Тёмный

உறவுகள் இருந்தும் தனிமையில் கொடுமையான வாழ்க்கை | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 174 тыс.
Просмотров 145 тыс.
50% 1

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog உறவுகள் இருந்தும் தனிமையில் கொடுமையான வாழ்க்கை | Tamil | SK VLOG
------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Опубликовано:

 

7 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 340   
@nellainellaiyaan7074
@nellainellaiyaan7074 Год назад
... பச்சைமட்டை கலாச்சாரம் மீண்டும் வர வேண்டும் ... இல்லையேல் தெருநாய்கள் திருந்த இடமில்லை!🙏
@Ragavan0401
@Ragavan0401 Год назад
கிளி மாதிரி ஒரு பெண்டாட்டி அந்த நாயக்கு ஒரு குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டி அந்த இரண்டு பிள்ளைகழும் பாவம் 😂
@DocMykill
@DocMykill Год назад
தம்பி இதற்கு சரியான தீர்வு .நல்ல ஒரு வழக்கறிஞர் ஒருவரை அனுகி கனவனிடம் பனத்தை வாங்கி கொடுக்கப்பாருங்கள்.
@mohamedihsan5354
@mohamedihsan5354 Год назад
வெயில் மழை என்று பாராது செய்கின்ற உங்களுடைய பணி👍 மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன் அண்ணா.... God bless you Krishna bro
@malathymagics8038
@malathymagics8038 Год назад
மிகவும் தைரியமான பெண்.வாழ்க்கை எவ்வளவு கடினமானது. சில தயக்கங்கள் அவரது பேச்சில் காணப்பட்டாலும், அதை புரிந்துகொள்ள முடிகிறது.
@arularul4975
@arularul4975 Год назад
அந்தப் பிள்ளையின் துன்பத்தை துடைத்த கிறிஷ்ணாவுக்கும் பணம் அனுப்பிய உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகள்.
@All-is-well-fs
@All-is-well-fs Год назад
👍
@jeevasiva1475
@jeevasiva1475 Год назад
எங்கள் சமூகம் இப்படி ஒரு கேவலமான நிலைக்குப் போய்க்கொண்டு இருக்கின்றது என்பதை எண்ண மிகவும் வேதலையாக இருக்கின்றது. இப்படி ஏமாற்றி குடும்பங்களை சிதைப்பவர்களை தலை கீழாகக் கட்டி தூங்க விட்டு நல்ல சவுக்கடி கொடுக்க வேண்டும். 😢
@thayananthan2662
@thayananthan2662 Год назад
சரியான கவலையாக இருக்கிறது எப்படி மனசு வந்திருக்கிறது இந்த பிள்ளைகளை விட்டு போவதர்க்கு எம் உறவுகள் முன் வந்து கை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது உதவிய அம்மாவுக்கு கோடி நன்றி அம்மா தம்பிக்கு வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@binthnizar9844
@binthnizar9844 Год назад
இந்த அக்கா பாவம் ஒரு ஆணின் துனை இல்லாமல் குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் சிறமம் தான் இறைவன் தான் இந்த அக்காவுக்கு மன தைரியத்தை கொடுக்க வேண்டும் காதலித்து திருமணம் செய்து விட்டு மனைவியையும் குழந்தைகளையும் நடுத்தெருவில் விட்டுச் செல்லும் ஆண்களுக்கு காலம் பதில் சொல்லும் இந்த அக்காவின் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் அவவின் கணவருக்கு இறைவன் தான் தக்க பாடத்தை புகட்ட வேண்டும்
@varathinirajendram1447
@varathinirajendram1447 Год назад
கல்விக்கும், உணவிற்கும் உதவி கேட்பதில் தப்பில்லை.இந்த சகோதரிக்கு உதவி புரிந்த அம்மாவிற்கு நன்றி.
@manokaranvelautham3972
@manokaranvelautham3972 Год назад
உதவி செய்த அம்மாவுக்கும், கிரிஷ்ணாவுக்கும் மிக்க நன்றி🙏🏻ஏதாவது வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் நல்லாய் இருக்கும்.
@ThavamaniThavamani-kq9yc
@ThavamaniThavamani-kq9yc Год назад
Mmy
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
நடமாடும் தெய்வம் வாழ்த்துக்கள்🎉🎉🎉 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
மழை வெயில் சோர்வு களைப்பு பாராமல் மகன் செய்யும்சேவைக்கு மிகப்பெரிய நன்றி
@wimalaraju5093
@wimalaraju5093 Год назад
கிருஷ்ணா you are great and really you are a son of God. கணவன் மேல் இன்னும் அன்பு இருக்கு. ஆனாலும் ஒரு நல்ல தீர்மானத்துடன் வாழ்கின்றா. கடவுள் இவரின் இரு பிள்ளைகளுடன் கூடவே இருந்து காப்பாற்றுவார். கீருஷ்ணாவிற்கும், பணம் அனுப்பி உதவியவர்களுக்கும் பெரும் நன்றி. உங்கள் பணி தொடரட்டும். May God bless you and your families.
@alot2lovenature_MrsShantiRaju
துன்பத்தில் வாழும் சகோதரியை தேடிச்சென்று உதவிய நம்ம குருஜிக்கு கோடி நன்றிகள்.......🐦🙏🐦 ரொம்பவும் துயரமானது இந்த சகோதரியின் நிலை. தனியாக 2 குழந்தைகளையும் வளர்க்கிறதே பெரிய காரியம். சகாேதரியின் தன்நம்பிக்கையும் வாழ்வாதாரமும் வளர்ச்சியடைய கடவுளை வேண்டுகிறேன்......🙏💐🙏 ஆனால் இவர்களை அனாதையாக்கிய அரக்கனுக்கு கடவுளின் தண்டனை நிச்சயமாக கிடைக்கும்.....😭😭😭 PS: உதவிய அம்மாவுக்கு மிக்க நன்றிகள்....!!🦜🙏🦜
@rajasinghamvamathevan2934
@rajasinghamvamathevan2934 Год назад
இலங்கையில் சிறந்தசேவையாளர்களுக்கான விருது கொடுப்பது என்றால்கிருஷ்ணாவுக்கும் அனுசனுக்கும் நாங்கள் கொடுப்போம்
@vjrupan7722
@vjrupan7722 Год назад
இந்த சகோதரிஇன் நிலை மிகவும் வேதனை அளிக்கிறது 😔.... கண்டிப்பாக இவா வின் தாய் தந்தை உறவுகள் " ஆதரவு வழங்க வேண்டும்...... 🙏🏻 மற்றும் உதவி செய்த (அம்மா வுக்கு கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
அக்கா காணித் தூண்டில் சிறிய வீட்டுத் தோட்டம் செய்யுங்கள். கூடவே கொஞ்சம் கோழி வளருங்கள். வீட்டு சமையலுக்கு சரி உதவவும். பிள்ளைகளுக்கு சத்தான உணவும் கிடைக்கும்.
@muvivave1317
@muvivave1317 Год назад
உதவி செய்த அம்மாவுக்கு நன்றி அம்மா. எதும் வாழ்வாதாரம் செய்து கொடுத்தால் நல்லம் அண்ணா உங்களுடைய நல்ல மனசுக்கு கோடி நன்றிகள் உங்களின் மனசுக்கேற்ப உங்களின் வாழ்க்கையில இன்னும் முன்வர வாழ்த்துகின்றோம் அண்ணா
@tharsantharsan3043
@tharsantharsan3043 Год назад
பாவம் அக்கா எனக்கு உதவி செய்ய வே ணும் போல இருக்கிறது
@oprocky4443
@oprocky4443 Год назад
உங்களுடைய இந்த சேவைக்கு எனது வாழ்த்துக்கள் மென்மேலும் இ ச் சேவை யை மேன்மைப்படுத்துவதற்கு இறைவன் உதவி புரிய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்
@manojmano434
@manojmano434 Год назад
கிருஷ்ணா தம்பி சரியான இடத்துக்கு உதவியை கொண்டு சென்றமைக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@kirupakirupa4919
@kirupakirupa4919 Год назад
கிருஸ்ணா உங்கள் பனிமேலும் தொடரவாழ்த்துக்கள் வருக வருக மட்டக்களப்புக்குSk
@manrayanithya5044
@manrayanithya5044 Год назад
௭ப்படித்தான் மனசு வந்திச்சோ விட்டுட்டு போக....😭 யாாின் சதியோ BUT SHE IS PERFECT IN HER DECISION👌
@ritchythasan3050
@ritchythasan3050 Год назад
இந்த மகள் கதைக்கும் ஒவ்வொரு கருத்துக்களையும் எல்லா தமிழ் மக்களும் பின்பற்றினால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
உதவிசெய்த அம்மாவுக்கும் தேடிச்சென்றுஉதவின மகனுக்கும்மிகப்பெரியநன்றி
@SundariSundari-ci2mx
@SundariSundari-ci2mx Год назад
பாவம் கிருஷ்ணா இந்த அக்கா ஏன் கடவுள் இப்படியெல்லாம் கடவுள் சோதுக்கின்றார் பாவம் இருக்கு கிருஷ்ணா மழை என்று கூட பாக்காமல் உதவி செய்யிரமைக்கு நன்றி 🙏🙏🙏🙏😭😭
@teyak1472
@teyak1472 Год назад
உதவ செய்த நல்உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி🙏 Krishna நீங்கள் மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
@jashoraj634
@jashoraj634 Год назад
மிகவும் கவலையான நிலமை நாட்டில் இப்போது இப்படியான பிரச்சினை தான் நடக்கிறது.இவருக்கு வாழ்வாதாரத்திற்கு துணி எடுத்து கொடுங்க அத்தோடு கோழி வளர்ப்பும் செய்யலாம் உதவிய அம்மாக்கு நன்றிகள் தம்பியா உங்களுக்கும் நன்றிகள்
@vijayanshana5990
@vijayanshana5990 Год назад
RU-vid superstar கிருஷ்ணவுக்கு முதல் நன்றி மற்றும் 50.000ஆயிரம் பண உதவிசெய்த அம்மாவுக்கும் நன்றி 🙏
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
கவலைப்படாதே சகோதரி. கடவுள் பெரியவர்.அவர் மனிதர் மூலம் உதவி செய்வார்.
@RameshKumar-qw7dr
@RameshKumar-qw7dr Год назад
வாழ்த்துக்கள் கிருஸ்ணா உங்கள் பணி மென்மேலும் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்
@shanthim5993
@shanthim5993 Год назад
கிருஷ்ணா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இந்த அக்கா வுக்கு உதவி செய்த அம்மாவுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@sivakumarsiva4495
@sivakumarsiva4495 Год назад
உதவி நல்கிய அம்மாவுக்கு மிகவும்மகிழ்வான நண்றிகள் மற்றும் இவ் உதவியினை முன் நின்று பெற்ருக் கொடுத்த நம்பிக்கைக்கு சொந்தமாந உரித்தான கிருஷ்ணா தம்பிக்கும் நெகுழ்வாந நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டம்.மற்ரும்இன்னும்ஒருபடிமேல்வளர.இறைவன்அருள்புரிவாராக
@lakshmidevi169
@lakshmidevi169 Год назад
நல்லா ஆராய்ந்து உதவி செய்க எஸ்.கே
@yokeswaranyova
@yokeswaranyova Год назад
தலைக்கு மேலால வெள்ளம் போய்ட்டு அக்கா இனிமேல் உங்கட வாழ்கை மாறவேணும் எண்டால் கிருஷ்ணா செய்யும் உதவி மட்டும் தான்
@srisubs3504
@srisubs3504 Год назад
தம்பி கிருஷ்ணா கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்.🙏
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 Год назад
நிறைய ஆண்கள் இலங்கையில் இப்பிடி செய்கிறார்கள் பெண்கள் தான் பாவங்கள் அங்கு சட்ட நடவடிக்கை சரியில்லை 😮
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Год назад
தலைவர் இல்லாமல் நாடு சீரழிந்து விட்டது
@abiabinath4203
@abiabinath4203 Год назад
கிருஷ்ணாவிடம் உதவிபெற்ற தங்கச்சி மழையில் நனைந்து வீடுதேடிவந்து உதவிசெய்த கிருஷ்ணாவுக்கு நீங்கள் நன்றி சொல்லவில்லை என்னைப்போல் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு மிகவும் கவலையை தருகின்றது தயவுசெய்து உதவிபெறும் மக்களே கிருஷ்ணாவுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் சொல்ல பளகுங்கள்
@jebasekar473
@jebasekar473 Год назад
Jeba Tamilnadu Thoothukudi district hai krishna how are you. Daily மக்களுக்காக சேவை செய்வதே சிறந்த பணி. Valthukkal ma. God bless you. Take care my son.
@user-cr8vo6se9i
@user-cr8vo6se9i Год назад
வேதனையான கானொளி இது - இலங்கையில் பொதுவாக தமிழர்கள் மத்தியில் பலர் பெண்கள் காதல் திருமணம் செய்து வாழ்க்கையில் பல துயரங்களுடன் தனித்தனியாக வாழ்கின்றனர் - இதில் சில பெண்கள் பிடிவாதம் - பேராசை - போன்ற காரணங்களால் நல்ல வாழ்க்கையை இழந்து வாழ்ந்து துன்பப்படுகின்றனர் - சிலர் எதிர் காலத்தின் விளைவுகளை நினைக்காமல் ஜாலியாக காதலித்து கல்யாணம் செய்து கைக்குழந்தைகளோடு கணவர்களால் கைவிடப்பட்டு மிகவும் கொடுமையான வாழ்க்கை வாழ்கின்றனர் - இதில் யாரை யார் குற்றம் கூறுவதென்று தெரியவில்லை - வாழ்க்கையில் இனி வருங்கால சந்ததியினராவது விழிப்புணர்வோடு செயல்படுங்கள் - வாழ்க்கை ஒரு முறைதான் - ஆகையால் அந்த ஒரு முறை வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுங்கள் - பிடிவாதமும் - பகட்டும் ஒரு போதும் யாரையும் நிம்மதியாக வாழவிடாது -
@k.raviyithuravi6541
@k.raviyithuravi6541 Год назад
சூப்பர் தம்பி கிருஷ்ணா வாழ்த்துக்கள் உங்கள் உதவிகள் தொடரனும் என்றும் இறைவன் துனைபுரிபார் உங்களுக்கு 🙏🙏🙏
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 Год назад
தங்கச்சி முகத்தில் மகிழ்ச்சி தெரிகின்றது தம்பியின் உதவிக்குபாராட்டுக்கள், பணகொடுதவர்களுக்கு புண்ணிய ம்.
@vaskanselladurai4212
@vaskanselladurai4212 Год назад
காலத்தேவை அறிந்து உதவி செய்பவர்கட்கும் உதவியைகொண்டுபோய்சேர்கும் தம்பிமார்கும் இதில் மறைமுகமாபங்கேற்கும் அனைவர்கும் நனறி.
@sasikaran9835
@sasikaran9835 Год назад
கிருஷ்ண அண்ணா உங்க பனி தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@inthirakumarinthirakumar3794
கிருஷ்ணா உங்கட பணிகள் தொடரட்டும் நல்ல விஷயம் தம்பி
@theepan1565
@theepan1565 Год назад
கிருஷ்ணா அண்ணா சுப்பர் உதவி செய்த அம்மாவுக்கும் நன்றி
@gairajan2468
@gairajan2468 Год назад
Thank you Krisna & the kind lady who sent money to help this young mother🙏🏻. May God bless you.
@shanthishan3329
@shanthishan3329 Год назад
தம்பி கிருஷ்ணா, வாழ்த்துக்கள். 💐 இந்தச் சகோதரியையும் சேர்த்தால் நீங்கள் உதவச்சென்ற இடங்களில் கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஏனென்றால் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் தந்தை,உடன் பிறந்த சகோதரர்கள், கணவன்,பெற்றெடுத்த ஆண்பிள்ளைகள் என. உறவுகள் இருந்தும் பெண்ணே சுமைதாங்கி ஆகிறாள்.😥
@krishnapillaikrishnabalan3161
Great job Krishna! She is literate she will have better future with your help.
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Год назад
பாவம் அக்கா ....தம்பி முடிந்தால் காமெண்ட்ஸ் ஒன்றில் கதைத்து கழிவுத் துணிகள் எடுத்துக் கொடுக்கவும். அக்காவின் நிலையை அவர்களுக்கு வழங்கப்படுத்தினால் அவர்கள் நிச்சயமாக உதவுவார்கள். நீங்கள் கதைத்தால் நடக்கும். அக்கா வீட்டிலும் தோட்டம் அப்படி ஏதாவது செய்ய பார்க்கவும். கோழி வளர்க்கவும். நிச்சயமாக குழந்தைகளின் மருத்துவத்தை வடிவாக காட்டி வைத்தியம் செய்யவும். அவர்கள் வாழ வேண்டிய தெய்வங்கள்.
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Год назад
excellent idea
@lavakumar4374
@lavakumar4374 Год назад
வாழ்த்துக்கள் தம்பி 🙏🙏🙏🙏
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Год назад
காதலை நம்பி கல்வியைக்கைவிட்டது தவறு.ஜீவனாம்சம் எவ்வழியிலும் பெறவேண்டும். இல்லாவிட்டால் இது போன்றவை தொடரத்தான் செய்யும்.குழந்தைகளின் நலன் கருதி உதவிபுரிந்த அம்மாவுக்கு நன்றி.கிருஸ்ணாவுக்கும் நன்றி.❤
@nirupamurugananthan
@nirupamurugananthan Год назад
God bless you Krishna you are doing amazing work 🥰😍❤
@nesarajahnicholas7579
@nesarajahnicholas7579 Год назад
மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும், விட்ட , ஒருவனை, இன்னும், ஒருபெண் , திருமணம் , செய்த , அந்த பெண்னை, என்ன, செய்யலாம், இப்படிபட்ட பெண்களை" இருக்கும், வரை ஒரு கொடும்பமும் வாழது,
@pearl6179
@pearl6179 Год назад
Thamby Kris நீங்கள் அந்த பிள்ளைக்கு ஒரு small வீட்டுக்கு கடை போட்டு குடுத்தால் (பலசரக்கு) athoddu அவ தன்னுடைய உடுப்பு, இ‌ன்னு‌ம் வேறு ஷார்ட் eats ம் sale பன்னி செய்து seevikalam பிள்ளைகளின் கடமைகளையும் செய்யலாம். Ruby's தேவனின் ahseervathippar உமக்கு, Kris God blessU son..
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Год назад
யாரைப்பாத்தாலும் ஒரே ரகமான பிரச்சனைகளை கொண்டவர்களாகவே உள்ளார்கள். மனிதர்களுக்கு என்ன நடக்கிறது. பண்பாடு அற்ற சமுதாயமாக மாறுகிறது போல உள்ளது. வெளி நாட்டு உறவுகள் இன்னும் 10-15 வருடங்களில் இல்லாமல் போய்விடும். எல்லோரும் மனித பண்போடு நடந்தால் பிரச்சனைகள் இல்லை.🙏🙏🙏
@user-ud2yr3bp4v
@user-ud2yr3bp4v Год назад
Next generation forigen pooidu irruku so ennum orru 100 + years ikku existence irrukum aiyaa
@jeya8190
@jeya8190 Год назад
Yes, you are right. We never saw this kind of problems 30 years ago among Tamil people.. Like you said foreign help will not be there forever with the next generation of youngsters.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Год назад
Yes you are absolutely right, .instead of sympathy I am getting frustrated. After the war the generation life style has changed. Only one thing I don’t understand , these children are not respect and listening to their parents. This girl would have go to the college before get married , she would have great life. No excuse for this type of youngster s listen to parents , get married and immediately have children. Honestly I don’t get this. God save our country and the youngsters.
@subathirathankarajha
@subathirathankarajha Год назад
Unmai
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Год назад
I hope this girl use the funds appropriately. After she spent this fund, what is the next step. Please don’t call Krishna again.
@yuganyugan9620
@yuganyugan9620 Год назад
வாழ்க வளமுடன் கிருஸ்னா வளர்க உங்கள் சேவை
@Latha641
@Latha641 Год назад
எவ்வளவு திறமைகளும் தன்னம்பிக்கையிம் இருந்து உதவியில்லாத காரனத்தால் எவ்வளவு தத்தளிப்பு😒.தம்பி நீங்க மழை வெய்யில் என்று பாராமல் இந்த உதவியை கொண்டு சேர்ததுக்கு நன்றி❤🙏
@ruviruvina
@ruviruvina Год назад
Jesus thuneiya irukaru sister.kavalei vendam.pilleigal kuda santhosama irupega sister.krishna brother ungaluku uthavi seivar.thanks krishna brother.uthavi seira ellarukum thanks.god bless you all.
@spcspc9449
@spcspc9449 Год назад
கிருஷ்ணா உங்கள் உதவி வேண்டும்
@kansumariampillai8050
@kansumariampillai8050 Год назад
Thank you very much Thampi God Bless you 🙏🙏🙏🙏🙏
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 Год назад
சில விசயங்கள் நம்ப தகுந்ததாக இல்லை. நன்கு விசாரித்து உதவி செய்யுங்கள்
@balasubramaniamsutheskumar548
Correct
@mabelmunnabai1999
@mabelmunnabai1999 Год назад
God bless you Krisna 🙏❤️
@dhackshinicguptha8380
@dhackshinicguptha8380 Год назад
GOD bless you Amma for helping this akka and her children. Thambi Krishna, GOD bless you for your hard work and your compassion. I have a suggestion, please avoid asking the question: Did you do anything wrong? With all respect this Akka didn't leave the family so I don't think it's appropriate to ask this question. Just a suggestion.
@vijidoss9937
@vijidoss9937 Год назад
கிருஷ்ணா கர்த்தர் உன்னை இந்த மக்களுக்காக உதவி செய்வதற்காக அனுப்பியிருக்கிறார் அனுப்பி இருக்கிறார் உன்னால இன்னும் நிறைய மக்கள் நல்ல பலனை அனுபவிக்கும் ஆனாலும் உனக்கும் உன் குடும்பத்துக்கும் எங்களை போல பலர் ஜெபித்துக் கொண்டே இருப்போம் ஒருவரும் கர்த்தர் உன்னையும் உன் குடும்பத்தையும் உன்னோடு இருக்கிற நண்பர்களையும் கைவிடமாட்டார் விசுவாசத்தோடு மற்றவர்களுக்கு உதவிசெய்து கொண்டே இரு❤️❤️❤️
@arockiamary2229
@arockiamary2229 Год назад
Do good Krishna. You are really great. Keep going.
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y Год назад
உங்கள் சேவைக்கு. ஓம் நமச்சிவாய 💚
@sseeththa3745
@sseeththa3745 Год назад
dear krishna....nijama neenga kadavulin kulanthai than anpu manasu 100 aandugal valanum engal krishna🙏🙏🙏🙏🙏🙏 neenga oru boya irunthum...girl soda feelingsa purinju pesiringa help panringa so rompa thanks ya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ungalai kattikka pora ponnu rompa koduthu vachava😊😊 neenga pesum pothu avarukku valippu yethachum irukkaanu keddathu enakku sirippu thaanga mudiyala vaai viddu rompa neram sirichetten...... athu unga kopathin velippaadunu enakku puriyum👌👌👌👌👌👌👌👌👌👌
@saaa953
@saaa953 Год назад
வாழ்க வளமுடன் தம்பி.தொடர் உங்கள் நற்பணி.
@gayatrigayu1995
@gayatrigayu1995 Год назад
Tq so much sweetheart amma 😘 you helping this sister and cutest princess's.definithly she use buy promotion and toiloring take care child.tq
@gttjfjgd2769
@gttjfjgd2769 Год назад
Akka pavam krishna uthavi panuga good job 👍👍👍👍👍
@naganathan8754
@naganathan8754 Год назад
Krishna you great man Hantsup you pro 🙏🙏🙏🙏
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
உங்கள் v.d.o தினம்பார்க்கிறேன் ஏன் இப்படிநடக்கிறதென்றுநினைக்கும்போதுகவலையாகவே இருக்கிறது
@suthagunesh6786
@suthagunesh6786 Год назад
She has a good heart 💓 God with you 🙏🙏
@sinnnvansinnvan929
@sinnnvansinnvan929 Год назад
God bless you
@Rajeelive
@Rajeelive Год назад
காதல் திருமணம் செய்வதற்கும் முன்பு. பொருளாதார. வசதி படிப்பு. உறவுகள். எல்லா வகையிலும். இருந்தா. திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால். தனியா இருக்கனும். நீங்கள் பிள்ளைகள். வறுமை காரணமாக. கை ஏந்தி நிக்க வச்சு விடும். எனவே நல்லா யோசிக்க வேண்டும். பெண் பிள்ளைகள்
@kinsanniru8626
@kinsanniru8626 Год назад
Ena enru than 5 varusam virumpiya unhalaiyum pillaigalaiyum vididu poga josika vendam thankachi.krishna thampi saitha uthaviyodu nenha menmalum valarnthu pillai galai padika vaiyunho santhosama erunho.krishna thampi congratulations 🎊 menmalum unha pani thodara eraivan Arul purivar.god bless you.
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Год назад
இந்த பிள்ளையுடைய கனவன் இவ்வளவு அழகான வீடு கட்டி குடும்பம் நடத்தி வந்தவர் என்ன காரணம் விட்டு போக வேண்டும். வாழ்க்கையில் இடையே வரும் சன்டை சிறு விசயம் இதனால் கடைசியாக தவிப்பது குழந்தைகள் தான். கல்யாணம் கட்டி குழந்தைகள் இருக்கும் ஒருவரை தயவு செய்து அடுத்த பெண் கல்யாணம் முடிக்க வேண்டாம். இந்த காலத்தில் ஆண்கள் என்ன பிரச்சினை வந்தாலும் பிரிவுகள் வேண்டாம். குழந்தைகள் பாவம். ஆண் பெண் இருவருக்கும் கருத்து வேறுபாடு வரும் அதை பேசி முடிவு எடுக்க வேண்டும். பெண்கள் கொஞ்சம் விட்டு கொடுக்க வேண்டும். இரண்டும் பெண் பிள்ளைகள் ரொம்ப கவனம். மற்றது இந்த பிள்ளையும் சின்னவள் எப்படி காலம் போகும் கடவுள் தான் துணை.
@yokithaayokithaa3357
@yokithaayokithaa3357 Год назад
Hi Krishna ungal sevaigal thodarnthu sellavendum vaalthukkal.sister ungalai thanks pannalla manavethanaiyaga erukkirathu.ffirst ungalai thaan thanks panni erukkanum.appuram thaan amma.neengal ellajel uthavigal satiyana edaththai poi senthirukkathu krishna.god bless you bro
@suthagunesh6786
@suthagunesh6786 Год назад
You are great Krishna congratulations 👏👏❤🙏🙏
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 Год назад
God bless you kirishna !!
@niroshView
@niroshView Год назад
ஐரோப்பா போன்ற வெளிநாடுகளில் இப்படி கணவன் மனைவி பிரிவு ஏற்பட்டால், அவர்களுடைய பிள்ளைகளுக்கு 18 வயதுவரை மாதாந்தம் ஒரு தொகை பணம் தந்தையால் கொடுக்கப்படவேண்டும் இது வெளிநாட்டு சட்ட நடைமுறை. இலங்கையிலும் இப்படியான சட்டம் கடுமையாக்கப்படவேண்டும்.
@jeyalavan8135
@jeyalavan8135 Год назад
தம்பி உங்களை ஒரு முறை நேரில் பார்த்து எங்களால் இயன்ற உதவியும் செய்ய வேண்டும்
@Shah__diaries
@Shah__diaries 8 месяцев назад
God is with you..dont cry be smart..
@jeyanthanrasaratnam8869
@jeyanthanrasaratnam8869 Год назад
Krishna your supporting excellent but good advive also local mp or lawyer advice very important for this young mother
@user-og1qy5cr4x
@user-og1qy5cr4x Год назад
தம்பி உங்களுக்கு உதவி செய்தவர்க்கும் நன்றி
@bairathymani
@bairathymani 2 месяца назад
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@chinnu7224
@chinnu7224 Год назад
சூப்பர் தம்பி
@shereenmaxine8789
@shereenmaxine8789 Год назад
if she is a educated she can give tution for children and whey she is sending the children for tution
@Keetha555
@Keetha555 Год назад
நன்றி அம்மா கோடி புண்ணியம்
@samsanBanu
@samsanBanu Год назад
வாழ்த்துக்கள் கிருஷ்ணா ❤️🌹👍
@katheeskatheesvaran943
@katheeskatheesvaran943 Год назад
Super bro 👌👌👌
@thiyagarajarajasingam9242
@thiyagarajarajasingam9242 Год назад
உங்கள் சேவை தெராட்டும் வாழ்த்துக்கள்
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Год назад
God bless you kirishna
@jiniponniah530
@jiniponniah530 Год назад
Haii. Krishna. So. Sad. Video. You.are. helping to. Family. Thank. You. God. Bless. And. Take. Care
@ranujanrasanayagam8944
@ranujanrasanayagam8944 Год назад
பிள்ளை நீங்கள் நன்றாகபடித்திருக்கிறீர்கள் ரியூசன் என்று அலையாமல் வீட்டில் கொஞ்சம் வைத்து பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக் கொடுங்கோ ரியூசன் காசே உமது சாப்பாட்டுக்கே உதவும் பிழை என்றால் மன்னியுங்கோ
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Год назад
exactly Cant she teach thse little children Are they in university?
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Год назад
நானும் இதையே நினைத்தேன்
@kuddiyankuddi2319
@kuddiyankuddi2319 11 месяцев назад
Ellam maarum oru naal naanum entha nilaiyilthan erukkiren pala varudankalaka
@sasibalendran3037
@sasibalendran3037 Год назад
Great job god bless you Krishana
@All-is-well-fs
@All-is-well-fs Год назад
Waiting for Brother Silver Button
@kanthanlasmi3602
@kanthanlasmi3602 Год назад
Pavam akka pakkave kastama erukku anna thuni bags thaichchi kadaikalukku kuduththa kandippa varumanam varum nalantha valkaija nadaththa unmaikkum krishna anna unka manasu yarukkume varathu unkal pani memmelum valera valththukkal anna
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Первый день школы Катя vs Макс
19:37