Тёмный

உணவு தானியங்களை சேகரித்து காட்டுக்குள் வாழும் வயதான தம்பதி|kalvarayan hills|tribal lifestyle 

Kovai Outdoors
Подписаться 131 тыс.
Просмотров 225 тыс.
50% 1

Tribal Lifestyle,kalvarayan hills
#tribalvillage #triballifestyle #triballife #tribalfood #tribes #kalvarayanhills
இந்த பதிவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைதொடரில் அமைந்துள்ள ஆத்துவளவு என்னும் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.11 வீடுகள் மட்டுமே உள்ள கிராமத்தில் 10 வீடுகள் ஒரு புறமும் அடர்ந்த காட்டுக்குள் தனியாக ஒரு வீடும் அமைந்துள்ளது.அந்த ஒரு வீட்டில் ஒரு வயதான தம்பதி விவசாயம் செய்து ஒரு வருடத்திற்கு தேவையான உணவு பொருட்களை சேகரித்து தங்களது வாழ்கையை நடத்து கின்றனர்.இந்த வீடுகளுக்கு மின்சாரம் கிடையாது,மற்றும் சாலை மிகவும் கரடு முரடான பாதைகளாக உள்ளது.பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளை இந்த பதிவில் தெளிவாக விளக்கி உள்ளோம்.இந்த வீட்டை அடைய குறிப்பிட்ட தூரம் இருசக்கர வாகனத்தில் சென்று அடர்ந்த காட்டினுள் ஒரு மணி நேரம் நடந்து ஒரு ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.மலை காலங்களில் ஆற்றில் தன்னர் அதிகம் செல்லும் பட்சத்தில் இந்த தம்பதிகளில் வீடு தனி தீவாக மாறிடும்.எந்த வித அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்சார்பு முறையை பின்பற்றி அடர்ந்த காட்டினுள் இந்த தம்பதி தங்களது வாழ்கையை எப்படி நடத்து கின்றனர் என்பதை இந்த பதிவில் காணலாம்.
In this post, we will see about the tribal village of Athuvalavu, which is located in the Kalvarayan mountain range of Kallakurichi district.In a village of only 11 houses, 10 houses are situated on one side and one house alone in the dense forest.In that one house, an elderly couple lives by farming and collecting food items needed for a year.These houses have no electricity and the roads are very rough tracks.We have clearly explained the lifestyles of the tribal people in this post.To reach this house one has to cycle for a certain distance and walk for an hour through the dense forest crossing a river.In these couples, the house becomes a separate island if there is a lot of water in the river during the mountain seasons.In this video, you can see how this couple lives their lives in the dense forest by following the self-reliance system without any basic facilities.
The Kalrayan Hills are a major range of hills situated in the Eastern Ghats of the southern Indian state of Tamil Nadu. Along with the Pachaimalai, Alavaimalai, Javadi, and Shevaroy hills, they separate the Kaveri River basin to the south from the Palar River basin to the north. The hills range in height from 2000 feet to 3000 feet and extend over an area of 1095 square kilometres.
The hills straddle a number of Tamil Nadu districts, extending northeast from the Salem District. The range serves as a boundary between the Salem and Kallakurichi districts. The Kalrayans are divided into two sections - the northern section, referred to as the Chinna ("little") Kalrayans, and the southern section, called the Periya ("big") Kalrayans. The Chinna Kalrayans average 2700 feet in height, while the Periya Kalrayans average 4000 feet.
The range as a whole is fairly smooth, with soil well-suited for plant growth. Scrub and bushes jungles reach up to 400 metres in altitude, while deciduous forests can be found between above 800 metres. Sholas, a type of high-altitude stunted evergreen forest, can be found growing on isolated plateaus. Though the forest stand is growing, due to "habitat uniqueness, human impacts and cultural tradition," conservation efforts are needed.
There are ten waterfalls in the Kalrayan Hills namely maankombu waterfalls, periyar waterfalls, megam waterfalls and when the people come to visit during the winter season only water flow on the falls. The way to the falls is unsafe and it does not have any proper roads and it is not safe for the people. The climate is moderate highly 27 °C and lowly 19 °C. In the hills being people are called tribal (Malayali).
History
About the hill tribes, it is said that warriors belonging to the ‘Karalar’ community had come from Kanchipuram and settled in Kalvarayan hills. Also, they own the majority of lands for Cultivation and Agricultural activities.
Kalvarayan hill (Kallakuruchi district) was being ruled by the following three jagirdhars (Poligars) - Sadaya Goundan, Kurumba Goundan and Arya Goundan. As per 1901 census, Sadaya Goundan had 40 villages with a population of 10,009, Kurumba Goundar had 40 villages with a population of 7,490 and Arya Goundan had 11 villages with 2,318 people. Kalvarayan Hills which is under Salem districts has two as Chinna Kalvarayan and Periya Kalvarayan Hills. Both the hills were ruled by Jagirdhars/Durai.
As per 2001 population Chinna Kalvarayan over 20,000 and Periya Kalvarayan 15,000 populations. The community had wedding tax, cultivation tax, registration of births and deaths, and everyone had to offer gifts to jagirdhar's families during Pongal celebrations.
Kalvarayan hills,kalvarayan tribes,athuvalavu tribal village,tribal lifestyle,tribal house,tribal food,tribal festival,tribal farming,tribal culture,tribal agriculture,tribes,tribes in tamilnadu,tribal family,kalvarayan tribal village,off road,dangerous roads,dangerous river crossing,tribals,tribe.

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 238   
@RajRaj-s6c
@RajRaj-s6c 6 месяцев назад
அந்த அம்மா நல்ல குணம் நோய் நோடி இல்லாமல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்ககனூம் கடவுளிடம் பிராத்திக்கிறேன்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏
@indramanikavasakam-hx8cn
@indramanikavasakam-hx8cn 6 месяцев назад
உண்மையில் இவங்க தான் இம்மண்ணின் புதல்வர்கள்.இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.❤ உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@cleanpull999
@cleanpull999 4 месяца назад
No bro he attempted suicide due to beetle bite. Iyarkai is good but dangerous too.
@Rain-Rain1974
@Rain-Rain1974 6 месяцев назад
வீர பெண்மணியின் பேட்டி அருமை. நீங்கள் பேட்டி எடுக்கும் விதமும் பிரமாதமாக இருக்கிறது. எதார்த்தமாக இருக்கிறது. பேட்டி எடுக்கும் தம்பி உங்கள் முகத்தையும் காண்பித்தால் நன்றாக இருக்கும்.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@jayakumarjayakumar7628
@jayakumarjayakumar7628 6 месяцев назад
வயதான தம்பதிகளின் வாழ்க்கை மிகவும் அருமை நண்பரே❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@annarajapackianathan2216
@annarajapackianathan2216 5 месяцев назад
That lady name please
@bram2091p
@bram2091p 6 месяцев назад
இந்த மாதிரியான இடங்களுக்குச் செல்லும் நண்பருக்கு வாழ்த்து எனது சிறிய வேண்டுகோள் இந்த மாதிரியான இடங்களில் கிடைக்கும் அரிய விதைகளை சேகரிக்கும் நபராகவும் அரிய விதைகள் விற்பனையாளராகவும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@YoganathYoganath-e1h
@YoganathYoganath-e1h 2 месяца назад
BRo nattu vidhaikalai segaritthu vivasayatthikku help pannunga
@YoganathYoganath-e1h
@YoganathYoganath-e1h 2 месяца назад
Nanum oru vivasayithan ❤❤❤❤ Nanum textile business senthu vandhan Nanbaral Nan seitha uthavikku Ennudaiya tholil seyya mudiyamal Veliye ullan Manavedhanaiyodu
@SelvasCollection
@SelvasCollection 6 месяцев назад
யாருமே செல்ல முடியாத இடங்களுக்கு நீங்கள் கடந்து சென்று அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வீடியோக்களை நீங்கள் வெளியிடுவது மிகவும் பிரமிக்கத்தக்கதாகும். இவர்களும் இந்நாட்டு மக்கள். ஆனால் இவர்களுடைய வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. இவர்கள் நாட்டு விதைகளை வைத்து அதிலே விலையைச் செய்து அதை தங்களுடைய உணவுக்காகவே வைத்து அதை விற்பனை செய்யாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம். அதுவே இவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் பெலனையும் தருகிறது. எந்த மருந்தும் இல்லாமல் இயற்கையாய் விளைவித்து உண்ணுவது எல்லா விதத்திலும் நல்லது. இயற்கை வைத்தியம் எப்பொழுதுமே சிறந்த ஒன்று.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
நன்றிங்க
@gomathyartist309
@gomathyartist309 6 месяцев назад
அருமையான வீடியோ. அந்த அம்மாவோட கடின உழைப்பு வறட்சி காட்டுலயும் விவசாயம் செய்து தன்னம்பிக்கையுடன் வாழும் வாழ்க்கை அற்புதம். ஹார்ட் டச்சிங்கா இருந்துச்சு நன்றி சகோ.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@anselmwilliam3146
@anselmwilliam3146 5 месяцев назад
மிளகுச்செடி மிளகாய் செடியில்லை.😅😅😅.
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
👍
@balajiravichandran3138
@balajiravichandran3138 6 месяцев назад
அண்ணா அருமை..நான் வெள்ளிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் தொழில் நுட்ப உதவியாளராக பணி புரிகிறேன்..அதை சுற்றி நெறய கிராமம் இப்படிதான் இருக்கிறது..இதை பற்றி தாங்கள் எடுத்து உரைததற்கு நன்றி அண்ணா... தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
நன்றிங்க சகோ
@MM-yj8vh
@MM-yj8vh 6 месяцев назад
முதலில் போன அந்த அம்மாவின் வீடும், அவர்களின் தானிய, காய் விதைகளின் சேமிப்பும், எப்படி விவசாயம் செய்கிறார்கள் என்பதும், என்ன என்ன உணவு தேவைகளுக்கு என்ன பயிர் செய்கிறார்கள் என்பதும், அதை எப்படி வருசத்திற்கு சேமிப்பது என்பதையும், அவர்களிடம் என்ன என்ன வகையான விதைகள், பருப்புகள், புழுதிகாரீ நெல் விதை.....இப்படி அவர் காண்பித்த எல்லாமே ஒரு அதிசயமே...❤⚘👏⚘👍⚘👌⚘❤ அவர்கள் அந்த மலை காட்டில், எந்த வசதியும் இல்லாமல், தற்சார்பு வாழ்கை வாழுவதை பார்க்கும் போது..... ஆஹா.... எத்துனை அழகு. எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும்.... அவர்களின் ஒற்றுமையும், பேரானந்தமும் டவுன் வாழ்கை வாழும் நமக்கெல்லாம் கிடைக்காது. சிறிதளவுக்கு பணம் இருந்தால் போதும்.... அவர்களை போல் நிம்மதியாக வாழ். 👍⚘ அவர்களை போயி பார்த்து, ⚘👌⚘👏⚘👍❤ அவர் அன்பாக தந்த மிக சுத்தமான உணவை சாப்பிட்ட நீங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்களே. இறைவன் அவர்களுக்கும், அந்த ஊரில் வாழும் மீதம் உள்ள 10 குடும்பங்களுக்கும் நல்ல மழை, நல்ல ஆரோக்கியம், நல்ல வாழ்கை எல்லாவற்றையும் அருளட்டும். உங்கள் இருவருக்கும் இந்த பலை ஊரை பற்றி பதிவு போட்டதற்கு என் நன்றிகள் & என் வாழ்த்துக்கள்...⚘👍
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️🙏👍
@MangalarajMangalaraj-gs2ys
@MangalarajMangalaraj-gs2ys 2 месяца назад
Good brother ❤ I❤mather and father this village they're enjoying the life.
@sivaramakrishnanbal
@sivaramakrishnanbal 6 месяцев назад
Thank you boys...அற்புதமான வீடியோ...சாப்பிடத் தேவையான பொருட்களை இவர்களே விளைவிக்கிறார்கள்.....இதுதான் இவர்களது வேலை....சம்பளம் இந்தப் பொருட்கள்...சமையல் செய்வது உப தொழில்...காட்டு மிருகங்கள் தொல்லை இல்லை...
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏❤️
@sivaramakrishnanbal
@sivaramakrishnanbal 6 месяцев назад
மிளகாசெடி இல்லப்பா....மிளகு கொடி
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
ஆமாங்க எனக்கு அப்படி சொல்லி சொல்லியே பழக்கம்.....திருத்தி கொண்டு இருக்கிறேன்...யாராவது கமென்டில் கேட்டு விடுவாங்க என எதிர்பார்த்தேன்.....நீங்க கேட்டுடிங்க
@seerudaishukoor
@seerudaishukoor 6 месяцев назад
இவ்வளவு சிரமப்பட்டு இந்த இடத்தில் வாழ வேண்டிய அவசியம் என்ன❓
@kannanrajraj2356
@kannanrajraj2356 6 месяцев назад
அதுதான்'தலைஎழுத்துஎன்பது
@pulikutti5966
@pulikutti5966 5 месяцев назад
தம்பி கஷ்டம் இருந்தாலும்,இவர்கள் இருந்த இடத்தை விட்டு வர எப்பவும் விரும்பமாட்டார்கள்,நகரத்து வாழ்க்கையை விட இது சிறந்தது இவர்களுக்கு (கிராமத்தவற்கள்)இப்படியெல்லாம் கஷ்ட படுவதன் மூலம் நாம் வகை வகையாய் சாப்பிடுகிறோம். இவர்கள்தான் நாட்டின் முதுகெலும்பு இவர்களின் கஷ்டத்திற்கு காரனும் கேடுகெட்ட அரசியல் வாதிகள்,மார்தட்டும் திராவிட மாடலுக்கு இந்த வீடியோ வை காட்டுங்க
@lonelyman9881
@lonelyman9881 5 месяцев назад
@pulikutty5966 oombbu
@itsvandhanahere6660
@itsvandhanahere6660 4 месяца назад
பிறந்த மண்ணை விட்டு வர முடியாது
@p.ezhilarasi5677
@p.ezhilarasi5677 6 месяцев назад
தம்பிகளா நீங்க போய் பார்த்தீங்க நல்லது. அவங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுகிறவர்கள் ஹாய் தெரிகிறது. நீங்கள் ஏதாவது உதவி செய்யலாம் அல்லவா. நன்றி
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
எல்லா இடங்களுக்கு செல்லும் போது எங்களால் முடிந்த உதவி செய்து விட்டு தாங்க வருவோம்....வீடியோவை காட்டுவது இல்லை அவ்வளவு தாங்க
@naveens3808
@naveens3808 6 месяцев назад
இந்த மாதிரி எல்லாம் செல்ல தைரியம் வேண்டும் நண்பா வாழ்த்துக்கள் 🎉👍
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🫡
@rathanapparathanappa5077
@rathanapparathanappa5077 2 месяца назад
Why can't the NGO"S help them out with Solar power. That will help these tribes to some extent & suffice their trouble
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 6 месяцев назад
அவர்களுக்கு. சோலார்கரண்ட்வருவதற்க்கு. ஏற்பாடு செய்யுங்கள்.நல்ல.உள்ளங்கள்உதவமுன்வருவார்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏
@SenthilKumarNalamMedicals
@SenthilKumarNalamMedicals 6 месяцев назад
Brother நீங்கள் இந்த இடம் எங்கு இருக்கிறது என்றும் சொல்லுங்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Kalvarayan hills,aathuvalavu village...video la sollirken brother...
@harirambabu9676
@harirambabu9676 6 месяцев назад
You have to use mountain bike to travel in such terrain roads.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@டன்டணக்காடணக்கணக்கா
Kadina ulaippu…. Menmelum valarchi adaiya valthukkal
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️🙏
@davidlourdu3279
@davidlourdu3279 6 месяцев назад
வெல்கம் நண்பரே கள்ளக்குறிச்சி எங்க ஊரு தான்🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️🙏
@rajamaneer3395
@rajamaneer3395 6 месяцев назад
சகோ சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரத்திற்கு தென்புறம் பாருங்கள் ஒரு மலைக் கிராமம் இருக்கிறது மேப்பில் பெயர் பதியவில்லை ட்ரை பண்ணி பாருங்க சகோ
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Ok brother...paakren...thank you
@ganesanp3827
@ganesanp3827 5 месяцев назад
Brother , Attur south side Muruvam (Village). Ippodhu development agikonduullathu.
@ganesanp3827
@ganesanp3827 5 месяцев назад
Bro, Adhu Muruvam Village.
@081praveenrajr4
@081praveenrajr4 6 месяцев назад
Anna amazing video worth watching thankyou 👍💪 that Amma very intelligent.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thank you so much
@shanmugambala1883
@shanmugambala1883 6 месяцев назад
Thanks for the amazing video. I really appreciate your courage and effort in making this video. In the big cities, people take everything for granted. They live only for themselves. Life is so materialistic. Yet, the people living in this remote area, have adapted to what God has given them I didn't see anyone complaining about the Lack of many things that we consider basic needs, no electricity, no running water in the houses. But what makes these people special is that they shared whatever little that they had with total strangers, they appear cheerful and happy. God bless these simple and kind people. Why is it that the local administration cannot do anything to alleviate the difficulties of such people, even after all these years. I hope your videos will make authorities do something to help these people.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 6 месяцев назад
🎉 good 👍 job 👌🎉
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thank you 👍
@srinivasankarthik
@srinivasankarthik 6 месяцев назад
Nice effort bro Keep moving God bless u ❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thanks ✌️
@sellamuthualagesan7856
@sellamuthualagesan7856 6 месяцев назад
இவங்களுக்கு வெளியில் இருந்து உதவி வாங்கி தரலாமே சார்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@Davidratnam2011
@Davidratnam2011 4 месяца назад
Jesus yesu yesappa bless you acca and all dear ones
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 6 месяцев назад
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thank you
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 6 месяцев назад
இவர்களிடம் உள்ள விதைகளை வாங்கித் தரமுடியுமா சகோ செலவு விபரத்தை எழுதினால் அனுப்பிவிடுகின்றேன்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 6 месяцев назад
@@kovaioutdoors இயற்கை யான மரக்கறி விதைகள் தேவை உதவுங்கள் சகோதரா
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Ketu paakren brother
@jagadeesanvediyappan5479
@jagadeesanvediyappan5479 5 месяцев назад
இது எந்த ஏரியா என்று solaum
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
Kalvarayan hills..
@drkumarponnusamy1898
@drkumarponnusamy1898 Месяц назад
Bro, Indha Amma, Romba nallavanga, Innocent, Noble heated Person, Have a Great Days, T GOD.
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 6 месяцев назад
Excellent video bro take care.god bless u.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thanks 👍
@subrann3191
@subrann3191 6 месяцев назад
மலைவாழ் மக்கள் காணொளி நன்றாக உள்ளது
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️👍
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 6 месяцев назад
Pro you try Mettupalayam to Pillur Dam super arya Kotagiri to dengu marada root very super
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Check our video bro....neenga sollra route la mid night drive videos irukkum
@sabarlalm2051
@sabarlalm2051 6 месяцев назад
Anna.. Gurunathar varaliyeaa
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Intha trip varla brother
@Rஆதிரா
@Rஆதிரா 5 месяцев назад
உண்மையில அருமையான பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
❤️
@YoganathYoganath-e1h
@YoganathYoganath-e1h 2 месяца назад
Bro ivarkalthan manitharkal ❤❤❤❤❤❤ Ivarkalin vallkkai evvalav porattan irukkum enpathai avarkalal mattume unara mudiyum Veliye irunthu comment pannalam Vallttukkal avarkakalukku serthu ungalukkum ❤❤❤❤❤❤❤❤❤❤
@Rஆதிரா
@Rஆதிரா 5 месяцев назад
இவர்கள பாக்கும் போது மனசு கஸ்டமா இருக்கு. வாழ்க வளமுடன் கடவுள் துணை 🙏🙏🙏🙏🙏🙏😢
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
❤️🙏
@deepavel7550
@deepavel7550 3 месяца назад
Super. ... Anna
@manimozhi2335
@manimozhi2335 6 месяцев назад
இயற்கை யோடு வாழும் வாழ்க்கையே தனி தான் ஆனால் தனிமைதான் யோசிக்க வைக்கிறது மனதிற்கு பிடித்த காணொளி. மணி சேலம்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@narmadhalithin
@narmadhalithin 6 месяцев назад
Hard work 🎉❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@user-ve7ct9nr5w
@user-ve7ct9nr5w 6 месяцев назад
Super video sir
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@sekarsaaisekar5350
@sekarsaaisekar5350 6 месяцев назад
My god me
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@dhoniranjith
@dhoniranjith 6 месяцев назад
Bro Kolli malai podunga bro please ❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Potruken bro
@subburayaluramasamy4463
@subburayaluramasamy4463 4 месяца назад
Crossing the water flow at three places are more treacherous and life of the tribes are in doldrums, helping the helpless is the need of the hour and construct the bridge for easy access to reach the places where they wish to move
@gkdkcvg
@gkdkcvg 6 месяцев назад
சிறப்பாக இருக்குங்க..... வாழ்த்துகள் 🌹🌹
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
நன்றிங்க அண்ணா
@krishfunrider7511
@krishfunrider7511 6 месяцев назад
Good information
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thanks
@bhagimedia
@bhagimedia 5 месяцев назад
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
❤️❤️
@exelcomputers5694
@exelcomputers5694 6 месяцев назад
வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 6 месяцев назад
அருமையான பதிவு
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@manikandans2037
@manikandans2037 6 месяцев назад
நான் கள்ளக்குறிச்சி தான்... உங்கள் பதிவு அருமை ❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
நன்றிங்க
@மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
சிறப்பு வீடியோ, ஆண்ட்டி பேசியது தெளிவான பேச்சு.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏❤️
@maryrani.a8992
@maryrani.a8992 6 месяцев назад
Kovai outdoors vara leval.. Thank you for sharing and hard work.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🤝
@SRIRAM-gd1kh
@SRIRAM-gd1kh 6 месяцев назад
Excellent video super brother and akka kunam super
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@narmadhalithin
@narmadhalithin 6 месяцев назад
Super place ❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@ThilagamA-bq4qy
@ThilagamA-bq4qy 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@sellamuthualagesan7856
@sellamuthualagesan7856 6 месяцев назад
ிளகு
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@raghud2292
@raghud2292 6 месяцев назад
You deserve more Subscribers
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏
@umas-vm2bv
@umas-vm2bv 6 месяцев назад
Village life so good..❤️❤️❤️👌
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@samundeeswari5887
@samundeeswari5887 6 месяцев назад
👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐💐
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏
@NJNIRA-y1u
@NJNIRA-y1u 6 месяцев назад
My native pachamalai
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@MithunD98
@MithunD98 6 месяцев назад
Super Anna 🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️👍
@musicwinder_yt
@musicwinder_yt 6 месяцев назад
Good video 👍
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thanks 👍
@sumathipapannan7520
@sumathipapannan7520 2 месяца назад
அருமை அருமை அருமை அருமை நண்பரே வாழ்த்துகள்
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 6 месяцев назад
thank you 👌🙏
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️👍
@gowthamgs1814
@gowthamgs1814 6 месяцев назад
அருமையான கிராமம். அவர்களின் வாழ்க்கை அருமை. விவசாயம் அருமை❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@Vijay-hb7qp
@Vijay-hb7qp 6 месяцев назад
Super bro😂
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@sangeethasangee7200
@sangeethasangee7200 6 месяцев назад
Very lucky family epo generation only mobile no speech podhu avangluku endha valka yei❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@AravindRheumat
@AravindRheumat 6 месяцев назад
Thamizh amudu. Amma ungal tamizh
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏
@dhanasekar2371
@dhanasekar2371 6 месяцев назад
அண்ணா வீடியோ தந்ததற்க்கு நன்றி அண்ணா அருமை யாருக்கலாம் கோவை அவுட் டோர் சேனலை பிடிக்கும் ஓரு லைக் போடுங்க
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@kanagambalpalany5923
@kanagambalpalany5923 6 месяцев назад
She very nice woman giving food for them 🙏🙏🙏❤❤🙋‍♀👌
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@BabyS-wl7rs
@BabyS-wl7rs 5 месяцев назад
👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞
@kovaioutdoors
@kovaioutdoors 4 месяца назад
❤️
@kabeerabibullah1799
@kabeerabibullah1799 6 месяцев назад
Good work 🎉🎉outdoors good fielding
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thanks 👍
@selvakumar3423
@selvakumar3423 6 месяцев назад
👍🏻❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@ChandrasekaranV-n8l
@ChandrasekaranV-n8l 6 месяцев назад
இவர்களுக்கு சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் மூலம் சோலார் மின்சாரம் உதவி செய்யலாமே.
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@sheelaroslin5552
@sheelaroslin5552 6 месяцев назад
Not milagai. Its milagu. Pepper creaper. From Bangalore
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@amirthavalliprema897
@amirthavalliprema897 6 месяцев назад
super vilage
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@prasannakumaran6437
@prasannakumaran6437 6 месяцев назад
🎉🎉🎉🎉
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🫡
@vivekanan9049
@vivekanan9049 6 месяцев назад
❤❤❤🙏
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@kumarperam2139
@kumarperam2139 6 месяцев назад
தமிழ் தாய்க்கு வாழ்த்துக்கள்
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️👍
@KannamalK-w2n
@KannamalK-w2n 6 месяцев назад
அருமை நல்லது
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@kondappan_Traveler
@kondappan_Traveler 6 месяцев назад
😊
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@revanththenmozhi2069
@revanththenmozhi2069 4 месяца назад
Ivangaluku yethavathu vaangi kudunga anna
@nargisbanu9301
@nargisbanu9301 6 месяцев назад
First comect
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@nandananda989
@nandananda989 6 месяцев назад
Super bro
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
👍
@GKDKCVG1980
@GKDKCVG1980 6 месяцев назад
🌹🌹
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️
@vanithanaomi8621
@vanithanaomi8621 6 месяцев назад
Very interesting 👌 natural life, pollution free jungle life
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
🙏👍
@Devagi-po4tq
@Devagi-po4tq 5 месяцев назад
Super place thambi.thanks 53:47
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
🤝
@bankerjamtevanatarajan6254
@bankerjamtevanatarajan6254 4 месяца назад
Praying for world's peace and everyone's happiness, good health, wealth, safety and all needs forever 🙏🙏🙏
@Villagecooking2.0-yg7cl
@Villagecooking2.0-yg7cl 6 месяцев назад
இது தான் தற்ச்சார்பு வாழ்க்கை❤❤❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
❤️❤️
@MeenakshniNaidu
@MeenakshniNaidu Месяц назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ravirajput8028
@ravirajput8028 6 месяцев назад
Super video ❤
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
Thank you very much ravi brother❤️❤️❤️❤️
@tamilselvi5996
@tamilselvi5996 5 месяцев назад
Avargaluku current vasati pannikoduka try panungal!
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
🙏
@j.rajendrankumar.897
@j.rajendrankumar.897 4 месяца назад
Support to government
@tamilselvi5996
@tamilselvi5996 5 месяцев назад
Why govt not seen this type of malaivasastalangal?
@kovaioutdoors
@kovaioutdoors 5 месяцев назад
Arasiyal
@JeevanushanJayasothy-en5ez
@JeevanushanJayasothy-en5ez 2 месяца назад
Super Brothers ❤❤
@KannanKuppaswamy-vc6fw
@KannanKuppaswamy-vc6fw 2 месяца назад
Gool
@maheswarics5987
@maheswarics5987 6 месяцев назад
உழைப்பாளிகள், அன்பு, கருணை,பாசம் நிறைந்த மலைவாழ் மக்கள்.இந்த இடம் பார்க்கும் போது, மனதிற்கு இதமாக, சந்தோஷமாக இருக்கு. இவர்கள் வாழ்வாதாரம் உயர,அடிப்படை வசதிகள் செய்தால், இந்த பாசம் நிறைந்த உழைப்பாளி மக்கள் பணக்காரர்கள். "போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து "பழமொழி இவர்களுக்கே.. கண்கள் குளிர மலைவாழ் மக்களை பார்க்க செய்த, அன்பு தம்பிகளுக்கு நன்றி, நன்றி. 🙏🙏🙏👍👍👍
@kovaioutdoors
@kovaioutdoors 6 месяцев назад
நன்றிங்க
Далее
ТАРАКАН
00:38
Просмотров 1,2 млн
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 36 млн
ТАРАКАН
00:38
Просмотров 1,2 млн