Тёмный

உயிரில் ஊடுருவும் வள்ளலார் பாடல் 

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Просмотров 234 тыс.
50% 1

தாய் உள்ளம் கொண்ட இராமலிங்கர்தன்
தாள்பற்றிக் கொண்டேன் - என்
பேய் உள்ளம் நீங்கி பேதமையும்நீங்கி
நோயெல்லாம் ஓடக்கண்டேன்
தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய்த்
தனிப்பெருங் கருணையாய்
அருட்பெருஞ் ஜோதியாய் அனைத்திலும் தானாய்
வீற்றிருந்து அருளி
தேற்றித் தூக்கி தெளிவளிக்கும் திறத்தை
ஒரு பாட்டினில் கூறஇயலுமோ
தயவுகரம் கொண்டு உயர்வுதரும் எங்கள்
இராமலிங்கத்தாய்க்கு எதுவும்ஈடாகுமோ? 1
வினையெல்லாம் நோயாய் உள்ளே நுழைந்தாலும்
விளைவெல்லாம் தாங்கும்திறனை
தந்தருளும் எங்கள் இராமலிங்கர்தன்
தாள்பற்றிக் கொண்டேன்
உற்ற துணையாய், பெற்ற வாழ்வாய்
சுற்றமும் நட்புமாய்
சூழும் தயவாய் தயவினில் தாயாய்
வீற்றிருந்து அருளி
வாட்டமெல்லாம் நீக்கி நல்வாழ்வளிக்கும் உணர்வை
ஒருபாட்டினில் கூறஇயலுமோ
வெள்ளாடைஉடுத்தி அருட்செங்கோலைச் செலுத்தும்
இராமலிங்கத்தாய்க்கு எதுவும்ஈடாகுமோ 2
நோய்என்ற பேயும் பேய்போன்ற குணமும்
அவர்பெயர் கேட்டாலேஓடும்
இந்நற்றாயின் தயவைப் பெற்றாலே போதும்
பாவமெல்லாம் தீரும்.......
song that penetrates heart
திருவருட்பிரகாச வள்ளலார் திருவடித்துதி • திருவருட்பிரகாச வள்ளலா...
**************************************************************
CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
telegram: t.me/sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Опубликовано:

 

20 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 года назад
திருவருட்பிரகாச வள்ளலார் திருவடித்துதி ru-vid.com/group/PLpwWrvmejDZbkSNg5SVfka93on3sbYh46
@dhakshinamoorthia6192
@dhakshinamoorthia6192 Год назад
அருட்பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@csvenkatesh9376
@csvenkatesh9376 3 года назад
உங்களுடைய தொடர்ந்த இந்த சேவை அருட்பெருஞ்ஜோதியின் கருணையால் மட்டுமே சாத்தியம்.. ஆசீர்வதிக்கப்பட்டவர்....
@chidambaramar5077
@chidambaramar5077 3 года назад
Chidambaran
@SuperThushi
@SuperThushi 3 года назад
மிக்க நன்றி. உங்களை போன்ற உயிர்களால் தான் என்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. பாடகர் சகோதரர் குரல் அருமை. இந்த பதிவை வெளியிட்ட அனைவருக்கும் நன்றிகள் கோடி.
@sivakeerthi9117
@sivakeerthi9117 3 года назад
ஐயா. பாடிய குரலும், பாடல் வரிகளும், இந்த எளியவனை அந்த கருனை தாயின் திருவடியை, கண்ணில் நீர் ததும்ப சிறிதும் விடாமல் பற்றி கொள்ள தூண்டுகிறது. ஐயா. தங்களின் தெளிந்த அறிவு, இராமலிங்க தாயின் அறிவு ஐயா. மாணுடம் பயன் பெறட்டும், அதன் மூலம் ஏனைய ஜீவர்களும் பயன் பெறட்டும். நன்றி ஐயா.
@velmurugan7144
@velmurugan7144 3 года назад
🔥அருட்பெருஞ்ஜோதி அற்புதம் சாமி, நல்ல உருக்கம், அருமையான தயாரிப்பு 🔥அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@OLINERYTV
@OLINERYTV 3 года назад
உண்மையாகவே உயிரில் ஊடுருவியது.பாடலின் பொருளும் பாடிய குரலின் குழைவும் கண்களைக் குளமாக்கியது. என் பிள்ளைகள் சிவகுரு, கார்த்திக்கு இந்த உயரிய திறத்தை அளித்த அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள். அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி 🙏🔥🔥🔥🙏👏👏👏👏👏👏
@SuganyaN-nr1xb
@SuganyaN-nr1xb 2 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!❤️🙏
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 3 года назад
அருமை.ஐயா .அருமை
@iyyappanv2250
@iyyappanv2250 Год назад
தெளிவு பெற்றேன்.........இறைவா.
@dinesh8865
@dinesh8865 3 года назад
தெய்வீகக் குரல். மென்மேலும் வாழ்க வளர்க உங்கள் பணி🙏 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🔥
@K.NIRMAL
@K.NIRMAL 3 года назад
TV
@anbazhaganmanjini5298
@anbazhaganmanjini5298 2 года назад
உங்கள் குரல் மென்மேலும் வளர்க வளர்க வாழ்த்துகள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@animationintamil-vh1pm
@animationintamil-vh1pm 3 месяца назад
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க
@muthulakshmi7806
@muthulakshmi7806 2 месяца назад
தேனினும் சுவையாய் தெள்அமுதாய் இனிக்கும் இந்த பாடல் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் நன்றி நல்கியமைக்கு
@gsg9561
@gsg9561 3 года назад
உங்கள் இருவரை போல் நாங்களும் வள்ளல் தாயின் தாளைப் பற்றி உய்வடைய அந்த கருணை தாயையே வேண்டுகிறோம்.
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Год назад
குருவேசரணம்🙏🙏🙏
@deepardeepa4144
@deepardeepa4144 3 года назад
குருவே துணை 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 போற்றி போற்றி போற்றி போற்றி குருவின் திருவடி போற்றி
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 года назад
வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருள் ஜோதி அன்பு ஜோதி🌷🙏🌷
@pragadeeshnatraj4340
@pragadeeshnatraj4340 2 года назад
இந்த குரல் வள்ளலாரின் குரல் அத்ம ஆனந்தம் கிடைக்கிறது நன்றி
@GaneshKumar-ky2uf
@GaneshKumar-ky2uf 2 года назад
அருட்பிரகாச வள்ளலார் ஈர்த்த காந்தக் குரல் கார்த்திக் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
@hemagomathi
@hemagomathi 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் மலரடி சரணம்🙏🙏🙏🙏🙏
@baburajendran9761
@baburajendran9761 3 года назад
குருவே சரணம்
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 месяца назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤❤
@valarmathiarumugam453
@valarmathiarumugam453 7 дней назад
❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi 💙🤲
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 3 года назад
மிக மிக அருமை.தெய்வீக குரல்.
@govindangovindan1504
@govindangovindan1504 2 года назад
நன்றிங்கள் கோடி அய்ய தங்கல் திருவடி சரணம் 🙏🙏🙏
@maharajan7373
@maharajan7373 6 месяцев назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்சோதி ❤❤❤❤
@arunachalamthirukkami7936
@arunachalamthirukkami7936 3 года назад
கருணையால் தயையால் யாரும் தாயாகலாம் என பாடல் உணர்த்தியது. மிக்க நன்றி‌.
@gopalragavan5594
@gopalragavan5594 Год назад
Really Good vallalar Thai karunai vadva kadavool.
@shanmugamk1108
@shanmugamk1108 2 года назад
Om. Namoh. Shivaya. Ayya. Super. Song
@umasaravanan1005
@umasaravanan1005 3 года назад
😍 கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை
@Vikraman_V
@Vikraman_V 2 года назад
அற்புதமான பாடல். அருமையான குரல். அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@giris.v7739
@giris.v7739 3 года назад
மிகவும் அருமையான பாடல் .
@vanikaniyappan2158
@vanikaniyappan2158 3 года назад
உயிரில் ஊடுருவிய பாடல் அற்புதம் "குரலும் மனதை ஏதோ செய்கிறது, நன்றி
@fsdequipment986
@fsdequipment986 3 года назад
Arumai thozhare... nandrigal kodi ayya
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி 🌿🌺🥀🌻🌹🍀🌷🍁🌸🏵💮🌼🍌🍌🍇🍊🍍🍒🍉🍋🍓🍎🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 3 года назад
அற்புதம் ஐயா இசை மேதை ஐயா தாங்கள்
@virgorajan3978
@virgorajan3978 Год назад
Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om namachivaya narayana namoga Om 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@balabal7563
@balabal7563 2 года назад
அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🙏🙏
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@geethanjali5009
@geethanjali5009 3 года назад
With music Ur voice amazing.naan vandalur varuven .
@fsdequipment986
@fsdequipment986 3 года назад
Vandalur illai vadalur ma
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
அம்மா என்னையும் உன் குழந்தையாய் ஏற்று கொள்ளுங்கள் அம்மா அருமையான பாடல் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி
@radhakavi6724
@radhakavi6724 2 года назад
Saranam vallar thiruvafigale saranam. 🙏🙏🙏
@umalgla-sz9ey
@umalgla-sz9ey 3 года назад
wow verry nice thankyou
@Krishrv-mn9ez
@Krishrv-mn9ez 3 года назад
Mikka Arumai.
@naturemuralitamil5203
@naturemuralitamil5203 3 года назад
Save food save water save power save fuel save paper save trees save Earth Stop covid viruse stop global warming Stop pollution
@vallalarraj3393
@vallalarraj3393 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@bhuvaneswaribhaskar3668
@bhuvaneswaribhaskar3668 10 месяцев назад
Super super song Super 👌 👍 🙏🙏
@narayanansm4051
@narayanansm4051 3 года назад
ஐயா நன்றி ஐயா வணக்கம் ஐயா நன்றி
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 6 месяцев назад
கார்த்திக் அய்யா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 👌👌👌❤️🙏
@godmurugamahendran4970
@godmurugamahendran4970 2 года назад
கார்த்திக் வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்
@VadiveluVelan
@VadiveluVelan 3 года назад
வள்ளற்பெருமானின் கருணையை யும் தயவையும் உயிரிரக்கத்தையும் தனித் திறத்தையும் படம் பிடித்துக் காட்டும் பாடல் இதுவன்றோ புதுமை. வாழ்த்துகள்.
@k.n.chandrank.n.chandran7787
Love is the best GOD birth of the Arulmigu RamalingaAdigalar Arulperujhody Thaniperungarunai I am very loving and praying him
@m.s.k2865
@m.s.k2865 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி!
@user-wv2nb8uh6z
@user-wv2nb8uh6z 2 года назад
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி🔥🔥🔥
@mathivananm9642
@mathivananm9642 2 года назад
ஓம் நமசிவாய போற்றி! போற்றி!
@narayanansm4051
@narayanansm4051 3 года назад
ஐயா வணக்கம் ஐயா நன்றி ரொம்ப பிடிக்கும் என்ன ஐயா உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா நன்றி
@PramodhM
@PramodhM 2 года назад
Appa,,,🙏🙏🙏🙏🙏
@user-od7xd9ng1p
@user-od7xd9ng1p 3 года назад
ஓம் ஓம் ஓம் 1 - மனிதன் அவன் வாழ்நாள் முழுவதும் உயிருள்ள போது அவன் எடையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறான அது ஏன் ? 2 - ஆனால் அவன் இறந்த பிறகு அவன் எடையானது மூன்று மடங்கு தன்னால் அதிகமாகிறது அது ஏன் ? 3 - மனிதன் நீரில் மூழ்கி இறக்கும் பொழுது இறந்த உடம்பு மூன்று நாள் கழித்து மிதக்கிறது அது ஏன் ? 4 - அப்படி இறந்த உடம்பிலுள்ள தசைகள் தனித்தனியே பிரிகின்றது அது ஏன் ? 5 - மனிதன் அவன் பிறப்பதற்கு பத்து மாதம் தன் தாயின் வயிற்றில் பத்துமாதம் நீரில் இருக்கின்றான் அது ஏன் ? 6 - மனிதன் பத்து மாதம் தண்ணீரில் உயிர் வாழ்ந்தவன் ஏன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் உள்ளே வாழ முடியவில்லை அது ஏன் ? 7 - மனிதன் காற்று சுவாசிக்க இல்லை என்றால் மனிதன் இறக்கின்றன அது ஏன் ? 8 - வாகனத்தில் உள்ள ஏர் பில்டர் அடைத்தால் வாகனம் இயங்கவில்லை அது ஏன் ? 9 - மனிதன் இறந்த பிறகு அவன் உடம்பில் உள்ள வெப்பம் இல்லை அது ஏன் ? 10 - வாகனத்தில் ஹீட்டிங் காயில் எதற்காக பயன்படுத்தப்படுகிறது அது ஏன் ? வீரவேல் வீரவேல் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@jamunav4867
@jamunav4867 2 года назад
இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லையே அது ஏன்❓
@muruganannamalai6220
@muruganannamalai6220 2 года назад
Nice song
@ruthirakottis8539
@ruthirakottis8539 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன்
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 3 года назад
நன்றி நன்றி வந்தனம்
@manjalmadhae6365
@manjalmadhae6365 2 месяца назад
Arutpernjothi thaniperngarunai arutiperumjothi❤
@user-er1wr7rd4s
@user-er1wr7rd4s 5 месяцев назад
Arutperum Jothi arutperum Jothi thanipperum karunai arutperum Jothi.....
@UCJKV
@UCJKV Год назад
Sure,I realised vazhga valamudan
@lakshmanans270
@lakshmanans270 3 года назад
Om Om Om Shanti.
@narayanansm4051
@narayanansm4051 3 года назад
ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா நன்றி ரொம்ப பிடிக்கும் என்ன ஐயா உங்கள் பொதுவான தியாகம் செய்த போது மிகவும் வலுவான நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து குடியிருப்பு பராமரிப்பு முதியோர் இல்லங்கள் தோறும் நிதியுதவி பெற ஏற்பாடுகள் நன்றி அம்மா நன்றி அம்மா
@prabakprabak9640
@prabakprabak9640 3 года назад
அருட்பெஞ்ஜோதி அருட்பெஞ்ஜோதி வள்ளல் பெருமான் மகான் ஒளி வடிவம் ஐயா நன்றி இந்த பாடல் அருமை
@kumarkumar3067
@kumarkumar3067 Год назад
ஓம் சிவாகுரூ ஜி🌻🌻🌻🌻🌻
@susilan5971
@susilan5971 3 года назад
அருட்பெருஞ்சோதி தனிப்பெரும்கருணை வள்ளலார் பெருமானே என் தாயே என்னை ஏற்றுக்கொள்ள
@arulprakashe4242
@arulprakashe4242 3 года назад
🙏🙏🙏🙏🙏👏👏
@nishika2460
@nishika2460 3 года назад
Divine voice🙏 cant stop the tears🤲
@gnanavelgnanavel1023
@gnanavelgnanavel1023 2 года назад
Super
@visalakshi8639
@visalakshi8639 3 года назад
🔥🔥🔥🔥🔥🔥🗣🗣🗣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫💫💫💫💫💫💫💫💫💫👏👏👏👏👏👏👏👏😭😭😭😭💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍very nice...
@saranya8924
@saranya8924 3 года назад
அருட்பெருஞ்சஜோதிஅருட்பெருஞ்சஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Год назад
ஓம் நமசிவாய 🔱🧘🔱🧘🙏
@muruganannamalai6220
@muruganannamalai6220 3 года назад
Excellent songs, Nice
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 3 года назад
Soul stirring song . Nanri nanri
@ganeshraju1978
@ganeshraju1978 2 года назад
Arut perum jothi
@anandhis.a.619
@anandhis.a.619 3 года назад
Arputham.vallalar ennoda amma
@kavikavi4452
@kavikavi4452 3 года назад
Arumi aiya
@gbsd1234
@gbsd1234 3 года назад
தெய்வீகமான குரல் அருமை.
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 7 месяцев назад
தயவு❤
@s.paulpandians5589
@s.paulpandians5589 Год назад
👌🙏🔔🔔🔔🔔🔔
@pradeepnadesan54
@pradeepnadesan54 3 года назад
Kannil neer varavalaithathu indha padal. Migavum arputham. Intha padalin magimaiyai ennudaiya kanneeril unarndhen.
@ragavanragavan7695
@ragavanragavan7695 11 месяцев назад
🙏🙏🙏🌷🌷🌷
@anbukumarp8475
@anbukumarp8475 3 года назад
Nice iyya
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 года назад
🙏🙏⭐
@natraj5463
@natraj5463 3 года назад
Madurai anbutan. Vanaggukerathu. Swami, appa. Appappa. Atayappa. An. Kan. Kalaggukerathu.
@palanivels567
@palanivels567 2 года назад
🙏🙏
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 года назад
🙏🙏🙏🙏
@kiranshiva5175
@kiranshiva5175 3 года назад
🔥🔥🔥
@dineshdineshvelu3941
@dineshdineshvelu3941 3 года назад
Kuruva enakku full song send pannuga
@pugazhenthis8663
@pugazhenthis8663 3 года назад
🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌸🌸
@NaduvanKural
@NaduvanKural 2 года назад
ஐயா நாங்கள் எவ்வுயிர்க்கும் தீங்கிழைக்காமல் வாழ நினைக்கிறோம் எங்கள் வீட்டு அருகில் அட்டைப் பூச்சிகள் வருகின்றன அவற்றின் உயிருக்கு தீங்கு ஏற்படாமல் அவற்றை எவ்வாறு விரட்டுவது
@namachivayamvadivelu7603
@namachivayamvadivelu7603 3 года назад
🙏🙏🌹🌹🌹🌺
@sakthihorti3292
@sakthihorti3292 3 года назад
Why 20 dislike?
@vijayalaksmiraghuraman8074
@vijayalaksmiraghuraman8074 3 года назад
Nam vaazhkaiye so far veenaakki vittomey endru manasu valikkiradhu.atleast ippodhavadhu ketkkum bhagyam kidaithadey endra magizhchi .peru pettrane.arutperunjothy thani perum karunai.jai hind.
@hanelkavi6900
@hanelkavi6900 3 года назад
Kanneer thathumbugirathu
@sampathvenkatesan346
@sampathvenkatesan346 2 года назад
Thanks
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@harish2023in
@harish2023in 3 года назад
👌
@rkstudio369
@rkstudio369 3 года назад
enga Nv school music sir voice .
@vadalurmskarthiktv3154
@vadalurmskarthiktv3154 3 года назад
Thank you
@baburajendran9761
@baburajendran9761 3 года назад
அருமை
@pramiladevic3421
@pramiladevic3421 3 года назад
@@vadalurmskarthiktv3154 Q3
Далее