Тёмный

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பாடல் | ஜெமினி கணேசன், காஞ்சனா இனிமையான காதல் பாடல் . 

தேன் இசை
Подписаться 119 тыс.
Просмотров 6 млн
50% 1

#theanisai #geminiganesan #oldsongs #kanchana #tamilsongs #old #lovesongs
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பாடல் | ஜெமினி கணேசன், காஞ்சனா இனிமையான காதல் பாடல் . Tamil Lyrics in Description .
Movie : Avalukendru Oru Manam
Music : M. S. Viswanathan
Song : Unnidathil Ennai Koduthaen
Singers : S. Janaki
Lyrics : Kannadasan.
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : {உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்} (2)
பெண் : உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி…..
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
பெண் : {காற்றில் ஆடும் மாலை
என்னை பெண்மை என்றது} (2)
{காதல் ஒன்றுதானே
வாழ்வில் உண்மை என்றது} (2)
பெண் : இதழுடன் இதழாட
நீ இளமையில் நடமாடு
நினைத்தால் போதும் வருவேன்..ஆஆ…
தடுத்தால் கூட தருவேன்
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
பெண் : வெள்ளம் செல்லும் வேகம்
எந்தன் உள்ளம் சென்றது
வேகம் வந்த நேரம்
இன்ப இல்லம் கண்டது
பெண் : இனி ஒரு பிரிவேது
அந்த நினைவுக்கு முடிவேது
இரவும் பகலும் கலையே…ஆஅ….
இருவர் நிலையும் சிலையே
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
பெண் : {ஊடல் கொண்ட பெண்மை
அங்கே தனியே நின்றது} (2)
{கூடல் கொள்ள மன்னன்
உள்ளம் அருகே வந்தது} (2)
பெண் : என்னடி விளையாட்டு என்று
சொன்னவன் மொழி கேட்டு
ஆசையில் விழுந்தேன் அங்கே…ஆஅ….
காலையில் கனவுகள் எங்கே
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்
உறவினில் விளையாடி வரும்
கனவுகள் பல கோடி……………..
பெண் : உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும்
அள்ளி தெளித்தேன்

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 717   
@rangasamyk4912
@rangasamyk4912 Год назад
இசை என்றால் MSV தான்.பாடலுக்கோர் கவிஞர் கண்ணதாசன் இனிய குரலுக்கு ஜானகி அம்மாள். வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு.
@jothikalaiarasi6642
@jothikalaiarasi6642 Год назад
இந்த பாடல் என்றைக்குமே தமிழர் உள்ளங்களில் கேட்டுக்கொண்டே இருக்கும் வாழ் ஜானகி அம்மா
@pramakrishnankpalchamy1239
@pramakrishnankpalchamy1239 Год назад
@savithrimadhavan490
@savithrimadhavan490 Год назад
​@@pramakrishnankpalchamy1239 qqpqqq¹111111qq1qqll0 99 ļ😊. 1]]777
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@arivazhaganananadan1305
@arivazhaganananadan1305 Год назад
எனது சிறுவயது ஞாபகம், ஆனந்த கண்ணீர் வழிகிறது நன்றி
@s.devasahayamarisahayamari8961
ம்ம்ம்
@divakarjaya7098
@divakarjaya7098 3 месяца назад
எனக்கும்
@sabeer6931
@sabeer6931 Год назад
வெள்ளம் செல்லும் வேகம் என் உள்ளம் சென்றது... என்ன ஒரு உவமை...!
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🔥👌🤗😍😎🙏
@Alagusundaram-v3k
@Alagusundaram-v3k 11 месяцев назад
❤❤❤❤❤😂❤❤❤
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@omkumarav6936
@omkumarav6936 Год назад
ஒரு ஆடவனுக்கு இப்படிப்பட்ட தன்னை விரும்பும் ஒரு அருமையான பெண் கிடைத்து விட்டால் அவனது வாழ்க்கை சொர்க்கம் தான்.அருமையான வரிகள். கேட்க காது நூறு வேண்டும்..... ஆனால் இப்படி பட்ட பெண் கிடைப்பது தான் அரிது.நன்றி.....🙏 ஓம்குமார் மதுரை.
@ravisarvesh5991
@ravisarvesh5991 Год назад
.... Exactly...
@sulalipullanisulalipullani3256
Excellent, rightly said
@Alagusundaram-v3k
@Alagusundaram-v3k 11 месяцев назад
@thavamanialagarsamy4668
@thavamanialagarsamy4668 9 месяцев назад
@rajhnanthan3539
@rajhnanthan3539 8 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@ahamednisar3016
@ahamednisar3016 Год назад
ஜெமினி கணேசன் அய்யா தோற்றத்தில் என் தாத்தாவை போலவே இருக்கிறார்... என் தாத்தாவின் நாற்பது வயது போட்டோவில் இதேபோல் இருப்பார்... என் தாத்தாவும் ஜெமினி அய்யா வயது ஒன்றாகவே இருக்கும்
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Год назад
என் அப்பா வயது ! நமக்குதோன்றுவதைசொல்கி றோம் தவறில்லை. ஆனால் ஒரவரைமட்டும் வானளவு உயர்த்திபேசி மற்றவர்களைகிழட்டுசிங்கம் இந்த ஆள்முகரய பாரு என்றால்!? அவரும் மற்றவர்களுக்குபிடித்தவர்களாக இருப்பார்கள் என நினைக்கமுடியலன அவர் ஆணிலும்சேத்திஇல்ல பெண்ணிலும் சேத்திஇல்ல!!
@anbuanbarasan3353
@anbuanbarasan3353 7 месяцев назад
அமுதம் கூட கசந்துவிடும் ஆனால் இந்த பாடல் என்றும் தெவிட்டாத இன்பம் இந்தபாடல் அருமை இனிமை சூப்பர் சூப்பர் 🎉🎉🎉🎉
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
அரிசி ‌ரகம் தரம் பார்பதற்கென்று இரும்பு குழாய் வடிவில் ஊசி போன்ற ஒன்று உள்ளது அதை அரிசி மூட்டையில்குத்தி இழுத்தால் அரிசி வெளியே வந்து உள்ளங்கையில் வைத்து தரம் பார்ப்பதுபோல் ...ஹீதர் என்ற தரமான இயக்குனர் அப்படியே எம் எஸ் வி என்ற ‌இசை மாலைக்குள் வலிக்காமல் ஊசியை உள்ளேவிட்டு உருவி எடுத்த தேன் 🍯 மதுர‌இதயகீதம் இந்த பாடல் ...
@yamarnathrao4598
@yamarnathrao4598 6 месяцев назад
Very nice song I will like very very
@govindarajalus4855
@govindarajalus4855 5 месяцев назад
​@@yamarnathrao4598i
@aristatal6063
@aristatal6063 2 месяца назад
கருத்து உவமை வேற லெவல்....!
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 2 месяца назад
@@aristatal6063 அழகாக தாங்கள் புரிந்து கொண்டமைக்கு எமது பாராட்டுக்கள் சந்தோஷம் சந்தோஷம் வாழ்த்துக்கள் *அரிஸ்டாட்டில்*
@ravindranbm7359
@ravindranbm7359 14 дней назад
நல்ல உவமை.
@vengadachalamkeditingvideo9570
நான் தினமும் ரசிக்கும் பாடல்❤❤❤என்னப்பா பாடல் இன்றும் என்றும் மறவாத பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Murugesh-f1q
@Murugesh-f1q Год назад
Mylovesongs
@anandharajasai
@anandharajasai Год назад
ஜான் அம்மா குரலில் என்ன ஒரு அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். இந்தப் பாடலுக்கு அம்மா குரலில் தனி ஒரு சுகம்.
@kaleelrahman-ev8xv
@kaleelrahman-ev8xv Год назад
Play
@notm4454
@notm4454 19 дней назад
John amma 😂
@ernajfaziljahangeerbasha5310
@ernajfaziljahangeerbasha5310 11 месяцев назад
சலிக்கவே சலிக்காத பாடல் எத்தனை‌ தலைமுறைக்கும்.
@vasudevan1697
@vasudevan1697 Год назад
பாரதி அம்மா கலை நயம் மிகுந்த நடிகை . பாரதி அம்மாவுக்கு என் வாழ்த்துக்கள் .
@kalichandramahendramaulee6048
பாரதி அவர்களை காஞ்சனா என்று எழுதியுள்ளார்கள்.
@rajan1234-0
@rajan1234-0 Год назад
இசைக்கருவிகள் வாசித்தது அத்தனையும் மேனுவல். இசைக் கலைஞர்கள் இசைப்பதை மனதில் நினைத்து இந்த பாட்டை கேட்டால் அப்பப்போ அப்படி ஒரு ஆனந்தம். Great MSV
@manisp7271
@manisp7271 Год назад
Oh great.
@ramachandrankrishnan7681
@ramachandrankrishnan7681 Год назад
Since all instruments are manually played it is withstanding even today. Today there is no composition of music.
@natarajanr7421
@natarajanr7421 Год назад
Nobody will reject this song. Music is wonderful and unimitable. No orchestra can play this song again with such instincts.
@karthikumar8229
@karthikumar8229 Год назад
அன்றைய காலமும் வாழ்க்கை முறையும் அழகாக இருந்தது இன்று அவசர காலத்தில் ஏனோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நன்றி ஜானகி அம்மா எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி மற்றும் அன்றைய கலைஞர்கள்
@syedfaseehullah8227
@syedfaseehullah8227 Год назад
Msv only,not a Tamamurthy.
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Год назад
Kannadasani great sir
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Год назад
All persun great sir
@SalamSalam-c9i
@SalamSalam-c9i Год назад
எத்தனை முறை கேட்டாலும் அழுக்காது இசையும் குரலும் வாழ்த்துக்கள்
@vetriselvi4993
@vetriselvi4993 2 месяца назад
அலுக்காது...
@svrajendran1157
@svrajendran1157 10 месяцев назад
இந்த பாடல் வானவில் போன்றது....1 கவிஞர் 2 இசைஅமைப்பாளர் 3 பாடகி. 4 நடிகை 5நடிகர் 6 டைரக்டர் 7 ஓளிப்பதிவாளர்...ஏழு வண்ணங்களின் கலவை
@icdsdharapuram1666
@icdsdharapuram1666 Год назад
Super இப்படி பாட்டு இனிவராது இப்படி கலைநரும் வரமாட்டாங்க👍👍
@thirumalairaghavan
@thirumalairaghavan Год назад
காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது........❤❤❤❤
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@thirumalairaghavan
@thirumalairaghavan Месяц назад
😢​@@rajhnanthan3539
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 года назад
ஜானகி அம்மாவின் ...தனித்திறமையை உலகறிய செய்த ...இனிய பாடல் ❤
@illangovangovindasamy4671
@illangovangovindasamy4671 Год назад
100% true
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Год назад
Wow....
@Ganesapandian.kGanesapandian.k
Classic song.super.appapa......
@jeevanand5948
@jeevanand5948 Месяц назад
Credit goes to M.S. Visvanathan.
@காவியதாய்மடி
இந்திய தேசத்தின் மூத்த கலைத்தாய் ஜானகி அம்மா. இந்த பாடலைக் கேட்கும் போது. என் இதயம் என்னிடம் இல்லை
@sakthivelasakthivel9639
@sakthivelasakthivel9639 Год назад
உண்மையில் இந்த பாடல்
@HiHi-ft1fr
@HiHi-ft1fr Год назад
yes yes yes
@syedibrahim7194
@syedibrahim7194 Год назад
Padalai ketkum pothu sorkathirku senruviduvom
@G.poomani
@G.poomani Год назад
அம்மா❤
@jayapalnaidu182
@jayapalnaidu182 Год назад
😊p
@murugankailash1895
@murugankailash1895 Год назад
மனதை மயக்கிய ஒருசில பாடல்களில் இதுவும் ஒன்று
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@murugesank6592
@murugesank6592 Год назад
வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது ஒவ்வொரு வரியும் அருமை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. அருமை.
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@prabakarsaro8578
@prabakarsaro8578 Год назад
காதல் ஒன்று தானே வாழ்வில் உண்மை என்றது
@abdulrahim2290
@abdulrahim2290 Год назад
மோனோ ரெகாட்டிங் MSV காலம் ஸ்டீரியோ எப்பக்ட் இல்லாத காலம் வெளுத்து வாங்கும் இசை மன்னன் MSVsupar
@sakthivelasakthivel9639
@sakthivelasakthivel9639 Год назад
உண்மையில் இந்த பாடல் ஜானகி அம்மாள் தனித்துவமான முறையில் இருக்கும்
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 Год назад
Well said
@SanthanKumar-jj8xd
@SanthanKumar-jj8xd 5 дней назад
Yes
@subramaniankandasamy2155
@subramaniankandasamy2155 Год назад
நினைத்தால் போதும் வருவேன், தடுத்தால் கூட தருவேன்.... கற்பனையின் உச்சம்....... அருமையான பாடல்..
@friend1046
@friend1046 Год назад
Super
@krishnankarthikeyan2938
@krishnankarthikeyan2938 Год назад
கவிஞனை மிஞ்சிய ரசனை அருமை.
@jrsjewellery8890
@jrsjewellery8890 Год назад
periya kandupidippu
@ravimurthy2105
@ravimurthy2105 Год назад
Wonderful song ❤️❤️❤️
@shanthikobraj1887
@shanthikobraj1887 Год назад
Beautiful my favorite song❤❤❤
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Год назад
மாலை வேளையில்,மாமரத்து நிழலில்,கட்டிலில் கண்களை மூடி இந்த பாட்டை கேளுங்கள்,,,!சொர்க்கத்தை பார்க்கலாம்,,,,,,!
@umapathysuntharamoorthi3556
.
@RaviKrishnan-e7n
@RaviKrishnan-e7n 6 месяцев назад
Wow,👍👌👏
@mercymargaret4376
@mercymargaret4376 Месяц назад
உண்மை
@G.poomani
@G.poomani Год назад
ஞானகான சங்கீத சரஸ்வதி ஜானகி அம்மாவின் அன்றைய குரல். அருமை❤❤❤
@kannanparasuraman5352
@kannanparasuraman5352 Год назад
Ookokok
@pappusamy3058
@pappusamy3058 Год назад
@@kannanparasuraman5352 this is Nljjmxj
@pappusamy3058
@pappusamy3058 Год назад
j j
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 Год назад
அருமையான பாடல் மனசுக்கு நிம்மதியாக இருக்கிறது 🤗👌👌👌
@subisankar923
@subisankar923 Год назад
M
@palanikpr857
@palanikpr857 Год назад
ஜானகி அம்மாவின் குரல் வளம் மிகவும் இனிமை.
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@msel04
@msel04 Год назад
கன்னடத்து அழகு அம்மா இந்த பாரதி...ஏனோ தமிழர்களும், தமிழகமும் மறந்து விட்டது..மாறாக மலையாள திரை உலகம் அவர் வயதான பிறகும் நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து வாய்ப்பளித்தது
@pbala1967
@pbala1967 Год назад
Bharati is a Tamilian. She is from Chennai was more famous in Kannada movies
@msel04
@msel04 Год назад
@bala don't give wrong info. She is from KA see this.. en.m.wikipedia.org/wiki/Bharathi_Vishnuvardhan
@mohan1771
@mohan1771 Год назад
​@@pbala1967 She is a Kannadika.. not tamilian
@aarirose6072
@aarirose6072 Год назад
​@@pbala1967 கன்னடத்துப் பைங்கிளி பாரதி அவர்கள் அவர்களுடைய கணவர் டாக்டர் விஷ்ணுவர்த்தன் அவர்கள் கர்நாடக திரைப்பட உலகில் சாகச சிம்ம என்று அழைப்பார்கள் அவரை சில தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் பாரதி அவர்களின் கணவர் விஷ்ணுவர்த்தன் அவர்கள் அலைகள் மழலை மக்கள் என்று நினைக்கின்றேன் விஜயகாந்த் அவர்கள் நடித்த ஈட்டி திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருப்பார் விடுதலை திரைப்படத்தில் சாலினியின் தந்தையாக நடித்திருப்பார் கடைசியில் ரஜினி அவர்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கர்நாடக திரைப்பட உலகில் மிகவும் புகழ்பெற்ற கணவன் மனைவி இருவரும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் நண்பா
@user-xs3wu2jd5m
@user-xs3wu2jd5m Год назад
She is a Maharashtriyan settled in Karnataka.
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 года назад
🌹ஜானகியம்மாவின் ஜால க்குரலில்,எம்.எஸ்.வி இதய ம் தொடும் இசையில்,கவி ஞர் கண்ணதாசன் வரிகளி ல்,கண்ணயர்ந்து போனே ன் !🎤🎸🍧🐬😝😘
@subramanianramalingam3688
@subramanianramalingam3688 Год назад
Q
@raghuselvi9774
@raghuselvi9774 Год назад
1111
@annamalaikaliyaperumal5170
@annamalaikaliyaperumal5170 Год назад
@@raghuselvi9774 hdghe W
@kannan5920
@kannan5920 Год назад
இதயத்தை உரசி போகும் காற்று.
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 Год назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@rameshusha1347
@rameshusha1347 Год назад
இன்று மட்டும் கிட்டத்தட்ட ஒரு 8 தடவை கேட்டுருப்பேன்.
@manisp7271
@manisp7271 Год назад
Sweet song mani iyyer erode
@dhanrajandhanrajan2771
@dhanrajandhanrajan2771 Год назад
@@rameshusha1347 sdhsnarajan
@aneerarazia8280
@aneerarazia8280 Год назад
@@rameshusha1347 o🐷b
@vijayasaravanan4686
@vijayasaravanan4686 Год назад
டடடடடடடட
@rajav6022
@rajav6022 Год назад
கண்ணில் கண்ணீரால் குளமாக்கும் இதயத்தை கிளர்வுரச்செய்யும் பழைய ஞாபகம்.என்னய்யா பாடல் இது
@sampathsampath9401
@sampathsampath9401 Год назад
இந்த ஒரே பாடலில் மற்ற இசையமைப்பாளர்களை எனக்கு மறக்கச்செய்துவிட்டார்கள் மன்னரும் அம்மாவும்
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Год назад
இந்த பாடலில் என்ன beauty னா love song என்றாலும் ஷெனாய் மட்டும் அழும் இது msv அவர்களின் ஸ்டைல்..
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Год назад
Well said sir...so true.
@skumarkumar419
@skumarkumar419 Год назад
ஷெனாய் mns bro
@krishnamohan6930
@krishnamohan6930 Год назад
💕
@fermefraiche7371
@fermefraiche7371 Год назад
It's giving some effect
@mariappa6140
@mariappa6140 Год назад
​@@skumarkumar419 σσ ℓσσ
@licraghavanlicraghavan1660
@licraghavanlicraghavan1660 Год назад
என்னய்யா பாட்டு. சூப்பர். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது.
@bharathyb6439
@bharathyb6439 Год назад
❤❤❤❤❤🎉
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Год назад
So true sir.
@mohamednisath8137
@mohamednisath8137 Год назад
@nirmaladhalayan3306
@nirmaladhalayan3306 Год назад
​@@bharathyb6439 550
@srinivasnd8364
@srinivasnd8364 Год назад
❤❤❤
@ravichandranr5130
@ravichandranr5130 Год назад
இசையை விரும்புபவர்களுக்கு இப்பாடல் ஒரு மெகா விருந்து. தங்களால் மட்டுமே ரசிக்க முடியும் என கர்வம் கொள்ள வைக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!
@praveenmanshyfbgfhshrji1425
வசிக்கிட்ஜ்ட்ஜ்பிட்
@praveenmanshyfbgfhshrji1425
Gdgegfgdgdggdhdhdgdhf❤️❤️👌👌❤️❤️🤩😭💞👗விடவ்ட்க்கடக் கிதபிஹ்ப்ஜய் ffey fhdg🎂பிட்ஜ்ட் 🤣👗👌💞🇮🇳💕பிஹ்ப்ட்ஜ்த்யாத்யாஹ்ரிஹ்ரிஹரிரியரிரியர்ஹரஹ்ப்ஹ்ஹஹஹர்ஹகிர்கர்க் ஹர்த்தட்ஜ்ர் பிபி
@janakiramanmuthukrishnan2573
ஆம் நல்ல இசை
@munusamyd2135
@munusamyd2135 Год назад
காஞ்சனா.இல்லை.பாரதி.தவராகசொல்லிவிட்டீர்கள்
@senthils1071
@senthils1071 Год назад
Fine with all happiness and prosperity
@veerakumarcvs9292
@veerakumarcvs9292 Год назад
இப்பாடலைக்கேட்கும் போது வாழ்க்கையில் ஏதோ ஒன்றை தொலைத்த என்னம்
@santhagopi4799
@santhagopi4799 Год назад
Ennam
@rajasekarann3396
@rajasekarann3396 Год назад
அருமை யான பாடல்
@dhanalakshmi-ng8fx
@dhanalakshmi-ng8fx Год назад
உண்மையான அன்பு கிடைக்குமா நானும் எங்குகிரென்
@elangovanc1811
@elangovanc1811 Год назад
அன்புக்கு நான் அடிமை.
@v.arulkumarv.arulkumar6985
@v.arulkumarv.arulkumar6985 Год назад
என்றும் இனியவை காலத்தாலும் அழிக்கமுடியாத பாடல்கள்.
@ananthithangaraju9776
@ananthithangaraju9776 Год назад
ஜானகி அம்மாள் ஒரு தெய்வம்
@SivaKumar-xe3ot
@SivaKumar-xe3ot 5 месяцев назад
@mohamedfahmy7918
@mohamedfahmy7918 Год назад
இந்த ஒரு பாடல் போதும் இளையராஜா இசையில் ஜானகி பாடிய அத்தனை பாடல்களையும் முறியடிப்பதற்கு
@dhanalakshmipadmanathan5186
ஐயா யார் நீங்க... உங்கள் வாயில் சர்க்கரை போடனும்....
@ravichandran.761
@ravichandran.761 Год назад
யோவ் இசையை ரசிக்க தெரியல உனக்கு.. எச்சை இதுல மற்றவங்கள எதுக்கு காம்பார் பண்ணுற
@HiHi-ft1fr
@HiHi-ft1fr Год назад
yes
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Год назад
100
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 4 месяца назад
True
@radhasundaresan8473
@radhasundaresan8473 Год назад
பாரதியின் அழகு மயக்கும் ..அமைதியான அழகு
@prabhakarjanakiraman9548
@prabhakarjanakiraman9548 Год назад
Well said... so true.Bangari Bharati.
@jayasankar6957
@jayasankar6957 7 месяцев назад
அட ச்சே, ஒரு நாளைக்கு எத்தனை முறை தான் இந்த பாட்டை கேட்பது. சலிக்க மாட்டேங்குதே.
@palanimithran2393
@palanimithran2393 Год назад
ஜானகி அம்மா குரலுக்கென்று ஒரு தனி சுவை (தேன் சுவை) உண்டு
@HmMathi
@HmMathi Год назад
அமைதியாக சூழலில் கேட்ககூடிய‌பாடலில் இதுவும் ஒன்று
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@sureshkarmegam7030
@sureshkarmegam7030 Год назад
தினம்தோறும் இந்த பாடலை கேட்கிறேன் msv ku நிகர் யாரும் இல்லை 👏
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 8 месяцев назад
இசையும்,ஜானகி அம்மா குரலும்,அனைவரின் மனங்களையும் கொள்ளையடித்து விடும்,,,,!
@SureshKumar-vv6gy
@SureshKumar-vv6gy Год назад
இப்பாடலை கேட்கும் போதே மனசுக்கு இதமாக இருக்கிறது ரசிக்காமல் இருக்கமுடியாது...... அப்போ நீங்கள்..... அய்யோ அய்யோ. சிரிக்காதீங்க.... உலகமே பார்க்கிறது
@johnbenzhiger2238
@johnbenzhiger2238 Год назад
ஜானகி அம்மாவின் ...தனித்திறமை.... wow super
@robertsingh1961
@robertsingh1961 Год назад
அழியாத, அழிக்கமுடியாத பாடல்!
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@ramug2329
@ramug2329 Год назад
நான் தினமும் ஒரு முறையாவது கேட்கும் பாடல்
@parvathisrilanka3385
@parvathisrilanka3385 Год назад
55f and I will
@vasudevan1697
@vasudevan1697 Год назад
என்ன என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு ,ஆசையில் விழுந்தேன் அங்கே ,காலையில் கனவுகள் எங்கே .........ஆஹா என்ன அருமையான பாடல் .
@sankarr7744
@sankarr7744 Год назад
எனக்கு மிகவும் இந்த பாடல் பிடிக்கும்
@arifmohammed6736
@arifmohammed6736 Год назад
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இளமை திரும்ப செய்யும்❤❤
@rajhnanthan3539
@rajhnanthan3539 8 месяцев назад
👍👍👍🌺🌺🌺முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.🌺🌺🌺👍👍👍
@nramunramu50
@nramunramu50 3 месяца назад
Ramu Gowri
@gobalakrishnankrish1728
@gobalakrishnankrish1728 3 месяца назад
Super
@manimaran.g.manimaran.g.6220
வாழ்த்துக்கள்..! "அவளுக்கென்று ஒரு மனம் " இந்த படத்தில் ஜெமினி கணேசன், பாரதி, காஞ்சனா, சுந்தர்ராஜன், முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த படம் மிகப் மிக அருமை நிறைந்த வெற்றிக்காவியம். அருமை நிறைந்த பாடல்கள் இந்த படத்தில் அத்தனை பாடல்கள் அருமையிலும் அருமை.! வாழ்த்துக்கள்.!
@devithangamdevi2825
@devithangamdevi2825 9 месяцев назад
3:01
@manohargp3173
@manohargp3173 Год назад
KANNADASAN is great. Team for stunning performance is excellent.
@SampathKumar-z8b
@SampathKumar-z8b 5 часов назад
இந்த பாட்டை spb அண்ணா மேடையில் பாடியதை கேட்டேன் வாய்ஸ் 100% அப்படியே இருந்தது.
@manir1997
@manir1997 Год назад
இந்த பாடலை கேட்டால். பழையநினைவுகள்அதுஒருகாலம்
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@chandrup237
@chandrup237 Год назад
இசை, பாடல் வரிகள், அருமை அதற்கும் மேலே பெண்மை என்றால் மென்மை. முரட்டுத்தனம் கூடாது என்பதை உணர்த்தும் பாடல். அருமை 👍
@periyaswamyk6459
@periyaswamyk6459 Год назад
kannadhsanGret
@anandharajasai
@anandharajasai Год назад
எஸ் ஜானகி அம்மா குரலில் மிகவும் அருமையான பாடல் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோணும் பாடல். ஜானகி அம்மா எனக்கு ரொம்ப
@RajanRajan-fn3mh
@RajanRajan-fn3mh Год назад
இந்த பாடலை என்ன வென்று சொல்வது பாட்டு ஆரம்பம் முதல் முடிவு வரை லயன வரிகள் நெஞ்சை வருடும் விதமாக உள்ளது! பாடலாசிரியர் இசை அமைத்து மெட்டு போட்டு பாடிய விதம் அற்புதமாக இருக்கிறது
@yeskayengineers7066
@yeskayengineers7066 Год назад
Kkkkkk
@deepikamoorthi8664
@deepikamoorthi8664 Год назад
CB
@thomass2692
@thomass2692 Год назад
⁷7 kk na hu hu 🙏
@svrmoorthy
@svrmoorthy Год назад
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை
@shrishri265
@shrishri265 Год назад
உயிரோடு கலந்த பாடல்..வாழ்க்கை துணையோடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கனவு கண்ட காலம்... கனவுகள் கலைந்து நினைவுகளின் வேதனையோடு வாழ்கிறேன்.
@sekarsuganthi1273
@sekarsuganthi1273 Год назад
Same feel Don't worry
@vasudevan1697
@vasudevan1697 Год назад
காலத்தால் அழிக்க முடியாத காவியம் .காதலர்கள் உள்ளவரை பாடலும் இருக்கும் .
@natchander4488
@natchander4488 2 года назад
sweet lovely singing by S Janaki ! marvellous lyrics ! excellent music ! awesome acting by Bharathi !
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct Год назад
MSV THE EMPEROR OF MUSIC
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 Год назад
ஜானகி அம்மா குரலுக்கு நான் அடிமை. திகட்டாத பாடல்
@rajam9084
@rajam9084 3 месяца назад
டைரக்டர் ஸ்ரீதர் மெல்லிசை மன்னர்கள் கண்ணதாசன் combination A matchless one.
@syedhussain2064
@syedhussain2064 9 дней назад
கொடைக்கானல் மேகமூட்டமும் எம் எஸ் வியின் மயக்கும் இசையும் அழகுக்கு பாரதியின்நடிப்பும்1974லை ஞாபகப்படுத்துகிறது அவளுக்குஎன்றோர்மனம்படம்பார்த்து இரண்டு நாள் அதே நினைவுகள்
@msel04
@msel04 Год назад
என்ன ஒரு அருமையான இசை
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 Год назад
தேன் இசை இது போல் பாடல் 🎧 அருமை 🤔🎧
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 Год назад
This
@ravir8685
@ravir8685 Год назад
தெய்வபிறவி ஜானகியம்மா
@ktk4857
@ktk4857 Год назад
ஜானகி அம்மா அவர்கள் தவிர வேறு யாராலும் பாட முடியாத பாடல் இது
@RajanRajan-fn3mh
@RajanRajan-fn3mh Год назад
காட்சிகள் அற்புதமாக இருக்கிறது
@bhupathinaidu2550
@bhupathinaidu2550 Год назад
Whether you are young or old this melodious song for all ages. I am 70 and I still like it.
@srshsahvini9306
@srshsahvini9306 Год назад
Iam 56
@shaikfareed6579
@shaikfareed6579 Год назад
Iam 77. Song still in teens.
@arumughamkabalieswarar8017
@arumughamkabalieswarar8017 Год назад
I am 68
@rangarajankn4200
@rangarajankn4200 Год назад
Great Sridhar, Bharathi, s Janaki, MSV outstanding combination.
@mydinmydin8376
@mydinmydin8376 Год назад
நல்ல பாடல் ஜானகி அம்மாவின் குழந்தை குரல் இனிமை
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 Год назад
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு நினைத்தால் போதும் வருவேன்ஆஆ தடுத்தால் கூட தருவேன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன் வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
@nirmalapillai6382
@nirmalapillai6382 Год назад
Super
@selvamgopal5237
@selvamgopal5237 Год назад
SUPPER SONG MY FAVORITE SONG S . JANAKI VOICE BEAUTIFUL GTEAT MSV MUSIC EXALENT
@shankar.g3585
@shankar.g3585 Год назад
The world famous writer our great poet kanadasan.
@BALASUBRAMANIYAN-e4u
@BALASUBRAMANIYAN-e4u 5 месяцев назад
இப்பாடல் என்னையும் காதலிக்கத்தூண்டுவதாய் அமைந்த பாடல்❤❤❤
@thiyagarajan774
@thiyagarajan774 Год назад
Credit goes to the great Tamil poet kannathasan.
@rameshparasuraman9481
@rameshparasuraman9481 Год назад
எனக்கு மிகவும் பிடித்த இனிமையான பாடல்
@apravi8825
@apravi8825 7 месяцев назад
சூப்பர் பாடல் அந்த காலத்து நினைவுகள் வருகிறது
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 2 года назад
அருமையான பாடல் 👌 செம்மா வாவ்
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@SRG_FF_75
@SRG_FF_75 11 месяцев назад
இந்த பாடலில் ஒரு காட்சியில் பாரதி ஏதோ புதையல் கிடைத்ததை போல ஜெமினி கணேசன் அவர்களின் முகத்தை பார்ப்பார் அவவளவு மகிழ்ச்சி மனதில் - பாடலை கவனியுங்கள்
@MOHAMEDSAIF-j2e
@MOHAMEDSAIF-j2e 10 месяцев назад
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@elumalaigovindan1951
@elumalaigovindan1951 8 месяцев назад
இது சினிமா காட்சி என்பதையே மறந்தார்களோ.
@SRG_FF_75
@SRG_FF_75 8 месяцев назад
​@@elumalaigovindan1951இருக்கலாம்
@SRG_FF_75
@SRG_FF_75 8 месяцев назад
​@@elumalaigovindan1951அப்படியாகத்தான் இருக்கும்
@gunasekaranvasudevan8728
@gunasekaranvasudevan8728 6 месяцев назад
மிக சிறந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெகிட்டாது
@subramanismani3109
@subramanismani3109 Год назад
பாரதி ஜானகி ஜெமினி கலர் cinema everything very perfect.
@manju.jsankar9141
@manju.jsankar9141 2 года назад
மிக அழகாக இருக்கிறது பாடல் வரிகள் ❤❤❤🌹🌹🥰👌
@muniyandithangavelu9272
@muniyandithangavelu9272 Год назад
🎉🎉🎉🎉
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz 6 месяцев назад
Kannadasan msv janaki amma massive song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RayappanChellathurai-ob7xp
@RayappanChellathurai-ob7xp 5 месяцев назад
மறக்கமுடியாத நினைவுகள் நெல்லை ராயல் திரையரங்கம் பேட்டயில் படித்த நினைவுகள் மறக்கமுடியாத உணர்வுகள்
@rajendranjaganathan8151
@rajendranjaganathan8151 11 месяцев назад
எவ்வளவு கவலையும் மறந்து போகும் இந்த பாட்டை கேட்கும்போது
@rajhnanthan3539
@rajhnanthan3539 5 месяцев назад
முல்லைத்தீவு சிவஜோதி தியட்டரில் இந்த படத்தை பார்த்தேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த காலம். இப்போது கண்கலங்கி இந்த பாடல் கட்டத்தை பார்க்கிறேன். அந்த நேரம் எனக்கு 14 வயது. இப்போது எனக்கு 66 வயசு. இன்னும் பெஞ்சன் எடுக்கவில்லை. வேலை செய்து கொண்டே இருககிறேன்.
@mallikavenkat1429
@mallikavenkat1429 Год назад
எப்பொழுதும் இப் பாடல்களை கேட்க இறைவன் நம்மை உயிரோடு வைத்திருக்கின்றான்❤❤❤❤❤❤❤
@ranjanidevi7906
@ranjanidevi7906 4 месяца назад
I like this singing lovely action both are excellent congratulations 👍🌷🌹🌹🌷
@ridersoftn6562
@ridersoftn6562 10 месяцев назад
இரவும் பகலும் கலையே இருவர நிலையும் சிலையே💞💞
@SelvamSelvam-xm3nu
@SelvamSelvam-xm3nu 9 месяцев назад
😂😂😂❤❤❤
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 Год назад
பாடல் கேட்டால் மனசுக்கு அமைதியாக இருக்கிறது
@mohandoss3810
@mohandoss3810 7 месяцев назад
பாட்டு ரொம்ப பிடிக்கும் இவங்கல பார்த்த எங்க அத்தை மாதிரியே இருக்கும்
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Год назад
அழகு என்ற சொல்லே பெண்னழகை போற்ற உருவாக்க பட்டிருக்க வேண்டும்
@thangavlthangavl4797
@thangavlthangavl4797 8 месяцев назад
கேட்டால் மனசுக்கு அமைதியா இருக்கு நீ நினைத்தால் நான் வருவேன் நான் நினைத்தால் நீ வருவாய் காலை 🧘🏿‍♀️
@KavyaKavya-lf4kg
@KavyaKavya-lf4kg Год назад
JANAKI.AMMA VOICE.SUPER