Тёмный

உண்மை சம்பவத்தை வைத்து நான் தயாரித்த மிருதங்க சக்கரவர்த்தி - Kalaignanam's Life Story | Part 99 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 23 тыс.
50% 1

TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@chandranmahesh2211
@chandranmahesh2211 3 года назад
அருமை...இனிமை...இளமை
@vajiramutility7503
@vajiramutility7503 3 года назад
I saw the movie with my friends age at 20 . In trichy ramba theatre 1983. Nice movie. ..very good songs also - thirumalan delhi
@shaikabdulwahab4549
@shaikabdulwahab4549 3 года назад
Super Ayya. வாழ்க.
@hariv8902
@hariv8902 3 года назад
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 года назад
மிருதங்க சக்கரவர்த்தி படத்தை சாந்தி தியேட்டரில் ( அண்ணா சாலை) என் பெற்றோர் மற்றும் என் நண்பன் மறைந்த வி.சுவாமிநாதனுடன் பார்த்த நாள் நினைவில் வந்தது ஜய்யா.
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 3 года назад
ஜய்யா இல்ல ஐயா
@ramasamyrajamani2716
@ramasamyrajamani2716 3 года назад
அய்யா திருவாங்கூர் மகாராஜா என்று நினைக்கிறேன் .
@jaileader
@jaileader 3 года назад
ஒவொவரு தொடரும் சிறப்பு.... 1000 தொடர்கள் வரை செல்லட்டும் 🙏🙏
@iamms5623
@iamms5623 3 года назад
,..
@samdevaraj1841
@samdevaraj1841 3 года назад
Excellent episode! The story of palakad Mani iyer and the sucheendram temple incidents are exciting! Thanks.
@remingtonmarcis
@remingtonmarcis 3 года назад
சுசீந்திரம் அருகிலுள்ள அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில் பிறந்த ஜே.சி. டேனியல் நாடார் மலையாளத் திரையுலகில் முதல் படமான விகத குமாரன் படத்தைத் தயாரித்து இயக்கியவர். மலையாளத் திரையுலகினர் அவரைக் கவுரவிக்கும் விதமாய் அவரின் வாழ்க்கை வரலாற்றை " செல்லுலாய்ட்" என்ற பெயரில் படமாய் தயாரித்தனர். அதில் ப்ரித்விராஜ்தான் ஹீரோ. லிங் இதோ :en.wikipedia.org/wiki/J._C._Daniel ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-8AksjQ9UBOs.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OxmdzrXmMgs.html
@l.m.g.r5717
@l.m.g.r5717 3 года назад
Definitely your Stories is documentry. Of Indian cinema
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 3 года назад
Only ever best actor is Dr. Sivaji Ganesan only.
@madrasmanjal2202
@madrasmanjal2202 7 дней назад
எனக்கு மிகவும் பிடித்த படம் ஐயா..🎉🎉🎉🎉 வரலாறு ❤❤❤ வாழ்த்துக்கள்
@purushothamanpushpak6074
@purushothamanpushpak6074 3 года назад
I saw this picture with my family at age of 14
@bobaprakash8905
@bobaprakash8905 3 года назад
Brahmins and pillais don’t do physical hard work. They just sing or play some instruments. That is all.
@arumugamsuresh4350
@arumugamsuresh4350 Год назад
Pillaimar ulaiga mataganu yaru da sonna mutta kuthi
@sahadevanvijayakumar3198
@sahadevanvijayakumar3198 3 года назад
சுசீந்திரத்தைப் பற்றியும், தாணுமாலயன் திருக்கோவில் குறித்த விளக்கமும், பாலக்காடு, மணி ஐயர், சுப்பையா பிள்ளை ஆகியோரின் பெருமைகளையும், மிருதங்கச் சக்கரவர்த்தி உருவான விதத்தையும் தத்ரூமாக விளக்கிச்சொன்னீர்கள். இப்படத்தை நானும் பார்த்திருக்கிறேன். நன்றி ஐயா.
@sekarayyadurai6836
@sekarayyadurai6836 3 года назад
❤️❤️❤️❤️
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
@loganathan.5091
@loganathan.5091 3 года назад
தமிழ்போல வாழ வாழ்த்துக்கள் ஐயா
@Villanviji
@Villanviji 3 года назад
கொச்சின் அல்ல திருவாங்கூர் சமஸ்தானம்.
@ravipamban346
@ravipamban346 3 года назад
Fine movie. Sivaji sir super performance
@IndumadiIndumadi
@IndumadiIndumadi 3 года назад
Super sir
@lathasundar9283
@lathasundar9283 3 года назад
Excellent
@muralimurali2747
@muralimurali2747 3 года назад
Super
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 года назад
Iyya unga family pathi sollunga
@hariv8902
@hariv8902 3 года назад
Pokishyam movie
@deviselvaraj6941
@deviselvaraj6941 3 года назад
கலைஞானம் ஐயா அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கே பி சுந்தராம்பாள் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பாதியிலேயே நிறுத்தி விட்டீர்கள் என்ன காரணம் ஏன் தொடர்ந்து நீங்கள் சொல்லவில்லை அவங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்
@bull2026
@bull2026 3 года назад
Waiting for 100th episode
@raguventhiran3885
@raguventhiran3885 3 года назад
வீடியோவை 144தரம் வேண்டும் தயவுசெய்து
@venkatesansubramani6430
@venkatesansubramani6430 3 года назад
யோ பிலுமு பீதாம்பரம்...நல்லா உடுற ரீலு....
@radhakrishnan3610
@radhakrishnan3610 3 года назад
மரியாதைக்குரிய திரு கலைஞானம் ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்கள் ஊரான எழுமலை பக்கத்தில் அணைக்கரைப் பட்டி , சாப்டூர், மங்கல்ரேவு மற்றும் பேரையூர் ஆகிய ஊர்களும் இப்பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்கள் பற்றி எப்போதும் தாங்கள் சொல்லவில்லையே ஏன்? அரசியல் கட்சிகள் போல் நீங்களும் இப்பகுதி மக்களுக்கு சிறப்பு சேர்ந்து விடும் என மூடி மறைக்கிறீர களா ?
Далее
Шоколадная девочка
00:23
Просмотров 84 тыс.
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 1,2 млн
FATAL CHASE 😳 😳
00:19
Просмотров 1,3 млн