Тёмный

உண்மை சம்பவம்| aanmeegam |bakthivideos |aanmeegasinthanai |aanmeegaparikaram |aanmeegamtamil 

Bakthi Oli
Подписаться 641 тыс.
Просмотров 445 тыс.
50% 1

#BaktiDreamMakersEntertainment #DevotionalVideo #aanmeegam #bakthivideos #aanmeegasinthanai #aanmeegaparikaram #aanmeegamtamil
உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
For advertisement please contact : 9952065965
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official RU-vid channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Развлечения

Опубликовано:

 

25 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 482   
@sankarganesanmrc2237
@sankarganesanmrc2237 Год назад
மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், காளி துணை
@marimuthu9105
@marimuthu9105 Год назад
என் குடும்பத்தை கண்டத்திலிருந்து காப்பாற்றிய என் அப்பன் சுடலைமாடசாமிக்கு என் சமர்ப்பணம்
@sreethar3259
@sreethar3259 Год назад
எங்களுக்கும் அவர்தான் குல தெய்வம் அண்ணா எங்களையும் நிறைய கண்டங்களில் இ௫ந்து எங்கள் குடும்பத்தை காப்பாற்றியுள்ளாா் ௐ ஸ்ரீ சீவலப்பேரி சிவ சுடலை மாடசாமி ஐயா போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@devibaskaran5537
@devibaskaran5537 Год назад
எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் தாயே போற்றி......
@ranjithkumar8675
@ranjithkumar8675 Год назад
எங்கள் குலதெய்வம் நிறைபாண்டிய அய்யனார் என் ஊர் எல்லையிலே இருந்து எங்களை காப்பவர் .....🙏🙏🙏
@pskumar8414
@pskumar8414 Год назад
சாமி தாங்கள் கூறுவது அனைத்து மக்களுக்கும் பயனுள்ளது . ஓம் நமசிவாய
@sumathip166
@sumathip166 Год назад
🙏🙏🙏எங்கள் குலதெய்வம் தி௫முல்லைவாயல் ஸ்ரீபச்சையம்மன்பாலமுனி🙏🙏🙏
@loganayagi7929
@loganayagi7929 Год назад
பெரியபாளயத்து பவானி அம்மா தாயே சரணம் பெரியபாளையத்தா தாயே போற்றி போற்றி வாழ்க வளமுடன்
@alagumuthuramanathan7965
@alagumuthuramanathan7965 Год назад
குல தெய்வத்தின் முக்கியத்துவம் பற்றி அருமையாக சொன்னார்.
@alagumuthuramanathan7965
@alagumuthuramanathan7965 Год назад
ஆனந்தவல்லி தாயே போற்றி!!!
@rathisakthi491
@rathisakthi491 Год назад
எங்கள் குல தெய்வம். தண்டீஸ்வரன், வாணி கருப்பு, குருநாதர் எங்கள் தெய்வம் அருளாளர் நாங்கள் நன்றாக இருக்கிறோம்
@dhanasekaran5609
@dhanasekaran5609 Год назад
அங்காள பரமேஸ்வரி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@c.venkateswaran3453
@c.venkateswaran3453 Год назад
எங்களது குலம் காக்கும் குலதெய்வம் sri வீரமாத்தி அம்மன்.கருணைக்கடல்.எங்கள் தாயின்றி ஓர் அணுவும் அசைவதில்லை எங்கள் வம்சத்தில்.வீரமாத்தி அம்மன் தாயே போற்றி..🛕🔱🙏🙏🙏
@chellasnature2178
@chellasnature2178 Год назад
எங்களுடைய குலதெய்வம் அய்யனார் அய்யா துனை
@ragav4043
@ragav4043 Год назад
எம் குலதெய்வம் அழகுமலையான் துணை🙏🙏 சேத்தனூர் ஈரடி அய்யனார் துணை🙏🙏
@PK_EDITZ_FF
@PK_EDITZ_FF Год назад
என் குல தெய்வம் அம்மா ஶ்ரீ முத்துக்காளியம்மன் இராமநாதபுரம் ' கீழச்சேந்தனேந்தல் அம்மாவே துணை 🙇 🥺🙇
@PK_EDITZ_FF
@PK_EDITZ_FF Год назад
ஶ்ரீ முத்துக்காளியம்மன் துணை🙇
@sathishkumarsathishkumar7190
எங்கள் குலதெய்வம் கொல்லிமலை மாசி பெரியசாமி நான் கூப்பிட்ட உடனே வர தெய்வம்
@kalaikalai9284
@kalaikalai9284 Год назад
வீரனார் துணை குலதெய்வம் அய்யனார் துணை 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@garuda.07garuda34
@garuda.07garuda34 Год назад
என் குலத்தின் காவல் தெய்வம் முனிஸ்வரன் தான் 🙏🙏🙏🌹
@user-it6zz9co7t
@user-it6zz9co7t Год назад
ஓம் மாயனூர் மதுக்கரை செல்லாண்டி அம்மன் துணை 🙏🙏
@parvathim3845
@parvathim3845 Год назад
ஸ்ரீபூதேவி ஸ்ரீநீளாதேவி சமேத ஸ்ரீஅழகுராஜ பெருமாள் போற்றி🙏🙏🙏🙏
@samugasevai7179
@samugasevai7179 Год назад
குல தெய்வத்தின் சக்தியை நன்கு உனருவேன்.... நான் கேட்பதை கொடுத்து என்னை வாழவைத்து கொண்டு இருக்கும்.... தாய் தந்தையான குல தெய்வத்தின் சக்தியால் வாழ்கிறேன்....🙏🙏🙏
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 Год назад
ஓம் ஸ்ரீ பிரம்மசக்தி துணை!
@balakrishnan7705
@balakrishnan7705 Год назад
ஐயாவின் பேச்சு உபதேசம் செய்வது போல உள்ளது
@pandiarajanr8006
@pandiarajanr8006 Год назад
நல்ல தகவலை கூறியுள்ளீர்கள் ஐயா நமஸ்காரம் ஜி, ஓம் சக்தி ஸ்ரீ மூங்கில் காமாட்சி அன்னையே போற்றி🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி ஸ்ரீ எல்லம்மாள் தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Год назад
ஆம். ஐயா, பல சூழல் காரணமா கும்பிட விட்டேன், என் வாழ்க்கையே இழந்துவிட்டேன், மீண் டும், கும்பிட ஆரம்பித்துள்ளேன், என் ஐயா பொய் சொல்லா மெய்யர் ஐயனார் என்னை மன்னித்து ஏற்க வேண்டும்🙏
@KannanKannan-if8co
@KannanKannan-if8co Год назад
சங்கந்திடல்தானே
@anbuselvam274
@anbuselvam274 Год назад
முதலில் அதை வீட்டிற்கு வர வைக்க வேண்டும் மீண்டும் வீட்டிற்கு வர வேண்டும் எனில் உரிய பரிகாரம் செய்ய வேண்டும்
@abiramiabirami3957
@abiramiabirami3957 Год назад
ஐயா நீங்கள் சொன்னது 1000% crt எங்கள் வாழ்வும் இப்படி தான் இருந்துச்சு இப்போ டெய்லி என்கிட்ட வரும் எங்கள் samy🙏qq💥🔥
@user-wd4hd2gm4e
@user-wd4hd2gm4e Год назад
உங்களுக்கு நலல அருள் இருககு
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z Год назад
🙏🙏🙏
@thusithusi5541
@thusithusi5541 Год назад
ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் துணை 🙏🏻🔱🙏🏻💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@hemasubramanian6885
@hemasubramanian6885 Год назад
ஐயா நீங்கள் சொல்வது 100/ உண்மை
@GopiNath-tx9iv
@GopiNath-tx9iv Год назад
ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே துணை .
@anandababunarayanasamy9534
@anandababunarayanasamy9534 Год назад
எங்கள் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன், சிறுவாச்சூர் மதுர காளி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@karthikashankar1332
@karthikashankar1332 Год назад
எங்கள் குலதெய்வம்
@thamizhselvimohanraj3451
@thamizhselvimohanraj3451 Год назад
ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துனை... அம்மா.... எங்க குடும்பத்தை காப்பாற்றுங்கள்....
@FFPLAYER416
@FFPLAYER416 Год назад
Engal kula theivam angale prameshwari Amman
@neelakandanvlogs1446
@neelakandanvlogs1446 Год назад
Enga kula taivam angalaparamaswari amman
@senthilvelan611
@senthilvelan611 Год назад
ஓம் ஸ்ரீ குலதெய்வதா நமஹ ஓம் ஸ்ரீ குலதெய்வதா நமஹ ஓம் ஸ்ரீ குலதெய்வதா நமஹ 🙏🙏🙏
@Goodie477
@Goodie477 Год назад
This is enough to praise the deity even without mentioning the name ryt?
@devar83
@devar83 Год назад
ஓம் நமசிவாய வாழ்க 🙏
@chinnasamy7201
@chinnasamy7201 Год назад
Engal kula theivam Karupasamy ennagai Ella nerangalilum kathukondirukirar nanri ayya
@SundhararamanRaman
@SundhararamanRaman 8 месяцев назад
Om periyayi Amman,angalamman potri potri. Pavadairayan potri potri
@anbuselvam274
@anbuselvam274 Год назад
எங்கள் குலதெய்வம் கருப்பசாமியும் காவல் தெய்வம் அய்யனாரும் வெள்ளி, செவ்வாய்க்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டு செல்கிறார்கள் எவ்வளவோ ஆபத்தில் இருந்து எங்களை காத்திருக்கிறார்கள்
@murugannadar9631
@murugannadar9631 Год назад
🙏🙏🙏
@karuppasamy18mpadi
@karuppasamy18mpadi Год назад
Karuppasamy ku negar Yendha theivamum illai, pasathukku mattume kattu patta theivam 🙏.
@worldview5996
@worldview5996 Год назад
சிவசிவ
@petchimuthu9735
@petchimuthu9735 Год назад
Engal veetuku vara vaippathu eppadi🙏
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z Год назад
🙏🙏🙏
@user-rv7cg8cn1c
@user-rv7cg8cn1c Год назад
ஐயனாரப்பன் துணை தாய்வழி . வீரன் துணை தந்தை வழி
@Dinesh-by6fg
@Dinesh-by6fg Год назад
ஹூ பெரியாண்டவர் துணை🔥🔥🔥🔥🙏🙏🙏
@vijaykumar-wo6sk
@vijaykumar-wo6sk Год назад
Tirupattur anumampatti PERIYANDAVARA bro engal kulla deivamum SRI PERIYANDAVAR Tha bro
@narayananganesh7389
@narayananganesh7389 Год назад
ஓம் அய்யா முன்னோடி அய்யா சரணம். ஓம் அய்யா இராங்கியம் பெரிய கருப்பர் சரணம்.. ஓம் அய்யா இராங்கியம் சின்னக் கருப்பர் சரணம்.. ஓம் அம்மா எந்திரக்காளி என்கிற சுடுக்காட்டுக்காளித் தாயே சரணம்.. ஓம் அம்மா காயக்காறித் தாயே சரணம்.. ஓம் அய்யா நாராயண யோகீஸ்வரர் சரணம்.. ஓம் அய்யா மாரிமுத்தானந்த யோகீஸ்வரர் என்கிற குருசுவாமி அய்யா சரணம்......
@shanmugapriya4273
@shanmugapriya4273 Год назад
Om pal muneeshwarar potri. Neenga than ayya en korikaya neravetranum
@sudharaja7279
@sudharaja7279 Год назад
ஸ்ரீ கொப்பாட்டி அம்மன் துணை
@karpaga7651
@karpaga7651 Год назад
நன்றி ஐயா
@narayananganesh7389
@narayananganesh7389 Год назад
நன்றிகள் அய்யா... உங்கள் நல் தகவலுக்கு...
@baranidharan1047
@baranidharan1047 Год назад
Nandri iyya
@bikerepairesandbestaccesso6598
ஓம் தர்ம முனீஸ்வரர் போற்றி
@rameshramesh11782
@rameshramesh11782 Год назад
மிக்க நன்றி அய்யா என் துன்பத்தின் காரணம் புரிந்து கொண்டேன்.
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 Год назад
மிக்க நன்றி ஐயா.
@kalaik2675
@kalaik2675 Год назад
ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா கருப்பசாமி அய்யா இருக்கண்குடி மாரியம்மன் அம்பாள் போற்றி சரணம் துணை அம்பாள் வாழ்க வளமுடன் அய்யா அம்பாள் வாழ்க வளமுடன்
@hemavenkat6161
@hemavenkat6161 Год назад
எங்கள் குலதெய்வம் பெருமாள்🙏🙏🙏‌ தங்கள் ஆலோசனைக்கு ‌மிக்க நன்றி அய்யா
@kanasri2735
@kanasri2735 Год назад
எங்கள் குல தெய்வம் டென்மார்க் அபிராமி அம்மன்🙏
@tamildivineworld2699
@tamildivineworld2699 Год назад
எங்கள் குலதெய்வம் கற்காத்த குடி கமலாயி அம்மா பரிவார தெய்வங்கள் ஆசி மற்றும் துணை வேண்டும் போற்றி போற்றி போற்றி போற்றி
@sharmamahathiish6090
@sharmamahathiish6090 Год назад
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ கனகநாச்சி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@m.thirumalaithirumalai8676
@m.thirumalaithirumalai8676 Год назад
ஓம் நொண்டிச்சாமி துணு❤❤❤
@moorthideegsgsdee9038
@moorthideegsgsdee9038 Год назад
பொன்னர் சங்கரே துணை
@karuppaihkaruppu352
@karuppaihkaruppu352 Год назад
எங்களை காக்கும் தூண்டி கருப்பர் villayauthamudaiya ayyanar rakkachi அம்மன் துணை
@ishaaathira902
@ishaaathira902 Год назад
ஸ்ரீ நல்லதங்காள் எனது குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@keerthnam4594
@keerthnam4594 Год назад
Om merkavinachiyar amman thunai. Engal kuladeyvam.
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld Год назад
திருவள்ளூர் வீரராகவ பெருமாளே துணை இருப்பாயாக. நன்றி iyaa
@ashavijay7610
@ashavijay7610 Год назад
Nanri Iyya thagavaluku arumaiyana pathivu 🙏
@kamarajt5153
@kamarajt5153 Год назад
எங்கள் குலதெய்வம் அருள் தரும் உதிரமாடசாமி பெரியாண்டவர் காத்தருளும் பகவான் ஐயப்பன்
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Год назад
Valka valamutan Arumaiyana pathivu Sarvam kirishna arpanam
@manjusri1661
@manjusri1661 Год назад
நன்றி iyaa 🙏🏼🙏🏼🙏🏼
@uthayakumaruthayakumar7222
@uthayakumaruthayakumar7222 Год назад
ஊர்க்காடு சுடலை சாமிக்கு இது சமர்ப்பணம் உதயகுமார்
@jagam4383
@jagam4383 Год назад
ஓம் வீரியகாரி அம்மாவே போற்றி போற்றி🙏🙏🙏 ஓம் சங்கிலி கருப்புசாமியே போற்றி போற்றி 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
@saranyaalba5551
@saranyaalba5551 Год назад
உண்மை ஐயா என் அம்மா எங்கள் குலதெய்வம் கொம்பாமடன் சாமி. என் அம்மா பேச்சியம்மாள் சாமி ஆடுவங்க சாமி கதைய சும்மா சொல்லிட்டு இருக்கும் போதே என் அம்மாவும் சாமி வந்திடும் ஐயா அவளோ பவர் என் சாமிகு
@user-wd4hd2gm4e
@user-wd4hd2gm4e Год назад
ம் தெய்வம் துணை இருப்பால்
@sasikumarsasikumar1668
@sasikumarsasikumar1668 Год назад
எங்கள் குலதெய்வம் பொண்டுக மலையாளம் மலையாளி கருப்பு வெயில்லாம்பால் அம்மன் 🙏
@vinosuresh3135
@vinosuresh3135 Год назад
எங்கள் குலதெய்வம் கருப்பசாமி 🌹🌹🌹🌹🌹நன்றி ஐயா 🌹🌹
@sriamuthampathi2115
@sriamuthampathi2115 Год назад
எங்கள் குலதெய்வம் ஶ்ரீ முத்தையா உச்சி ஐயா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥 பயனுள்ள பதிவு ஐயா வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏
@vivekanbalagan7476
@vivekanbalagan7476 Год назад
எங்கள் குலதெய்வம் வீரனார்🙏🙏🙏 🙏வீரனார் துனை🙏♥
@sathishramyasathish824
@sathishramyasathish824 Год назад
எங்கள் குலதெய்வம் ‌‌வீரன்
@S.MUTHUMANICKAM1977
@S.MUTHUMANICKAM1977 Год назад
எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஶ்ரீ சோராண்டி அய்யனார் சுவாமி துணை
@sankaranswaminathan6705
@sankaranswaminathan6705 Год назад
எங்களுடைய குல தெய்வம் ஸ்ரீ செல்வ மஹா காளி..தாயே காப்பாத்து..
@dharmoramesh8519
@dharmoramesh8519 Год назад
ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை ஐயா...... ' ஓம் ஸ்ரீ திரௌபதி தாயே போற்றி போற்றி....... 'ஓம் ஸ்ரீ கன்னிமா தாயே போற்றி போற்றி.......
@rameshkrishnan8537
@rameshkrishnan8537 Год назад
அம்மா 💅🙏என் குலதெய்வமே தாயே போற்றி போற்றி 🙏💅 எங்களை காப்பாற்றுங்கள் அம்மா 🙏💅🙏💅🙏💅🙏💅🙏💅🙏👌
@muniasamymuniasamy6793
@muniasamymuniasamy6793 Год назад
எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ திருக்காலுடையஃஅய்யனார். துணை
@selvaKumar-sx3fo
@selvaKumar-sx3fo Год назад
Akhilanda kodi brahmanda nayagi sri angalaparameshwari amman thunai
@chockalingamnachiappan4451
@chockalingamnachiappan4451 Год назад
எங்கள் குல தெய்வம் ஸ்ரீஆதினமிளகி அய்யனாரே சரணம் சரணம்
@lokeshwaris4088
@lokeshwaris4088 Год назад
ஆபத்து காத்து அம்மன் துணை 🌟🔥 🔱 பெரியண்ணா சாமி துணை 🌟🔥
@sureshsatesh7066
@sureshsatesh7066 Год назад
நன்றி குருஜி என்னோட குலதெய்வ பவரை தெரிந்தவன் நான் எனக்கு ஒண்ணுமே உருப்படியா விளங்கள கோயிலுக்கு கிடா வெட்டலாம் நினைக்கும் போது எங்க அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துவிட்டார்
@sangarapandiyan5482
@sangarapandiyan5482 Месяц назад
என்னுடையகுல தெய்வம்.எம் அய்யன்மாசணா போத்தி
@alagarsamys8659
@alagarsamys8659 Год назад
ஶ்ரீ இருளப்ப சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayachandrababum185
@jayachandrababum185 Год назад
ஐயா நல்ல வாக்கு வணக்கதுடன் நன்றி
@sureshsai976
@sureshsai976 Год назад
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ பட்டத்தரசி,ஶ்ரீ பார்வதி,ஶ்ரீ அம்மச்சியார் தாயே போற்றி போற்றி,அனைவரையும் நலமுடனும்,வளமுடனும் காப்பாத்த வேண்டும் தாயே
@nallendra
@nallendra Год назад
நன்றிகள் அய்யா. இறைநிலை எனக்கு கொடுக்கின்ற தகவலாக நான் உணர்கிறேன். நானும் வீடு மாறும் சூழ்நிலை உள்ளது. ஓம் சிவாயநம!
@worldview5996
@worldview5996 Год назад
ௐ சக்தி
@rajendranv9689
@rajendranv9689 Год назад
சுவாமி தங்களை தரிசிக்க எங்கு வரவேண்டும்.அனுமதி கொடுங்கள்.
@mahendranp7102
@mahendranp7102 Год назад
எங்கள் குல தெய்வம் பச்சையம்மன், காவல் தெய்வம் கருப்புசாமி 🙏🙏🙏
@chinnadurais9612
@chinnadurais9612 Год назад
En kulatheivam pariyerum perumal sastha thunai
@kanaga6016
@kanaga6016 Год назад
Om merkavanachiyar thunai Om sakthi thaey thunai🙏🙏🙏🙏🙏🙏🙏
@GanesanGanesan-og6gu
@GanesanGanesan-og6gu Год назад
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ சிங்க முக கருப்பணசாமி எங்கள் சாமி . .. எங்களை காத்துவரும் தெய்வம்...எங்களை என்றும் காக்கும் தெய்வம்....
@ntvimala8020
@ntvimala8020 Год назад
Omkuladeivamthiruppathiperumal govindassranam
@GeethaGeetha-ws7fb
@GeethaGeetha-ws7fb Год назад
💯 unmai ayya mikka nandri ayya
@ramaniraj7473
@ramaniraj7473 Год назад
மிகவும் நன்றி ஐயா
@jrtnpsc5175
@jrtnpsc5175 6 месяцев назад
எங்கள் குலதெய்வம் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை அருள்மிகு. கண்ணுடைய நாயகி அம்மன் 🙏✨ ஓம்சக்தி பராசக்தி தாயே 🙏
@user-eu7yj5fn8p
@user-eu7yj5fn8p Год назад
அருந்ததி அம்மாள்
@karthikraja1451
@karthikraja1451 Год назад
🔱ஓம்🙏 நொன்டி 🔱🌺வீரனார் 🌺துணை 🙏🔱
@csgaming2945
@csgaming2945 Год назад
ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-jz3hb2vg9i
@user-jz3hb2vg9i Год назад
ஸ்ரீ கிருஷ்ணரே போற்றி 🙏🙏🙏
@KumarSuvi
@KumarSuvi Год назад
எனக்கு குலதெய்வம் ஸ்ரீ நாகம்மா,ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ கருப்பர், ஸ்ரீ சன்னாசி, ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முண்ணடியான்.
@tharunpranav4614
@tharunpranav4614 Год назад
Engal kula deivam arul migu ellamma n potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AMCHU1
@AMCHU1 Год назад
Kodi Nandrigal Iyya 😢🙏🙏🙏🙇🏻‍♀️💐💐💐
@balakrishnan7285
@balakrishnan7285 Год назад
Sri Periya Nayakai Amman & Chinna Amman Pirthiuar
@muruganmurugan2469
@muruganmurugan2469 Год назад
ஓம் ஸ்ரீ பால்காட்டேரி அம்மன் போற்றி போற்றி போற்றி
@karppasamysamy4750
@karppasamysamy4750 Год назад
💯 உண்மை ஐயா
@siva5438.
@siva5438. Год назад
எங்க வீட்டுல எப்போமே வெள்ளி செவாய் கிழமை களில் சண்டை வருதுங்க ஐயா 😔 எங்க குல தெய்வம் வன தேவதை ஐயா
Далее
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 3,5 млн
Все ради семьи!❤️
0:55
Просмотров 2,2 млн
There’s A Starman #superman #shorts #memes
0:26
Просмотров 56 млн
ToRung short film: 🙏save water💦
0:24
Просмотров 81 млн