Unmayaave school teachers and fathers Ku romba credits irukku intha pinchu kuzhanthayoda english Ku pinnaadi. How she realize the elders questions and conversation? Really wow. yet, oru periya kavalayum irukku; Namma thaai mozhiye தாய்மொழியே elutha, padikka theriyama poidum
இந்த குழந்தையை எப்படி விட்டு வச்சாங்க விஜய் டிவி 🤔 விரைவில் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக மின்ன🌟⭐ வாழ்த்துக்கள் பாப்பா... 👍
1 year ku munnadi indha papa galata tamil hand bag secrets and interview la partha. Oru chinna poona kuttimathiri cute ah pesittu irundhuchu. Tamil la evlo alaga pesuchu. Ipa ennadana english mattum tha varuthu. Madam tamila pesa sollikunga. Song tamil la padumbothu pesavaratha.
@@supriyag6361 இந்த மாதிரி எண்ணங்களை முதலில் விட்டு விடுங்கள்... நீங்கள் எனக்கு ஒரு பதில் சொல்லுங்கள்... கூட்டெழுத்துகள் எவை மயங்கொலிகள் எவை என்று உங்களால் முடிந்தால் யாரையும் கேட்காமல் கூகுளில் தேடாமல் பதில் சொல்லிவிட்டு பிறகு உங்கள் எண்ணத்தில் உறுதியாக இருங்கள்
@@karthigeyanivijayakumar9876 sis nanum Tamil thaan ..andha papa Pa laya video. Pathurndhinga na puriyum.. IPO thaan English La train agiruku.. Indha kammi time La I lo nalla train agirkanga La...adha thaan Ellarum appreciate panranga... Palaya video parunga andha papa tamilayum paesum
@@supriyag6361 தமிழ் எனக்கும் பிடிக்கும் என்று கூறும் நீங்கள் தமிழிலேயே உங்கள் கருத்துகளை பகிரலாமே... எதுவாயினும் தமிழை மட்டும் விட்டு கொடுத்து விடாதீர்கள்... நம் அடையாளமே தமிழ் தான்... அதை புரிந்து கொண்டால் மட்டும் போதும்.... நன்றி...
Usa le main language is English , but ennode kids vitle tamil le tha pesunge .. usa le irukireh nangelel tamil le valarkanum ne neneikerum ...but tamilnadu le irunkingeh .. tamil pese solli kudeke matringeh ... soon TAMILNADU irukathe , ENGLISHNADU tha per mathenum ....
Stop blaming..Oru kuzhanthai english la pesratha ungalala rasikka mudiyatha..why so much of negative comments ..She knows tamizh well..she do speak tamizh..English la pesrathu onnum thappu illa...Kudos to that little doll❤🙌 7:10 💯
Love you a lot kamal sir❤❤ I'm a sri lankan so we can't vote for for you if I do so surely I'll be your side sir. I watched Bigg Boss only for you sir. Your kindness,Patience,Boldness & The quality of treating everyone in similar way will Bring you a success. All the best from your loving little fan sir. One again loads of loves ❤❤
தமிழ் தமிழ் தமிழ் தமிழில் கேள்வி கேட்டால் தமிழில் பதிலளிக்க சொல்லி கொடுங்க. ஆங்கிலம் கதைப்பது மிகவும் பெருமையாக இருந்தாலும். சிறு குழந்தைகள் கொஞ்சும் மழழை தமிழ் கேட்டால் இன்னும் பெருமையாக இருக்கும். இன்னும் நல்ல வரவேற்பு கிடைக்கும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Loose neepa . once the time u were heroine of the serial. Tell about that. Negative role and small roles are not a matter for u . try leading role . I miss u