnuzubair5717 Год назад
Engae iodine charkatha kal uppu kidaikkum?
@user-ec6rm5wo2d
@user-ec6rm5wo2d 8 месяцев назад
Ayya neengal saka varam petru indha boomiyil vazha vendum🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@siva_is_here0007
@siva_is_here0007 Год назад
Thank u🎉🎉 sir
@kaswini7910
@kaswini7910 Год назад
Super aiya
@thilagamani3332
@thilagamani3332 Год назад
Is the coconut oil bath is effective?
@saimuruga369
@saimuruga369 Год назад
Uterus problemku sollunga anna
@mmaparadise7621
@mmaparadise7621 Год назад
4:31:20 The afterlife talk by morgan
@aswanth.
@aswanth. Год назад
வாழ்க வளமுடன்
@ssinnerguidance
@ssinnerguidance Год назад
நன்றி 🙏💕
@seesongs8851
@seesongs8851 Год назад
Thoppai koraiya enna sir seirathu sollunga
@chennai-eightynine
@chennai-eightynine Год назад
Sir yenakku appentis starting stage solranga sir pain vandal operation pannanum nu solranga Yenakku treatment iruka sir ungala contact panradu yeppadi
@Babu-fz6qj
@Babu-fz6qj Год назад
Super currect sir
@PerumPalli
@PerumPalli Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 Год назад
வாழ்க வளமுடன் அண்ணா
@s.ezhilarasi3584
@s.ezhilarasi3584 Год назад
Iya clubfoot pattri sollunga eppadi correct pantrathu pls sollunga
@rrajeesh9281
@rrajeesh9281 Год назад
talk about pancreatitist anna..
@SoundhSoundh-xr8dd
@SoundhSoundh-xr8dd 6 месяцев назад
Super sir, thank you so much sir, I luv you sir❤❤❤
@bharathisubhash1107
@bharathisubhash1107 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நவரெத்தினா செற்கள்
@HOMESPACEDECORZ
@HOMESPACEDECORZ Год назад
Nice
@_tn_49_raja_2
@_tn_49_raja_2 Год назад
சார் எதற்காக சுடு தண்ணீரில் குளிக்க வேண்டும்
@SoundhSoundh-xr8dd
@SoundhSoundh-xr8dd 6 месяцев назад
Your are my role model sir, I luv u so Much sir, ❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊
@user-wo6jm7dd8p
@user-wo6jm7dd8p 8 месяцев назад
Sir you are great
@geethachandra3017
@geethachandra3017 Год назад
👌👌👌
@sureshr1611
@sureshr1611 Год назад
Sir please release video about prostate
@ChenkiThe
@ChenkiThe 2 месяца назад
உண்மை அய்யா
@madhanraj6827
@madhanraj6827 Год назад
நல்லெண்ணெய் குளியல் மிகவும் நல்ல விஷயம் தான் ஐயா ஆனால் எனக்கு வீசிங் பிரச்சனை மிகவும் அதிகரித்து விடுகிறது
@nehruarun5122
@nehruarun5122 Год назад
Best
@lakshmiv876
@lakshmiv876 Год назад
Super.
@SuccessRulesTamil
@SuccessRulesTamil Год назад
Ayodin uppu sapdalana thyroid varuma illaya sir
@rajeshkannas2541
@rajeshkannas2541 Год назад
Ayya vanakam
@vijeevijee6189
@vijeevijee6189 Год назад
Unmai sir.
@r.mohanrajr.mohanraj8028
@r.mohanrajr.mohanraj8028 Год назад
௭த்தனை வயதுவரை 6பேக் வைக்கலாம் விளக்கம் தரவும் ௮ண்ணா நன்றி
@marutharajr8825
@marutharajr8825 10 месяцев назад
My child is not drinking milk is it is ok
@MahaLakshmi-oh2fj
@MahaLakshmi-oh2fj Год назад
Vaingal poingal enru mattum sennal pothum
@shyam708
@shyam708 Год назад
அண்ணே தயவுசெய்து தைராய்டுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க .எவ்வளவு மருந்து எடுத்தும் சரியாக வில்லை.
@MohamedAbdullah-ly1fe
@MohamedAbdullah-ly1fe Год назад
Hi bro..karunseerakam saapdinga morning will be cure within 2 month
@aarthi2621
@aarthi2621 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@TMThanish
@TMThanish 9 месяцев назад
@sangeethasangeetha697
@sangeethasangeetha697 11 месяцев назад
🙏🙏🙏
@prakashk7683
@prakashk7683 Год назад
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@susaimadhan2642
@susaimadhan2642 Год назад
@Mr.GK Aiyar
@jesusislord.....
@jesusislord..... Год назад
😭😭அலோபதி‌ டாக்டர்கள் பிளான் பண்ணி தூக்கி .. காரியத்தை கச்சிதமாக முடித்து சரியாக ஆப்பு வைத்து விடுவாங்க. ‼️
@jayashree2122
@jayashree2122 Год назад
🙏🙏🙏🙏💐💐💐💐💐
@Cute_Tamizha
@Cute_Tamizha Год назад
Ayya epudi sapiduvathu enbathai solave illai,
@chandraindhumadhi8433
@chandraindhumadhi8433 Год назад
Oilbath Standing in 🌞 After bath INDHA madhiri Matters Palarukku Ettaakaniyaga Kadandha 60 yrs sa Aagivittadhu sir , inspite of all affordability,, Some places it's , can't afford and in some places , there is a Void due to various fate tal reasons, circumstances, situations , mindset ,, many can be cited ,, Om ,
@sivasankarikumaran8284
@sivasankarikumaran8284 Год назад
மிக அருமை தொடரும் உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@rajalakshmiadi6165
@rajalakshmiadi6165 Год назад
ஐயா எனக்கு பல வருடங்களாக dizziness இருக்கிறது. வீட்டு வேலைகளை க் கூட செய்ய முடிய வில்லை. நிற்க முடியவில்லை. எல்லா டெஸ்ட், brain MRI, neuro test normal. Thyroid problem மட்டும் இருக்கிறது. அதனால் தடுமாற்றம் இருக்குமா? தயவு செய்து உதவுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்? நலமுடன் வாழ வழி சொல்லுங்கள். தங்களை நேரில் பார்க்க முடியுமா?
@Healerbaskarofficial
@Healerbaskarofficial Год назад
please contact +91 9944221007
@selvisekar8564
@selvisekar8564 3 месяца назад
Over dose tablet edutha dizziness irukum
@narungulal
@narungulal Год назад
காதல் ஓவியமே - பகுதி 2 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hYosOVCnUQA.html சாரி எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு😘 எல்லோருக்கும் காதல் திருமணம் அமையாது திருமணத்திற்கு பின் வரும் காதல் ஒரு போதும் மறையாது அருமையான குடும்ப கதை
@jeevasjeevasstudio5367
@jeevasjeevasstudio5367 Год назад
Iya naan Aarumugasamy ungala 9 years aa follow pannuren but athu ippo mukyam illa unga face ku red light venam green and blue use panna sollunga
@samimrose
@samimrose Год назад
எண்ணை தேச்சி அர மணி நேரம் வெயில நின்னா என்ன ஆகும்.. தலைவலி பொழக்கும்...😂
@jesusislord.....
@jesusislord..... Год назад
காலை வெயிலில் ....
@user-po5ec3rx5q
@user-po5ec3rx5q 6 месяцев назад
உனக்கு அறிவு இல்லை?
@LakshmiPrinters-mi2bn
@LakshmiPrinters-mi2bn Год назад
Class fees 1000 Free class illaya
@arunadevi-bv1tr
@arunadevi-bv1tr 10 месяцев назад
👋👋👋👌👍🙏
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 Год назад
ஒட்டு ரக சிறு தானியம்தான் உன்டூ
@ajayanajayan7316
@ajayanajayan7316 Год назад
எல்லாம்வற்றுக்கும் 1000 ஒரு ஒரு ரூபாய் குறைத்து 999 ரூபாய் வாங்கலாம் இல்ல.
@chandernsekarandas3743
@chandernsekarandas3743 Год назад
🎉🙏🙏🙏🌹
@kuperanhari2070
@kuperanhari2070 11 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandbabu5495
@anandbabu5495 Год назад
திமுக ஊடகங்கள் ஏன் உங்களை கலாய்க்கிறாங்கனு தெரியல?
@chitralekha5890
@chitralekha5890 Год назад
Na nenga sonna mathri dhan... But husband appadi illa... Ennoda son kumm appo appo avangala mathri varudhu
@lazerlight5496
@lazerlight5496 Год назад
ஒரு Doubt இருக்கு, நீங்க யார்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க ?உங்களோட ஆடியன்ஸ் சத்தமே இல்லையே ? அவர்களை காட்ட முடியுமா 😂
@7696-_-
@7696-_- Год назад
Bro namaku thevaiyana vishiyam mattum dhan eduthukanum summa Avan ena Pannu ranu pakakudathu
@abishekr223
@abishekr223 Год назад
Yov Enna ya indha uruttu urutitruka?...unayum ivlo peru nambraanga!!! Omg
@sampathshivakadamban8317
@sampathshivakadamban8317 Год назад
வணக்கம் ஐயா எனக்கு 11 வருடமாக ஆசன வாயில் வீக்கமாக உள்ளது மலம் கழித்த பின்னர் இரத்தம் வருகிறது என்ன பிரச்சனை ஐயா தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
@sampathshivakadamban8317
@sampathshivakadamban8317 Год назад
Plz reply sir
@P128
@P128 Год назад
உங்களுக்கு இருப்பது piles நோய்க்குண்டான அறிகுறி. தாமதிக்காமல் Piles Specialist இடம் செல்லுங்கள்.
@thulasi6194
@thulasi6194 Год назад
It can be a liver problem. While the liver damage blood not entering liver properly and comes back through the same way that increase the blood pressure near rectum and burst.
@Harry83100
@Harry83100 Год назад
​@@thulasi6194ur doctor 🤔
@lakshmiramanan3646
@lakshmiramanan3646 Год назад
Paruman ellaam onnum illa. Vayuru mattum thaan konjam persu? Athukku mattum vazhi sollunga??? ( Tyre-la keela mattum kaathu illa)
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl Год назад
Parents ah va po nu pesuranga public place la 😡😡 ayali series la female lead Ava amma va respect kudukama va po nu pesuva paakave irritating ah irunthuchu 🤬🤬🤬
@gkyrasikalamvangae2586
@gkyrasikalamvangae2586 Год назад
இவர் பேசும் அனைத்தும் நன்மைக்கே என்று செவி சாய்த்து கேட்பேன் ஆனால் என்னுடைய உள்ளுணர்வு என்ன கூறுகின்றது என்றால் இவர் பேசுவதற்கு முன்னால் பல நூறு ஆட்கள் உள்ளதுபோல் பேசுகிறார்கள் அப்படி யார் நேரில் சென்று கேட்கிறார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் மற்றொன்று அதாவது இவர் இடது புறமாகவும் வலது புறமாகவும் பார்த்துப் பார்த்து பேசுகிறாரே இவர் முன்னாள் யார் உள்ளார் நல்ல யுத்தி யார் உள்ளார் என்பதை சிறிய வீடியோவாகவும் அல்லது இவர் கூறுவது உண்மை என்றால் பிரிய பதிவாக போட்டு இருக்கலாமே ஏன் இவர் தனக்கு முன்னாலுள்ள ஆட்களை காண்பிக்கவில்லை இதற்கு ஆயிரம் பதில் கூறலாம் ஆனால் ஏன் காண்பிக்கவில்லை சிந்தித்து பாருங்கள் ஆறறிவு கொண்ட மனிதன் ஜீவராசி அவர்களே
@saiji9076
@saiji9076 Год назад
Evar niraiya meeting potrukkar. Evarai nampi niraiya Peru erukanga. Ninga nampuna nampunga. Nampalattinalum paravayillai. Evarala niraiya Peru nanmai adainchirukanga
@kanagakarthick2226
@kanagakarthick2226 4 месяца назад
Avar meeting la pesuraaru, summa pesala munnadi aalunga irukaanga
@senthilkumar-vo7dt
@senthilkumar-vo7dt Год назад
அய்யா மக்கள் மீது உங்கள் நேசம் புரிகிறது.... நீங்களும் நேரம் ஒதுக்கி தங்களை கவனித்து கொள்ளுங்கள்
@pranmaliyanabdulrahman6302
@pranmaliyanabdulrahman6302 Год назад
Pls sir speak about side effects of over masturbation and how to overcome that
@bachflowertheraphyyouthere7233
It is of mind emotions..related to loneliness, not interested in the current life flow and want to escape.
@user-zl6xs4se3h
@user-zl6xs4se3h Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-QAjvIjfFC70.html தியான ரகசியம்
@kaswini7910
@kaswini7910 Год назад
Super aiya
Далее
5 ONE-MINUTE Habits to Beat DEPRESSION
9:53
Просмотров 384 тыс.
Разбудили Любимой Песней 😂
00:14
How to Measure ANY Cliffs Height with a Rock
00:46
Просмотров 12 млн