Тёмный

உடுமலை பாலபட்டாபியின் கடைசிக் காலம் | ஶ்ரீமதி சாயிலீலா | குரல்: கவிஞர் பொன்மணி 

Sri Sathya Sai Yugam
Подписаться 41 тыс.
Просмотров 5 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@jayanthiratna5074
@jayanthiratna5074 11 месяцев назад
ஓம் ஶ்ரீ சாய் ராம் மிக அருமையான பதிவு திரு பாலபட்டாபி அவர்களின் வாழ்க்கை கதை கேட்கும் போது மெய் சிலிர்கின்றது சாயி லீலாம்மா உங்களுக்கு ஆழ்ந்த நன்றி பொன்மணி ்அம்மா உங்கள் குரல் மிகவும் அருமை 🙏🙏🙏. (From Canada)
@geethajayaraj2626
@geethajayaraj2626 11 месяцев назад
Om Sairam! 🙏🙏மனதை உருக்கும் சாயி பக்தி, பகவானின் அளவற்ற அற்புதக் கருணை, அன்பு, ஓம் சாயி ராம்! 🌹🌹🌹🙏🙏🙏
@drgovindaraju4041
@drgovindaraju4041 11 месяцев назад
சாய்ராம். மிக அற்புதமான பதிவு. திருமதி கவிஞர் பொன்மணி அவர்களுடைய குரல் திருமதி சாய் லீலா பேசியது போலவே இருக்கிறது .மிகப் பொருத்தமான குரல் .அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த விஷயங்கள். திரு பலபட்டாபி அய்யா அவர்கள் பகவானிடம் கொண்டிருந்த அன்பு ,ஆழமான பக்தி ,தளராத நம்பிக்கை அனைத்து பக்தர்களுக்குமே ஒரு முன்னுதாரணம் ஆகும். நன்றி சாய்ராம். வாழ்த்துக்கள் அன்புடன். டாக்டர் கோவிந்தராஜு.
@SriSathyaSaiYugam
@SriSathyaSaiYugam 11 месяцев назад
சாய்ராம் 🙏
@knsaaimaheswaran5400
@knsaaimaheswaran5400 11 месяцев назад
சுவாமி சுவாமி சுவாமி கருணாமூர்த்தி மகாபிரபு ❤❤❤
@kalyanib1757
@kalyanib1757 11 месяцев назад
பொன்மணி அம்மாவின் குரல் அருமை. அம்மா கடைசி காலத்தில் அம்மா நிம்மதியாக இருக்க சாயி கருணை புரிய வேண்டும். சாயி லீலாம்மா வாழ்க்கை கதை அருமை
@chandralekha7672
@chandralekha7672 11 месяцев назад
Beautiful! Sai story
@gopalanr2059
@gopalanr2059 11 месяцев назад
சாய்ராம் இதை முழுவதும் கேட்டேன். இங்கு என் சொந்த அனபவத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒவ்வொரு வருடம் தமிழ்நாடு சேவைகளில் ஒரு மாதம் சேவை புரிந்துவிட்டது தொடர்ச்சியாக ஸ்வாமியின் புத்தகம், நாட்காட்டி மற்றும் டயிரி போன்ற சேவை பணியில் சேர்ந்து சேவை செய்வேன். அந்த சமயத்தில் தான் திரு பாலபட்டாபி சாய்ராம் அவர்கள் எழுதிய "சாய் லீலாம்ருதம்" புஸ்தகத்தை விற்குமாறு படித்தார்கள். ஒரு புத்தகம் கூட பாக்கி இல்லாமல் ஸாவாமியின் கிருபையால் விற்று விட்டோம். அதை படித்தபின் அவர்களுடைய அருமை பெருமைகளை அறிந்து அவரை காண ஆவல் கொண்டேன். நான் கோவையில் இருந்த சமயம் காரை வைத்துக் கொண்டு என் மனைவியுடன் ஈரோட்டில் அவர்கள் இருந்த இல்லத்திற்கு சென்று ஒரு நாள் முழுவதும் தங்கி அவர் தவிர அவர் மனைவி , பெண் ( சாய் லீலா) மூலமாக அனைத்து விவரங்களையும் அவரவர் வாய் மூலமாக கேட்டு ஆனந்தமடைந்தோம் அவர்கள் தங்கியிருந்த விலாசம் நெ. 12பெருமாள் கோவில் தெரு. ஈரோடு
@gayathriselvaraj2204
@gayathriselvaraj2204 11 месяцев назад
AUM Sri Sai Ram அம்மாவின் பேச்சு கண்களில் நீர் வருகிறது சாய் ராம்
@srimathisubramanian737
@srimathisubramanian737 7 месяцев назад
ஓம் ஶ்ரீ ஸாய்ராம் மிக அருமையான பதிவு
@saipriyaganesh7367
@saipriyaganesh7367 11 месяцев назад
இந்த பதிவிற்கு மி்க்க நன்றி.
@vedasivasubramaniyam5412
@vedasivasubramaniyam5412 11 месяцев назад
Sairam Iam native of udt.I visited to the bajan in Pattabi sairam house with my uncle. ❤😊i
@SriSathyaSaiYugam
@SriSathyaSaiYugam 11 месяцев назад
Wonderful
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 месяцев назад
Tqmaa❤❤
@sarusarulatha4960
@sarusarulatha4960 11 месяцев назад
ஓம் சாயிராம்
@balajis1127
@balajis1127 11 месяцев назад
Migavum arumai
@nalinipandian5347
@nalinipandian5347 11 месяцев назад
Sairam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishfeb5
@krishfeb5 11 месяцев назад
Aum Sri Sai Ram❤❤❤❤❤. Humble pranams to Swamy and all of you
@viswanathanr7683
@viswanathanr7683 11 месяцев назад
Aum shri sairam
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 11 месяцев назад
AUM Sri Sairam.🙏🙏🙏
@vibesofsai
@vibesofsai 11 месяцев назад
We have no one other than Swami . SAI RAM..
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 месяцев назад
Om sai ram❤
@arasisaiRam
@arasisaiRam 11 месяцев назад
Sairam, sairam, sairam 🙇‍♀️
@devandranr
@devandranr 11 месяцев назад
JAI Sai Ram 🙏🌹💜
@gowriprakash8765
@gowriprakash8765 11 месяцев назад
Omsri sai ram
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 11 месяцев назад
OM SRI SAIRAM JAI SAIRAM OM SRI SAIRAM JAI SAIRAM❤
@syamalavs7559
@syamalavs7559 11 месяцев назад
🙏Om Sri Sairam
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 месяцев назад
Om sai ram❤om sai ram❤om sai ram❤omsairam❤omsairam❤
@sainatham6147
@sainatham6147 11 месяцев назад
Nambikai ullavanai bagavan kapparruvar
@srimathisubramanian737
@srimathisubramanian737 7 месяцев назад
Om Sri Sai Ram
@saiashok5375
@saiashok5375 11 месяцев назад
Sai ram🙏 ma
@indiraraghavan3632
@indiraraghavan3632 11 месяцев назад
Kindly remove my karmas saiappa❤❤
@sivasri8526
@sivasri8526 10 месяцев назад
om sri sai ram
Далее
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 158 тыс.