Тёмный
No video :(

உணவில் ஒளிந்திருக்கும் சாதி 

Neelam Social
Подписаться 146 тыс.
Просмотров 18 тыс.
50% 1

This video is about India's food politics and how it is capable of caste promotion. In India, food has always been a bone of contention, a political hot potato. Writer Karan Karki has given a crystal clear picture of hidden caste politics in Food.

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 80   
@bhuvank8881
@bhuvank8881 4 года назад
பா. ரஞ்சித் அவர்கள் வந்த பிறகுதான் எனக்கு அதிகமான புரிதல் ஏற்பட்டது சமூகத்தில் ... அவர் எடுக்கும் அரசியல் மிகவும் தெளிவு ... இந்த வீடியோ மிகவும் அருமை... வாழ்த்துகள் நீலம்....
@jonobbas20
@jonobbas20 4 года назад
Unmmai
@bhuvank8881
@bhuvank8881 4 года назад
@@jonobbas20 thank you...
@jeevananthamd5724
@jeevananthamd5724 4 года назад
Enakum than sago....thank u Ranjith Anna...
@bhuvank8881
@bhuvank8881 4 года назад
@@jeevananthamd5724 kandipa ji
@spikespiegel3937
@spikespiegel3937 4 года назад
Aama bro unmai naanum first thappa nenachitaen
@lazzylaptops3639
@lazzylaptops3639 4 года назад
நீலம் பரவட்டும்.... ஜெய்பீம்..
@manimaradona1214
@manimaradona1214 4 года назад
நீலம் வாழ்க ரஞ்சித் அண்ணா உஙகள் சிந்தனை வேற லெவல்....
@chibaveppur5295
@chibaveppur5295 4 года назад
எங்களுக்கு மிகச் சிறந்த தலைசிறந்த மேதைகள் அறிவாளிகள் தலைவர்கள் அமைகிறார்கள் ஆனால் நாங்கள் தான் அவர்களை பின்பற்ற தவற விடுகிறோம், ஆனா இது பா ரஞ்சித் அண்ணா தலைமுறை சிறப்பாக அவரைப் பின் பற்றுவோம், மகிழ்ச்சி
@santhoshm468
@santhoshm468 4 года назад
ஆதிதமிழனின் முதல் முக்கிய உணவு மாட்டு இறைச்சி 🙏🙏
@msenthilkumaran6069
@msenthilkumaran6069 4 года назад
Wonderful, honest. I'm an AD. not a beef eater. The reason put forth here is correct. My relatives who are economically not well off, continue eating beef. The social taboo attached to food exists and will exist because it is kept alive for power control and exploitation. Educate, Organize , Agitate.. Well done Neelam.
@jonobbas20
@jonobbas20 4 года назад
அருமை சாதாரண விஷயங்கள் என்று நாம் என்னும் உணவையும் உணவகங்களையும் அழகாக அதற்குள் மறைந்திருக்கும் அரசியலை எடுத்துரைத்தது சிறப்பு. கேட்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுது.
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 4 года назад
நம்ம கறி மாட்டுக்கறி.இன்று எங்க வீட்டுல மாட்டுக்கறி தான்.என்ன சுவை ஆஹா
@thennarasumanickam9223
@thennarasumanickam9223 4 года назад
எழுத்தாளர் கரன் கார்க்கி எனக்கு பிடித்த எழுத்தாளர்.
@rahulm6847
@rahulm6847 4 года назад
We want more videos like this from Karan karki sir...thank you Neelam..
@paranjithfansclub
@paranjithfansclub 4 года назад
💙💙💙
@devasusai
@devasusai 4 года назад
மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@manimaradona1214
@manimaradona1214 4 года назад
My life changing in important person in my dear anna ranjith😍✌️
@ecosiran4157
@ecosiran4157 4 года назад
அறிவார்ந்த நிதர்சனமான பேச்சு
@suriyakumar3944
@suriyakumar3944 4 года назад
Arumai tholar.arumaiyana pathivuku writter karan karki ku nandri
@vivekmythili9678
@vivekmythili9678 4 года назад
நம்ம சென்னையை தவிர எந்த ஓட்டலில் சென்று சாப்பிட்டாலும் இலையை நம் கைகளாலேயே எடுக்க வேண்டும் இங்கேயும் ஒருவிதமான சாதி பார்க்கப்படுகிறது
@vivekmythili9678
@vivekmythili9678 4 года назад
@@mr.curious8964 Prasanth Thangavelu நான் சாப்பிட்ட இலையை நான் எடுப்பதற்கு எனக்கு நன்றாகவே தெரியும். இங்கு நான் இலையை எடுக்காதது தவறு என்று சொல்லவில்லை. இலை எடுப்பதிலும் ஒரு சாதி பார்க்கப்படுகிறது என்று தான் சொல்கிறேன். அப்படியென்றால் நீ ஒரு இலை எடுப்பதற்கே சாதி பார்க்கிறாய் என்றால். ஒரு துப்புரவு தொழிலாளி நீங்கள் போட்ட குப்பையை நான் ஏன் எடுக்க வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நிலைமை என்ன. இதை படித்தும் உங்களுக்கு புரியவில்லை என்றால். உன் ஒரு கருத்தையும்் என பதில் கருத்தையும் படிப்பவர்களுக்கு தெரியும் யார் பைத்தியக்காரர் என்றும் யார் உளறுகிறார்கள் என்றும்.
@vivekmythili9678
@vivekmythili9678 4 года назад
@@mr.curious8964 டேய் உன்ன என்னன்னு சொல்றது தமிழ் தெரியுமா தெரியாதா லூசு தனமா பேசுற. தமிழ் ஒழுங்கா கத்துகிட்டு வந்து பேசு.
@vivekmythili9678
@vivekmythili9678 4 года назад
@@mr.curious8964 இங்கு எல்லா வற்றிலும் ஒரு ஜாதி அரசியல் இருக்கு அது புரிந்துகொள்ள தனி கண்கள் வேண்டும்.
@vivekmythili9678
@vivekmythili9678 4 года назад
@@mr.curious8964 போடா லூசு கூ
@vivekmythili9678
@vivekmythili9678 4 года назад
@@mr.curious8964 Unmya sollu KilPauk la thane eruka!! Dai unnaku yenna therium da. Jathinala asingapadavagaluku tha antha vali therium nee ethu varaikum pattu eruka matte. (Kadaisila la patha elavo neram oru paithiyam kida pesidu erunthu eruke.)
@ravikum822
@ravikum822 4 года назад
மிக சிறந்த பதிவு
@megalatharmar1402
@megalatharmar1402 3 года назад
Samugathil ulla maraimugamana adimaithanathai purinthu konden. Nandri Anna🙏..
@Y_o_lo
@Y_o_lo 4 года назад
Plz write english in videos... I don't know to read tamil... I am from kerala.. pls sir....
@vijayakumarvijayakumar498
@vijayakumarvijayakumar498 4 года назад
Super brother
@mthulasikumar
@mthulasikumar 3 года назад
What an elaborate explanation, simply amazing. loved it
@Sathiyaseelan3589
@Sathiyaseelan3589 4 года назад
Super keep on ....
@bga342
@bga342 4 года назад
Awesome
@manimaradona1214
@manimaradona1214 4 года назад
Correct thozher
@prasub
@prasub 4 года назад
Neelam - with all good intentions this video has been made. Can you please check the mic audio and do some diligence on post production? Bit disappointed with the need to rush with a video upload than fixing issues. Writer Karan Karki could have been identified with a text overlay on the video. Thanks and please continue with your awareness videos!
@elumalairajendran7268
@elumalairajendran7268 4 года назад
👌👌👌👌👌🥰😎😍👨‍🦳👨‍🦳👨‍🦳🌹🌹
@dineshg4190
@dineshg4190 4 года назад
நாம கறி நா எவன் சாப்பிட என்ன சப்படலான என்ன நாம சாப்படலாம் நாம கறி... தான் எப்பவும் best na.
@sevveltamil4017
@sevveltamil4017 4 года назад
Arumai. Anna
@mathavanmuniyan2958
@mathavanmuniyan2958 4 года назад
எனக்கு வண்டி கடை தா எப்பவும்
@manimaradona1214
@manimaradona1214 4 года назад
Ungala na pakkanum anna epdi pakkrathu.. plzz knjm neelathla ennoda pangalipu irukanum nu asaii padukiren
@chibaveppur5295
@chibaveppur5295 4 года назад
திருமண நிகழ்ச்சிக்கு பா.ரஞ்சித் அண்ணனை அழைக்க யாரை தொடர்பு கொள்வது , வருகிற 01.06.2020 திருமண நாள், அவருக்காக தேதி மாற்றிக் கொள்வோம், ஆனால் அவர் கண்டிப்பாக வரவேண்டும், இந்த செய்தியை முடிந்த வரை அண்ணனுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், என்னுடைய எண்: 9787650037,9524888338
@prasanthp7765
@prasanthp7765 3 года назад
Super na
@anjalianjali341
@anjalianjali341 4 года назад
சூப்பர் அண்ணா ஜாதியை ஒழிப்போம்
@umaanbu3445
@umaanbu3445 Год назад
வீசும் காற்றில் நீலம் பரவட்டும்
@gopynathgm752
@gopynathgm752 4 года назад
Enaku enana.. varlatra kandipa solanum..aana athuva negative mindset about bc oc people mela varatha Mari paathukonga..
@naveendevasagayam9419
@naveendevasagayam9419 4 года назад
Always ever நீலம் is great 💙💙💙💙
@gopynathgm752
@gopynathgm752 4 года назад
The world now is man with money without money..enaku therinchu jaathi matham elaam athukulayeh mudinchirum
@gopynathgm752
@gopynathgm752 4 года назад
Ranjith late ah vanthutaroh .. avareh follow panravangalaku oneh onuh..etha irunthalum.. inorthanoda mindset la irunthu yosinga
@kannapiranr576
@kannapiranr576 4 года назад
Ingae chathi aatchi seikirathu. Athanal uyarvu thazhvu ella visayankalilum irukku. Saha manithanai mathikkum manam illai. Sinthanaiyil kuppai athikam irukku.
@kannapiranr576
@kannapiranr576 4 года назад
Small, middle class hotel il aattu kariyudan mattukari kalanthu than seikirarkal
@suthikrj973
@suthikrj973 4 года назад
@kumarsami1255
@kumarsami1255 4 года назад
💓💓💓⭐⭐⭐⭐⭐👍👍👍👍
@gopynathgm752
@gopynathgm752 4 года назад
Ivaru inum avaroda age mindset la pesararuh..20 to 25 age pasanga enaku therinchu kadai paathu saapdrathila
@rmanikandan8784
@rmanikandan8784 4 года назад
Amma un kadaila saptu irukenda chellam chepaukla 40 ku rice
@suntharmis3406
@suntharmis3406 4 года назад
hi
@19songreatt36
@19songreatt36 4 года назад
Romba நடு நிலைத்தன்மை yoda pesi irukanga
@nitishtantu8333
@nitishtantu8333 2 года назад
💙💙💙
Далее
My Struggle with BPD | Sneha Belcin
38:59
Просмотров 10 тыс.
The Voices | Kadhai Kelu | Short Film | DK | Neelam
9:40