Тёмный

உன் காரியங்களை எல்லாம் கர்த்தரிடம் தெரியப்படுத்து. | Bro.Mohan C Lazarus message | Jesus Redeems | 

Jesus is my life
Подписаться 52 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@ShajanSuni
@ShajanSuni 6 месяцев назад
அப்பா எனக்கு குழந்தை இல்லை 6 வருஷம் ஆச்சு அப்பா எனக்கு குழந்தை பக்கியம் தாருங்க அப்பா எனக்கு வாழவே பிடிக்கல அப்பா நான் என்ன பண்ணனும் அப்பா எனக்கு யாரும் இல்லை அப்பா
@VaishaliniVaishalini-i2g
@VaishaliniVaishalini-i2g 4 месяца назад
😂
@ammumarry4977
@ammumarry4977 11 дней назад
இயேசப்பா எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா எங்களுக்கு இருக்கும் அனைத்து கடன்கள் சீக்கிரத்தில் நாங்கள் அடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வேண்டும் ஜீசஸ் எங்க அப்பாவுக்கு இன்று ஒரு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யுங்க இயேசப்பா எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா இன்று எங்களுக்கு இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@divyasellathurai6684
@divyasellathurai6684 6 месяцев назад
என் கடன் பிரச்சனை திருங்க இயேசப்பா
@Shefin486
@Shefin486 6 месяцев назад
May God bless you
@sundarskrskr8192
@sundarskrskr8192 6 месяцев назад
ஏசுவே உதவி செய்ங்க. சோத்திரம்
@KumarPallimokku
@KumarPallimokku 28 дней назад
ஏசப்பா என் கடன் முழுவதும் கட்டுவதற்கு வழிகாட்டுங்கப்பா எனக்குநிம்மதி கொடுங்கப்பா எனக்கு கடன் 11 லட்சம் இருக்குப்பா எனக்கு அற்புதம் நடக்கனுப்பா.
@christabels777
@christabels777 6 месяцев назад
இயேசுவே என்னகு சுகம் தாறும் என் கனவர் குழந்தைக்கு சுகம் தாரும் எங்க குடும்பத்தை ஆசீர்வதியு
@Eswari-l9m
@Eswari-l9m 6 месяцев назад
என் கணவர் மதுப்பழக்கத்துகுஅடிமையாயிருக்கிறார்தேவன்விடுதலைதரவேண்டும்
@yesudhas007m7
@yesudhas007m7 6 месяцев назад
இயேசுவே என் கணவர்க்கு பக்கவாதம் நோயில் இருந்து விடுதலை தாங்க அப்பா. இந்த செய்தியை பார்க்கிற சகோதரி சகோதரர் அனைவரும் ஜெபித்து கொள்ளுங்கள்.
@MukeshMukesh-k2c
@MukeshMukesh-k2c 6 месяцев назад
இயேசுவே மே5ம் தேதி நீட் தேர்வு தகப்பன்னே அனைத்து பிள்ளைங்களும் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க ஆசிர்வதிங்கப்பா 🎉🎉❤❤ இயேசுவே உமக்கு நன்றி அப்பா ❤❤
@ShanthiMadasamy-qz4pn
@ShanthiMadasamy-qz4pn 5 месяцев назад
Amen nanri APPA❤
@n.ponnaiyan5011
@n.ponnaiyan5011 6 месяцев назад
அப்பா யேசுவே என் தங்கைக்கு இருக்கிற கேன்சர் நோயை மாற்றுங்க.நீண்ட ஆயுளை கொடுங்க.
@rajeshlakshmanan5004
@rajeshlakshmanan5004 6 месяцев назад
அப்பா எனக்கு குழந்தை இல்ல ராஜா இந்த குழந்தை பாக்கியம் தாங்கள் அப்பா
@selvaranij6289
@selvaranij6289 26 дней назад
Amen appa please help me appa amen enaku kai kal joints pain LA irunthu poorana sugam thanga appa amen
@BalanBalan-pm3db
@BalanBalan-pm3db 5 месяцев назад
ஏசுவே நான் பாவிஏனைமன்னிகஙாப்பா
@STEVENSTEVE-gp1hb
@STEVENSTEVE-gp1hb 6 месяцев назад
Amen alleluia ❤
@radhastephen5218
@radhastephen5218 Месяц назад
Appa en kanavarin kudi pazhakkatha mattunga appa
@seethav9524
@seethav9524 Месяц назад
Velailla vitla samadhanam thainga appa
@NehaNeha-lz1up
@NehaNeha-lz1up 5 месяцев назад
அப்பா தகப்பனே என் வாழ்க்கையை மாற்றும் ❤
@thomasroy8626
@thomasroy8626 5 месяцев назад
Jesus save me from the urinary infection. Thank you jesus
@lidiyalidiya6758
@lidiyalidiya6758 2 месяца назад
Thank you Jesus 🙏🙏🙏
@elizaeliza4048
@elizaeliza4048 5 месяцев назад
Yesappa enaku thirumana thataikal ninganum yesappa 😢😢😢😢😢😢😢😢😢
@Roginisuresh-xd9si
@Roginisuresh-xd9si 5 месяцев назад
Yesappa en two children bless seinga appa
@judeshetty2161
@judeshetty2161 5 месяцев назад
Amen 🙏👨‍👩‍👧‍👧 hallelujah ✋ nandri yeshuve
@b.vasugi477
@b.vasugi477 5 месяцев назад
என் மகனை ஆசீர்வதியும உம்மால் முடியும் அப்பா.
@dorsj3377
@dorsj3377 5 месяцев назад
My brother. Smoking and drinking. Yesapa. Viduthalai tharum amen
@GraceRani-j3z
@GraceRani-j3z 5 месяцев назад
இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதி யும் குடிவெறியின் ஆவியிடம் இருந்து விடுதலை தாருங்க
@jesus23732
@jesus23732 5 месяцев назад
Yessappa enda brother a nalvalipaduthunga yessappa please en Amma appa va palapaduthungal iyaaa please help me please yesapa save my mom dad brother and my puppy Amen 🙏🙏 yessappa please save us
@AffectionateArchaeology-pn3tu
@AffectionateArchaeology-pn3tu Месяц назад
Appa yennudaiua kadan prachinaiku oru thirvu kattunga appaa
@Charleskilda
@Charleskilda 6 месяцев назад
கஷ்டங்கள் கடன்பாரத்திலிருந்து விடுதலை தாரும்இயேசுவேநிம்மதியான வாழ்வை தாரும்
@Shefin486
@Shefin486 6 месяцев назад
God bless you 😊
@RegisMatharasi.S
@RegisMatharasi.S 6 месяцев назад
நன்றி இயேசுவே ஆமென் அல்லேலூயா
@nilosaselvanayakam9514
@nilosaselvanayakam9514 6 месяцев назад
Amen Amen.
@sangeethajaya647
@sangeethajaya647 2 месяца назад
appaYenpavagala maniuinga Appa yenkanavaru pavangala manninga appa
@maryprema9095
@maryprema9095 5 месяцев назад
Yesappa yennudaya kadan prachanai theeranum yengaludaya velai nirandiramaga udaviyarulum... Yesuve ummudaya namathirku sthothiram sthothiram
@junojaslyn8547
@junojaslyn8547 6 месяцев назад
Lord jesus do a miracle in my daughter life.
@sundeepevan1309
@sundeepevan1309 6 месяцев назад
Thank you lord for that you gives me the solution of this situation. Help me to overcome this problem 🙏
@sathiyarajk299
@sathiyarajk299 5 месяцев назад
இயேசப்பா எனக்கு கடன் பிரச்சனையை தீருங்க எனக்கு ஒரு நல்ல வேலை ஈபி வேலை கிடைக்க முடியாத என் தகப்பனை உதவி செய்யுங்க இயேசப்பா உன்னையே நம்பி இருக்கிற ராஜா
@jayasrimanjula3934
@jayasrimanjula3934 5 месяцев назад
En thondai punnu sari akanum appa 😢😢😢😢
@SelviSelvi-ec8xw
@SelviSelvi-ec8xw 28 дней назад
எனக்காகதுதியுங்கள்ஆமேன்
@anithasamson6301
@anithasamson6301 6 месяцев назад
Yesuvay samadhanam tharum
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 6 месяцев назад
Yesappa en pavathai ellam um rathathala kaluvungala appa appa
@saranyan8477
@saranyan8477 2 месяца назад
Glory to Jesus 🙏
@Nova-z3m
@Nova-z3m 28 дней назад
Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏
@MarybrunoPhilipgunarajah
@MarybrunoPhilipgunarajah 5 месяцев назад
எனதுமினுக்கும்பிராவுக்கும்,குழாந்நை இல்லை,எனதுபிள்ளைகள்யேசப்பா
@sophiasamuvel4707
@sophiasamuvel4707 2 месяца назад
yesappa enaku oru vela thanga appa .enaku oru government job venum .appa .d.ted padichiruken. teacher velai venum jesus .help pannunga appa.
@lekhaviju1037
@lekhaviju1037 6 месяцев назад
Yesappa mana nimmathi illai yennai pavathilurunthu viduthalai tharum appa amen
@vijayalakshmi3641
@vijayalakshmi3641 5 месяцев назад
Please jesus help my family
@rajaharshini...8741
@rajaharshini...8741 6 месяцев назад
அப்பா எங்களுங்கு கடன் பிரச்சைனை இருக்கு அப்பா ஆமேன்
@SureshSuresh-mt8tp
@SureshSuresh-mt8tp Месяц назад
Yesapa samathanam thanga appa
@thershadevadhas9704
@thershadevadhas9704 6 месяцев назад
இயேசப்பா என் மகன் பிரதீப் சரீரத்தில் மாறி மாறி வரும் கால் முதுகு சோல்டர் மாறி மாறி வரும் வலி சரீரத்தில் இருந்து முற்றிலும் மாறி நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் மகனின் இரத்தத்தில் உள்ள வாத கிருமி அழிய வேண்டும்.பிரஜித் சரீரத்தில் இருக்கும் இழுப்பு சளி இருமல் குணமாக வேண்டும்.என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா பிரதீப் பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க வேண்டும் இயேசப்பா. பிரஜித் இயேசுவில் நிலைத்து வாழ வேண்டும் இயேசப்பா என் மனதில் இருக்கும் பாரங்கள் கஸ்டம் மாறி எனக்கு சமாதானம் வேண்டும் இயேசப்பா என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் குடும்பம் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா.எங்களை ஆசீர்வதித்து எங்களை பாதுகாக்க வேண்டும் இயேசப்பா ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் இயேசுவின் நாமத்தில் ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம்
@arokiarajv593
@arokiarajv593 6 месяцев назад
Praise the lord Jesus AMEN ❤❤❤❤ my father I believe in you to overcome my 25 lakhs debt and my health issue and peace within family
@sagayaleela2584
@sagayaleela2584 5 месяцев назад
இயேசப்பா என் குடும்பத்தில் சமாதானம் தாருங்கள்.என்மகன்,மகள் 12மற்றும்10வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கவும் .மகனுக்குகாலேஜில் டாக்டர் சீட் கிடைக்க வேண்டும் படியாக ஜோஸ்த்திரம் இயேசப்பா நன்றி
@arokiamary7519
@arokiamary7519 6 месяцев назад
Amen ❤
@EMgdvofficial
@EMgdvofficial 5 месяцев назад
Amen
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 6 месяцев назад
Amen appa
@Amuthaselvi-wp4cj
@Amuthaselvi-wp4cj 2 месяца назад
Tmr my students should write well tq you god
@arulbharathibr
@arulbharathibr 5 месяцев назад
Appa eakaluku Kulathai pakeyam thakappa 10varusam aaierusu appa eakaluku vetothalai thakappa unkal karathal eannai thotokappa
@roselinprince646
@roselinprince646 6 месяцев назад
Amen .ENGAL KUMBETHIN KARIYANGAL ELLAM KARTHER EDAM OPPU KOYHUVITTEN.IYYA NANTRIHAL . KARTHERUKKU STHOTHIRAM.
@pramilapramila1588
@pramilapramila1588 6 месяцев назад
Yesappa yennoda paiyan kaal sari aagum padi help pannunka yesappa
@rajaj5020
@rajaj5020 6 месяцев назад
Pray for my son to control anger and study well in same college🙏🙏🙏🙏
@dharshinimuthu6806
@dharshinimuthu6806 Месяц назад
Appathandalkadan nerukkedil Irunthuennaienkulaithalgal Shopthirusabaihouse Kappattritharungalappa Envedhanaiparampanam Kustumplshelpappa300000 Panamvendumappa Naansanthosamagha Valavendumappaenvalkkil Santhosamillaiappa Enakkusanthosamavalza Assaiirukkuappa Srippatharukkudae Illammalirukkeranappa Enpillaikudasanthosama Irukkavedum. Kadanthandal Ennaalnimmathi irukkavillai Plshelpappapanamhelppanni Ennaikappatrangalappa Amen
@NithiSiva-ij2gv
@NithiSiva-ij2gv Месяц назад
இயேசுவே எனக்கி உதவிசெய்யிம் கடன் பிரச்சனயிலை இரிந்துஅல்லூலேயா இஸ்தோத்திரம்ஆமென் ஆமென்❤❤❤
@Sakthi6789Sakthi
@Sakthi6789Sakthi 2 месяца назад
இயேசுவே என் மன பாரங்களை இயேசுவின் நாமத்தில் மாற்றிப் போட வேண்டும் பாவத்தின் அடிமைதனத்தில் இருந்து தேவன் முழுவதுமாக விடுதலை தர வேண்டும்
@nalayinim1926
@nalayinim1926 2 месяца назад
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள் கடன் பிரச்சினைகள்முழுவதையும் தீர்க்க பணம் கொடுங்கப்பா
@finlandmapping6969
@finlandmapping6969 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Charleskilda
@Charleskilda 6 месяцев назад
இயேசுவேஎனக்குஉதவிசெய்யும்அப்பா
@Shefin486
@Shefin486 6 месяцев назад
God bless you 🙂
@parimalmaani1188
@parimalmaani1188 6 месяцев назад
Please pray for my family and husband 🙏
@usharaji7937
@usharaji7937 6 месяцев назад
🙏
@dorsj3377
@dorsj3377 5 месяцев назад
Yesappa my sister. Kanagamani married.7 yrs still no baby kuzhathai bakiyam tharum yessappa irakam kattungapa amen
@SureshSuresh-t9k
@SureshSuresh-t9k 5 месяцев назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sugapriya6595
@sugapriya6595 6 месяцев назад
Appa enaku romba moochu vida mudiyama eruku pls pray for me
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 5 месяцев назад
அப்பா எனக்கு மன நிம்மதி தங்காப்பா
@RameshRamesh-qi8tv
@RameshRamesh-qi8tv Месяц назад
எனிமி. Pasiilirunthukappartumandavare
@RamyaGodwin
@RamyaGodwin 2 месяца назад
இயேசுவே எனக்கு ஒரு வேளை தாங்க தகப்பனே ple Ple ple😢😢😢
@thinuraju4648
@thinuraju4648 6 месяцев назад
Please heal me
@RameshRamesh-qi8tv
@RameshRamesh-qi8tv Месяц назад
Enakkoruvelaytharumappa
@SajenthanSajenthan
@SajenthanSajenthan 5 месяцев назад
அப்பா பிதாவே அற்புதம் செய்யுங்க🇱🇰 🇱🇰 ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@EsakiMuthu-h8o
@EsakiMuthu-h8o 6 месяцев назад
6th month pregnancy prayer all friends
@snekakanagaraj5102
@snekakanagaraj5102 6 месяцев назад
இயேசுவே என் கடன் பிரச்சனையிருந்து விடுதலை தாங்கப்பா என் மகன் காலேஜ் முடித்து 5 வருடம் ஆகுது எந்த வேலையும் நிரந்தரமா இல்லப்பா எங்க போனாலூம் ஒரே தடையா இருக்குப்பா எங்களுக்கு உதவி செய்யுங்கப்பா
@M.valarmathiM.valarmathi-fn1sj
@M.valarmathiM.valarmathi-fn1sj 5 месяцев назад
இயேசு அப்பா என் கடன் பிரட்ச்சினையில் தினம் இயேசு அப்பா செய்யாத பவங்களுக்கசிலுவையில் இரத்தம் சிந்தி யது போல kastappadukiren
@sendamaraia3158
@sendamaraia3158 6 месяцев назад
Yeasapa en magani engaludan paziyabadi anbaga pasamaga pasa viungal appa Karthava yeasuva umakku isthotharam isthotharam isthotharam amen
@sendamaraia3158
@sendamaraia3158 5 месяцев назад
Thank you iya amen
@KuwaitKuwait-h8e
@KuwaitKuwait-h8e 3 дня назад
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RameshRamesh-qi8tv
@RameshRamesh-qi8tv Месяц назад
Enkastathaisaripannumappa
@selvambikaisenathirajah3611
@selvambikaisenathirajah3611 6 месяцев назад
Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen Praise the Lord Amen
@anitha719
@anitha719 5 месяцев назад
👏👏👏🙏🙏🙏💐💯
@prabusakthisakthi9459
@prabusakthisakthi9459 6 месяцев назад
Yesappa enka husband thavarana thotarpil irunthu vetupa tanim pls....ventuthalai thankapa
@KanchanaKanchana-wm3yl
@KanchanaKanchana-wm3yl 5 месяцев назад
Esappa en piligal. Thavsnukl. Varavendm. Ulaha. Karriyagallirudhu vedudhali para vendm alaythuku. Satya. Vara matraga esppa abargal mamdhruma seiugga. Appa
@susanthaobris4755
@susanthaobris4755 6 месяцев назад
Fathima riyasa appa ean pellai 2pearum assevaddenga appa amean 🇱🇰 😭 🙏
@kamalimakamalikamalimakama5315
@kamalimakamalikamalimakama5315 6 месяцев назад
இயேசப்பா எனக்கு கர்பத்தின் கனி கொடுங்க அப்பா 😢😢😢🙏🙏🙏🙏
@Shefin486
@Shefin486 6 месяцев назад
May God bless you
@Naren_gaming_7310
@Naren_gaming_7310 6 месяцев назад
En makan name vijayabinesh Avan neet examil nalla Mark edukka prayer pannavum exam may 5 avanutan patikira anaivarum vetri pera prayer pannavum amen
@roginisuresh6431
@roginisuresh6431 6 месяцев назад
Amen yesaappa en husband sugam tharugapa indru veedu Vara arputham seinga yesaappa ummai nambi irrakean yesaappa
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 6 месяцев назад
Yesappa nenga athisayatha kana seikira thagappan neer allava um kirubai pothum um ratham pothum um jeyam pothum
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 6 месяцев назад
Amen yesappa umaku nanri ayya
@pushpam-un8qz
@pushpam-un8qz 6 месяцев назад
Engaa bava vai aashirvathiyungal appa
@Mythiliammu99-hp5fx
@Mythiliammu99-hp5fx 6 месяцев назад
En marumaga pillai kudiyai niruthum andavare en maal magan padipai asirvadhiyum nalla velai kidaikanum andavare udhavi seinga appa kadan prachanai theranum appa❤❤❤
@meeraa6257
@meeraa6257 6 месяцев назад
Amen praise the Lord, pls help my daughters today's maths Exam to be easy, yesappa magalodu irundu ellamey easyaga matritarum... Deva thoothadrgalai vaithu help pannungo yesappa pls In the name of the Jesus 🙏
@usharani-wf6zz
@usharani-wf6zz 6 месяцев назад
இயேசப்பா என் கண்ணீர் போராட்டம் தடை வியாதி நீக்கி என் குடும்பத்தில் சமாதானம் சந்தோஷம் தாரும் அப்பா✝️✝️✝️✝️
@vijiyaranisonei8531
@vijiyaranisonei8531 5 месяцев назад
❤❤❤❤💔💔😭😭😭😭
@jacobinjeba1859
@jacobinjeba1859 5 месяцев назад
Eaesappa enakku erukkira blood in the urine la erunthu veduthalai vaenum Eaesappa amen
@Muthumari_kengesh
@Muthumari_kengesh 6 месяцев назад
Amen yesappa
@KajikajiKaji-kz8ex
@KajikajiKaji-kz8ex 5 месяцев назад
Ok❤
@Creative_idea2431
@Creative_idea2431 6 месяцев назад
Exam write panra pelllaigalugaka pray pannarom avanga kuda iruthu Vali natathuga nandri appa
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
HA-HA-HA-HA 👫 #countryhumans
00:15
Просмотров 5 млн