நீங்க என்னோட Video -வ சரியா பாக்கல... Because நான் Already Video la சொல்லிருக்கேன்... நான் இந்த Product எங்கே வாங்கினேன்..இதோட Price என்ன என்று... அப்பறம் Video - Description ல Details கொடுத்துருக்கேன்... வேணும்னா Check பண்ணி பாருங்க...
வேலை சொல்ல மாட்டேங்கறீங்க எங்க கிடைக்கும்னு சொல்ல மாட்டேன்றீங்க நீங்க அரைக்கிறது உங்க விளம்பரத்துக்காக நாங்க பாக்கணும் வேலையை சொல்ல மாட்டீங்க நீங்க காமிக்காமலே இருக்கலாம்