Тёмный

உன்னை அதிசயம் காணச் செய்வேன் | Unnai Athisayam| Tamil Christian Songs | PLZ SHARE & SUBSCRIBE 

Rev Jayasingh Ministries
Подписаться 27 тыс.
Просмотров 348 тыс.
50% 1

Song Credits | Jesus Redeems
For video shoot, editing, dubbing and music production..
call 7010942897
For Prayer Support
Rev.J.Jayasingh
Chetpet,
Chennai-31,India
Cell 9962080214
email : revjayasingh@yahoo.com

Опубликовано:

 

8 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 242   
@prithivisenthil3802
@prithivisenthil3802 Год назад
உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் என்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் பிளந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே... ... ஆமென்❤
@saravanans9425
@saravanans9425 9 месяцев назад
Thank you
@tamiltamilarasan8138
@tamiltamilarasan8138 4 месяца назад
Thanks ❤
@niranjanniranjan3228
@niranjanniranjan3228 4 месяца назад
😮
@minik2160
@minik2160 3 месяца назад
Heart touching song
@user-hn8yy9pf4i
@user-hn8yy9pf4i 2 месяца назад
Thank you
@senthilmangai7047
@senthilmangai7047 15 часов назад
இயேசுப்பா ஸ்தோத்திரம் முடக்குவாத வலிகளை போக்குங்கப்பா
@amudhaa4998
@amudhaa4998 3 года назад
உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் இன்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் பிளந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே
@நித்யாBABL
@நித்யாBABL 11 месяцев назад
praise the Lord ....Already I was wrote the song but thanks for your lyrics.....
@ravichanrenravi
@ravichanrenravi 4 месяца назад
இயேசப்பா ஆவிக்குரிய வாழ்க்கை வாழ உதவி செய்ங்க 😊
@AndrewJeno
@AndrewJeno 25 дней назад
அதிசயம் பண்ணுங்க அப்பா... அற்புதம் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@rajpavi9180
@rajpavi9180 Год назад
Iam Hindu But i like Jesus very much Glory to Jesus Jesus was help me at very critical situation
@user-yr6qp3rt2r
@user-yr6qp3rt2r 14 дней назад
Amen thank you Jesus 🙏🙏🙏🙏 i love you father Jesus ♥️♥️♥️♥️
@jeyarajahjenitta810
@jeyarajahjenitta810 3 года назад
ஆமென் கர்த்தராகிய இயேசுகிறீஸ்துவுக்கு ஸ்தோத்திரம் அதிசயம் காண செய்யும் ஆண்டவரே
@PownPown-xi8pn
@PownPown-xi8pn 4 месяца назад
இயேசப்பா என் வீட்டுபட்டா கிடைக்கவும் கிராம அதிகாரி கண் களில் தயவு கிடைக்க ஜெபக்கவம் ஆமென் ஆமென்
@francisxavier6253
@francisxavier6253 4 месяца назад
Un visvasam perithu, nee virubkara padi akakavathu.
@sangeethasachin6177
@sangeethasachin6177 Месяц назад
Uthavi seinga yesapa
@chellappakalavathi6487
@chellappakalavathi6487 3 месяца назад
இயேசப்பா நன்றி ,சோஷ்த்திரம், ராஜாவே, தடைகளை தகர்த்த தேவன்
@chellappakalavathi6487
@chellappakalavathi6487 3 месяца назад
எனக்கு அதிசயங்களை காண செய்ய ப் போகிற தேவனுக்கு நன்றி இயேசப்பா
@shomyaa7700
@shomyaa7700 2 года назад
பாபு கடன் பிரச்சனைல இருந்து எனக்கும் பாபுக்கும் முழுமையாக விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏எந்த பிரச்னை இல்லாமல் சமாதானம் விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏கடன் இல்லாத வாழக்கை தாங்க ஏசப்பா 😭😭 கடைசிவரை 🙏
@arunbhai9070
@arunbhai9070 Год назад
God is great
@albertadithyan4370
@albertadithyan4370 Год назад
nambikayoda kelunga kandipa nadathuvaar
@prithivisenthil3802
@prithivisenthil3802 Год назад
Amen
@Sivam185
@Sivam185 Год назад
Unga kadan pichanai thirum karthar vallavar
@D.yoga_ganesh_Fabricator_
@D.yoga_ganesh_Fabricator_ 8 месяцев назад
God bless you
@anidhayal
@anidhayal 3 месяца назад
ஆமென் அல்லேலூயா இயேசப்பா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா❤👏🙏...
@sheeba6443
@sheeba6443 Год назад
அதிசயங்கள் காண செய்ய போகிறதற்காய் நன்றி அப்பா
@kavithav3349
@kavithav3349 5 месяцев назад
இயேசப்பா உம்மையேநம்பியிருக்கேன்ஆமென்
@Preach_the_Gospel2512
@Preach_the_Gospel2512 4 месяца назад
Jesus Christ is GOD
@crmvsrikanthasasti
@crmvsrikanthasasti 2 месяца назад
🌹🙏என்னை முழுமையாக கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை செய்து சந்தோசத்தையும் நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து வாழ அருள் புரிந்து ஆசிர்வதிப்பீர் ஆண்டவரே🌹🙏
@crmvsrikanthasasti
@crmvsrikanthasasti 28 дней назад
மிக்க நன்றி🌹🙏
@anbuprajwal5835
@anbuprajwal5835 3 месяца назад
Amen praise the lord ❤❤❤❤✝️✝️✝️✝️✝️
@user-xb7rk5cg3o
@user-xb7rk5cg3o 5 месяцев назад
அப்பா இயேசுவே இவருக்கு விசா கிடைக்க அதிசயம் செய்ய போவதற்க்கு நன்றி தந்தையே🙏🙏😭
@VivekVivek-vv8dl
@VivekVivek-vv8dl 2 месяца назад
இயேசப்பா எனக்கு குழந்தை தங்கப்பா
@roselynsumathy3233
@roselynsumathy3233 26 дней назад
100 sothirram thinamum sollunga
@saranyak1391
@saranyak1391 3 года назад
Love you. Jesus
@vinoliyaroselin8172
@vinoliyaroselin8172 2 года назад
நன்றி இயேசுவே என்வாழ்க்கையில் அதிசயம் காண செயும் ஆண்டவரே 🙏🙏🙏
@palanisamy2537
@palanisamy2537 Год назад
Amen
@ramanradha2035
@ramanradha2035 6 месяцев назад
Endru vakalithar devan Endru neraivetra vanthu vittar🥺💯
@vinothdaniel739
@vinothdaniel739 2 дня назад
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌 APPA
@user-kt5rw4qv3e
@user-kt5rw4qv3e 4 месяца назад
Amen Amen Amen
@amalsonamalson6247
@amalsonamalson6247 Год назад
King of king 👑 messiya love able god
@josephcarolbabujosephcarol9074
@josephcarolbabujosephcarol9074 3 года назад
பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது. இயேசுவுக்கே புகழ்.... இயேசுவுக்கு நன்றி. மரியே வாழ்க..Ave Maria...❤️❤️
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 4 месяца назад
இயேசப்பா என் கணவருக்கு விசுவாசத்தைக் கொடுங்க
@francisxavier6253
@francisxavier6253 4 месяца назад
Nee virukidapadi aka kadavathu, god bless you.
@thanamsaravanan2611
@thanamsaravanan2611 4 месяца назад
நன்றி இயேசுவே 🙏🏻
@davidfrancis455
@davidfrancis455 4 месяца назад
AMEN
@lidiyalidiya6758
@lidiyalidiya6758 4 месяца назад
Thank you Jesus 🙏🙏🙏
@arulselvan2063
@arulselvan2063 5 лет назад
இசை என்பது இறைவன்
@csunderrajcsunderraj5551
@csunderrajcsunderraj5551 4 года назад
Athisayam 💯💯💯💯
@flytofight8948
@flytofight8948 3 года назад
Amen
@SunilKumar-my5yb
@SunilKumar-my5yb 3 года назад
Amen
@user-lm6jp2vt2g
@user-lm6jp2vt2g 3 месяца назад
எனக்கு குழந்தை பாக்கியம் வேனேம் இயேசப்பா மாதம் மாதம் தள்ளி பஏதஉஆண கரு கலைந் போகுது
@ShanmugasundaramShanmuga-xt9yt
@ShanmugasundaramShanmuga-xt9yt 3 месяца назад
ஆமென்
@lawrancelara4728
@lawrancelara4728 11 месяцев назад
Amem amen
@user-cx8mu1uw6n
@user-cx8mu1uw6n Год назад
Amen
@anidhayal
@anidhayal 4 месяца назад
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@sanjanasanjana4805
@sanjanasanjana4805 3 года назад
Appa neega enakku intha 2020 naraya arputham sethir appa unakku nantri raja 🙏🙏🙏🙏🙏
@kumarg1487
@kumarg1487 2 года назад
Ummathu karam periyathu🙏🙏 Neer enakku vazhi kaatum Jesus 🙏 En meaiper uyirodirukkiri
@palanisamy2537
@palanisamy2537 Год назад
Amen
@user-no8fe5ni1n
@user-no8fe5ni1n 4 месяца назад
U only one God love u appa 🙏🙏🥰🥰
@manjulagunalan3703
@manjulagunalan3703 Месяц назад
Amen appa 🙏✝️🙏
@user-yr1wb9nh1p
@user-yr1wb9nh1p 4 месяца назад
✝️🙏✝️ Amen hallelujah thank you Jesus Amen hallelujah thank you so much daddy Amen hallelujah ✝️🙏✝️
@sangeethasachin6177
@sangeethasachin6177 5 месяцев назад
Yesapa yellorum Deva samathanathota iruku uthavi seinga appa I love jesus
@anidhayal
@anidhayal 3 месяца назад
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ❤️👏🙏...
@user-sn4ry8rq7h
@user-sn4ry8rq7h 2 месяца назад
Amen🙏🙏🙏🙏🙏🙏
@saruputheenSaruputheen-ul9pw
@saruputheenSaruputheen-ul9pw 2 месяца назад
இயேசுவே என் மனைவி தவறான பாதையில் செல்கிறாள் அவளை குடும்ப சமாதானத்துக்கு கொண்டு வர வேண்டும் அற்புதங்கள் செய்யுங்கள் இயேசுவே நான் சாட்சியாக இருப்பேன் ஆமென்
@user-lx5bp5tm2v
@user-lx5bp5tm2v 5 месяцев назад
Amen❤
@jacimary2792
@jacimary2792 8 дней назад
Esuve ennodu vaarum
@jesiyajesiya1179
@jesiyajesiya1179 6 месяцев назад
Yesuappa intha exam ennaku romba important ennoda life la adhisayam kana pannunga tomorrow is very important please save my life.amen
@user-fz3uf3sz8k
@user-fz3uf3sz8k 5 месяцев назад
🙏Amen🙏
@ravikantuniyal1185
@ravikantuniyal1185 26 дней назад
Mesmerising composition ❤🎉👌👍❤️🙏🌺👏💐🌸🌹🌺🌷
@karpagamk1818
@karpagamk1818 2 месяца назад
Amen Appa Thank you Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏❤️🙏🙏❤️💐💐❤️🙏
@kavithap2592
@kavithap2592 Месяц назад
Yessappa Vara Sunday June 9 group 4 exam eluthaporen aseri vathinga thagappane ithula posting vanga kirupa seiyunga en nithai avamanathai matrunga yesappa umatham nambi irruken enna Kaivetrutrathinga yesappa umatham nambi irruken essuve um kirupayal exam easy irruka vuthavi seinkka Raja ne vekkapata idathil un thalaiyai uyarthuven entry sonigale visuvasikkiren un kirupai un mal irrupathaga amen appa
@Paramashwari10-zw9wi
@Paramashwari10-zw9wi Месяц назад
En magana kudugga happa en prakash veanum happa nagga santhosama irukkunum Appa Appa 😭😭😭😭😭😭
@anobeauty2432
@anobeauty2432 Год назад
Lyrics of the song unnai athisayam kaanach seyvaen nee arputham kanndiduvaay entu vaakkaliththaar thaevan intu niraivaetta vanthuvittar vali thirakkum athisayam nadanthidumae sengadalum pilanthae valividumae thataikalellaam thakarnthae pokumae idarkalellaam inte marainthidumae kuraikalellaam niraivaakum athisayamae iraimakanaam Yesuvaal nadanthidumae vaathaiyellaam marainthae pokumae paathaiyellaam neyyaay polinthidumae valinadaththum athisayam nadanthidumae kaarirulil paeroli veesidumae vanaanthiramae valiyaay vanthaalum vallavarin karamae nadaththidumae
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 4 месяца назад
Praise the Lord 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamiltamilarasan8138
@tamiltamilarasan8138 4 месяца назад
Amen ❤un kirubai Aiya ❤
@JazzFusionClub
@JazzFusionClub 4 месяца назад
Kadan thollai thanga mudiyavillaai yesappa kaappaththunga kadanil irunthu viduthalai thanga yesappa Amen
@tamiltamilarasi6713
@tamiltamilarasi6713 3 года назад
Nanti yesapa arputham en vazhkailaa nadatunka yesapa plz amen 🙏❤
@lathathilaga9859
@lathathilaga9859 Месяц назад
என் கணவர் வெளிநாட்டு பிரயனத்தை ஆசிர்வாதித்து தாங்க இயோசப்பா விசா வர உதவி செய்யுங்க
@abiramin2734
@abiramin2734 3 года назад
My favorite song
@s.georgegeorge9544
@s.georgegeorge9544 3 года назад
Super nice song my favourite song
@deepaDeepa-q1h
@deepaDeepa-q1h 9 дней назад
இயேசுவே அம்மாவும் அப்பாவும் குடியில் இருந்து விடுதலையாக அற்புதம் செய்யுங்கப்பா
@edgesuresh7824
@edgesuresh7824 2 года назад
I am love jesus
@user-pj7kx8qh9t
@user-pj7kx8qh9t 3 месяца назад
Praise the lord 🙏🌹
@chimburs821
@chimburs821 Год назад
En paiyanuku operation appa, successful ah mudiya neere aasirvadhiyum appa
@AmulAmul-ue3zl
@AmulAmul-ue3zl 3 месяца назад
Manasu kastama irukka pa kasu illama ore problem neenga tha ellame sari pannanum ellarum yamatharanga pa 😭🙏☦️🛐💯😊
@user-xh9hy6bq2f
@user-xh9hy6bq2f Месяц назад
❤Amen🎉
@packiyarajpackiyaraj3327
@packiyarajpackiyaraj3327 2 месяца назад
அப்பா என்னகு சுகம் தாங்க அப்பா ...நா hospital இருந்து சிகிரம் வீடகு போகனும் அப்பா...
@thavithuraja9915
@thavithuraja9915 2 года назад
Na jeevanoda erukurathey periya athisayam than yesappa
@jesusloveyouinmylifemeena5422
@jesusloveyouinmylifemeena5422 22 дня назад
yesappa en valkai oru arputham en husband iruka vetil oru nimathi illamal velai illamal iruku yesappa unka pillaihal vetka paduvathili romba kastama iruku neenga irukira nimathiyil varen pili suniyam veta vitu pohanum nimathiyai vala vali katunka amen
@maryjesus8377
@maryjesus8377 4 года назад
God is mighty
@praison4143
@praison4143 3 года назад
Hi God is might
@praison4143
@praison4143 3 года назад
Amen
@revathirevathi7877
@revathirevathi7877 4 месяца назад
Amen appa praise the lord Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@michaelselvan1527
@michaelselvan1527 2 года назад
ஆமேன் அப்பா
@KanjanaDevi-vh7zp
@KanjanaDevi-vh7zp 3 месяца назад
ஆமேன்அப்பா
@sangamm9138
@sangamm9138 2 года назад
Am waiting for a miracle father Jesus.... I believe in u
@biulabiula5754
@biulabiula5754 3 месяца назад
Iam waiting for a miracle father jesus. I believe in you
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 3 года назад
இறைவன் கொடுத்த தாலந்தை சரியான முறையில் பயன்படுத்தி மற்றவர்களை கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைய வைப்பது எவ்வளவு பெரிய விஷயம்... ஊழியம் கூட....கர்த்தர் மென்மேலும் ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்
@sundharsundhar7886
@sundharsundhar7886 4 года назад
Nice song
@dilipdil9130
@dilipdil9130 4 года назад
Pls help me Jesus..
@prasanthdkk8039
@prasanthdkk8039 4 года назад
Neenga than appa ennoda adhisayam**************
@anuamu9757
@anuamu9757 4 года назад
GOOD SONG WITH NICE PICTURES👌🖒🎶❤💕
@steffireddy.m3415
@steffireddy.m3415 3 месяца назад
Yesappa ennaium papa thedi avar vanranum Amma veetuku Ella problem sari aganum en anba purinjikinum appa santhanoda pidiyila irundhu viduvinga avara
@jaqulinsebastian7847
@jaqulinsebastian7847 4 года назад
Great lyrics, nice rendition, touches the core.
@soniyagandhi8323
@soniyagandhi8323 2 года назад
Glory to God for giving this wonderful life to me.thank u Jesus ur going to miracle in my life
@arunajenipher7453
@arunajenipher7453 10 месяцев назад
Yesapa sthothiram heleluiah ennoda ammaku suham kodum yesapa arputham seyum yesapa
@vinothkumar7625
@vinothkumar7625 2 года назад
Nov 1date class mathuna engalukku C.A sir maths ku varanum. Physis ku S.k sir varanum appa neere enakku vakku pannanm en appa 😥✝️✝️✝️✝️✝️✝️✝️👍✝️✝️👍neeere ennai adhisayam kanach saiyanum en thagappa
@maduramg9649
@maduramg9649 4 года назад
Most wonderful song incomparable glory to jesus
@blistanblistan3065
@blistanblistan3065 3 года назад
Song வேற level
@sangeethasachin6177
@sangeethasachin6177 4 месяца назад
Jesus I love you ❤❤❤❤❤❤
@sahayarani3640
@sahayarani3640 Год назад
Praise the lord. Thank you Jesus. Praise you Jesus. Amen
@comeclosetojesus5498
@comeclosetojesus5498 Год назад
my life niga da my appa....love u daddy ....❤❤❤❤❤
@saranyagopinathansaranyago6360
@saranyagopinathansaranyago6360 2 месяца назад
🙏🙏🙏
@Jeswin-rb7tn
@Jeswin-rb7tn 4 месяца назад
ஜிதின் ஜொஜொ
@sumathyvelusamy2648
@sumathyvelusamy2648 4 года назад
My fav. song😘😘💜💜
@RajKumar-xb8zu
@RajKumar-xb8zu 3 года назад
Good song
@palanisamy2537
@palanisamy2537 Год назад
Amen Amen yesuve neer arputhathau kaana seiyya poradharkai nandri
@minik2160
@minik2160 3 месяца назад
🙏
@avanthi5370
@avanthi5370 3 года назад
Super I love you Jesus
@arockiammanuel2673
@arockiammanuel2673 2 года назад
Glory to God
@ravikantuniyal1185
@ravikantuniyal1185 11 дней назад
Mesmerising Video 👍🤙👏🏻🥰😍🌺🙏🌷🎉🎉🎉🎉🌹👍🌺💐👌🎉🎉🎉🤙👏🏻👏🏻🌺