வேலைய விட்டுட்டு கொஞ்ச நாள் ஜாலியாக ரெஸ்ட் எடுக்காமல் உடனே course join பண்ணிருக்கீங்க சூப்பர் 👌 இப்படி இருக்கிறவங்க தான் வாழ்க்கையில் சீக்கிரம் முன்னுக்கு வருவாங்க All the best sister 👍😊
Hi sis how r u sansi,sugasthi epdi erukanga,romba naal kalichu pakuramari eruku sis ini dailyum update pannunga,enga veetu kutty pappa kettutey eruka sis 😊