என்றும் வாழும் எங்களின் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் வெற்றி வெள்ளி விழா திரைக்காவியம் உலகம் சுற்றும் வாலிபன்.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத தேன்தமிழ் திரைக்காவியம் 🎉🎉🎉❤🎉🎉🎉 அவர் கலியுகம் கண்ட எட்டாவது வள்ளல் இதயதெய்வம் புரட்சி தலைவர் அவர்களின் புகழ் வாழ்க 🎉🎉🎉❤🎉🎉🎉
MGR ONLY MGR THE GREAT 👍 LEGEND no 👎 comparison no one can come near to his feet Ore vadyar ore thalaivar Ore super star 🌟 MGR yesterday today and tomorrow always be there top star 🌟
*மூடப்படப் போன தியேட்டருக்கு வந்த வாழ்கை!* 50 ஆண்டுகள் கடந்தும் சரித்திரம் படைக்கும் வாத்யாரின் *உலகம் சுற்றும் வாலிபன்* ரிலீஸ் ஆன புதுப்படம் போல்! உற்சாகம் கொண்டாட்டம் மகிழ்ச்சி ஆராவாரத்தில் தலைவர் பக்தர்கள் இன்றைய தலைமுறையினரும் ஆர்ப்பரித்தது வியப்பு! இவருக்கு நிகர் இவர் தான்!👍
இன்றைய காலகட்டத்தில் உலகம் சுற்றும் வாலிபன் போன்று பல வெளிநாடுகள் சென்று தயாரித்து வெளியிட்டால் கண்டிப்பாக டிக்கெட் கட்டணம் ரூ 1000 நிர்ணயித்து இருப்பார்கள். அந்த புதிய படம் உலகம் சுற்றும் வாலிபன் போல இருக்குமா? என்பது வேறு விஷயம். | st Look, Teaser, Trailor, Audio Lanch, போஸ்டர், சின்னத்திரை, youtube, இன்னும் என்னென்ன முறையில் விளம்பரபடுத்த முடியுமோ அனைத்து விதமான உத்திகளையும் கையாண்டு பல பல கோடிகள் வருமானம் பார்த்து இருப்பார்கள். உலகம் சுற்றும் வாலிபன் கடைகோடியில் இருந்து டூரிங் டாக்கீஸ் ல் படம் பார்க்கும் ரசிகனையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சினிமா ஸ்கோப் ல் திரையிடும் எண்ணத்தை கைவிட்டார். அன்றைய காலகட்டத்தில் சினிமாஸ்கோப் படங்கள் என்றால் நீண்ட துணி ஸிகிரினை பழைய திரைக்கு முன்பாக கட்டுவார்கள். ரெடிமேடாக கட்டும் திரையில் காட்சிகள் முழுமையாக தெரியாத நிலையில் இருக்கும். பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை. அது போல M.G.R நடித்த படத்திற்க்கும் விளம்பரம் தேவை இல்லை என்று மாபெரும் வெற்றியை கொண்டாடிய படம். இன்று 50 ஆண்டுகள் கழித்தும் ரசிகர்கள் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். இது மாதிரி ரசிகர்களின் நெகிழ்ச்சியும், முதிர்ச்சியும், ஆர்வமும், உத்வேகமும் எந்த ஒரு நடிகருக்கும் கிடையாது. உலகம் சுற்றும் வாலிபன் ஒரு முறை அல்ல, சில முறை அல்ல, பல முறை அல்ல, கணக்கில் அடங்கா வண்ணம் திரையிட்டும், ராஜ் T.V. ல் மாதம் ஒருமுறை ஒளிப்பரப்பாகி கொண்டு இருக்கும் வேளையிலும், youtube லும் இப்படம் பார்க்கும் வாய்ப்பு அமைந்த வேளையிலும் திரையரங்கத்திலும் கண்டு களிக்கும் ரசிகர்கள் அதிசயம், ஆச்சரியம். உலகம் சுற்றும் வாலிபன் படம் அள்ள அள்ள குறையாத ஓர் அமுத சுரபி பார்க்க பார்க்க தெவிட்டாத ஓர் பால் நிலவு. பருக பருக தெவிட்டவே தெவிட்டாத ஓர் தேனமுது .
எதிரிகளுக்கு தோல்வியை பரிசளித்தே பழக்க பட்டவர் புரட்சி தலைவர். ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைத்த கருணாநிதி யை எட்டி உதைத்த திரைப்படம். மக்கள் என் பக்கம் என்று காட்டிய படம். கருணாநிதியின் சூழ்ச்சியை முறியடித்த படம், வாழ்க புரட்சி தலைவர் புகழ்
வாரி வாரி கொடுத்த பாரி வள்ளல் புரட்சித்தலைவர் வெறும் 1 ரூபாயில் உலகத்தையும் ஜப்பான் எக்ஸ்போ 70 யையும் காண்பித்து உலகமாக்கல்கொள்கையை அறிமுகப்படுத்திய புரட்சித்தலைவர் என்றும் நினைவோம் ஏன் நீங்களெல்லாம் இப்போதும் உதயம் திரையரங்கத்தில் பார்க்கிறீர்கள் உண்மைதானே புரட்சித்தலைவர் புகழ் வாழ்க வளர்க
சலிக்காத படம் நான் தேவி பேரடைஸ் தியோட்டரில் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று ரிசர்வ் செய்து பார்த்தேன். விளம்பரம் இல்லை. ஒரு வருடம் ஓடி ய படம். எனக்கு என்ன வருத்தம் என்றால் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜி' புரட்சி தலைவர் எடுக்காமல் விட்டது. இனி இன்றும் என்றும் எவனும் வர முடியாது. இந்த உலகம் உள்ள வரை அவர் புகழ் பாடும்
சிறப்பு. பதிவு செய்தமைக்கு உங்களுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி. நானும் உதயம் தியேட்டரில் படம் பார்த்தேன் Exordinery Digital movie. Sounds system in udhayam amazing. புதிய படம் கூட இது போல் இல்லை. தியேட்டர்களில் பராமரிப்பு அருமை 40 ஆண்டுகள் கடந்து பழைய தியேட்டர் என யாரும் சொல்லி விட முடியாதபடி maintenance செய்கிறார்கள். நன்றி
உலகம் உள்ளவரை எம்ஜிஆர் - ரி.எம்.எஸ் - சிவாஜி இவர்களின் திறமை தந்த கலைச்சுவைபோல் இனி எவராலும் தர முடியாது . நிலவு ஒரு பெண்ணாகி, உலகம் அழகு கலைகளின் சுரங்கம், லில்லி மலருக்கு கொண்டாட்டம் பாடல்கள் மூன்றுக்கும் முதலிடம் . வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எழுதோட்டப்பாடலுக்கே கொடுத்த அனுமதிச் சீட்டுக்கான பணம் தீர்ந்தது.