சாய் அப்பா நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை என் துணை என்னிடம் கொடுங்கள் சாய் அப்பா உங்களை தான் முழுமையாக நம்பி இருக்கிறேன் சாய் அப்பா நன்றி ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏 சாய் அப்பா என் முனிபிரியா என்னை ஏற்றுக் கொண்டு விட்டால் மிக்க நன்றி சாய் அப்பா 🥺 சாய் அப்பா எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாய் ராம் 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் சாய் அப்பா 😭 சாய் ராம் முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவருக்கும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் சாய் ராம் 🙏 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
Sai appa neenga sonna madhri yellam unmai thaan en purusan ku oru pombala sapatula edhayo kalandhu kuduthuta adha naala thaan en purusan ennai vittu poitan andha pombala solra madhri kettu tu alayuran ineme lavadhu en purusan maaranum en husband nalla erukanum en vazhkai um santhosam ah erukanum