Тёмный

உணவு இயந்திரங்களுக்கான பிரம்மாண்டமான கண்காட்சி | Coimbatore Bakers Technology Fair 2022 | Part 1 

Business Tamizha
Подписаться 1,1 млн
Просмотров 164 тыс.
50% 1

உணவு இயந்திரங்களுக்கான பிரம்மாண்டமான கண்காட்சி | Coimbatore Bakers Technology Fair 2022 | Part 1
This Video is about Coimbatore Bakers Technology Fair 2022, A Focused Expo on Bakery & Confectionery Equipment, Ingredients, Technology & Services, happened in Codissia Between 1st July and 3rd July 2022. We have shown many Kitchen & Bakery Equipment Manufacturers and their contact number.
We Don't know The Persons & Brands Personally, kindly Do Research And Make your Investment after your own Ground Research.We Are Not Responsible for Any Kind Of Profit and Loss.
Follow us On:
Instagram: / businesstam. .
Facebook: / businesstamizha
For Advisement Contact:
Whatsapp: +91 9500502050
Mail: velanmediaworks@gmail.com
Thankyou.

Опубликовано:

 

23 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@misbar2607
@misbar2607 2 года назад
இதுபோன்ற கண்காட்சிகளை முன்கூட்டியே நேரடியாக , காண்பதற்கு ஏதுவாக வீடியோ போட்டால் பயனுள்ளதாக அமையும்
@sudharsansenthil5197
@sudharsansenthil5197 2 года назад
Intha Maari Machines பாக்க புதுசா இருக்கு Super 👏👏👏👏👏
@ganeshkumarg6916
@ganeshkumarg6916 2 года назад
பயனுள்ள தகவல் ஜீ மிக்க நன்றிகள்
@rrosho
@rrosho Год назад
Congrats for bringing this video. Our unsung heros are our entrepreneurs. especially in Engineering Sector. Wish India becomes a great leader in Manufacturing Excellence. Our enginnering is straight forward, cost effective, good quality.
@fncsnklhalal7
@fncsnklhalal7 2 года назад
தம்பி good to go ரொம்ப useful thanks
@srisai7929
@srisai7929 2 года назад
sir neenga veraa level ungal pani serakka vazhtthukkal neenaga 15 year munnadi illaye .... ennakku varutham enakku ellainnalum mathvangalukkavathu uthayuthu ninaikkum pothu santhosama irrukkuthu sir !!!!
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Год назад
Excellent good video Thank you 🙏🙏👍👍🇩🇪
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 2 года назад
Wow super👍👍👍 bro. Reaching 10 lakhs subscribers soon
@bharathachar4624
@bharathachar4624 2 года назад
Excellent information sir 👍
@nithyamuralitharan7616
@nithyamuralitharan7616 2 года назад
Hi...i am following ur channel from the beginning very useful information for business...thank u so much for ur informative videos...
@user-hq2bw4ff6b
@user-hq2bw4ff6b 2 года назад
Did you start any business through this channel videos?
@judyalex7359
@judyalex7359 2 года назад
Anna pls nenga oru app create pannunga..unga videoslam rombha useful ah iruku .plss anna
@twopencilartacademy
@twopencilartacademy 2 года назад
Beautiful very nice...
@gopalkrishnan4197
@gopalkrishnan4197 2 года назад
Excellent useful video....keep it up...
@chengamtn2547
@chengamtn2547 2 года назад
Wonderful video 📹 👏 ❤️
@cogavk1936
@cogavk1936 2 года назад
11:07 super macha God bless you.
@arunagirivinayagamoorthy2859
@arunagirivinayagamoorthy2859 2 года назад
👏👏👏👏👏very informative
@mickeystudios
@mickeystudios 2 года назад
தற்போது புத்தக கண்காட்சி நடக்கின்றது 💥
@sarojat6539
@sarojat6539 2 года назад
நன்றி வணக்கம்
@sivarajshanmugam5259
@sivarajshanmugam5259 2 года назад
தம்பி உங்கள் பதிவுதான் தேன் மிகவும் உதவுகிறது சின்ன கருத்து தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மூகாம்பிகை ரைஸ் & பருப்பு வகைகள் மிஷின் எக்ஸ்போ நடந்தது அந்தமாதிரி பதிவுகள் போடலாமே என் கருத்து சிவராஜ் தூக்கநாய்கன் பாளையம் கோபி தாலூக்கா நன்றி வாழ்க வளமுடன் தம்பி வாழ்த்துக்கள்
@chary6515
@chary6515 2 года назад
Bro i need a raw rice soaker with dryer ?? Is it available??
@DrThurusampalayamSengottaiyanM
@DrThurusampalayamSengottaiyanM 2 года назад
Bro coconut milk machine ethavathu irunthucha ?
@balawgi008
@balawgi008 2 года назад
Nice effort bro.....
@jayakumarjayakumarpr3387
@jayakumarjayakumarpr3387 2 года назад
Super bro
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
நிறைய மெஷின்கள் வாங்கி இருக்கிறேன். இன்று மறக்காமல் பிசியோதெரபி செல்ல வேண்டும். வாரத்தில் ஏழு நாட்கள் மட்டும், அவர் கூறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எங்க பாட்டி வீட்டில் மெஷின் இல்லை. மருத்துவமனை போனதில்லை. வயது 93.
@rehearsalofdeath
@rehearsalofdeath 2 года назад
Bro naaga home made t shirt ready pannurom atha online la sale panna mudiyuma naa hard work pooda ready but hard work eppadi use pannanum nu theriyala pls help me 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@sengottaiyanm9909
@sengottaiyanm9909 2 года назад
சார் வணக்கம், தகவல்களுக்கு நன்றி,இந்த பேக்கரி எக்ஸ்போ இன்னும் எத்தனை நாட்கள் நடைபெறும் சொல்லுங்க..?
@shahulabdul5194
@shahulabdul5194 2 года назад
Sama Thalaivareeee
@fastfoodfoodie8663
@fastfoodfoodie8663 2 года назад
Good one
@pasuvi
@pasuvi 2 года назад
Super
@blessykitchen2632
@blessykitchen2632 2 года назад
Super sir
@sivanmagan866
@sivanmagan866 2 года назад
வணக்கம் நண்பரே இட்லி தோசை மாவு அரைக்கர மிஷின் என்ன விழை யாகும் சொல்லுங்கள் உங்கள் செல் போன் எண் அனுபவம்
@selvarajanvellaichamy5948
@selvarajanvellaichamy5948 2 года назад
nice brother
@pudukkottai6762
@pudukkottai6762 2 года назад
When will be Delhi footwear expo sir.
@logapriya6861
@logapriya6861 2 года назад
50 k la irundhu unga channel pakaraen!!!
@venkytech6790
@venkytech6790 2 года назад
Enka company ya review pannalaya bro... Innovteck engineering services from chennai
@GRSgaming001
@GRSgaming001 2 года назад
Yedhacadhu exbishanla food cort vekiramari erundha solunga..pls help(low prise la solunga)
@PoigaiSelva
@PoigaiSelva 2 года назад
நான் அங்கு வர வேண்டிய சூழல் இருந்தது அதை நீங்கள் நிவர்த்தி செய்து விட்டிங்க சார்
@twopencilartacademy
@twopencilartacademy 2 года назад
👍👍..
@detroitofasia2632
@detroitofasia2632 2 года назад
இயற்கை உணவு இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன?
@nithyamuralitharan7616
@nithyamuralitharan7616 2 года назад
How can we check a person or brand is genuine
@Hariharanchannel2019
@Hariharanchannel2019 2 года назад
spr
@nithyamuralitharan7616
@nithyamuralitharan7616 2 года назад
I am planning to start home baking business i need ur assistance plz advice...
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 года назад
தொராயாமான விலை கூறினால் நன்றாக இருக்கும் (company person's)
@prakashm5998
@prakashm5998 2 года назад
50k
@SVasundhraIBComAidedBA
@SVasundhraIBComAidedBA 2 года назад
How many days
@sujithas9537
@sujithas9537 Год назад
Wholesale shop for bakery item vedio plz
@onemorevlogtamila5663
@onemorevlogtamila5663 2 года назад
Madurai la Mega steel kitchen equipment company also doing good with reasonable price and best quality
@rajendransurulinathan558
@rajendransurulinathan558 Год назад
Please send me details
@nagendrannagendran4335
@nagendrannagendran4335 3 месяца назад
Place tell me
@yuvarajyuva6876
@yuvarajyuva6876 2 года назад
Kali kindrathukku machine irukka....business ku
@mytrades3241
@mytrades3241 2 года назад
என்ன பயன்?? வீட்டு தேவைகளுக்கு எதுவுமே இல்லை... இடியாப்பம் என்றால் ஒரு சாதாரணமான குடும்பம் ஒரு நாலு பேர் இருக்கும் போது எப்படியும் அரை கிலோ சிலசமயம் உறவினர்கள் வந்து இருந்தால் ஒரு கிலோ அளவுக்கு செய்ய வேண்டும் அப்போது வீட்டில் அம்மா அக்கா அண்ணி இப்படி யாராவது ஒருவர் இருவர் மட்டுமே செய்ய வேண்டிய நிலை சுமார் ஒரு மணி நேரம் எடுக்கும்... இதே அழகா வீட்டுக்கு என்று இருந்தால் நல்ல பயனாகும்... அதே போல முறுக்கு மிஷின்... ஒரு ஒரு கிலோ இரண்டு கிலோ அளவில் வீட்டில் செய்ய தேவையான அளவு மிஷின் இருந்தால் நன்றாக இருக்கும்... சும்மா எல்லாரும் கடை வைச்சு உக்காந்து கிட்டா போதுமா... விக்கற விலை பார்த்தா அதிகம்.. சரி அப்படியும் வாங்கலாம் னு பார்த்தா தரத்தில் குறைந்த எண்ணெய் பயன்படுத்தி அதுவும் பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய்... காசையும் குடுத்து கடிநாயும் விலைக்கு வாங்கின கதையா.... அவங்கவங்க வீடுகளில் உபயோகம் ஆகிறமாதிரி அரை கிலோ ஒரு கிலோ இரண்டு கிலோ போன்ற அளவுத்தரங்களில் மிஷின் கொண்டு வந்து விற்பனை செய்தால் எல்லாரும் வாங்கி பயன்படுத்தி கொள்ள முடியும்..... யோசிக்கட்டும் சமூகம்...
@BusinessTamizha
@BusinessTamizha 2 года назад
Expo & Video Title Parichingala?? Idhu Business Pannaravangaluklana Expo!! Konjam Purinju kondu pesavum, Neenga ketkum porutkal unga ooril edavadhu oru maari amman pandigaiyolo illa veetu ubayoga kankatchiyilo kedaikum!! angu sendru parungal
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 2 года назад
Yenna Thambi.... Original Bharathiyar oda photo parthadhae illaya.... Yenna vayasachu ungalukku 😳😳😳
@gk0896
@gk0896 2 года назад
Sports goods pathi podunga bro waiting
@AbdulKader-cz2ze
@AbdulKader-cz2ze Год назад
Iam a blind man.i'm interest in business.so which buiness suitable for me.please guidance for me
@shivalingamt6989
@shivalingamt6989 2 года назад
இன்னும் எத்தனை நாட்கள் நடைபெறும்?
@dibishdhearmalingam1721
@dibishdhearmalingam1721 2 года назад
Bro domastic export business product ku enga demand athigama irukunu epdi bro identify panarathu
@sktriptamil3028
@sktriptamil3028 2 года назад
Neenga yendha dist bro
@dibishdhearmalingam1721
@dibishdhearmalingam1721 2 года назад
@@sktriptamil3028 cbe bro
@sktriptamil3028
@sktriptamil3028 2 года назад
@@dibishdhearmalingam1721 unga areala yendha product demand bro , adhiga rate or kidaikadha product or adhigama kidaikura product
@dibishdhearmalingam1721
@dibishdhearmalingam1721 2 года назад
@@sktriptamil3028 dry fruits bro
@sktriptamil3028
@sktriptamil3028 2 года назад
@@dibishdhearmalingam1721 demand or high rate or adigama kidaikudha bro
@ashokkumar-hf8tk
@ashokkumar-hf8tk 2 года назад
இது எங்க நடக்கின்றன அதை பற்றி தெளிவாக கூறவும்
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 года назад
செக்கு machine's பற்றி விடியோ போடுங்க(stall இருந்தா)
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 3 месяца назад
Ok
@gunas546
@gunas546 2 года назад
பானி பூரி machine no
@realonlinejobsonly
@realonlinejobsonly 2 года назад
கோயம்புத்தூர் ஒத்தக்கல் மண்டபம் போக வேண்டியுள்ளது. மதுரை யிலிருந்து. தெரிந்தவர்கள் பேருந்து வழி சொல்லவும்.
@durgeshamsavalli1943
@durgeshamsavalli1943 2 года назад
மதுரை, பழனி , உடுமலை, பொள்ளாச்சி , ஒத்தக்கால் மண்டபம்
@sankarv9934
@sankarv9934 2 года назад
Hosur's shop's review pannunga bro
@peerkhan241
@peerkhan241 Год назад
இது போன்ற கண்காட்சிகள் எங்கே எப்போது நடைபெறுகிறது என்பதை எப்படி தெரிந்து கொள்வது.
@balakrishnanasm1899
@balakrishnanasm1899 Год назад
தினமும் தந்தி பேப்பர் படிங்க...🙏🙏🙏
@hellobusinesstamil7065
@hellobusinesstamil7065 2 года назад
Hi bro
@marimuthumnmmnn3428
@marimuthumnmmnn3428 2 года назад
Now book fare when it happened!
@Morrispagan
@Morrispagan 2 года назад
என்று வரை இந்த கண்காட்சி நடைபெறும் ...pls tell anyone???
@vivekg8586
@vivekg8586 2 года назад
சென்ற வாரம் திங்கட்கிழமையுடன் முடிந்தது நண்பரே
@emuthukumar9705
@emuthukumar9705 2 года назад
next time inform before the expo that is useful..
@vivekg8586
@vivekg8586 2 года назад
@@emuthukumar9705 every year July 14 15 16 17 18 conform date nanba
@nithyamuralitharan7616
@nithyamuralitharan7616 2 года назад
For ground research u can give us any tips
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 2 года назад
மனித, இயந்திரங்களுக்கு உதவுமா ???????
@udhayaraj884
@udhayaraj884 2 года назад
All company's One concept low man power...
@jeya9139
@jeya9139 Год назад
தமில் மட்டும் கானொம
@zaidummar1682
@zaidummar1682 2 года назад
Sir hindi me video banaoo Tamil not Anderstand
@sarvamsivam6557
@sarvamsivam6557 2 года назад
Poor camera work in some areas for example showing person instead of products. What is the use of showing persons in expo?
@BusinessTamizha
@BusinessTamizha 2 года назад
Bro can u come to our office and take a seminar about How to handle camera in Crowd??
@sarvamsivam6557
@sarvamsivam6557 2 года назад
@@BusinessTamizha @Business Tamizha chill bro. I am your regular viewer is this the way how u respond to a criticism. I didn't expect this type of reply from u. If any viewer see your reply they won't give u criticism even if they want to.
@BusinessTamizha
@BusinessTamizha 2 года назад
@@sarvamsivam6557 bro indha video shoot pannunbodhy suthi camera pinnadi 100 pear thallitu poitae erupanga, regular videos madhuri illa expo videos!!
@sarvamsivam6557
@sarvamsivam6557 2 года назад
@@BusinessTamizha OK bro got it. I have clearly said it was in some areas not in whole video. Sorry if it hurted u.
@ammammas_corner
@ammammas_corner 2 года назад
அப்பளம் மாவு இடிக்கற மாறி மிஷின் இருக்கா
@jeyaprakashananthan8225
@jeyaprakashananthan8225 2 года назад
என்ன தம்பி இதுக்கு போய் ஒரு மாசம் பண்ணீட்டீங்க😭
@BusinessTamizha
@BusinessTamizha 2 года назад
sir expo mudinju one week thaan aachu!!
@bhuvanathilak9014
@bhuvanathilak9014 Год назад
Please send me the contact details with company name
Далее