Тёмный

"உனக்கு எதுக்கு பாத பூஜை பண்ணனும்.." கொந்தளித்த லெனின்! TDS கொடுத்த Reaction | Netrikann 

Malaimurasu Tv 24X7
Подписаться 1,6 млн
Просмотров 43 тыс.
50% 1

"உனக்கு எதுக்கு பாத பூஜை பண்ணனும்.." கொந்தளித்த லெனின்! TDS கொடுத்த Reaction | Lenin | CPM | Netrikann | Maha Vishnu | School Issue | Anbil mahesh | DMK | TN Govt | Malai murasu Seithigal
#netrikann #tngovt #mahavishnuspeaker #dmk #anbilmaheshpoyyamozhi #malaimurasu #malaimurasunetrikann ‪@tamilheadlinesnews‬
Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
youtube : / malaimurasutv24x7
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Live News : / malaimurasunewsdigital
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
#malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
#electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@Humanity-ff9rm
@Humanity-ff9rm 8 дней назад
இந்தியா இன்னும் முன்னேறாமல் இருப்பதற்கு உலகத்திலேயே மிகவும் அதிகமான மூட நம்பிக்கை இருப்பதே காரணம்🥸
@asokandashnamurthy3821
@asokandashnamurthy3821 9 дней назад
அருமையான கருத்து தோழர் லெனின்
@jayabalanp2028
@jayabalanp2028 8 дней назад
ENDA NEUM ORU DMK ALLAKAIADA ISI THIVIRAVATHA NAYEE
@jayabalanp2028
@jayabalanp2028 8 дней назад
IVAN UNPOTCHI VOIVAITHU THANNERKUDIKUM THOLANADA DMK ALLAKAI NAYE
@balamurugann6572
@balamurugann6572 8 дней назад
வெண்ணய் குறு புஜை appad8naa படிச்சவங்களுக்ஜ் தான் தெரியும் தற்குரிகளுக்கு தெரியாது 😂😂😂
@tsmanian381
@tsmanian381 9 дней назад
அடுத்தவர்கள் பேசும்போது ரவி அவர்கள் எல்லா விவாத நிகழ்ச்சியிலும் தலையை ஆட்டுவது நக்கல் செய்வது போன்ற செயல்களை வெட்கமில்லாமல் செய்வார்
@selvamsumathi7992
@selvamsumathi7992 8 дней назад
தல நிக்கலன்னே இரண்டு காரணம்.ஒன்று தன் கொள்கைக்கு மாறான கருத்தை ஜீரணிக்க முடியாமல் நக்கல் நையாண்டியை காட்டி வன்மத்தை தீர்த்துக்கொள் வது, இன்னோன்று நரம்பு தளர்ச்சி கோபத்தை மறைத்து இயல்பாக காட்டிகொள்வதால்
@noahimportsexports7885
@noahimportsexports7885 8 дней назад
இவனை( ரவி) ஏன் விவாததிற்கு அழைக்கிறீர்கள். ஆஸ்திரேலியாவிலிரூந்து.
@sivakumarr1478
@sivakumarr1478 8 дней назад
இந்த ரவி ஒரு மென்டல் பய.பூம் பூம் மாடு 😂😂
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 8 дней назад
Ivan kevalamanavan! 😊
@peermd2851
@peermd2851 8 дней назад
இந்த ரவி; எல்லா விவாதங்களிலும் அடுத்தவர்கள் பேசும் பொழுது நக்கல் செய்வது போல் உடல் மொழிகளை காட்டிக்கொண்டேயிருக்கும்கேடுகெட்டபிறவி.
@kadambanm432
@kadambanm432 8 дней назад
Lenin speech excellent
@mohanulaganathan4520
@mohanulaganathan4520 8 дней назад
Correct. சிறப்பான கருத்துக்கள்.
@s.karunanidhis.karunanidhi4146
@s.karunanidhis.karunanidhi4146 8 дней назад
ஆசிரியர் சங்கருக்கு உடலில் மட்டும் தான் ஊனம் அவருடன் பணி புரியும் அனைத்து ஆசிரியர்கள் அனைவருக்கும் அறிவிலும் கருத்திலும் மனதிலும் தைரியத்தில் ஊனம் ஆசிரியர் சங்கருக்கு நல் ஆசிரியர் விருது வழங்கி அரசு பாராட்ட வேண்டும் சங்கருக்கு வாழ்த்துக்கள்
@balamurugann6572
@balamurugann6572 8 дней назад
😂😂😂பெயர் சொல்குறது நீ யார் என
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 8 дней назад
இந்த மாதிரி ஜென்மங்க்ளோட என்னை ஏண்டா படைத்தாய் ஆண்டவா?
@mohamedameerdeen1869
@mohamedameerdeen1869 8 дней назад
பள்ளி கல்லூரிகளில் ஆன்மீகத்தை அனுமதிக்க கூடாது
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 8 дней назад
எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும் படி ஆணையிட முடியுமா? ( கிருத்துவ , இஸ்லாமி பள்ளிகளில்)
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 8 дней назад
ஒரு லட்சம் சங்கர்கள் உருவாகிறார்கள் பள்ளிகளில்.
@govindarajalalasundaram5453
@govindarajalalasundaram5453 8 дней назад
அப்படி என்றால், சிறுபான்மை நிறுவனங்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் Prayer என்ற போர்வையில் நடப்பதை மட்டும் ஏன் யாரும் கேள்வி கேட்கமாட்டீர்கள்?
@linwilson1
@linwilson1 8 дней назад
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@zahirhussain6782
@zahirhussain6782 8 дней назад
CEO Should be taken disiplinary action against him (or) her.
@balamurugann6572
@balamurugann6572 8 дней назад
😂😂😂😂 நேரம் டா
@sasikumar-yx8xg
@sasikumar-yx8xg 8 дней назад
Super Lenin sir ❤❤
@Moracko
@Moracko 8 дней назад
தோழர் லெனின் சிறப்பு 🎉❤சூப்பர்
@rajurangamestri129
@rajurangamestri129 8 дней назад
Good Question Super Wel Done Sir 👍
@LimeLight-ks8pd
@LimeLight-ks8pd 8 дней назад
இப்போது பிற ஆசிரியர்கள் சங்கரர் கிட்ட பேசுவதற்கு பயப்படுகிறார்கள்
@Praba-e2r
@Praba-e2r 6 дней назад
Congratulations comrade Lenin 👏👏👏👏👏👏
@jeevanantham3086
@jeevanantham3086 8 дней назад
அய்யா லெனினின் பேச்சுக்கள் எப்போதும் அறிவுப்பூர்வமாக வம் உண்மையாகவும் உறுதியாக வும் வாழ்வியல் எதார்த்தமாகவும் ஆழமாக பேசகூடியவர்🎉பள்ளி தலைமை ஆசிரியர் தான் பள்ளிகளுக்கு முழு பொறுப்பு 😂 பணிவிடை மாற்றம் போதாது🎉 மற்ற ஆசிரியர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்🎉🎉🎉
@rajaloganathan2403
@rajaloganathan2403 8 дней назад
Super speech sir🎉
@thangavelravi19
@thangavelravi19 8 дней назад
மற்றவர்கள் தங்களுடைய கருத்துகளை முன் வைக்கும் போது, அதனை காது கொடுத்து கேட்காமல்... அரைவேக்காட்டுத் தனமாக கூடவே பின் பாட்டு பாடுவதைப் போல், சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், எதையாவது பிதற்றிக் கொண்டு இருப்பது ஏன்? இது சங்கிகளின் வழக்கமான பாணி!
@ThanganilaT
@ThanganilaT 8 дней назад
ஏய் உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையங்கடா, பொழுபோக்கு, வருமானம் எல்லாம் கிடைக்குது, அவன் பேசுனான், புடிச்சு உள்ள போட்டாச்சு நீதி மன்றம் தீர்ப்பு வரப்போகுது, நீங்க என்னடா புடுங்கி வேலை, வார கணக்குல, ஓட்டுங்கடா, ஓட்டுங்கடா...........
@anthonyrani-bx9cq
@anthonyrani-bx9cq 8 дней назад
மெய்யப்பன் பேசுவது யாருக்காவது புரிந்தால் அவர்பேசியதுனடைய பொருள் தெரிந்திருந்தால் அந்த பொய்யப்பன் சொல்லியதை விளக்குங்கள் பார்க்கலாம்?????
@lihtnesganesh
@lihtnesganesh 8 дней назад
மெய்யப்பன் சரி பொய்யப்பன் யார்?
@balamurugann6572
@balamurugann6572 8 дней назад
அடேய் kiripto பாவம் சம்பளத்தின் மரணம் தப்பா கோபால் 😂😂😂
@Suresh770k
@Suresh770k 8 дней назад
என்ன பாவம் செய்ததால் திரு ரவி இந்த பிறவியில் சங்கியாக இருக்கிறார் 😉😁
@KGnanavel-b1b
@KGnanavel-b1b 8 дней назад
அது எண்ணங்கைய மகளீர் பள்ளியை பார்த்து போய் சொற்பொழிவு தருகிறார்கள் கிருஷ்ணகிரியில் நடந்த விசயம் தெரியுமா
@nagappans2944
@nagappans2944 8 дней назад
ஆக மொத்தம் இவர்கள் விரும்புவதைப்பற்றிதான் பேசவேண்டும்.திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மாதிரி பேசவேண்டும்
@subramaniansangili4593
@subramaniansangili4593 8 дней назад
சென்னை முதன்மைக கல்வி அலுவலரைக் கைது செய்ய வேண்டும்.
@karthikkeyan8314
@karthikkeyan8314 9 дней назад
Sirappana explanation Thozhar....
@seetharamank691
@seetharamank691 8 дней назад
முக்கியமான பிரச்னைகளை தவிர்த்து இந்த உபயோகமற்ற விஷயங்களை சில வேலையற்ற நபர்களை வைத்து விவாதம் வீண்.
@SatisfierSaran
@SatisfierSaran День назад
பீநூலன்களுக்கு இது முக்கியமில்லாத விவாதம் தான்.
@rajaramankrishnan1847
@rajaramankrishnan1847 8 дней назад
சங்கிகளுக்கு நல்ல பாடம் வழங்கி உள்ளார் நன்றி .
@Bharathisivaji12
@Bharathisivaji12 8 дней назад
Lenin 🎉🎉🎉🎉🎉
@gopalakrishnand97
@gopalakrishnand97 6 дней назад
Mr. Lenin-Why more than 200 policemen are required to arrest Mahavishnu at Chennai airport?
@vivekanandams9395
@vivekanandams9395 8 дней назад
தி.க. தலைவர் க்கு எடைக்கு எடை பணம் எதற்கு
@mihirsabeena4517
@mihirsabeena4517 8 дней назад
Dronachariyar is a epic character. He is didn't live in the world in reality.
@தேல்பத்ரிசிங்
Yes!!👍 There are two epics in India - Ramayana & Mahabharata.
@skrajskraj5607
@skrajskraj5607 4 дня назад
Super pallikudam padikkamaddumae anmekam kviluku varubavarkalidam sollalam
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 8 дней назад
All brah.. all think alike ..
@tamilmanip-uh3qq
@tamilmanip-uh3qq 8 дней назад
பசுதோல்புலிகள்அல்லபன்றிகள்தோழரே
@rangavesa2016
@rangavesa2016 8 дней назад
First govt schools should be free from these things as per constitution.
@nezaamminnar
@nezaamminnar 8 дней назад
அந்த காவி கபோதி CEO யார்டா?
@sadikshaf
@sadikshaf 8 дней назад
அது சித்தரிக்கப்பட்ட காட்சி. மாணவர்கள் சிரித்தார்களா என்பதை உறுதிப்பட வேண்டும்.
@Karthikeyan.GGanesan
@Karthikeyan.GGanesan 8 дней назад
Asriayrgal pagutharivu kalvi padikka vendiyathu avasiyamakka vendum.
@foodpanda6860
@foodpanda6860 8 дней назад
லெனிஎன்னய்யாபேசுத உன்குடும்பத்தில இளம்விதவையானால்குடும்பத்திலுள்ளபெரிசுஎன்னசொல்லும்போனஜன்மத்தில என்னபாவம்பண்ணாளேஇப்பவிதவைஆயிட்டானுபேசுவாங்களாமாட்டாங்களாநினச்சுப்பாருடா
@jayabalanp2028
@jayabalanp2028 8 дней назад
LENI POTTI PUNA THUMIAM ARUNTHUM CHINNA ULLAVALI
@kumaravelnatesan4959
@kumaravelnatesan4959 8 дней назад
அது போன்ற பிற்போக்கான சிந்தனைல இருந்து வெளியேறியவர் அவர் நீங்க அதிலே இருங்க நீங்க இறந்தா உங்களுடைய மனைவிய உடன்கட்டை ஏற சொல்லிட்டு போவீங்களா அதை நம் மக்கள் ஏற்றுகொள்வார்களா நீங்க முதல்ல அதிலிருந்து வெளிய வாங்க.
@prabhu5386
@prabhu5386 6 дней назад
நீ நிச்சயமாய் மனிதனாக இருக்க முடியாது
@mohankumar-ij1md
@mohankumar-ij1md 8 дней назад
அய்யநாதன் பொறுக்கி பய ஏண்டா மாணவிகள் கற்பழிப்பு இப்ப நடந்தத பேசமாட்டேன் கற்பழிப்பை??? 😢
@murugrsanalagappan2385
@murugrsanalagappan2385 8 дней назад
ஆசிரியர்கள் காலகளை பாத பூஜை செய்யச் சொன்னவன் உண்மையில் ஆசிரியராக இருக்க முடியாது.படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் மனதினில் அடிமை எண்ணத்தை உருவாக்க ஆசிரியர்கள் முயற்சிப்பது பிற்போக்கு சிந்தனை.இதை நான் ஆசிரியராக இருந்து வன்மையாக கண்டிக்கிறேன்.
@SethuramanSethuraman-d7x
@SethuramanSethuraman-d7x 8 дней назад
இந்த ரவி இவன் எந்த ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் நக்கலாக தலையை ஆட்டுவதும் நக்கலாக சைகை செய்வதும் இது எங்களைப் போன்ற டிவி நேயர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 8 дней назад
Ravi needs terrible treatment.. he have some issues in his brain..
@user-qe2yy7sf2f
@user-qe2yy7sf2f 8 дней назад
Thappa edhachum sollittu, aduthavar thappa pirinjukittanganu escape akuradhu poyyappan vadikkai! Sanki savarkkar paramparai allava!? 😊
@thiruvullamperiyaramu5768
@thiruvullamperiyaramu5768 8 дней назад
உனக்கு எதற்கு பொண்ணாடை போரத்தணும்.
@nagappans2944
@nagappans2944 8 дней назад
பள்ளிக்கல்வி துறை யார் கட்டுபாட்டில் இருக்கிறது. அதைப் பற்றி பேசவில்லை
@TheGnanaprakasham
@TheGnanaprakasham 8 дней назад
Crap of you Malai murasu, whenever Leftist gives their comments, you always keep the rt winger on the screen, and they keep nodding their head contrary to what it been said, look at the smirk in Mr. Ravindran's face, as if he's a know all....... Crap Malaimurasu.
@vishwajithejilarasan1049
@vishwajithejilarasan1049 8 дней назад
Rahul gandhiya modi pera kevalama sollitarunu enna enna panneenga avar.. adhae madiri dhan idhu
@ramachandran427
@ramachandran427 9 дней назад
Govt Sambalam Vangum Christhuva Schools Bible Thinippathai Lenin Kandippara?
@Iamasimplehuman
@Iamasimplehuman 8 дней назад
Non Christians we had moral science , Christians had catechism in my school
@gowrinathanpillai4349
@gowrinathanpillai4349 6 дней назад
​@@Iamasimplehumanஅதுதான் ஆன்மீகம்
@bharathbharath1442
@bharathbharath1442 8 дней назад
இதற்கெல்லாம் காரணம் திராவிட அரசியல்.
@mihirsabeena4517
@mihirsabeena4517 8 дней назад
M.M😅
@ramachandran427
@ramachandran427 9 дней назад
Adimai Tv Nadunilayudan Seyalpadu
@murugananandham3315
@murugananandham3315 9 дней назад
நம்புறவன் என்னத்த நீங்க எதுக்குய முட்டால் தனம் என்று சொல்றிங்க, அப்போ நம்பாதவன் கருத்த எத்துக்கணுமா?
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 8 дней назад
முட்டாள் தனமாக நம்புகிறேன் என்று சொல்வது தவறு.
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 8 дней назад
நம்பாதவன் கருத்து சரியாக இருந்தால் ஏற்று கொள்ளலாம்.இவர்கள் சொல்லும் எந்த கருத்துகளும் இந்து மதத்தை சேர்ந்தது அல்ல.அதை கடவுள் சொல்லவில்லை.ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தாங்கள் வசதி வாய்ப்போடு இருப்பதற்காக ஏற்படுத்திய கட்டுகதைகள்.அதை குறை சொன்னால் கடவுளை இந்துமதத்தை கிண்டல் செய்வதாக எடுத்துக் கொள்ளவேண்டும்
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 9 дней назад
எங்கோ இருந்து வந்த கம்யூனிசத்தை இங்கு பரப்புவீர்கள் இந்த நாட்டில் இருந்து வந்த என் முன்னோர்கள் சொன்ன இந்து மதம் சம்பந்தப்பட்ட பேச்சுகளை பேசக்கூடாது என்பது ஞாயமா ஆசிரியர்களுக்கு பாதபூஜை செய்ய கூடாது ஆனால் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய உங்கள் கட்சியை ஆளுங்கட்சியிடம் அடமானம் வைத்து விட்டு தொழிலாளர்கள் பற்றி கவலைப்படாமல் இருப்பீர்களா
@APTM-hq1hg
@APTM-hq1hg 9 дней назад
இந்து மதம் மும் கம்யூனிஸ்ட் ஒன்றா....... Mutaaal....... Aathigam நாத்திகம் இது தான் எதிர்ப்பு கம்யூனிஸம் என்பது ideology Ethai ethukku compare pannanum kooda theriyalai.........
@marismadhi
@marismadhi 9 дней назад
Un ponnuku 3 vayasula kalyanam Pani vai. Un sondhakaranga widow ah irundha erichuru
@sankarks4871
@sankarks4871 9 дней назад
அடடே டேய் 😂
@tsmanian381
@tsmanian381 9 дней назад
எங்கிருந்தோ வந்த வந்தேறிகள் இந்து மதம் என்ற சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டுமா?
@ramachandran427
@ramachandran427 9 дней назад
Seruppady Comunisa Kumbslukku
@prabhap4389
@prabhap4389 8 дней назад
Thamil naatin kalvithraiyai kedu keta seiyalal keduka ninaikum sangikootam adharku aalunarin pechu oru udharanam ,ondriya arasu nidhi kodukaamal eamaatrugiradhu
@murugananandham3315
@murugananandham3315 9 дней назад
சோ சில சமயத்துல அறிவு பூர்வமாக பேசுவரா? அப்போ பல சமயம் அறிவு இல்லாமல் பேசுனாரா லெலின்
@BarathiAthi
@BarathiAthi 8 дней назад
துக்ளக் தொடா்ந்து படிப்பவா்களுக்கு தொியும். சோ தனது பத்திாிக்கையில் எனது கருத்தை எழுதுகிறேன் என்றுதான் கூறுவாா். அவா் எழுதிய யாா் பிராமணா் என்ற புத்தகத்தை படியுங்கள்.
@Ilanthuravi
@Ilanthuravi 8 дней назад
Ngyayam pesunga Sangis.... epdiyachum support pannanum nu oru accused ku support pannathinga... konjam manasaatchi yoda nadanthukonga
@Ajay_mine
@Ajay_mine 9 дней назад
Echakala lenin., undiyal kulukuratha thavara oru mannum thaeriyathaa
@marismadhi
@marismadhi 9 дней назад
Bro romba valikudha 😂😂😂
@chandrasekar-os2wk
@chandrasekar-os2wk 8 дней назад
ஆமா. அரசியல்வாதி காலுக்கு பூஜை பண்ணலாம்
@kumararajakumararaja8999
@kumararajakumararaja8999 8 дней назад
25 , 15 kodi vangiya neeyellam pesa thagudhi illa , nalla irrukura company la cpm , cpi kaala vetcha urrupudadhu😂😂😂
@LimeLight-ks8pd
@LimeLight-ks8pd 8 дней назад
சுகிசிவம் வந்து ஒரு ஒரு திராவிட சொம்பு அவன ரசிக்கத்தான் செய்வீங்க லெனின்.
@kannapirankannaiah2159
@kannapirankannaiah2159 8 дней назад
இந்த டிடிஎஸ் ரவி மூஞ்சிய பாருங்களே ஒருவேளை துக்ளக் படிக்கிறதுனாலஅப்படி இருக்குமோ
@immanuveldavid2250
@immanuveldavid2250 8 дней назад
சங்கர்ன்னா... சத்துணவுசாப்பிட்டு, சாந்தமா இருப்பான்னு நினைச்சியாடா...? சங்கர்ர்ர்டா...!!!
@subramanigovindarajan6395
@subramanigovindarajan6395 2 дня назад
சோ கடையிசியில் சாராயம் காய்ச்சி விற்றரானா ? ஐயோ.
@sivakumarr1478
@sivakumarr1478 8 дней назад
டேய் பூம் பூம் மாடு ரவி அடுத்தவங்க பேசும் நீ செய்கிற சேட்டைக்கு கூடிய விரைவில் இதே மாதிரி விவாதத்திலயே செருப்படி வாங்குவ😂
@LimeLight-ks8pd
@LimeLight-ks8pd 8 дней назад
HM தமிழரசி முயற்சியால் IIT JEE, NEET EXAM TRAINING டிரைனிங் கொடுக்கப்பட்டது. இப்போது நிறுத்தப்பட்டுள்ள...
@RadhaKrishnan-hq9st
@RadhaKrishnan-hq9st 8 дней назад
ஏன்டா துக்ளக் படிச்சா தப்பாடா லெனின்
@RadhaKrishnan-hq9st
@RadhaKrishnan-hq9st 8 дней назад
இந்து மக்கள் இனியாவது திமுகவிற்கு வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளியில் கஞ்சா மது அருந்திய மாணவர்களின் அராஜகம் அதை பற்றி பேச ஊடகத்திற்கு துப்பில்லை.
@RadhaKrishnan-hq9st
@RadhaKrishnan-hq9st 8 дней назад
பண்ருட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் அனனை வேளாங்கண்ணி சிலையை தோள்களில் தூக்கி சென்றதை வரவேற்கிறீர்களா. லெனினின் பேட்டி காமடி...
@abdulkareemkareem1438
@abdulkareemkareem1438 8 дней назад
மனித ன் மண்ணால் படைக்கபட்டான், அவன் ம ரித்தவுடன் அவன் உக்கி மண்ணாகிவிடுவான் (திரு குர் ஆன் ) This is also சயிண்டிபிக் truth.
@rajeshkumark4455
@rajeshkumark4455 3 дня назад
😂😅😆😅🤣😊🤣🤣🤣
@subaramaniampalaniapan201
@subaramaniampalaniapan201 8 дней назад
திருக்குறள் படின்னு சொல்லுகிறார்கள்.அதில் எழுதப்பட்ட ஊழ்வினை, கர்மபலன், மறு பிறப்பு, மாமிசம் உண்ணாமை, கடவுள் உண்டு என்று சொன்னது எப்படி தப்பாகும். திருவள்ளுவர் இந்து என்று உருதியாக பேசலாம்.நல்ல சனாதன புத்தகம்.அனைவரும் படிக்கவும்.இந்து தர்மப்படி வாழுங்கள்.
@sasikumar2183
@sasikumar2183 8 дней назад
அறிவாலய ஒட்டுண்ணி கம்யூனிஸ்ட்
@rangavesa2016
@rangavesa2016 8 дней назад
First govt schools should be free from these things as per constitution.
@LimeLight-ks8pd
@LimeLight-ks8pd 8 дней назад
சுகிசிவம் வந்து ஒரு ஒரு திராவிட சொம்பு அவன ரசிக்கத்தான் செய்வீங்க லெனின்.
Далее