[𝑵𝒐𝒕𝒆: 𝑷𝒍𝒆𝒂𝒔𝒆 𝒑𝒍𝒖𝒈 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒆𝒂𝒅𝒑𝒉𝒐𝒏𝒆𝒔 𝒇𝒐𝒓 𝒂𝒏 𝒆𝒏𝒉𝒂𝒏𝒄𝒆𝒅 𝒂𝒖𝒅𝒊𝒐 𝒆𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆!]
Subscribe Now: bit.ly/2mfU9Z8
🔔 𝐆𝐞𝐭 𝐚𝐥𝐞𝐫𝐭𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐰𝐞 𝐫𝐞𝐥𝐞𝐚𝐬𝐞 𝐚𝐧𝐲 𝐧𝐞𝐰 𝐯𝐢𝐝𝐞𝐨. 𝐓𝐔𝐑𝐍 𝐎𝐍 𝐓𝐇𝐄 𝐁𝐄𝐋𝐋 𝐈𝐂𝐎𝐍 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐚𝐧𝐧𝐞𝐥
The song "Unnai Snaehithu Snaehithu ..." is written by Dr. A. Pravin Asir, composed by Nelson Peter and sung by Aswathy Vijayan. We hope you enjoy the song and share it with others..
For The Karaoke :
For Most Popular Tamil Christian Songs : • Entha Kalathilum | Adh...
Best Tamil Christian Songs : • Super Hit Tamil Christ...
♫ Song Details ♫
♪ Name : Unnai Snaehithu Snaehithu..
♪ Singer : Aswathy Vijayan
♪ Music : Nelson Peter
♪ Lyrics : Dr. A . Pravin Asir
♪ Original Lyric : Manoj Ellavumkal
♪ Final Mix and Masterd by - Nishanth B.T
♪ Editing : Allen Saji ( Zion Classics )
♪ DOP : Jobin Kayanad
♪ Camera Asst. : Jobin P J & A. Jobin
♪ Studio : NHQ - Kochi
♪ Produced By : Jino Kunnumpurath
♪ Banner : Zion Classics
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2020 Zion Classics
♫ Available On ♫
* Amazone Music :- amzn.to/3mc5why
* i-Tunes :- apple.co/3olMeYM
* Spotify :- spoti.fi/34kdoY6
* Jio Saavn :- bit.ly/3bJCpg1
* Google Music :- bit.ly/2TggyWH
* WYNK :- bit.ly/2HuXmla
* RU-vid Music : rb.gy/ikcqy
♫ Lyrics ♫
(ஆஆஆ....)
உன்னை சிநேகித்து சிநேகித்து ஆளாக்கிய
உன்தன் தாய்தந்தையை மனம் மறந்ததோ?
உன்னை சிநேகித்து சிநேகித்து ஆளாக்கிய
உன்தன் தாய்தந்தையை மனம் மறந்ததோ?
வெயில்தன்னில் வாடிய அவர்தாமே உன் நிழல்
ஒருவேளை மனம் தான் மறந்ததோ?
வெயில்தன்னில் வாடிய அவர்தாமே உன் நிழல்
ஒருவேளை மனம் தான் மறந்ததோ?
தெய்வத்தை மறந்ததேனோ?- மகவே
தெய்வத்தை மறந்ததேனோ?
உன்னை சிநேகித்து சிநேகித்து ஆளாக்கிய
உன்தன் தாய்தந்தையை மனம் மறந்ததோ? - ஆஆஆ...
1. உந்தன் தாழ்வுகளில் வெந்துருகும்
மனங்கள் நீ கண்டதோ?
உந்தன் தாழ்வுகளில் வெந்துருகும்
மனங்கள் நீ கண்டதோ?
உந்தன் உயர்வுகளில் நிறையும் அவ்விழிகளில்
சிநேகத்தின் கனா நீ கண்டதோ?
உந்தன் உயர்வுகளில் நிறையும் அவ்விழிகளில்
சிநேகத்தின் கனா நீ கண்டதோ?
சிநேகத்தின் ஆழம் நீ கண்டதோ?
உன்னை சிநேகித்து சிநேகித்து ஆளாக்கிய
உன்தன் தாய்தந்தையை மனம் மறந்ததோ?
2. உந்தன் கால்தடத்தில் வலுவேற்றும்
ஜெபங்கள் உனக்கு கேட்டதா?
உந்தன் கால்தடத்தில் வலுவேற்றும்
ஜெபங்கள் உனக்கு கேட்டதா?
உந்தன் நினைவுகளில் தெளியும் பால்யத்தில்
அம்மாவின் ஆரிரோ கேட்டதா?
உந்தன் நினைவுகளில் தெளியும் பால்யத்தில்
அம்மாவின் ஆரிரோ கேட்டதா?
அத்தாலாட்டின் மெட்டு தான் கேட்டதா?
உன்னை சிநேகித்து சிநேகித்து ஆளாக்கிய
உன்தன் தாய்தந்தையை மனம் மறந்ததோ?
உன்னை சிநேகித்து சிநேகித்து ஆளாக்கிய
உன்தன் தாய்தந்தையை மனம் மறந்ததோ?
வெயில்தன்னில் வாடிய அவர்தாமே உன் நிழல்
ஒருவேளை மனம் தான் மறந்ததோ?
வெயில்தன்னில் வாடிய அவர்தாமே உன் நிழல்
ஒருவேளை மனம் தான் மறந்ததோ?
தெய்வத்தை மறந்ததேனோ?- மகவே
தெய்வத்தை மறந்ததேனோ?
உன்னை சிநேகித்து சிநேகித்து ஆளாக்கிய
உன்தன் தாய்தந்தையை மனம் மறந்ததோ?
For more videos visit:-
Website : www.zionclassic...
Facebook : / zionclassics. .
Twitter : / zionclassics
Google Plus : plus.google.co....
RU-vid:-
/ subscription_c. .
/ subscription_c. .
If you are interested in publishing your songs through our channel
Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 4862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373
* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
© 2020 Zion Classics
@jinokunnumpurath @christiansongs
#jinokunnumpurath #christiansongs
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
tamil christian songs
christ songs tamil
john jebaraj songs
kristen songs tamil
tamil christian padal
tamil christian songs in tamil
tamilchristian songs
tamil christian songs lyrics
tamil christian worship songs
christian new song tamil
christian old songs tamil
christian padal
christian rc tamil songs
jesus padalgal
jesus song in tamil
jesus song tamil song
jesussongtamil
john jebaraj new songs
john jebaraj songs in tamil
praise and worship songs in tamil
rc christian songs in tamil
tamil christian hymns lyrics
tamil christian jesus songs
tamil christian lyrics
tamil christian praise and worship songs
tamil christian songs lyrics in tamil
tamil christmas song
tamil worship song
christian devotional songs tamil
tamil christian songs mp3
famous christian songs in tamil
all christian songs in tamil
catholic christian songs in tamil
catholic tamil christian songs
christava padal
christian karaoke songs tamil
christian latest songs in tamil
christian melody songs in tamil
christian padal tamil
christian ringtones tamil
christian song status tamil
christian song tamil new
christian song tamil video
christian songs john jebaraj
christian songs tamil download
26 сен 2024