Тёмный

"உணவே விஷமா மாறிடும்..😮 மறந்துகூட இப்படி சாப்பிடாதீங்க❌" வாழும் போதிதர்மர் பகீர் பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 222 тыс.
50% 1

மனிதன் வாழ்வியலுக்கு தேவையான அனைத்து ரகசியங்களையும் கரைத்து குடித்த சுக்கு காபி விற்கும் முதியவர் பேட்டி
#bodhidharma #siddha #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 212   
@BehindwoodsO2
@BehindwoodsO2 11 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@medeswaran
@medeswaran 10 месяцев назад
Behindwoods ...pls make a seperate playlist for his interviews...every single word he utters is very true to the core..give him a good payment and make series of talks on specific topics like thirumanthiram , vallalar, naturopathy, foodhabits, asanas, rajayogam, temple concepts, effect of panjaboothangal on body, regular excercises etc...he seems to have both theroretical and practical knowledge...
@tharinipriyadarshini9739
@tharinipriyadarshini9739 6 месяцев назад
😊​@@medeswaran
@ravisivan5786
@ravisivan5786 10 месяцев назад
நல்ல ஞானம் கொண்டவர். தாடி வளர்த்து ஆசிரமம் தொடங்கியிருந்தால், ஜக்கி போல சொத்து சேர்த்திருப்பார். நல்ல மனம் படைத்தவராயிருப்பதால் நடுவீதியில் அலைகிறார்.. பாவம்!
@manickampalaniappan7088
@manickampalaniappan7088 9 месяцев назад
True
@aravindhanaravind1928
@aravindhanaravind1928 9 месяцев назад
😂😂
@kv.kv1990
@kv.kv1990 7 месяцев назад
Enna Naduveethiyil alaigiraar.. nonsense He is happy and content whatever he does.
@ramesshpv
@ramesshpv 6 месяцев назад
😂😂😂
@nithiyarasu2441
@nithiyarasu2441 11 месяцев назад
MBBS படித்து வந்த மருத்துவருக்கும் மருத்துவர் இவர்
@rajag9860
@rajag9860 10 месяцев назад
Ithu dhan thamizhan marabu,Ella country Kum avanga marabu irukum.
@rajag9860
@rajag9860 10 месяцев назад
Manam paadam education poli poli poli.
@rx100z
@rx100z 10 месяцев назад
​@@rajag9860உண்மை மெக்காலே கல்வி திட்டம் 😖😖😖
@rx100z
@rx100z 10 месяцев назад
அது வெறும் படிப்பு தமிழர் மருத்துவம் ஆய்வாளாகவும், அறிங்கனாகவும் மாற்றும்.. அப்படியே மேலே உள்ள பெரிய வியாபாரியை கொடுக்கும் மாத்திரை கொடுக்கும் மண்டு மருத்துவர்கள் தான் இந்த பந்தா கோஷ்டி mbbs
@hemachandrasekaran1668
@hemachandrasekaran1668 10 месяцев назад
Even MBBS doctors are not so healthy at his age.!
@ajjesuraj4486
@ajjesuraj4486 10 месяцев назад
நம் கட்டி காக்கவேண்டிய மாபெரும் வாழும் தன்வந்ரி பகவான் 🙏🙏🙏
@chandran4511
@chandran4511 11 месяцев назад
அருமை. தாத்தாவிடம் இன்னும் அதிக பேட்டி எடுங்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம். தமிழ் மருத்துவ பாடல்கள் தெரிகிறது.
@manigandanthiruvengadam4307
@manigandanthiruvengadam4307 11 месяцев назад
🙏🙏🙏 கோடான கோடி நன்றி BehindWoord இவர பேட்டி எடுத்ததுக்கு
@smilingpeace1470
@smilingpeace1470 11 месяцев назад
இவர் பேச்சு உடல் மொழி பார்க்கும் போது நடிகர் சிவா குமார் அண்ணன் போல இருக்கிறது.
@durgashanmugam9135
@durgashanmugam9135 7 месяцев назад
அனைத்திற்கும் ஆங்கில கலாச்சாரம் கடைபிடித்தாலும்...உணவு மற்றும் மருந்து என்று வரும் போது என் அன்னை தமிழே சிறந்தது...என்ன தவம் செய்தேனோ தமிழனாய் பிறக்க பெருமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏
@KrishKiru-nq9lv
@KrishKiru-nq9lv 9 месяцев назад
ஐயா ku சிறந்த பரிசு கொடுக்க வேண்டும் 🎉 u r real teacher
@ravanathamizhavan
@ravanathamizhavan 11 месяцев назад
வாழும் அகத்தியரே.... 🙏🙏🙏 Behindwoods...Kindly Plz create a Play list for this man...
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 11 месяцев назад
ஜயா ஆயிரம் மருத்துவமனைக்கு சமம். 🙏🙏🙏 அலோபதி என்று அழிகிறதோ , அன்றே மனிதனுக்கு விடிவு. தெருவுக்கு 40 clinic 🙄
@JaganJagan-np1gh
@JaganJagan-np1gh 11 месяцев назад
100% உண்மை
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 11 месяцев назад
@@JaganJagan-np1gh மனிதனும் திருந்த வேண்டும். தன் உடம்புக்கு தானே தீங்கு விளைவித்து கொள்கிறான். தீய உணவு பழக்கத்தால்
@jais8011
@jais8011 10 месяцев назад
👌👌👌👌👌
@kamalahasanp1315
@kamalahasanp1315 9 месяцев назад
உண்மை உண்மை
@saravanans6916
@saravanans6916 11 месяцев назад
ஐயா, நீங்கள் நேரில் வாழும் தெய்வம், உங்களை பேட்டி எடுத்ததற்க்கு Behindwoods க்கு நன்றிகள் பல
@jagadeesant.p.j3074
@jagadeesant.p.j3074 10 месяцев назад
உணவு வாழ்க்கைக்கு வள்ளலார் அருளிய பாதை இவர் கூறுவது சுத்த சன்மார்க்க உணவு.
@rajasekaran9980
@rajasekaran9980 10 месяцев назад
இவர் வாழும் சித்தர் ஐயா, எங்க சூரம்பட்டி சுக்கு காபி தாத்தா. ஈரோடு எம் ஜி ராஜசேகரன் சூரம்பட்டி.
@muralisurya4683
@muralisurya4683 10 месяцев назад
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் அதாவது இந்த மனிதன் மூலை என்றைக்கு எல்லாவற்றையும் வியாபாரமாக பார்க்க ஆரம்பித்தானோ அன்றைக்கே தொடங்கி விட்டது அழிவின் விதை அது இன்றைக்கு ஆலமரம் போல் கிளைகள் விட்டு வளர்ச்சி பெற்று நம் முன்னே நிற்கிறது நாம் வாழும் நாடு சந்தையாக மாறிவிட்டது
@sagayaraj7581
@sagayaraj7581 10 месяцев назад
இந்த யுகத்தின் கடைசி தமிழனாக இருப்பார் போல தெரிகிறது தமிழன் தனது மொழி வாழ்வியல் கலாச்சாரம் அனைத்தையும் மறந்துவிட்டான் இவரைப் போன்றவர்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் அப்போது தான் தமிழும் தமிழனின் பெருமையும் சாகாமல் இருக்கும்
@rathaaurgavi5987
@rathaaurgavi5987 11 месяцев назад
ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் ஆரோக்கியமாக எல்லா நாளும்
@govindaraj9647
@govindaraj9647 10 месяцев назад
Amazing ❤
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 9 месяцев назад
ஒரு ஆன்மா வின்குறிக்கோளை உணர்ந்து வாழ்கிறார்!!வாழ்கவளமுடன்
@seenivasanjeyaprakash835
@seenivasanjeyaprakash835 7 месяцев назад
என்ன ஒரு ஞானம் இவருக்கு. பல நூறு ஆண்டுகளுக்கு முன் நம் மூதாதையர்கள் 150, 200 வருடங்கள் உயிர் வாழ்ந்துள்ளார்கள் என படித்துள்ளேன். அய்யா அதன் சூட்சுமத்தை விளக்கி விட்டார். அய்யாவும் அவர் வீட்டாரும் வாழ்க வளமுடன்!!
@muralikrishna6159
@muralikrishna6159 8 месяцев назад
இவரின் உருவ அமைப்பு கடவுளின் உருவம் என்று சொல்லலாம் இவரை இதற்கு மேல் என்னால் வர்னிக்கமுடியாது ஆதிமுதல் அந்தம் வரை மனிதனுல்லே இருப்பதை தெரிவித்த கடவுள் இவர் நன்றி சாமி
@medeswaran
@medeswaran 10 месяцев назад
Behindwoods ...pls make a seperate playlist for his interviews...every single word he utters is very true to the core..give him a good payment and make series of talks on specific topics like thirumanthiram , vallalar, naturopathy, foodhabits, asanas, rajayogam, temple concepts, effect of panjaboothangal on body, regular excercises etc...he seems to have both theroretical and practical knowledge...
@venkidupathyk8997
@venkidupathyk8997 10 месяцев назад
தெய்வமே என்னை ஆசீர்வதியுங்கள்... நன்றி.. for behind woods team ஐயா வாழ்க நலமுடன். வாழ்க பல்லாண்டு.
@Exercise_Doctor
@Exercise_Doctor 11 месяцев назад
He is perfectly on the track of healthy aging trajectory 💚
@sachinvenkat2497
@sachinvenkat2497 11 месяцев назад
What he says is 100% true 🙏🙏🙏🙏🙏🙏
@ravichandranvel3222
@ravichandranvel3222 7 месяцев назад
உண்மையான விளக்கம் நன்றி.! வணக்கம் . ஐயா..!!
@osro3313
@osro3313 11 месяцев назад
ஆன்மீகம் மற்றும் மருத்துவம் ஞானம் உடையவர் 🙏 நன்றி ஐயா
@hemapankajhemapankaj3212
@hemapankajhemapankaj3212 10 месяцев назад
மிகசிறந்த மனிதர், 🙏🏻ஐயா..
@rameshvimala4334
@rameshvimala4334 10 месяцев назад
❤jai jai Hind 🇮🇳🙏🏻 vande Mataram 🇮🇳🛺🦣 Swaraj Bharat 🇮🇳 சிவன் மருத்துவர் 64 சித்தர்களும் முனிவர்களும் யோகிகளும் அய்யாவின் உருவில்!!!! ஆயிரம் மருத்துவர்களுக்கு =
@santhoshmech3093
@santhoshmech3093 11 месяцев назад
amazing Indian father ❤
@ashwinka7355
@ashwinka7355 11 месяцев назад
True legend 🙏 this much information he given in 15 min is very very great 🙏
@muthupandi8395
@muthupandi8395 11 месяцев назад
அருமையான பதிவு ஐயா
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 10 месяцев назад
நன்றி ஐயா ❤ எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏
@PrabuPrabu-pn2qk
@PrabuPrabu-pn2qk 10 месяцев назад
இதுபோன்ற நல்ல வீடியோ வெளியிட்ட உங்களுக்கு நன்றி
@ShinyThagaval
@ShinyThagaval 10 месяцев назад
ஆன்மீகத்தை கரைத்து குடித்தவர்.
@barasra8847
@barasra8847 10 месяцев назад
Whoever reduces food intake after 50 years, will increase the life span. Surprising this man reveals the highly researched topic in US, Europe. That is called calorie restriction diet, by 20, 30, or 40% as age progresses. Long live this man!
@VaaThalaiva-gq7il
@VaaThalaiva-gq7il 11 месяцев назад
தெய்வமே 🙏🙏🙏
@nizammohaideen4530
@nizammohaideen4530 11 месяцев назад
Superb healthy speech semma energetic person keep rocking thatha 🎉
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 11 месяцев назад
Hats off behind woods for posting this video, இந்த ஐயா வாழ்க வளமுடன்
@shobhanap8861
@shobhanap8861 7 месяцев назад
Ayya video nerya podunga, please He is a legend
@sivashidan9168
@sivashidan9168 11 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்லதே செய்வோம் நல்லதே நடக்கும்
@Muthusthoughts
@Muthusthoughts 11 месяцев назад
Great speech 😮
@Tamil1401
@Tamil1401 11 месяцев назад
We need more from this person 🤝🙏
@deivamp564
@deivamp564 11 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏
@Trending__thinks
@Trending__thinks 11 месяцев назад
Don't judge book by it's cover.. 💯
@ramkumarh9312
@ramkumarh9312 11 месяцев назад
Wonderful compering...saravana ram kumar....
@saipriya9820
@saipriya9820 8 месяцев назад
Parkave rompa perumaiya sandosama eruku👌👌👌👍👍👍💯💯💯
@thuvenshan9731
@thuvenshan9731 11 месяцев назад
Living library🙏🏽Use him to the max….create a playlist
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 11 месяцев назад
Thaatha looks old but yonger physically❤ he is so energetic than me 😂
@ranjithvlogs369
@ranjithvlogs369 11 месяцев назад
Podu ra vaiyi
@Exercise_Doctor
@Exercise_Doctor 11 месяцев назад
To be youthful & Physically efficient as the age progresses... Metabolic Age
@dinogaming8479
@dinogaming8479 10 месяцев назад
ஒரு மனிதனன் எப்படி வாழ வேண்டும் என்று மிகச் சிறப்பாக உண்மையை உரக்க சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்
@தமிழன்-ந1ல
@தமிழன்-ந1ல 11 месяцев назад
ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம்
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh 10 месяцев назад
Arpudam Arpudam Arpudam ayya 🙏 nandrigal 🙏 🙏🙏🙏🙏🙏🙏
@kalaivanan8026
@kalaivanan8026 10 месяцев назад
தமிழ் தான் வாழ்க்கை
@dharshiniravivlogs1907
@dharshiniravivlogs1907 11 месяцев назад
ஐயா நீங்கள் கடவுளின் மறு உருவம்
@balrajr3863
@balrajr3863 9 месяцев назад
Nalla padhivu.sollithara kanoli vazhiyaga vandhadhuarku nandri,padhivu seidhavarkum nandri🙏 ,
@fluteduraisamy7654
@fluteduraisamy7654 10 месяцев назад
அருமை. அருமை. 👌👌👌
@babumani1900
@babumani1900 11 месяцев назад
Great YOUNG Man
@sureshgs6538
@sureshgs6538 11 месяцев назад
Pls take video of this person more and update us தமிழ் வாழ்க
@jaseemaalissa133
@jaseemaalissa133 10 месяцев назад
அய்யாக்காகவே ஒரு லைக் ❤😊
@subashrajan1195
@subashrajan1195 11 месяцев назад
First Big thanks for Behindwoods and Ayya you Were great Man
@priyavanthana7568
@priyavanthana7568 11 месяцев назад
அருமையான பதிவு
@moulimouli591
@moulimouli591 11 месяцев назад
Nandri ayya
@balasingamrohiny4660
@balasingamrohiny4660 11 месяцев назад
Nanri aiya
@KarthiK...A
@KarthiK...A 10 месяцев назад
இயற்கைவளமே சிறந்த ஆயுள் என்று ஐயா சொல்கிறார்..
@jeyarani9856
@jeyarani9856 10 месяцев назад
வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@gokulma
@gokulma 11 месяцев назад
All Doctor pls watch this video and learn some think…
@Exercise_Doctor
@Exercise_Doctor 11 месяцев назад
Actually Medical Profession emerged from the roots of "Right amount of nourishment & exercise as the safest way to health". But these fundamental roots have got mercilessly uprooted as the decades progressed in favor of pharmaceuticals.
@marsrandeep3209
@marsrandeep3209 10 месяцев назад
Pran sakthi adigam evaruku non Stop, constantly speaking , man of speed and systematic
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 10 месяцев назад
AYYA AVARGALIN VILAKKANGAL ARUMAI NANDRI AYYA 👏👏⚘️⚘️👏👏🌷🌷👌👌🌹🌹👌👌💐💐🙏🙏🙏
@KasimS-t5j
@KasimS-t5j 10 месяцев назад
His mind power makes him young
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 11 месяцев назад
Arumai Ayya...
@Rameshkumar-om8bl
@Rameshkumar-om8bl 11 месяцев назад
தமிழ் போல் வாழ்க
@brindhaslifestyle7796
@brindhaslifestyle7796 6 месяцев назад
Hats off you sir
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 11 месяцев назад
Arumai ayya
@rajeshkanna7553
@rajeshkanna7553 6 месяцев назад
Ivar 200 varsham munnadi vazhararu. Super speech semma habbit ivar sonnathu. 100 ku 100 unmai.
@kalanithi07
@kalanithi07 10 месяцев назад
Very good information. Nandry ayya.
@SaraApr24
@SaraApr24 11 месяцев назад
Excellent speech ❤❤❤
@balakrishnan915
@balakrishnan915 10 месяцев назад
Very useful msg dr madam says ..thanks lots..🙏
@thangapandiyan4282
@thangapandiyan4282 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤
@aztechzi
@aztechzi 11 месяцев назад
1 hr video make with him.. He is treasure..
@alagaralagar3278
@alagaralagar3278 9 месяцев назад
வோவ்
@n.s.govindarajan9687
@n.s.govindarajan9687 11 месяцев назад
Waiting for part 3
@kannadasang2881
@kannadasang2881 7 месяцев назад
உண்மை தான் 👍
@Aryannlife
@Aryannlife 6 месяцев назад
Wow what a man❤😮
@KaniMozhi-hu3qj
@KaniMozhi-hu3qj 11 месяцев назад
Great iyya
@muthu.p.kumar.10
@muthu.p.kumar.10 10 месяцев назад
Megavum payaanulla thagaval nandri iyya 🙏,unhal tholaipesi number kuravum.🎉
@bhagimedia
@bhagimedia 10 месяцев назад
❤🙏 அற்புதமான பதிவு
@fathima2664
@fathima2664 10 месяцев назад
This great men
@Sivaputhalva360
@Sivaputhalva360 10 месяцев назад
தமிழ்....
@TrickShotHeroes90
@TrickShotHeroes90 10 месяцев назад
Nityananda,sath guru elame ida than solranga .... Rathri sapdada
@Ashaharis
@Ashaharis 10 месяцев назад
Wow enama cleara explation. Great sir.
@babumani1900
@babumani1900 11 месяцев назад
Behindwoods team, great work, keep it up ❤❤
@beermohamed5749
@beermohamed5749 11 месяцев назад
Vera level super ayya
@rockyrocky2869
@rockyrocky2869 10 месяцев назад
Ivlo vayasu vazhnthu thinam thinam ,vazhnthu saguratha Vida seekirama sagurathu rompa mel.
@meerabai6372
@meerabai6372 11 месяцев назад
Amazing👌👌🙏🙏💪🏻💪🏻
@SenthilKumar-y7g
@SenthilKumar-y7g 11 месяцев назад
நன்றி ஐயா
@caleefcj2979
@caleefcj2979 11 месяцев назад
அருமை ஐயா
@Rjraja1
@Rjraja1 11 месяцев назад
Excellent sir🔥🔥👍👏👏
@padmavathyselvaperumal5057
@padmavathyselvaperumal5057 10 месяцев назад
Love you young man❤
@ShivaKumar-th1tq
@ShivaKumar-th1tq 11 месяцев назад
Beautiful and real knowledge❤❤❤
@srinivasanjagan8615
@srinivasanjagan8615 11 месяцев назад
Ayya very Legend
@dharmavasu365
@dharmavasu365 10 месяцев назад
Ayya unagalu padmabhusan viruthu arasaangam kudukanum
@ahlak1997
@ahlak1997 10 месяцев назад
Bro ivaru kitta thaan 2 yearsaa tea kudichen but ippo remba naala aalaye kaanoam Aala paatha dummy piece nnu nenachen aana bayangaramana aala irupaarunnu therilaye😂
Далее
would you eat this? #shorts
00:13
Просмотров 1,7 млн
Women’s Goalkeepers + Men’s 🤯🧤
00:20
Просмотров 1,9 млн
POLI и Маша - Сигма бой
00:20
Просмотров 286 тыс.
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 821 тыс.
Award Winning Tamil Short Film | Savadhal
19:41
Просмотров 1,7 млн
would you eat this? #shorts
00:13
Просмотров 1,7 млн