Тёмный

உண்ணவும் உடுக்கவும் வச்சிக்கிட்டு மீதி உங்க சொத்தை இவர் கிட்ட குடுத்துருங்க | Alwin Thomas | Ruah tv 

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@janworld2375
@janworld2375 8 месяцев назад
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (ஆல்வின் ) இந்த நாட்டிலே. இந்த நாட்டிலே
@PaulKolathur
@PaulKolathur 3 месяца назад
தேவனே .... எங்கள் அன்பின் தாசனை ஆசீர்வதித்த தேவன் .... உங்களை ஆசீர்வதிக்க வேண்டிக் கொள்கிறேன் ...😊
@Ajay.Joshua
@Ajay.Joshua 8 месяцев назад
Real giving to God is giving to poor and needy as per the scripture, for me First is my family then if god bless me more then will help Poor and needy with whatever possible in my stregth. But never to these looters ever.
@joyvasanthibenjamin4821
@joyvasanthibenjamin4821 8 месяцев назад
இவனே ஒரு பண ஆசை பிடித்தவன்.
@sathishkumarraju7926
@sathishkumarraju7926 7 месяцев назад
கிறிஸ்து சபைக்கு வந்தாலும் அவரிடமும் இவர்கள் தசம பாகம் கேட்பார்கள்.
@moveitstime
@moveitstime 6 месяцев назад
தசம பாகம் ஏழைகளுக்கு கொடுங்கள், தான தர்மம் மாதிரி ✅
@Deva7602
@Deva7602 8 месяцев назад
மனப்பூர்வமாக காணிக்கை தரும் போது ஏற்றுக்கொள்ளுங்கள். கேட்டு வாங்குவது கர்த்தருக்கும் வேதத்திற்கும் எதிரானது 😢
@selvautube
@selvautube 8 месяцев назад
விதவிதமான ஆடைகள் அணிந்ததை அம்பலப்படுத்தியது சிறப்பு. சாத்தான் என்னவோ ஓதுகிறது.
@JohnRanjitDavid
@JohnRanjitDavid 8 месяцев назад
I still remember, some years back, he was begging for constructing a church at people's cost. He has still not stopped begging using innovative ideas.
@lifeisnow3944
@lifeisnow3944 8 месяцев назад
Looks like they are all one gang of money mongers. Each one is contained to the other and thats why they call each other to their respective churches. Do they read 1 Corinthians? My heart really cries out cos the name of the Lord is blasphemed among the heathens by christians. This is a sad thing that we see. I put a comment to one of his post to repent. The guy removed my comment in a jiffy .... They may not give an account to christians. They can try to skip our warnings but how are they gonna do when they stand in front of Holy God, Jesus Christ? This is what should ponder in their hearts someday soon. I hope they repent. Daniel weeps in the book of Daniel but we don't see Daniels of the bible today but all they do is weeping drama with emotions and attachments the very thing what LORD Warned us not to have. Praise be to Lord God alone. Let's live to please only our Lord God unto the end of our lives. Paul writes in Corinthians we must judge ourselves so that we won't be judged by God in 1 Corinthian 11.31. This is what every Christian be like every single day.
@Ajay.Joshua
@Ajay.Joshua 8 месяцев назад
he always does that
@MarinusJerald
@MarinusJerald 8 месяцев назад
தைரியமான பேச்சி திறமையான செயல் இவை அனைத்தும் உள்ள உங்கள் பதிவை காண ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டு இருக்கும் உங்கள் சாகோ 👍👍👌👌💥💥🧑‍💼🧑‍💼🙏🙏
@MrSasvar
@MrSasvar 8 месяцев назад
ஆசிர்வாதம் என்பது சொத்து சுகம் சொகுசு என்றால் கொஞ்சம் கண்களை திறந்து சுற்றி முற்றி பாருங்க... அந்த ஆசீர்வாதத்தை பெற்றவர்களில் அனேகர் ஆண்டவரை அறியாத புற மதத்தாரே.. பணக்கார பட்டியலில் அதிக இடத்தை பிடித்தவர்கள் கிருஸ்தவர்கள் அல்ல!!! இது எப்படி? உண்மை என்ன? 1. கிறிஸ்தவர்கள் ஆசிர்வதத்தை பற்றி தவறாக புரிந்து கொண்டார்கள். 2. ஆசிர்வாதம் என்பதின் அர்த்தம் வேறு இதில் எது சரி (1) அல்லது (2) ? இதில் எது சரி?
@AlexR-u4c
@AlexR-u4c 8 месяцев назад
Nathari
@MarinusJerald
@MarinusJerald 8 месяцев назад
நன்றி சாகோ
@daniee333
@daniee333 8 месяцев назад
மிக அருமையான பதிவு. அவர்கள் (ஆல்வின் தாமஸ், etc.) தேவன் வயிறு. ஆனால் இன்றைய தேவ பிள்ளைகள் வசனத்தை குறித்த அறிவில் வளர்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதை இவரைப் போன்ற கள்ள ஊழியர்கள் அறிந்துகொள்ள வேண்டும். யாருக்கு கொடுப்பது தேவனைச் சென்றடையும் என னக்கூறும் வசனங்களைப் பற்றிய விழிப்புணர்வு அநேகமாக எல்லாருக்கும் வந்துவிட்டது. இனி ஏமாற்றுவது முன்போல் எளிதல்ல.
@marinusjerald2783
@marinusjerald2783 8 месяцев назад
Pastorai paththal Nallavaraga theriyaviillai Aandavare ivarai maninum❤ thank you ❤ Jesus Bless you All brothers❤
@marinusjerald2783
@marinusjerald2783 8 месяцев назад
Jeshvinbro unkalai thappga pechi comment pana thayavo seithu antha commentai pootathiga ungalai yaarvathu thappka pechinal romba vethaniya irukku bro thappka comment panal pootathiga
@b.sundarmani4997
@b.sundarmani4997 8 месяцев назад
Digital ல வந்தால் ஊழியத்துக்கு எவ்வளவு பணம் வருகிறது, எவ்வளவு பணம் எதற்கு எதற்காக செலவு செய்யப்பட்டது எல்லாம் கணக்காக மாறிவிடும், இதனால் பின்னால் வரும் பாதிப்பு ஊழியர்களுக்கே, அரசாங்கத்துக்கு கணக்கு காட்டவேண்டும்,
@enbarajenba7947
@enbarajenba7947 8 месяцев назад
இப்பபோது வரை நான் காணிக்கை கொடுக்கிறேன் ..இரட்டிப்பாக பெறுகிறேன்...கட்டாயமாக அல்ல ...விசனமாயும் அல்ல...என்பதே முக்கியம்..🙏
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
இப்போ வரைக்கும் நான் காணிக்கை கொடுக்கல நாலு மடங்கு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு இருக்கிறேன் 🤣🤣🤣🤣
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 8 месяцев назад
​@@roastingtodayschristianityit's not a answer.. vithandavaatham.. church ku ponaa kaanikkai podanum undialla.. maintaining for all purposes ..
@christopherhepzi1572
@christopherhepzi1572 8 месяцев назад
Thasamapaagam enra vaarthai inraiya sabaigalil thavaraga upayogapadutha paduvadhu vethanai....
@lifeisnow3944
@lifeisnow3944 8 месяцев назад
Love you both. Superb. Superb too superb. Eppadiyellam emaatharanga .
@VASANTHCHRIS.
@VASANTHCHRIS. 8 месяцев назад
இவரும் ரொம்ப நாளா பணம் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார் ஏதவாது போடுங்கப்பா
@juliansujendran8156
@juliansujendran8156 4 месяца назад
Give him one rupee and ask him to shut up. 😅
@EAGLEWINGSEDUCATION
@EAGLEWINGSEDUCATION 7 месяцев назад
Dear brothers you guys speaking Truth. Please share more videos and expose these wolves
@ADA-lv5ib
@ADA-lv5ib 8 месяцев назад
10 ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே. எபிரேயர் 6:10
@djdjp6279
@djdjp6279 8 месяцев назад
Super super super 👌 god blessed you 🙏 🙌 your chenal.
@lifeisnow3944
@lifeisnow3944 8 месяцев назад
You keep doing the right thing in the eyes of God. If that fellow serves Jesus of bible, he will repent. He is a fake fellow.
@triggeringstatement
@triggeringstatement 7 месяцев назад
@roastingtodayschristianity Brother evanga car collections, watch collection la observe pani podunga.. adambaram venna nu solluvanga ana iphone ipod dha use pannuvanga.. please make a video about their lifestyle.
@TheJose23456
@TheJose23456 8 месяцев назад
Vera Level Thumb nail creative thinking
@ADA-lv5ib
@ADA-lv5ib 8 месяцев назад
6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன். கலாத்தியர் 6:6
@davidsolomon5612
@davidsolomon5612 3 месяца назад
பண ஆசையை பற்றி யார் பேசுவது என்ற விவஸ்தயே இல்ல. இவன் வயிற்றைக் பார்த்தாலே புரியும்
@aravindsamson6184
@aravindsamson6184 8 месяцев назад
Super bro I am one of the victims of this fake pastor
@juliansujendran8156
@juliansujendran8156 4 месяца назад
Please spread this to all your church members who attend this fellow,'s prayer service. Spread this news widely.
@JhansiNagalapuram
@JhansiNagalapuram 8 месяцев назад
Sahodarulaku prabhuvu perita vandanamulu❤🙏🙏🙏
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
Kruthagnathalu🙏
@okacyaaiswarya1932
@okacyaaiswarya1932 2 месяца назад
Neengal-seivathu-brother-nallasevai
@johnjoseph9540
@johnjoseph9540 8 месяцев назад
Pork fry is getting ready ,eagerly waiting to see this wolf getting exposed.😂😂😂😂
@johnjoseph9540
@johnjoseph9540 8 месяцев назад
@@sureshb3019 wow nice to see your stomach burning 🔥 🤣🤣🤣, you say whatever you want I will not be triggered.
@estherthangarajah
@estherthangarajah 8 месяцев назад
God will bless you, Anna❤
@a.sebastinseba975
@a.sebastinseba975 8 месяцев назад
Super super Super super Super super Super super Super super Super super brother
@thanasinghpaulraj5519
@thanasinghpaulraj5519 8 месяцев назад
அப்படி அல்ல. இவர்கள் கணக்கு வழக்கில் மாட்டிகொள்வார்கள் . எவ்வளவு பணம் வருகிறது அரசுக்கும் தெரிந்துவிடும். அதனால் தான்
@vathapothakarv1059
@vathapothakarv1059 8 месяцев назад
இருக்கிற சொத்தை வித்து கொடுத்து விடுவோம்
@shang9733
@shang9733 8 месяцев назад
Bro thankyou kallarkalai adayalapatuthiyatharkaka
@ganesan5119
@ganesan5119 4 месяца назад
Demonitristaion பண்ணும்போது black money ஐ கேட்டாரா Discription ல அந்த vedio வை போட முடியுமா
@NEW-wx6oz
@NEW-wx6oz 6 месяцев назад
Vetkam elame panam kettu andavarai avamanam paduthukiran entha alwin
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 8 месяцев назад
இந்த மோட்டூ ஒரு திறமையான மாய்மாலகாரன் 😂
@christopherhepzi1572
@christopherhepzi1572 8 месяцев назад
||Timothy:1:6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். 7 - தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 8 - ஆகையால் நம்முடைய கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர்நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக்குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி.
@nr9926
@nr9926 8 месяцев назад
ஆல்வின் தாமஸ் ஹிப்போ தினமும் புதிய ஆடைகளை அணிந்து வருகிறார்.. அவர் பதிவேற்றிய அனைத்து வீடியோக்களையும் பாருங்கள்..
@juliansujendran8156
@juliansujendran8156 4 месяца назад
He is hoarding all the offering money in his BELLY.
@thanasekaran8761
@thanasekaran8761 8 месяцев назад
True bro
@raheljohn5157
@raheljohn5157 8 месяцев назад
💯%Correct bro 👍👍
@balaji3590
@balaji3590 8 месяцев назад
Jesus bless all unga channel ku onnum aagathu nanba
@okacyaaiswarya1932
@okacyaaiswarya1932 2 месяца назад
Unakkuerukka-pothumenkiramanathu
@okacyaaiswarya1932
@okacyaaiswarya1932 2 месяца назад
Visuvasikal-kannikai-nirutthungal
@Harikumar-xk2vs
@Harikumar-xk2vs 8 месяцев назад
அட மோட்டூ புதிய ஏற்பாட்டில் எங்கப்பா ஆலயம்?
@AbigailJesus3
@AbigailJesus3 5 месяцев назад
But people are still dumb can't change the chistians of this time
@paulinkrish3528
@paulinkrish3528 4 месяца назад
Canada vil loan vaangi veedu vangina katta mudiyuma?
@jaisanvincent4521
@jaisanvincent4521 8 месяцев назад
Time to gather time to scatter....
@ADA-lv5ib
@ADA-lv5ib 8 месяцев назад
41 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். மாற்கு 9 Shared from Tamil Bible
@ADA-lv5ib
@ADA-lv5ib 8 месяцев назад
6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன். கலாத்தியர் 6:6
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
பகிர்ந்து கொடுக்கணுமா இல்லை பிச்சை போடணுமா??
@CharlesM-m9b
@CharlesM-m9b 8 месяцев назад
அடுத்தவர்களை விமர்சனம் செய்து பிழைத்து வாழ்வது ஓர் வாழ்க்கை இல்லை.உழைத்து வாழுங்கள். .
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
Alwin thomasa ஐ திட்டாதீங்க
@robbyfranklin
@robbyfranklin 8 месяцев назад
Every church here in Australia receives offering online and thereby accountability is established, both to the church and the government. Its quite shady when you want offerings and gifts only through cash. There's plenty of option to do "golmal" by not being accountable. Having said that, Mat 5:23 - Bring your gifts to the altar. Mal 3:10-12 - Bring your tithe to the storehouse talks about giving. There's no harm in giving and its a privilege to be partakers in the kingdom of God. Question is who do you give to? What I've learnt is that whosoever comes on TV or pulpit and asks for money is not off God as they expect people to give and not look at God as their provider. I pray and ask the Lord and He will put the person in my heart whom to give. He will guide you to the place where the need is.
@johnjoseph9540
@johnjoseph9540 8 месяцев назад
There is no record in bible to offer money to people involved in ministry. Let them work and do it out of their pocket .😂😂😂
@robbyfranklin
@robbyfranklin 8 месяцев назад
@@johnjoseph9540 agreed....thats why send it online to whosoever God reveals...so that there's accountability mate.
@iamvijayraj6433
@iamvijayraj6433 8 месяцев назад
11:30 👌👌💯💯💯💯
@porselvis-rd2in
@porselvis-rd2in 8 месяцев назад
If the payment is through digital it will be accounted.
@christiandavidar3644
@christiandavidar3644 8 месяцев назад
Brother, the issue is, by receiving online payments 8:00 will get officially accounted. That's the reasons most Pastors prefer hot cash rather than online.
@antoteddington8471
@antoteddington8471 8 месяцев назад
அவர் சொல்ற மேல போறது, காணிக்கை குடுக்குறதுல increament போட சொல்றார்
@Franklyn_Ebenezer_David
@Franklyn_Ebenezer_David 8 месяцев назад
14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 1 கொரிந்தியர் 9:14
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
7 வேறொரு சுவிசேஷம் இல்லையே. சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1:7
@Franklyn_Ebenezer_David
@Franklyn_Ebenezer_David 8 месяцев назад
3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 1 கொரிந்தியர் 15:3 4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து, 1 கொரிந்தியர் 15:4 5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். 1 கொரிந்தியர் 15:5 6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார். அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். 1 கொரிந்தியர் 15:6
@babinpaul738
@babinpaul738 8 месяцев назад
👏👌
@blesslinsrajadevadoss3909
@blesslinsrajadevadoss3909 8 месяцев назад
Background la piano vera 😂 piano poduravana mothala solanum
@rajeshwariraji610
@rajeshwariraji610 8 месяцев назад
🙏👏👏👏💣💥💥💥👌
@rockyrobins6446
@rockyrobins6446 4 месяца назад
Brother entha church neenga poringa
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 4 месяца назад
We three gather as a church
@johnjoseph9540
@johnjoseph9540 8 месяцев назад
Expose his strike , even if he is right , because that will also expose how wicked he is 😂😂😂
@lifeisnow3944
@lifeisnow3944 8 месяцев назад
Please watch one video of talks between john jebraj and one bother Daniel caleb. Kavalama irriku. Oru Teru poriki rowdi maari Indu john jebraj pesuran
@jonathanandrews5916
@jonathanandrews5916 8 месяцев назад
It is very pathetic that our Christians can’t they identify this type of wolf preachers.?
@pathofchrist777
@pathofchrist777 8 месяцев назад
இவர் என்ன பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனீவாசனா? அல்லது கர்த்தரின் ஊழியக்காரனா?
@ImmanuelD733
@ImmanuelD733 8 месяцев назад
People please follow only JESUS and his apostles(Doctrine)
@KiranKarna-u6z
@KiranKarna-u6z 8 месяцев назад
Respect Jesus
@gerssom6371
@gerssom6371 8 месяцев назад
மல மாமிசமல
@leebannadar7164
@leebannadar7164 8 месяцев назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@melkimelki3099
@melkimelki3099 8 месяцев назад
AT VERY YOUNG AGE THIS TWO BROTHERS REVEALING ALL CHEATING DONE BY SO CALL PASTORS AND SERVANT OF GOD.ANY HOW NOTHING WRONG IN BIBLE,BUT THIS SO CALL SERVANT OF GOD MISUSING IT FOR THEIR OWN BENEFIT.
@sarosaro4741
@sarosaro4741 8 месяцев назад
Tharamana sambhavam 😂😂😂😂😂
@cosmothiesmacademy3755
@cosmothiesmacademy3755 8 месяцев назад
Avvanavan sonda mudugai sorringi pathuttu inda vellaya seyyunga Sagothara
@robertsavarimuthu5871
@robertsavarimuthu5871 8 месяцев назад
Ume ealah
@bluedreemz
@bluedreemz 7 месяцев назад
Bro it’s not contempt …. It’s CONTENT (Manaramiyam) am correcting the quote on behalf of you guys …. as I believe I have space to share the views
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 7 месяцев назад
Absolutely you have bro. Will change
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 7 месяцев назад
At what time it comes??
@samuelsoosai4600
@samuelsoosai4600 4 месяца назад
Kirupa kirupa nu oru song pottanla antha prathal karana video va parunga avana senji vedunga
@murlimurli7322
@murlimurli7322 8 месяцев назад
avavan oru doobaakoor nalla kalachirkringe bro
@asirdevaraj549
@asirdevaraj549 8 месяцев назад
Maththavangala kurtravaliya theerkkira nee yara irunthalum saree pokku solla idam illa avargalai theerkira theerpin padi neeum theerkkappaduvai,manam thirunthu
@priyaoliver5820
@priyaoliver5820 6 месяцев назад
😂😂😂
@joje-malaysia
@joje-malaysia 8 месяцев назад
Alwin Thomas koopitu ungalukake Japam Panna solren Bro appadiyachu Subscribe and view erattum.. Because this is Digital World..Vennake kartharudaye sabathiku alakidathinge olunga Manam thirumbi Rubha .. ministry varunge
@johnvictorjosuva1490
@johnvictorjosuva1490 8 месяцев назад
தம்பி ஆல்வின் உன்னோட உடம்பக்கவனி
@sakthivelu7008
@sakthivelu7008 8 месяцев назад
Nulla sonnenge sele uliaruku panam panam panam arive irkathu
@ADA-lv5ib
@ADA-lv5ib 8 месяцев назад
சகோதரரே நான் போட்ட வசன ஆதாரங்களை Delete செய்துள்ளீர்கள இது தவறு இல்லையா
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
We did not delete any comments bro. Pls do not lie
@AlexR-u4c
@AlexR-u4c 8 месяцев назад
Yelea ninjga3 perfume innum sagalaya
@isaacjebakumar7737
@isaacjebakumar7737 8 месяцев назад
Hi Bros. I had watched a couple of your videos accidentally and found some of them do make some good sense. I also understand from your videos that almost no pastor in TN has any more credibility left to teach or run a church. So, my suggestion is, why don’t you three start a church and teach us the right doctrines and show these pastors how a real church should be run by setting an example? I am seriously requesting as you seem to have answers for all church issues. I am not instigating you but suggesting this as a fellow brother in Christ. My best wishes!
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
Bro then you still did not understand our main purpose of putting these videos!! If possible call us at 7010745813. Let's discuss
@isaacjebakumar7737
@isaacjebakumar7737 8 месяцев назад
Let’s connect during my next visit to India! My point is, when we find the shortfall of someone we should also have some solutions to offer. Else there will be no difference between you and the so called half-baked high-octane (rhetoric sound bites) journalists who asks all sorts of questions to the politicians in public and in private or reality they are a colossal failure themselves being idiots! We are (believers) not definitely that category. Enjoy!
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
Church is the solution bro. What is church is mentioned in Bible
@isaacjebakumar7737
@isaacjebakumar7737 8 месяцев назад
Yes, then which church and run by whom? My family is in TN and so I value your suggestion to guide them!
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
🤝
@edwinjebanesan7956
@edwinjebanesan7956 7 месяцев назад
Money Money Money Money Always Alwin Money😅😂😅😂
@leebannadar7164
@leebannadar7164 8 месяцев назад
😀😀😀😀😀😀😀😀😀
@napoleonmudukulathur6206
@napoleonmudukulathur6206 8 месяцев назад
Hippopotamus! Hippo Panni super! Sinai panni! Thinnu kozhutha panni! 200 kg panni! Thinnu kozhutha panni! Real pig!
@Thiruchelvam-eu5sf
@Thiruchelvam-eu5sf 8 месяцев назад
போதகர் சொல்வதை கேளுங்கள் போதகர் பால் தினகரன் மகளுக்கு திருமண வரதட்சணையாக எவ்வளவு பணம் நகை கொடுத்தார் என்பதை தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்களை சேர்ந்தவர் களிடம் கேட்டுப்பாருங்கள் உங்களுக்கு எல்லாம் ஏன் இப்படி நடக்க மாட்டேன் என்கிறது அவர்கள் கூறும் காரணம் உங்களுக்கு விசுவாசம் இல்லை உங்களின் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் நீங்கள் கொடுக்கும் காணிக்கை தான் நீங்கள் காணிக்கை யார் கொடுப்பார்கள் நீங்கள் கேட்டால் பிச்சை எடுக்கிறான் என்பார்கள்
@okacyaaiswarya1932
@okacyaaiswarya1932 2 месяца назад
Antony-camelial-allwin-thirutarkal
@ADA-lv5ib
@ADA-lv5ib 8 месяцев назад
வேத புரட்டர்களை தோலுரியுங்கள் நல்லது. அதே நேரத்தில் நீங்களும் சரியாக பேச வேண்டும். நான் போட்ட புதிய ஏற்பாட்டு வசன ஆதாரங்களை அழித்து விட்டீர்கள். அது தவறாய் உங்களுக்கு தெரியவில்லையா மன்னிக்கவும் புதிய ஏற்பாட்டில் ஊழியக்காரனுக்கு கொடுக்க எங்கு எழுதியிருக்கிறது என கேட்டதால் பதிவிட்டேன்
@sivanandam8183
@sivanandam8183 8 месяцев назад
இதற்கு சகோதரர்கள் பதில் சொல்ல வேண்டும்.... என்னைப்பொறுத்தவரையில் ஏழை ஊழியர்களுக்கு கொடுக்கலாம்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
நாங்க எதையும் delete பண்ணல!!
@yehovacutz7265
@yehovacutz7265 8 месяцев назад
Already Gpay vanthutu brother...church la
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
Expected
@sankaralingam8966
@sankaralingam8966 6 месяцев назад
V
@saravanan-ym6rz
@saravanan-ym6rz 8 месяцев назад
🎉🎉😂😂😂
@EmmanuelRayappen-wo2vw
@EmmanuelRayappen-wo2vw 8 месяцев назад
Bro don't waste your time on such false pasters
@johnjoseph9540
@johnjoseph9540 8 месяцев назад
I forgot to say, he already has swiping machines to collect offering, the wolf is digitally advanced Many years ago. Only his worship time would be good due to music, but he is dumb when it comes to preaching.😂😂😂
@jaikumar5896
@jaikumar5896 8 месяцев назад
சுயமாய் சிந்தித்தல் ரூபாக்கு ஆபத்து 😂😂😂
@jaisanvincent4521
@jaisanvincent4521 8 месяцев назад
⚜️🦯✝️
@petersuresh100
@petersuresh100 8 месяцев назад
But Roaster brothers,u cant change the believers,bz they have in blind,so better u leave this and do ur other jobs...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
Already few believers have turned away from this wolf!! So we hope that a few more will be saved. Anyways thanks for your concern
@Jesusstephen
@Jesusstephen 8 месяцев назад
Sir please don't spoil by god name
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
Who? Didn't u saw the verses which we mention..do those verses spoil God's name?
@selvarajt2731
@selvarajt2731 8 месяцев назад
அப்போ அப்போஸ்தலர்கள் ஏன் எல்லாம் இழந்தார்களே?
@johnmarshal3889
@johnmarshal3889 8 месяцев назад
உங்களுக்கு வேற வேளை இருந்தா பாருங்க
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
வேற வேலை இருந்த வாங்கிதாங்கோ
@andrewyohan1618
@andrewyohan1618 8 месяцев назад
Brother lenin ungala paththi pesi irukkharu bro.phaththingala
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 8 месяцев назад
Yes... Video loading😁
@andrewyohan1618
@andrewyohan1618 8 месяцев назад
@@roastingtodayschristianity Ok brother
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 8 месяцев назад
False. Pastor
Далее
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 508 тыс.
КОГДА НАКРОШИЛ НА ПОЛ #shorts
00:19
Просмотров 855 тыс.
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 508 тыс.