**Vanakam Nanbhaa Startup Tamil** Thank you 👍 I am The Creator of my vision and mission to achieve something great to this society and gratitude to this world.
நான் சிறு வயதில் இருந்தே சித்திரம் வரைவதில் மிகுந்த ஆர்வம் காட்டுபவன். எனது பள்ளியில் அணைத்து சித்திரம் வரையும் போட்டிகளில் முதல் இடம் பிடிப்பேன் மேலும் மேலும் நன்கு வரைய ஆராமித்தேன் ஆனால் ஒரு வயதிற்கு பிறகு இதனால் வெறும் பாராட்டு மட்டும் தான் கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன். வாழ்வின் அத்தியாயம் ஆனா பணத்தை எப்படி இதை வைத்து சேர்ப்பது என்று குழப்பத்திலேயே இருந்தேன் ஆனால் நிச்சியம் இந்த துறையில் நான் சாதித்து காட்டுவேன் நன்றி அண்ணா 👍
I am one double your are saying dreams It was an our talent I this one tuest For I am many more dreams That will you not understand I will give EXMPELS are give * I am samall age I love Writeing storys and sometimes are plying food ball and 🎨 art it was give all Talents I think so sir