Тёмный

உத்திரகோசமங்கை - வாழ்நாளில் அவசியம் செல்ல வேண்டிய உன்னத திருத்தலம் ! | Thiru UthuiraKosa Mangai 

Prime9 Tamil
Подписаться 2,1 млн
Просмотров 685 тыс.
50% 1

உத்திரகோசமங்கை - வாழ்நாளில் அவசியம் செல்ல வேண்டிய உன்னத திருத்தலம் ! | History of Thiru UthuiraKosa Mangai Temple in Tamil
---
Media Partner : Tamil Channel
Subscribe : goo.gl/0gmCgI
Follow us on Fb : goo.gl/BJ30Vm
To Promote your Videos Contact : r.vijaykarthi@gmail.com
---
இந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..
வித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..

Наука

Опубликовано:

 

1 дек 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 309   
@muralir8497
@muralir8497 Год назад
என்னப்பன் சிவபெருமான் என்னை ஒரு நாள் அழைப்பார் என்று. மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஓம் நமச்சிவாயா
@SenthilKumar-md1pc
@SenthilKumar-md1pc 4 года назад
ஓம் நமச்சிவயா என்னையும் ஒரு நாள் அழைப்பார் உத்திரகோசமங்கை என் அப்பன் சிவனே
@rockstarup827
@rockstarup827 3 года назад
சென்று வாருங்கள் வெற்றி நிச்சியம்
@ambalavanans8312
@ambalavanans8312 2 года назад
ஓம் நமசிவாய என்று தினமும் பூஜிப்பபோம்
@GKV963
@GKV963 2 года назад
Oh no!
@jayak4824
@jayak4824 2 года назад
Om namasivaya
@savithrir4095
@savithrir4095 Год назад
En sonku thirumanem nadukum pray panukiren
@newworld1959
@newworld1959 2 года назад
🙏உலகாளும் உமா மஹேஸ்வரா 🙏என் அப்பன் ஈசனே பிரபஞ்சம் முழுவதும் என் தந்தையின் அற்புதகோவில் நேரடியாக பார்க்க முடியவில்லை எனினும் காணொலியில் உன் தரிசனைத்தை கண்டு தலை வணங்குகிறேன் என் தந்தையே 🙏ஈசன் அருள் எப்போதும் காண்பித்த சகோதரிக்கு நன்றி 🙏
@SivaKumar-gm8zh
@SivaKumar-gm8zh 3 года назад
ஆதியும் அந்தமும் இல்லா என் அப்பனே இந்த பாவிக்கும் அந்த புண்ணிய பூமியை மிதித்த பாக்கியத்தை அருளிய என் ஈசனே சிவகாமி நேசனே போற்றி போற்றி
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 2 года назад
நான் மூன்று வருடம் 1992முதல்1994வரை மூன்று வருடங்கள் வேம்பார் என்ற இடத்தில் அரசுப்பணியில் வேலைபார்த்துள்ளேன்.அப்போது இந்த வரலாற்று கோவிலைப் பற்றி யாரும் சொல்லவில்லை. வரலாற்றைப் பற்றி தற்ப்போதுதான் அறியமுடிந்தது.விரைவில் இந்த கோவிலுக்கு செல்லவேண்டும்.ஓம் நமசிவாயா.
@anbuaanandhan9972
@anbuaanandhan9972 Год назад
என்ன கிராம நிர்வாக அலுவலரா?!..
@padmasaravanakumar6389
@padmasaravanakumar6389 4 года назад
என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம் நான் இந்த கோயிலுக்கு சென்று இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஓம் நமசிவாய
@bharathisasi6662
@bharathisasi6662 Год назад
இந்த கோயிலுக்கு போகும் வழி விலாசம் சொல்லவும்
@v.p.vadivelmaligav.p.vadiv437
@@bharathisasi6662 வட
@venunithy7260
@venunithy7260 2 года назад
நானும் போயிருக்கின்றன ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
@tgvenkatnarayanan8287
@tgvenkatnarayanan8287 3 года назад
We visited this holy Temple in January 2019. We were returning to Chennai from Rameswaram but as our tkts were not confirmed, we were made to detrain at Ramanathapuram station at about 11.00 pm. It was an unknown place but there was no alternative. We stayed in a nearby hotel for the night. The auto driver told us about Utharakosamangai temple and promised us to take there the next morning. We thus got a golden opportunity of not only visiting this holy Siva temple but the auto driver also took us to Thiruppulaani, Navapashanam and Sethu Hanuman temple. Great was this unscheduled trip! Perhaps the Lord wanted us to go over to His temple. Om Nama Sivaya.
@rajkumar-nl2pi
@rajkumar-nl2pi 2 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மைஅப்பனை காண கண்கள் போதாது ஓம் சிவசக்தி 🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 2 года назад
ஆதியில் முதன் முதலில் இந்த பூமியில் பூலோகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ உத்தரகோசமங்கை ஸ்ரீ சிவபெருமான் பாதாரவிந்தங்களுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள். ஸ்ரீ மஹாத்மியம் மிக்க பகவானே நீதான் என் மகன் மகள் திருமணம் நடத்த அருள்புரியும்படி வேண்டுகிறேன்.உன்னை ஒரு முறையாவது வந்து தரிசித்து வணங்க எனக்கு வாய்ப்பு தந்து ஆசீர்வதிக்க வேண்டும். உனக்கு என் நமஸ்காரங்கள்.
@chandruchinna7159
@chandruchinna7159 3 года назад
ஈசனே உம் அருளால் இக்கோவிலை கண்டேன் 🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌺🌺🔱
@senthilkumar2039
@senthilkumar2039 3 года назад
வணக்கம். இந்த ஆலயத்தின் சிறப்பு 3000 ஆண்டுகளுக்கு முந்தைய இலந்தைமரம். இந்த மாத்தின் அடியில் ஒரு பீடம் உள்ளது. இங்குதான் வால்மீகி. காகபுஜண்டர் போன்ற மகான்கள் தவம் செய்த இடம் மேலும் அவ்விடத்தில் சகஸ்ரலிங்கம் உள்ளது சகஸ்ரலிங்கம் தனி சந்நதியில் உள்ளது வேறு எங்கும் சகஸ்ரலிங்கம் தனி சந்நதியில் கிடையாது சுற்றுப் பிரகாரத்தில்தான் இருக்கும் மேலும் இக்கோவிலின் முன்புறம் விநாயகர் முருகன் இடம்மாறி இருப்பார்கள். கோவிலின் கட்டிடகலை அற்புதமானது. மரகத நடராசர் சந்நதி அருகே உமாமகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் இருக்கிறார். அங்கு ஒரு அகல்விளக்கு ஏற்றினால் அந்த தீபஒளி கீழே உள்ள மாணிக்கவாசகருக்கு தெரிவதுபோல் கட்டிடக்கலை அமைப்பு உள்ளது. மேலும் தூணில் உள்ள சிற்பங்.களும் அருமையாக வடிக்கப்பட்டுள்ளது யாளிவாயில் குண்டு உருள்வது தனிச்சிறப்பு. மேலும் கல் சங்கிலி சுண்டு விரல் அளவுள்ள நடன மங்கைகளின் சிற்பங்கள். கோவிலில் உள்ள மூலிகை ஓவியங்கள் சுற்றுப் பிரகாரம் வெளிப்பிரகாரம் அருகில் உள்ள அச்சாணி உடைந்த கல்தேர். மரகத நடராசர் சிவகாமி அம்மை காரைக்கால் அம்மையார்.. கோவில் கிருப்பணி செய்த மன்னர்களின் திருஉருவச்சிலைகள் போன்ற அரிய கலை அம்சங்கள் நிறைந்த கோவில். அக்கோவின் அருகே வாராஹி அம்மன் கோவில் எதிரில் தெய்வச்சிலை நல்லூரில் ருத்திராட்ச மரம் அருகில் தங்கவேல் சுவாமிகள் ஜீவசமாதி எக்ககுடியில் செல்லப்பா சுவாமிகள் ஜீவசமாதி இதுபோல் பல அரிய விஷயங்கள் உள்ள கோவில் திருஉத்தர கோசமங்கை. சிவபெருமானின் முதல் கோவில் என்றும் எங்கு இருந்தாலும் இறைவன் உறங்க இங்கு வந்துவிடுவார் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள் அதனால்தான் பள்ளியறை பூஜையில் திருஉத்தரகோசமங்கைக்கு அரசே என்று பாடுவார்கள்
@sirramu
@sirramu Год назад
Wow 👌 Great information 👏 Thank you very much 😊 😀 👍 👏 🙏
@Dr.K.Saravanakumar.PHDAUC
@Dr.K.Saravanakumar.PHDAUC Год назад
Thanks sir 🙏
@balakrishnan64
@balakrishnan64 9 месяцев назад
Thanks you
@ElanghoKrishnan
@ElanghoKrishnan 5 лет назад
அங்குள்ள இலந்தை மரம் 3000 வருடங்கள் பழமையானது
@BAnirban
@BAnirban 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5mddSnrbzYI.html
@kaushikibasu2257
@kaushikibasu2257 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5mddSnrbzYI.html
@SanthoshKumar-yy7sw
@SanthoshKumar-yy7sw 4 года назад
சூப்பர்
@vijip1294
@vijip1294 2 года назад
Super
@ommurugatamil3956
@ommurugatamil3956 5 лет назад
நான் பிறப்பிலிருந்தே சைவன். முருகனையும் சிவனையும் விடாது தொழுகிறேன். கடவுள் எல்லா நலமும் எனக்குத் தந்துள்ளார். கடந்த 5 வருடமாக அசைவம் தவிர்த்து காய்கறிகளையே உண்கிறேன். இருப்பினும் மனதிலிருந்து சொல்கிறேன். தயவுசெய்து பாலையும், தேனையும் இன்னபிற உணவுகளையும் கடவுள் திருவுருவ சிலை மேல் அபிடேகம் செய்யாதீர்கள். உன்ன உணவின்றி கோடி மக்கள் தவிக்கிறார்கள். ஏழைக்கு உணவளிப்பது கடவுளுக்கே நேராக உணவு கொடுப்பதற்கு சமம்.
@srinivasanagathisar6630
@srinivasanagathisar6630 5 лет назад
Shivayanamah 🙏🙏 🙏 Can we have your number or email please...... Share if you want ... Thank you... May God bless you abundantly always... Thiruchittrambhalam🌸🌸🌸
@sdarumugam8230
@sdarumugam8230 5 лет назад
Astroved
@subashbose9476
@subashbose9476 5 лет назад
கடவுள் இதை எல்லாம் செய்ய சொல்லவே இல்லை...! ஆரியர்கள் செய்த வேலை...! அக்கிரமக் காரர்கள்...! சூழ்ச்சி...!
@natarajanbalakrishnan1086
@natarajanbalakrishnan1086 5 лет назад
இறைவனுக்கு செய்யும் சிறு அபிஷேகம் உங்கள் மனதை உருதினல் அது தவறு மனிதன் உண்டால் மலம் அது உடலை வளர்க்கும் இறைவனுக்கு அளிப்பது ஆன்மாவை வளர்க்கும்
@abbastsp2199
@abbastsp2199 4 года назад
Nan tu mangai
@karthikn5
@karthikn5 3 года назад
ராமேஸ்வரம் செல்லுவோர் பார்க்க வேண்டிய கோவில் ❤️❤️❤️❤️❤️
@vadivukvs2933
@vadivukvs2933 3 года назад
நா தஞ்சாவூர்... இந்த கோவிலுக்கு சென்றுள்ளேன்... என் பாக்கியம் இது
@karuppiahp235
@karuppiahp235 2 года назад
The way you narrated the temple history is SUPER madam! Wanted to visit after this corona issue resolved fully.
@bakkiaraj9374
@bakkiaraj9374 5 лет назад
அருமையான பதிவு நன்றி🙏🙏🙏🙏
@kavingarthillaikavingarthi7951
உத்திரகோசமங்கை திருத்தல புராணம் இனிப்பு புராண கதைகளே வியப்பு கோவில் விக்கிரக அமைப்போ பூரிப்பு மொத்தத்தில் திருத்தலமோ சிறப்பு இனிய குரல் அழகிய மொழி நடை முத்துமணிபோல கோர்வையாய் செய்தி இனிப்பு வியப்பு திகைப்பு கவிஞர் தில்லை
@paramesnataraj
@paramesnataraj 3 года назад
தங்களின் அன்பான தகவல்களுக்கு நன்றி மா...
@allinonechannel7463
@allinonechannel7463 Год назад
நானும் சென்று உள்ளேன் மிகவும் அழகான கோவில்
@vijayalakshmivijayalakshmi8706
@vijayalakshmivijayalakshmi8706 2 года назад
அருமை நாங்களும் 3 நாட்களுக்கு முன்பு போயிருந்தோம் அனைவரும் பார்க வேண்டிய இடம்🙏இங்கு சிவனுக்கு தாழம்பூவினால் பூஜிக்க வாய்ப்புஉள்ளது..தோஷங்கள் நீங்குமாம் வாய்பை தவரவிடாதீர்கள் நன்றி 🙏
@dineshgovind355
@dineshgovind355 Год назад
I'd it bus available from ramanathapuram to this temple???
@raji8629
@raji8629 Год назад
நானும் போய் இருக்கிறோன்
@thangarajumuthusamy6317
@thangarajumuthusamy6317 5 лет назад
உபயோகமான செய்தி . ஆனால் தமிழ் உச்சரிப்பு இன்னும் தெளிவாகவேண்டும். நம்ம தமிழ் அம்மா.
@kaushikibasu2257
@kaushikibasu2257 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5mddSnrbzYI.html
@rajagopalangeetha
@rajagopalangeetha 3 года назад
Unmai
@GKV963
@GKV963 2 года назад
👌👌👌
@kavikavi-qc4tl
@kavikavi-qc4tl 5 лет назад
அப்பனே தங்களை தரிசிக்கும் பாக்கியத்தை தாருங்கள்
@kaushikibasu2257
@kaushikibasu2257 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5mddSnrbzYI.html
@jayak4824
@jayak4824 3 года назад
Appa samy en oru magalukum kalyanam mudithu kodungal appa viraivil ungalai tharisika vaipu kodungal appa
@harinii1780
@harinii1780 3 года назад
அருமையான தகவல்👏👏👏👏
@suganyabasker4703
@suganyabasker4703 4 года назад
அப்பனே அம்மையே ஆதியே
@bharathiparthiban4862
@bharathiparthiban4862 5 лет назад
நற்றுணையவது நமசிவாயமே
@ramachandrans6584
@ramachandrans6584 2 года назад
மிக்க நன்றி.
@nandhinibrand6908
@nandhinibrand6908 5 лет назад
அருமை சகோதரி நல்ல விளக்கம் கொடுத் திர்கள்
@satheeshk8763
@satheeshk8763 Год назад
Really Great Om Namashiivaya !!!
@nellaisaravanan9302
@nellaisaravanan9302 5 лет назад
உன் அருள் தாரும் ஐயனே உம் தாழினை வணங்க...
@jayagowri584
@jayagowri584 3 года назад
அருமையான பதிவு நானும் தரிசனம் செய்துள்ளேன்
@praveenaspraveenas2983
@praveenaspraveenas2983 3 года назад
நன்றி
@sivam4213
@sivam4213 3 года назад
என்னை அழைத்து தனது அற்புத உருவ தரிசனத்தை தந்தார் என் அப்பன்.
@sivam4213
@sivam4213 3 года назад
அருமையான கோவில் ஆனால் நேரம் பத்தவில்லை
@vasantharanga5366
@vasantharanga5366 3 года назад
Nice vedio.Actually Iwanted to go and see.ButI I had a good darshan thanks a lot
@vennila322
@vennila322 Год назад
Engaloda kula deivam nu solrathukku perumaiya irukku 🤗🙏
@boopalgodsongnagesh7552
@boopalgodsongnagesh7552 10 месяцев назад
We visit this temple in lost years with my son I had wonderful darson lord Shiva
@sureshm-me3fd
@sureshm-me3fd 5 лет назад
சூப்பர்
@babuk5517
@babuk5517 2 года назад
Excellent
@jayakumarelumallai8498
@jayakumarelumallai8498 5 лет назад
Thanks you BY JK Happy Day Verigood
@SenthilKumar-cl1pf
@SenthilKumar-cl1pf 2 года назад
எனது மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்திட உத்திரகோசமங்கை சிவன் அருள்பாலிக்கிறார்
@111aaa111bbb111
@111aaa111bbb111 11 месяцев назад
ஓம் அருணாசல சிவா🙏 ஓம் நமசிவாய🙏🙏 அடியேன் சோமசுந்தரம்🙏🙏
@aruljothiramu3173
@aruljothiramu3173 4 года назад
ஓம் நமசிவாய 🙏🌺🌸🙏
@drpadmini4757
@drpadmini4757 4 года назад
Thanks
@dharmaraja1736
@dharmaraja1736 3 года назад
ஓம் நமசிவாய நம ஓம்🙏🙏🙏🙏
@rajaKRAJA-lv1fd
@rajaKRAJA-lv1fd 5 лет назад
Supper
@shenbagabala1596
@shenbagabala1596 5 лет назад
Super
@srirams5374
@srirams5374 4 года назад
Nandri 🙏
@-veerakkudumpar945
@-veerakkudumpar945 2 года назад
Engalathu vooru uthirakosamangai,, best sivan govil
@selvambala7014
@selvambala7014 5 лет назад
ஆதிஅந்தமில்லாத எம்பெருமானே போற்றி.ஓம் நமச்சிவாய
@arunachalamnatarajan2703
@arunachalamnatarajan2703 3 года назад
இறைவா உம்மை கண்டு என் பாவங்களை கலைய எப்போது அருள் புரிவாய். Dr.நடராஜன்.
@vadivela7753
@vadivela7753 2 года назад
2
@beautifulnature5299
@beautifulnature5299 Год назад
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கில வேனிலும் மூசுவண்டரை பொய்கையும் போன்றதே ஈசன் எந்த இணையடி நீலலே ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@ambikaaruna1480
@ambikaaruna1480 5 лет назад
ஓம் நமச்சிவாயம்
@ithayatamizh3686
@ithayatamizh3686 Год назад
Just Yesterday 25.1.23 i see the temple it's true very old Temple first Sivan in this world amazing God
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 4 года назад
Beautiful msg I visited this temple 8 months ago
@nithyas4586
@nithyas4586 4 года назад
Enga irukku intha temple
@manimegalainagarajseupr3150
@manimegalainagarajseupr3150 3 года назад
@@nithyas4586 🙏🙏🙏🙏🙏
@imythili
@imythili 5 лет назад
ஆஹா??? உத்திரகோசமங்கையா இது எவ்வாறு மாறிவிட்டது என் அம்மாவின் பிறந்த ஊர் சிறியவர்களாக இருந்த போது பார்த்தது தென்னாடுடய சிவனே போற்றி👌👌
@alagarsamys1800
@alagarsamys1800 5 лет назад
Mythili Chellappa y
@kumarm6299
@kumarm6299 5 лет назад
Thanks.om.mangalanatha. Potri.potri.
@RajeshKumar-qz3jd
@RajeshKumar-qz3jd 5 лет назад
Nice information and thanks
@Aarooran13
@Aarooran13 4 года назад
சிவயநம🙏🙏🙏
@user-jh2wi3mp8p
@user-jh2wi3mp8p 4 года назад
சிவ சிவ ஓம் நமசிவாய நமே
@anbinpandiyan1248
@anbinpandiyan1248 2 года назад
ஓம் நமசிவாய போற்றி
@srinivasansathyamoorthi1306
@srinivasansathyamoorthi1306 3 года назад
உன்னை கான அருள் புரிவாயோ
@tamilselvij5582
@tamilselvij5582 10 месяцев назад
ஓம் சிவசிவ ஓம் மங்களேஸ்வரி மங்களநாதர் சரணம்
@KJAAICH2
@KJAAICH2 4 года назад
Thank you !!!
@imthedaddyokie5711
@imthedaddyokie5711 6 лет назад
Nice message
@vijayalakshmiramanathan3319
@vijayalakshmiramanathan3319 6 лет назад
Lakshmi Saravana
@balasubramanianbalabalasub3572
@balasubramanianbalabalasub3572 2 года назад
Supernews
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 3 года назад
நடராஜர் சிலை மரகத கல் லால் ஆனதல்லவா
@sathappann819
@sathappann819 8 месяцев назад
Sister, Is there any Direct Bus from Ramanathapuram Bus Stand to UTHIRA KOSA MANGAI Temple ?
@jegan2148
@jegan2148 7 лет назад
அயோத்திப் பரவன் அலைகடலுக்கரசன் சிற்பமாய் மன்படகு செய்து ஓட்டினோம் யாகி யோகி தீர்காபிசேகன் பாண்டியன் மகளை பவுள்சுர வளர்த்தோம் பாரவதிசிவனுக்கு பகற்மனம் கூட்டினோம் பல்லக்குப் பெற்றோம் (உத்திரகோச மங்கையில் கற்றேர் ஓட்டினோம்) துஸ்யந்த மகராச சுக பௌத்திரரான பாண்டியாபதி வருகிறார் இந்த உத்திரகோச மங்கை கோவில் தான் பூமிப் பந்தின் மிகவும் பழமையான கோவிலாக கருதப் படுகிறது இங்குதான் இராவணனுக்கும்,மண்டோதரிக்கும் திருமணம் நடந்த்தாக நம்ப்ப் படுகிறது.
@villagegoldenage
@villagegoldenage 7 лет назад
இந்த கோவில் எங்கு உள்ளது
@vidhyavathys7083
@vidhyavathys7083 7 лет назад
Kumar Esun
@vallisureshkumar
@vallisureshkumar 7 лет назад
Ramanadhapuram
@Tamilan-tm9zj
@Tamilan-tm9zj 5 лет назад
இங்கு தான் ஆதியரசர் என்ற பட்டம் தரித்த பரதகுல பாண்டியர் முதலில் வந்து தரிசித்த பின்னர் அரச பதவி ஏற்பார்.எவ்வளவு பெருமைக்குரிய வரலாறு நம்முடையது.
@revareva8032
@revareva8032 4 года назад
,ஓம் நமச்சிவாய
@logeshs8829
@logeshs8829 3 года назад
நான் சென்று இருக்கிறேன்
@GeethaSurya-dw7eh
@GeethaSurya-dw7eh 7 месяцев назад
Na eppa tha போய்ட்டு வந்தேன் ஓம் நமசிவாய
@kaleeswariganeshan6677
@kaleeswariganeshan6677 Год назад
ஓம் நமசிவாயம்
@rajaramkanagammaal832
@rajaramkanagammaal832 6 лет назад
Orr Ariya Thagavalai Alithadharkku Nandri Nanbare
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 5 лет назад
Very true every devotee is requested to think over
@amirthaganesan5379
@amirthaganesan5379 3 года назад
சிவா வாழ்க
@thadathagairangolikolam6043
@thadathagairangolikolam6043 2 года назад
அய்யனே வருடம் ஒரு முறையாவது தங்களையும் அன்னையையும் தரிசிக்கும் பாக்கிய ம் எனக்கு தந்தருளியிருக்கிறீர்கள் அதுவே நான் செய்த புண்ணியம்.
@arunselvaraj5789
@arunselvaraj5789 4 года назад
I went there om namasivaya
@omsairam9116
@omsairam9116 2 года назад
🙏🏻🙏🏻 Om namah shivaya ❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 2 года назад
OM Namah Shivaya 🔥
@padmanabhand2400
@padmanabhand2400 5 лет назад
good information. Really I got about the temple right now. The thazhampoo information is also fine. so the temple existed even before the brahma vishnu epoisode. fine.
@gunaguna1574
@gunaguna1574 2 года назад
Om Namasivaya
@arunachalamsubramanian2340
@arunachalamsubramanian2340 5 месяцев назад
ஓம் நமசிவாய
@eniyavasakan3435
@eniyavasakan3435 5 лет назад
ARUMAI sagothariyare
@youngtalenthub3876
@youngtalenthub3876 5 лет назад
Fine after 20 years l seen this temple
@sundaravaradanvadakkupattu6563
Hr
@babuganesh5653
@babuganesh5653 3 года назад
ஓம் அம்மையப்பர் துணை 🙏
@sulochanaperiasamy3944
@sulochanaperiasamy3944 3 года назад
Unnai dharisithu Peru petren.andava nandri.🙏🙏🙏
@smartlyintelligent
@smartlyintelligent Год назад
I have been wishing to get the Darshan of the lord. Don't know when will I get the opportunity 🙏
@silambur6322
@silambur6322 Год назад
ஓம் நம சிவாய 🙏🙏🙏
@jaishankar5598
@jaishankar5598 3 года назад
இங்கு வாராஹி அம்மனுக்கு தனி சந்நிதி இருக்கிறதாமே... அதை சொல்லவில்லையே....🤔
@ajithapriyadharshini6779
@ajithapriyadharshini6779 3 года назад
Varagi Amman ku thaniya aalayam ulathu .. Sivan kovil ku 2 meter distance la varagi Amman kovil ulathu
@lathasenthi5027
@lathasenthi5027 Год назад
ஓம்நமசிவயா🙏🙏🙏🙏
@sathasivamsaisiva2948
@sathasivamsaisiva2948 Год назад
Om Namasivaya,namasivaya, namasivaya om.❤🎉Om shivaya, Om shivaya, Om shivaya om🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@manomano1021
@manomano1021 4 года назад
Super maa..!
@lathaselvaraj443
@lathaselvaraj443 2 года назад
Om namah shivaya
@seetharamar3151
@seetharamar3151 5 лет назад
Appanoor sivan kovil patri kongam solunga
@medinpremmedinprem7900
@medinpremmedinprem7900 3 года назад
Madurai Rameshwaram highway sathirakudi 6 kilometre Vilakku Road left side pallivasal right side going straight anakudi paanai Kolam nallagudi 5 kilometre going straight
@Abc13223
@Abc13223 3 года назад
எதுக்கு இவ்ளோ குழப்பம்? கூகிள் மேப்ஸ் பாத்தா தெரிய போகுது
@anbalaganganesan4834
@anbalaganganesan4834 8 месяцев назад
I am also darshan this temple
@xozeintk8093
@xozeintk8093 7 лет назад
🤗🤗🤗🤗🤗
@anandjeyachandran3180
@anandjeyachandran3180 5 лет назад
Om namachivayam🙏
@albertgym666
@albertgym666 Год назад
ஐயா வணக்கம் இந்த கோவில் உடைய முக்கிய பிரம்மகரான அவருடைய போன் நம்பர் சொல்லவும் எங்களால் முடிந்த கோவிலுக்கு உதவி செய்வோம் நன்றி வணக்கம் செல் நம்பர் வேணும் தயவுசெய்து முடிந்தால் என் நம்பருக்கு போன் பண்ணி சொல்லுங்க நன்றி வணக்கம்
@manikodid6138
@manikodid6138 4 года назад
Namasivaya vazhga
@sundharraj.kelectrician4296
@sundharraj.kelectrician4296 5 лет назад
En mudhl kan kadavul emperuman shivaperumane ellavatraium nallathaye arulvayahe
@amuthaammu655
@amuthaammu655 6 лет назад
OM NAMASHIVAYA... nan indha kovil ku poiruken. specialy Maragathalingam and elandhai maram
@prabun7162
@prabun7162 5 лет назад
Sister , indha Kovil enga irukuthu ?
@prabun7162
@prabun7162 5 лет назад
Pls solunga. Address ah
@muruganp6030
@muruganp6030 5 лет назад
Bro intha kovil ramanathapuram district bro
@muruganp6030
@muruganp6030 5 лет назад
Ramanathapuram bus stand la iruntha 18 km bro.....half an hour travel bro
@vasanthms9060
@vasanthms9060 5 лет назад
Inga marahathalingam illa Maragatha NATARAJAR SWAMY dhan irukirar
@thangarajpalanisamy630
@thangarajpalanisamy630 4 года назад
Thagavalukku nandri. Thaangal, thamil vaasikkum murai thavru. Maatrikkollungal. Om Namachchivaaya
@aruljothen.k1647
@aruljothen.k1647 2 года назад
Superb temple
Далее
🎙Пою Вживую!
2:59:56
Просмотров 1,2 млн
Sprinting with More and More Money
00:29
Просмотров 38 млн
Huawei который почти как iPhone
0:53
Просмотров 559 тыс.