Тёмный

உதயநிதி ஜாதகத்தால் ஸ்டாலினுக்கு யோகமா? பதவி வந்த பின்னணி 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 102 тыс.
50% 1

In this Video, Se. Tha Elangovan talks in detail about the rise of Udhayanidhi Stalin through the ranks on DMK Party.
#DMK #Stalin #Udhayanidhi
CREDITS
Host/Script - Se.Tha Elangovan| Camera - Hariharan | Edit - Arun K.L
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 266   
@rameshbabu-vu9no
@rameshbabu-vu9no 5 лет назад
ஸ்டாலினுக்கு சொம்படிச்ச விகடன் இன்று முதல் உதயநிதிக்கு .
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 лет назад
ramesh babu நல்லவனுக்கு அடிக்கத்தானே செய்வர் பின் கரp பண்டாங்கருக்கும் அடிமைகளுக்கு மா அடிப்பர்
@ashok4320
@ashok4320 5 лет назад
உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவாலய ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக அதிகாரப்பூர்வ நியமனம்.
@shivasankar475
@shivasankar475 5 лет назад
🤣🤣🤣👌
@mvinod57
@mvinod57 5 лет назад
😁😁😁
@sudhirpadmaja
@sudhirpadmaja 5 лет назад
எல்லாம் நம்ம dhayavu
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 5 лет назад
உதயநிதிக்கு 20000 ரசிகர் மன்றமா?? பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லுங்கடா
@coolguykrr
@coolguykrr 5 лет назад
நா அப்டியே ஷாக் ஆயிட்டேன் சகோ...
@shivasankar475
@shivasankar475 5 лет назад
அந்த போக்கத்த பசங்களா வ விட்டுடீங்க -ஸ்டாலின் 🤣🤣🤣
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 5 лет назад
@@shivasankar475 ha ha ha
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 лет назад
Bala Bala உதயநிதி மன்றம் பதிவு 2000 பதியப் போகும் மன்றங்க பல்லாயிரம் நல்வொரு கிராமத்திலும் வயிறு எரியுதா
@rockkarthi
@rockkarthi 5 лет назад
விகடன் அடுத்து உதய நிதிக்கு சோம்பு தூக்கணும். மாமா வேல பாக்கறது எவ்ளோ கஷ்டம்
@rmmagopi
@rmmagopi 5 лет назад
விகடன் அல்ல திமுக தொண்டர்கள்
@doka543
@doka543 5 лет назад
விகடன் மீடியாயவா இல்லை தேவிடியா வா
@elumalais6517
@elumalais6517 5 лет назад
@@doka543 😀😀😀
@balajia8516
@balajia8516 5 лет назад
Correct ah sonnenga...😅😅
@ramprakashanbuseliyan7199
@ramprakashanbuseliyan7199 5 лет назад
😂🤣😂🤣😂🤣
@பாயும்புலிதமிழன்
தமிழனின் தலையெழுத்தை கடவுளே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது நாடு நாசமா போகட்டும்!
@arunvijay4361
@arunvijay4361 5 лет назад
Seriya soninga sir
@newdrawingsamiartsclass.na9622
Unaku en nokuthu
@arunvijay4361
@arunvijay4361 5 лет назад
Kadaisi varikum ivangala nambitu irunga
@johnnydepp9787
@johnnydepp9787 5 лет назад
@@newdrawingsamiartsclass.na9622 soodu soranai irukkuravangalukku nohum unadda athei ethirparkelathu
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 лет назад
பாயும் புலி தமிழன் உதயநிதி நாடு நாசமாகச் சொல்லும் கழிசடைகளுக்கு சிம்ம சொப்பனம்
@b.muthuramakrishnan5101
@b.muthuramakrishnan5101 5 лет назад
Dmk hater hits like😁😁😁😁😁😁
@mak2089
@mak2089 5 лет назад
TN's bad time started when KAMARAJAR lost the elections....its still continuing 🤔
@prathapdevan9283
@prathapdevan9283 5 лет назад
இனிமே ஸ்டாலின் அப்பா அல்ல.. தலைவர்.. அப்புறம் அவரும் போயிடுவாரு.. உதயநிதி: உங்கள இப்போதாவது அப்பா னு அழைக்கவா .... 😢☺️☺️
@narain7778
@narain7778 5 лет назад
Sema sir
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 лет назад
Prathap Devan MGR எங்கே ஜே ஜே எங்கே வாஜ்பாயி எங்கே காந்தி எங்கே உதயநிதி எதிரிகளின் சிம்ம சொப்பனம்
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 лет назад
Prathap Devan தலைவரை திமுகவின் பொதுக்குழு தேர்ந்தெடுக்கும் உதயநிதியை தேர்ந்தெடுத்தால் கட்சியின் விருப்பம் இங்கு அத்வானிக்கும் சசிகலாவும் அல்வா கொடுத்த வேலை நடக்காது
@கருத்துசுதந்திரம்
**தமிழ் வாழ்க தமிழன் ஆள்க** MGR என்ற மலையாளியால் ஆரம்பிக்க பட்டு ஜெயலலிதா என்ற கன்னடரால் அசுர வளர்ச்சி பெற்ற **அதிமுக எனும் பேரியக்கம் 100 சதவீதம் தமிழர்களின் கையில் வந்து விட்டது** ஆந்திர மாநிலம் ராயல சீமாவை பூர்வீகமாக கொண்ட, தெலுங்கர் கருணாநிதி, அவரின் மகன் ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி, அடுத்து ஜூனியர் உதயநிதி என பரம்பரை பரம்பரையாக .... **திமுக தெலுங்கர்களின் கையில் சிக்கி விட்டது** அவர்களின் தாய்மொழி தெலுங்கு ... **தமிழர்களே தமிழர்களே தெலுங்கர்களின் கட்சியான திமுகவிற்கு முடிவு கட்டுங்கள்**
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 лет назад
**கருத்து சுதந்திரம்** தமிழக 37 mp தள வீர நாயகன் உதயநிதி வாழ்க' வாழ்க! வளர்க |வளர்க | வெல்க!வெல்க | ஜெய் பெரியார் அண்ணா கலைஞர்
@thottam9340
@thottam9340 5 лет назад
ஜோசியம் நா பிடிக்காதே பெரியார் வம்சத்துக்கு....
@rama1662
@rama1662 5 лет назад
இதெல்லாம் சும்மா... பெரியாரிசம் எல்லாம் மக்களுக்கு தான்.. வோட்டுக்காக ஊறுகாய் மாதிரி தொட்டுக்கொள்வதற்கு..... ஜோதிடம், மலையாளிகளை வைத்து பூஜை, பரிகாரம், சோவி போட்டுபார்ப்பது இதெல்லாம் சர்வ சகஜம்... உபிகளுக்கு மட்டும் உவே உவே உவே... ஆங்கில த்தில் இதை Hippocrates என்று அழைப்பார் கள்.. திரும்ப திரும்ப திமுகாவிற்கு ஓட்டுப்போட்டு ஜெய் க்க வைக்கும் திருந்தாத தமிழ் ஜென்மங்கள் இருக்கும் வரை இது போன்ற சடங்கு கள் நடந்து கொண்டே தான் இருக்கும்....
@krishnankishan6363
@krishnankishan6363 5 лет назад
Athellam ooorukku
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 лет назад
Thottam ஜோஸி யம் என்ன ஆகுமே என்றுநடுங்கும் உங்கருக்காக வேறு வழியில்லை உங்களுக்கு
@rathnamano9813
@rathnamano9813 5 лет назад
Dei Vikatan ninga thanda periya jaldra
@APrabu-yw5yu
@APrabu-yw5yu 5 лет назад
Vikatan share with DMK party 🙊🙊🙉🙈
@senthils4862
@senthils4862 5 лет назад
ஏலே போதும் வாங்கின காசுக்கு மேலே பேசாத அடுத்த தேர்தலில் இவன் எல்லாம் காணாமல் போய்விடுவான்....
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 лет назад
Senthil S அத்வானிக்கும் சசிகலாவுக்கும் அல்லா கொடுத்தவனுகளுக்கு ஷூ நிதி பெயரைக் கேட்டாலே பயந்து புலம்ப ஆரம்பித்து விட்டார்கள்.
@thottam9340
@thottam9340 5 лет назад
தமிழ்நாட்டை சுடுகாடா மாதாம விடமாட்டாங்க போல
@pradheepnadar5847
@pradheepnadar5847 5 лет назад
இந்த மாதிரி அயோக்க பயலுவலுக்கு Vote பொடுர மக்கள் தான் பாவம்😔
@sarbathsarbath8352
@sarbathsarbath8352 5 лет назад
Dmk, admk ku otu poduravngala elam aduthavanga kudiya kedukuravanga
@pjj411
@pjj411 5 лет назад
Epadi da koosama jalra adikiringa thuuuuuuu intha polappuku poi saakkadai clean pannunga
@rockkarthi
@rockkarthi 5 лет назад
#கொத்தடிமைகள்
@ஹனிபாஅஸ்ரார்என்
நாட்டின் பெயர் தமிழ்நாடு ஆள்பவர்கள் திராவிடர்கள் மாப்பிள்ளை அவர்தான் அவர் போட்டிருக்கும் சட்டை என்னது இல்லை தமிழால் இணைவோம்🌷💪💪
@tamilalagu5249
@tamilalagu5249 5 лет назад
செம்பு களுக்கெல்லாம் செம்பு தூக்கும் பயிற்சி பெற்றவர் விகடன்.
@kumarangovindasamy1984
@kumarangovindasamy1984 5 лет назад
இன்னும் கொஞ்ச நாள்ல உதயநிதி ஸ்டாலின் தி மு க செயல் தலைவர் ஆகிடுவார் வாழ்த்துக்கள்
@narain7778
@narain7778 5 лет назад
செயல் தலைவர் இல்லை சகோ துறை முருகன் பதவி கிடைச்சுடும்...
@m.mm.m.4235
@m.mm.m.4235 5 лет назад
ஏன்டா உனக்கு மகிழ்ச்சி தானே பல்லை நல்லா காட்றியே.
@akilanakilan9419
@akilanakilan9419 5 лет назад
dmk world no 1 kudumba katchi
@RaviKumar-gn8jn
@RaviKumar-gn8jn 5 лет назад
Vikatan nilamai than paavom ippa udhay annavukum jaldra adikanumla
@catchmealex
@catchmealex 5 лет назад
DMK name மாற்றம் கருணாநிதி குடும்ப கழகம்
@johnnydepp9787
@johnnydepp9787 5 лет назад
No >>>karunanithi kudumba MUNETA KALAGAM
@vinothkumarg6740
@vinothkumarg6740 5 лет назад
DMK is a Family party.. No doubt ...
@sps7117
@sps7117 5 лет назад
Kudumba Katchi DMK
@marymeldaosman8905
@marymeldaosman8905 5 лет назад
நல்லாகத்தான் ஊதுறீங்கள் ஊதுங்கள் , நாடு நலம் பெறும், ஜனநாயகம் வளம்பெறும் !
@arivazhagana3931
@arivazhagana3931 5 лет назад
எப்படி நடந்தாலும் சங்ஙிகளின் கதறல் கேட்கும்போது அது சரியானதுதான்
@harshithapriya9539
@harshithapriya9539 5 лет назад
முக்கி முக்கி எத்தனை முறை முக்கியமான முக்கியம் என்று கூறி முக்கியத்துவம் வாய்ந்த விகடன் நிருபர் ஆகியிருக்கீங்க
@thenitours8304
@thenitours8304 5 лет назад
தளபதி அவர்களின் கடின உழைப்பால் இளைஞர் அணி வலுப்பெற்றது, உதயநிதி அவர்களுக்கு இந்த பொறுப்பை ஏற்றது வாழ்த்துக்கள், நயன்தாராவை அரவணைத்துச் சென்றது போல், தொண்டர்களையும் அரவணைத்து வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்
@johnnydepp9787
@johnnydepp9787 5 лет назад
🤣🤣🤣🤣🤣🤣
@johnnydepp9787
@johnnydepp9787 5 лет назад
Ithu enna vanjapugallchiya? 🤣🤣🤣🤣
@lalsha8362
@lalsha8362 5 лет назад
"Valar Pirai" thedum "udhaya suriyan"...vaazhga sudalaiyin paguthrivu vaarisu arasiyal..😟😉
@paulrayn8624
@paulrayn8624 5 лет назад
Inthe anchor very expert in Holding Sombu in unique way!! Kette vartheley kettere porom sombu thokki
@PadappaiGunaAnnanOfficial
@PadappaiGunaAnnanOfficial 5 лет назад
VazhGa Udhay Anna ValarGa Kudumba ArasiyaL
@sh3jerry
@sh3jerry 5 лет назад
ஜாதகம் பகுத்தறிவுல வரும்-ன்னு இவ்ளோ நாளா தெரியாம போச்சு...
@premprinceg.s4880
@premprinceg.s4880 5 лет назад
நாசம போகட்டும்
@sathishjeevan4479
@sathishjeevan4479 5 лет назад
Evankku mudhala nadikkavey theriyathu ippa ithu veyraiya!!!! Ennathu evankku rasigar mandram ma....?Nayathara evankku assistant ah.... poruthu irunthu paarpoom... ? Onnum mattum purithu tamilnadu naasama pogapothu...
@tharantamilanda9555
@tharantamilanda9555 5 лет назад
nalai sempu thugiringal vikatan tv
@d.kowsikd.kowsik8170
@d.kowsikd.kowsik8170 5 лет назад
இது நடக்கும் என்று எல்லோருக்கும்தெரிந்த விஷயம் தானே.. குடும்ப அரசியல் திருடர் முன்னேற்ற கழகம்
@hariharanhacks2654
@hariharanhacks2654 5 лет назад
Media neega than valathuviduringaa First itha oru news aa veyaa pakamaa itha telecast panamaa avanagala mathikamaa irunthaa Ella medium soluren automatic aa avanaga gethulam poidum automatically nalla vetpallar varuvanga namba Tamilnadu valarum
@nishanthansunil3625
@nishanthansunil3625 5 лет назад
புடி புடி நல்லா காக்கா புடி 🤔😜
@googleap9733
@googleap9733 5 лет назад
How much money you get from DMK
@செந்தூர்வேலன்-ல1ன
பதவிக்கு காரணம் அப்பன் cm ஆக இருக்கணும்... நாமும் அமைச்சர் ஆகலாம்
@MrBose2810
@MrBose2810 5 лет назад
Romba jaldra aadikathinga da Ethana bag vanguninga
@GunaSekaran-gs1bh
@GunaSekaran-gs1bh 5 лет назад
5 bag da. Unaku venuma
@TheKrishtom
@TheKrishtom 5 лет назад
Vikatan mela mariyathaiyre pochu da .. presstitutes 😤
@krishnankishan6363
@krishnankishan6363 5 лет назад
4 is a number of fate.....number of karma... Have to work too hard...but others will vdnefit........
@NithiyaAdithiya1808
@NithiyaAdithiya1808 5 лет назад
So if DMK wins next time Stalin will be CM udaya will be dept.CM what a big Dravidian party with joosheyam as base.
@krishnankishan6363
@krishnankishan6363 5 лет назад
Arasiyal vediova ? Vikatan thattha.....Onga pera pullanga ippdi dmk ku sombu thookuvanunga nu neenga henachrukamateenga . .. Naanum paarkiren.. Intha vedio absolutely udaynjdhi image a thooki pudikura maari iruku... Pona povuthu nu kadasila VAARISUGAL arasiyalny vimarsanam varutham....athuvum eppadi admk vimarsanam seyyutham.. Vikatan thatha . ..Onga pera pullanga naasookana sombu paartheengalaaa? Makjalidamirunthu vimarsanam varala pola... Admk kitterunthu varuthammm........ MGR A VIMARSITHU ARREST SEYYAPATTU COURTLA CASE JEYITHU VANTHA BALASUBRAMANIAM VIKATAN A ITHU?
@doubletick5788
@doubletick5788 5 лет назад
சுடலையின் மகன் என்னும் ஒரே காரணம்தான்... விகடன் முட்டு கொடுக்க வேண்டாம்
@sureshbabuc8621
@sureshbabuc8621 5 лет назад
இவர் திராவிட சொம்பு
@thirchittrambalamthirchitt6629
உதயநிதி ஸ்டாலின் கட்சியில்.சேர்வதனால் திமுக மேலும்.வளுபெறும் தமிழகத்தில் எந்த கட்சியில் வாரிசு அரசியல் இல்லை தமிழக கட்சிகளில் இந்த திமுக எவ்வளவோ பரவாயில்லை கடைமட்ட தொண்டன் வரைக்கும் இதை வரவேற் கின்றனர் உண்மையே
@chelvyn
@chelvyn 5 лет назад
புதிய நூல் வெளியீடு! நீங்களும் செல்வந்தர் ஆக வழி வேண்டுமா? வாழ்க்கையில் வறுமை நீங்கி பணம் புரண்டோட இன்றே வாங்கிப்படியுங்கள்! தமிழ்நாட்டை கொள்ளையடிப்பது எப்படி? கருணாநிதி பாகம்-1 ஸ்ராலின் பாகம்-2 உதயநிதி பாகம-3
@vinothkumarg6740
@vinothkumarg6740 5 лет назад
JalraVigadan
@ethayadulla2374
@ethayadulla2374 5 лет назад
வாரிசு தொழில் வாரிசு அரசியல் தவறு இல்லையே
@coolguykrr
@coolguykrr 5 лет назад
ஒற்றை அடிமட்ட தொண்டனின் பேச்சை கேட்டு திமுக 2 தொகுதிகளில் வேட்பாளரை நியமிக்கிறது என்றால்...
@MrBala988
@MrBala988 5 лет назад
Boss ellam ok .. political behind the screen solreenga athimari ... Thirumurugan Gandhi , mugilan, seeman , vaiko , gowthaman , evargal poonror pinnani Enna , avargalai drive pantrathu yar and financial ly support yar panra .. athan pinnani pathi solla matringa.... Why......!?
@nijamnijam2575
@nijamnijam2575 5 лет назад
ops eps dmk.. 🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🏛🏛🏛bjp
@selvaperia8512
@selvaperia8512 5 лет назад
நல்ல நேரம், நாள் பார்த்து 4 ம் தேதியை தேர்ந்தெடுத்து பெரியாரின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து விட்டு, அரசியல் பின்புலம் கொண்ட குடும்ப வாரிசில் இருந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களை இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுத்து உள்ளது கண்டனத்துக்கு உரியது. திமுகவில் வேறு யாரும் இல்லையா? பதவிகளை பகிர்ந்து கொடுப்பதில் என்ன பிரச்சனை
@blue_tick.123
@blue_tick.123 5 лет назад
எல்லா புகழும் உதயநிதிக்கே. நாம் தமிழர் வெச்சி செய்லார்கள்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 года назад
RSS - CONGRESS - RULE IN MAHARASHTRA - DMK SUPPORT ?????
@damdim8541
@damdim8541 5 лет назад
RK நகர் / நாடாளுமன்ற தேர்தலிலும் / Mini சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் தீர்ப்பை நன்றாக பாருங்கள். மக்கள் சிறப்பாக விழிப்படைந்து உள்ளார்கள் இனிவரும் காலங்களில் அரசியல் வாதிகள் பலன் அடைய முடியாது. வேலுர் தேர்தல் முடிவுகளை பொறுத்து இனி பல பெரும் கட்சிகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவரும்??
@guhandon3116
@guhandon3116 5 лет назад
RK.Nagr la-AMMK MP election-> DMK 23 Byelection-> DMK-13 / Admk-9 // edhil irundhu nenga enna purinchu kittenganu sollunga ...? stone Age
@damdim8541
@damdim8541 5 лет назад
@@guhandon3116 RK நகர்ல பலமாக இருந்த இருகட்சிகளையும் சுயேட்சையாக ஜெயலலிதாவால் துரோகியாக்கபட்டவர் எனதெரிந்தும் மரணஅனுதாப ஓட்டுக்கள் கூட அதிமுகவுக்கு கிடைக்காமல் தினகரன் வெற்றி! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் ஆளும் என்ற பெரிய விம்பத்தை மக்கள் நம்பினார்கள் அத்துடன் மாநில கூட்டாட்சி முழக்கமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து தெரிகிறது பெரும்பாலான தமிழ் மக்கள் விரும்பிய தலைமை மாற்றம் நடைபெறவில்லை. திமுக தலைமைக்கும் ஆட்சி கொடுக்கும் நோக்கம் இப்போது மக்களிடம் இல்லை இது திமுகவிற்கு தெரிந்ததால் தான் கட்டுக்குள் வைத்திருக்க முடியாத தங்கம் போன்றவர்களை கூட சேர்த்து கரைசேர பார்க்கிறார்கள். பாமர தன்மை,அடுக்கு தமிழாலுளும், வள்ளல் குணத்தாலும் ஆட்சியை பிடித்த காலம் முடிந்து விட்டது. அதனால் மக்களிடம் எதையும் இந்த காலத்தில் ஒட்டாக்க அரசியல் கட்சிகளிடம் சரக்கில்லை தற்போதைய சினிமாக்கள் போல .. எனவே தான் நன்னா கூட்டம் வந்திச்சு ஓட்டகானம்னு தலைகள் தடுமாறுகிறது.. இனி அரசியல் அரசியல் வாதிகள் கையில் இல்லை ஃ ஒரு சந்தேகம் ஏதாச்சும் புரிந்தா ???
@rajrama6106
@rajrama6106 5 лет назад
#nandini #mugilan ...????
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 5 лет назад
Dear Elangovan,Arasial katchigal solvathu Ellamey oorukku Than ubadesam,avargalukku athu porunthathu Ithu ungalukku Theriyatha?Num Naattil 2vagai party gal than ullathu.1Vaarisu Arasial,Aduthathu Ethanai Thalaimuraikku sothu serkka mudiyumo avvalavu serthu Vaarisugalai Business il eedupaduthuvathu,allathu ethavathu Nalla Corporate company yil Director Aaga vaippathu,Ithuthan indraya unmai nilai,ithu ethanai perukku theriyum? Ellamey Makkalin thalai ezhuthu.
@victoryoftamil9672
@victoryoftamil9672 5 лет назад
Seeman said this things very long ago Now DMK confirmed this is family political party
@rajeshg781
@rajeshg781 5 лет назад
Vikatan TV name ah sun TV or kalainger TV nu change panidunga.. Ethuku entha manankata pozapu
@kavi0505
@kavi0505 5 лет назад
Everyone here scolding dmk is fine.. but when it comes to admk or dmk, again everyone will vote for dmk in coming election
@ramstalk4742
@ramstalk4742 5 лет назад
Jodhitam stalin pathathu unmai dhan broo
@55555555946
@55555555946 5 лет назад
EXCELLENT CORPORATE BUSINESS - A DAY WILL COME ONLY THEIR RELATION WILL BE IN POST AND THEY ONLY WILL GET SEATS. IS IT DEMOCRACY IN PARTY.
@RaulVincitaly
@RaulVincitaly 5 лет назад
DMK daddy M Karunadhi party Corporate larty
@shanjawahar3969
@shanjawahar3969 5 лет назад
தம்பி, நீங்க நல்ல வருவீங்க தம்பி!
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 5 лет назад
What a sketch . !! The main reason he acted with all top heroines is to reach his face to the whole Tamil Nadu and to be become next CM of TN!!
@anbudoss2804
@anbudoss2804 5 лет назад
Kudumba political aware
@user_2j-c3j
@user_2j-c3j 5 лет назад
20000 illa rendu irundha sollunga
@sathishs1983
@sathishs1983 5 лет назад
மனித கழிவு Vikatan...
@Amar-zg8kc
@Amar-zg8kc 5 лет назад
Super tn will be us n Britain in nxt election
@kiruthikas7103
@kiruthikas7103 5 лет назад
Dei etcha dmk sombu ...ithu vikatan thukitu.......dmkan vachiko
@user_2j-c3j
@user_2j-c3j 5 лет назад
Idellama oru karanam
@wilsonraj1236
@wilsonraj1236 5 лет назад
Dmk win
@shanmugamanand2077
@shanmugamanand2077 5 лет назад
Vikatian many many support DMK
@yarroivan3963
@yarroivan3963 5 лет назад
வாழ்த்துக்கள் உதயநிதி அண்ணா
@dharundharani3773
@dharundharani3773 5 лет назад
கொடி தூக்கரவன் கொடி தூக்கிகொணடு இருக்கரவன் கொடி தூக்கிகொண்டுதாண் இருக்கவேண்டும் ஒருநாளும் பதவிக்குவரமுடியாடது என்பதற்கு இது வே உதாரணம்
@pandiyanr7730
@pandiyanr7730 5 лет назад
2ahm thalaimurai ya 3ahm ah??
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்
வெட்கம், மானம், சூடு, சொரனை உள்ளவங்க திமுகவுல யாராவது இருக்கீங்களா...?!?!?
@johnnydepp9787
@johnnydepp9787 5 лет назад
No ninga illatha ellathaium kekkathinga sir. 🤣🤣🤣🤣 ADIMAIhal venumna taruvom niraiya per engakida irukkura athu venumna taruvom.
@sivaganeshnadarajah723
@sivaganeshnadarajah723 5 лет назад
NEW INDIA DMK NIDHI CO TAMIL NADU...GOOD JOB
@tamiliyya7448
@tamiliyya7448 5 лет назад
Thu thu
@hashwanthsathya1449
@hashwanthsathya1449 5 лет назад
Thatha Anbalagan kitta asirvatham vaangitaya
@elizabeth8895
@elizabeth8895 5 лет назад
Ththoooo
@பாயும்புலிதமிழன்
தமிழனின் தலையெழுத்தை கடவுளே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது நாடு நாசமா போகட்டும்!
@ajithkumar-ch8ei
@ajithkumar-ch8ei 5 лет назад
next.cm.rajni
@nirmalnaidu9246
@nirmalnaidu9246 5 лет назад
Last year vara kum nayanthara ku da su thu na ippa pa ru...
@googleap9733
@googleap9733 5 лет назад
he is not fit for any thing
@master9260
@master9260 5 лет назад
கலைஞர் , பிறகு அவர் மகன் ஸ்டாலின் , பிறகு ஸ்டாலின் மகன் உதயநிதி,பிறகு உதயநிதி மகன் இன்பநிதி , பிறகு இன்பநிதி மகன் ... இவ்வளவு தான் பாஸ் திமுக 🤫🤫 பாவம் திமுக உபிஸ் ..take the 200RS and shout valgha udayanithi 🤗🤗 போங்கடா டேய் 🤦‍♂️🤦‍♂️
@malathiharish9688
@malathiharish9688 5 лет назад
All selfish
@kottesvijay1544
@kottesvijay1544 4 года назад
Mass DMK mass da
@JohnChristopherK
@JohnChristopherK 5 лет назад
Looks like still Manner Rule?
@GunaSekaran-gs1bh
@GunaSekaran-gs1bh 5 лет назад
So what. It is better for Mannar rule rather than adimaigal rule
@chandrasekar3220
@chandrasekar3220 5 лет назад
Enga pathalum thurogigal irukanunga ....kandavanalam mela vara vacha katcheya kalacheruvanunga ....
@danielshellaiah4812
@danielshellaiah4812 5 лет назад
(1).60.varusama.. Mudanambikkaya... Pothu.makkaluku. Pothithu... Attchiya.piditha. Thiruttu thiravidan Ippothu.! Hidu acharangal.. Ellavatraum.. Seikirathu.. Nam kelvi.. Unmaiyagave.. Thiruttu thiravidan.. Pesivantha..muda . Nambikiai.ithu.thana?..(2).Oru.kachi! Pothu makalukka..? Oru.kudumbathukka? Innanum.manam. Ketta.tamilargal.. DMK.vil..iruppathu.. Vekkam..
@sridharp4555
@sridharp4555 4 года назад
Good
@niyamathullahshgoodtake4761
@niyamathullahshgoodtake4761 5 лет назад
Good
@anbazhaganps1983
@anbazhaganps1983 5 лет назад
Hmm
@yadhuveeranmanoj1445
@yadhuveeranmanoj1445 5 лет назад
🙏🙏 மூன்றாம் கலைஞரே 🙏🙏
@narain7778
@narain7778 5 лет назад
நிங்க சொல்லறத வைச்சு பத்த சுட சுட தங்க தமிழ் செல்வன் நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது...பாவம் அந்த மனுஷன்...
@awesomeservice
@awesomeservice 5 лет назад
தமிழன் பிரசன்னா will be disappointed
Далее