Тёмный

உலகத்தின் கடைசி சாம்ராஜ்யம் எது ? | தானியேல் தீர்க்கதரிசனம் | Tamil Bible School | 

Tamil Bible School
Подписаться 446 тыс.
Просмотров 1,5 млн
50% 1

Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru |Christian songs in Tamil | Christian sermons in Tamil

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,1 тыс.   
@augustineaugustine9355
@augustineaugustine9355 Год назад
ஆண்டவரே இறக்கமாயிரும் இன்று வரை நான் செய்து கொண்டிருக்கும் பாவங்களை துடைக்க வேண்டும் ஆமேன்
@moorthyk852
@moorthyk852 3 месяца назад
ஆம் ஆண்டவரே எமது எண்ணத்தாலும், சொல்லாலும் உடலாலும் செய்த அனேக பாவங்களையும் எங்களுக்கு மன்னித்து புதிய வாழ்வை ஆசீர்வதித்து அளி ப்பீர்களாக
@mohanabraham1178
@mohanabraham1178 Месяц назад
Amen🙏 in Jesus name
@Raji-bt8my
@Raji-bt8my 4 месяца назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மிகவும் பயனுள்ள பரிசுத்த வேதாகமத்தில் உள்ள சத்தியங்களை தெளிவுபடுத்தி காண்பித்து கொடுத்தமைக்கு மிகவும் நன்றி, இதன் மூலம் பரிசுத்த தேவனுடைய பிள்ளைகளாகிய அனைவரும் ஊக்குவிக்க பாடுவதற்காக இயேசு கிறிஸ்துவுக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்.
@robatrobat191
@robatrobat191 3 года назад
இனிமேலாவது பாவ வாழ்க்கையில் இருந்து விடுபட்டு கிறிஸ்துவுக்கு பிரியமானவர்களாக வாழ்வோம்.தேவன் நம்மை ஆசிர்வதிப்பார்.♥️ஆமென்
@NoorNoor-q4z8f
@NoorNoor-q4z8f 11 месяцев назад
😂😂😂😂😂😂
@reshmanantony2280
@reshmanantony2280 2 месяца назад
@@robatrobat191 neenga endha christian religion follow panna sollurenga please tell
@jesuslovesyou270
@jesuslovesyou270 2 года назад
விரிவான விளக்கத்திற்கு நன்றி. ஆயத்தமாவோம் இயேசு ராஜா வருகைக்கு
@santhakumari7473
@santhakumari7473 2 года назад
உண்மையில் இந்த புனிதமான ஆணிதரமான செய்திக்கு கர்த்தரின் நாமத்தினால் தங்களை வாழ்த்துகிறேன்.கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
@gnanireddy5568
@gnanireddy5568 11 месяцев назад
Poda Rc Christian unmaiyanathu
@brostudio1668
@brostudio1668 11 месяцев назад
வேதத்தை எளிமைப்படுத்திய சகோதரர்க்கு நன்றி
@edwinedwin7719
@edwinedwin7719 29 дней назад
உலகமே அழிந்தாலும் என் வார்த்தை அழியாது ... கிறிஸ்து . உலகம் என் வார்த்தையினால் உண்டாக்கப்பட்டது .... கிறிஸ்து . வார்த்தையின் மறு உருவானவர் இயேசுகிறிஸ்து ....... கிறிஸ்து . விண்ணும் மண்ணும் ஒழிந்து போனாலும் என் வார்த்தை ஒழியாது .... கிறிஸ்து . ஆதியும் அந்தமும் நானே , என்னை பின் செல்கிறவன் இருளில் நடவான் ........... மும்மூர்த்திகள் ஒருவரே பிதா என்பவர் தந்தை என அழைக்கப்படுகிறவர் , சுதன் என்பவர் பிதாவின் வாயில் இருந்து வரும் உயிர் உள்ள வார்த்தை அவர் தான் இயேசு கிறிஸ்து , பரிசுத்த ஆவி என்பவர் பிதாவை சுற்றி எப்பொழுதும் பிரகாசமான ஒளியாக இருக்கும் பரிசுத்தர் , இந்த மூன்றும் ஒன்றாக சேர்ந்தவர் தான் ஒரே கடவுளாகிய பிதாவானவர் . இந்த பிதாவானவர் வார்த்தை என்ற இயேசுகிறிஸ்துவாக மனிதனாக உலகத்திற்கு வந்தார் . அவர் மரணம் அடைவதற்கு முன் மூன்று ஆண்டுகள் தான் உயிர் உள்ள வார்த்தையை உலகத்திற்கு வெளிப்படுத்தி விட்டு சிலுவை மரணம் அடைந்தார் ..... மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து எப்பொழுதும் இருக்கிறவராகிய இருக்கிற பிதாவின் வலது புறத்தில் அமர்ந்து இருக்கிறார் . பிதாவின் வலப்பக்கம் இருக்கும் இயேசு கிறிஸ்து 2 ம் வருகையாக பூமிக்கு வந்து நியாயத்தீர்ப்பு செய்கிறார் . அவருடைய அரசு என்றும் முடிவில்லாததாகும் . 2ம் வருகையின் அடையாளம் காணப்பட்டுவிட்டது .
@MrJcantony
@MrJcantony 4 года назад
எவ்வளவு உண்மையான சத்தியம். ஆமென் ஆண்டவரே சீக்கிரம் வாரும்.
@krish7264
@krish7264 2 года назад
Powerful truth தேவனின் வருகைக்கு எங்களை ஆயுத்தப் படுத்தும் உங்களுக்கு தேவ கிருபை எப்பொழுதும் இருப்பதாக. ஆமென்.
@wbshwghghh7556
@wbshwghghh7556 2 года назад
ஆண்டவருடைய கிருபை பெற்ர ஆண்டவரின் கிருபையால் தேவ ஞானத்தை பெற்ர தேவனுடைய கிருபையால் தேவனுடைய சத்தியத்தை அறிந்து கொண்ட உங்களை ஆண்டவர் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தினாளும் பூமிக்குரிய ஆசீர்வாதத்திநாளும் ஆசீர் வதிப்பாராக ஆமேன் அல்லேலூயா உங்களை கொண்டு ஆண்டவர் எனக்கு நிறைய தேவனுடைய சத்தியங்களின் இரகசியத்தை எனக்கு ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார் தேவனுக்கே சதா காளங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா
@martinnarayanasamy7202
@martinnarayanasamy7202 Год назад
அருமை அருமை 30 வருடங்களாக விசுவாசியாக சபையில் இருக்கிறேன் எவ்வளவு கவனத்தை செலுத்தினாலும் புரிந்துக்கொள்ள முடியாத ஆழமான வேதத்தின் காரியஙகளை மூன்றே நிமிடத்தில் புரியவைத்தமைக்கு நன்றி
@martinnarayanasamy7202
@martinnarayanasamy7202 Год назад
இன்னும் அறிய விரும்புகிறேன்
@musicalviandso29
@musicalviandso29 Год назад
என்ன புரியவைதிருகிரார்.பொய்யை பிணைந்து சூனியமாகி விட்டார்.
@pushpanathancp7770
@pushpanathancp7770 Год назад
ஆண்டவரே.இந்தசெய்திபார்த்து.அறிந்தும்.அறியாமால்.இருந்த.இந்தபாவியைமன்னியும்.கர்த்தாவே.😢
@prabhatravels6967
@prabhatravels6967 Год назад
ஆமேன் ஸ்தோத்திரம் ஆண்டவரே நன்றி ராஜா ❤
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 года назад
தேவனின் வார்த்தை சக்தி வாய்ந்தது🙏👍👌 நிச்சயமாக அது நிறைவேறும் ஆமேன் 😊👍💜.
@gnanachandra3400
@gnanachandra3400 2 года назад
Amen
@eronyousyesudass
@eronyousyesudass 2 года назад
Œ9o
@indraprema5475
@indraprema5475 2 года назад
Amen🙏
@indraprema5475
@indraprema5475 2 года назад
AMEN🙏
@kanthavelp7857
@kanthavelp7857 2 года назад
@@gnanachandra3400 appothum yarum kaalkam seyya solla valley
@PeterEbenezer-k4d
@PeterEbenezer-k4d Месяц назад
I don't have words to express how significant this video is to the entire world and for people to repent and return to Jesus I am grateful to you in the name of my Lord Jesus Christ!!!
@sahayaraj2226
@sahayaraj2226 3 года назад
இயேசுவேஎங்தேசத்தைகாத்தருழும்.ஆமேன்.ஆமேன்
@jacobjim8957
@jacobjim8957 4 года назад
பிரதர் வார்த்தை கள் அருமை கர்த்தர் உங்களை மேலும் ஆசீர்வதிப்பார்
@jehovahgraceengineeringent3797
@jehovahgraceengineeringent3797 4 года назад
HELLO TAMIL BIBLE SCHOOL, YOU ARE VERY GOOD BUSINESSMAN. BETWEEN THIS VIDEO YOU HAVE COMMERCIAL ADVERTISEMENT 4 TIMES. YOU SELL GOD WORD. ALSO THE PROTESTANT PEOPLE ALWAYS BLAMING RC CHURCH. THIS IS CURSE FOR YOU. YOU HAVE TOLD FALSE PROPHETS, FALSE PRIEST IS THE LAST KINGDOM . THAT IS FINE. BUT JUST THINK ABOUT WHO IS SELL GOD WORD , THAT YOUR PASTORS. ALWAYS PROMOTE THEMSELF AS A CINEMA HERO. ALWAYS MAKE MONEY , THEY HAVE COLLECTED MUCH MONEY FOR THE REASON OF TIETH, THEY BUILD HIGH LEVEL COLLEGES, ASSETS IN THE THEIR NAME AND VERY GOOD HIGH CLASS STUDY FOR THEIR FAMILY. THAT BELIEVERS ALWAYS AS LIKE AS SAME , NO CHANGES IN THEIR LIFE. DO U THINK GOD WILL ACCEPT YOU. THE RC CHURCH STILL CONTINUE SINCE ST.PETER ONWARDS. COUPLE OF CENTURY BEFORE THESE PROTESTANT CHURCHES WAS CREATED. HENCE AS PER MY OPINION , THESE PROTESTANTS ARE LAST DAY KINGDOM OF ANTICHRIST SUPPORT . THEY ALWAYS USING AS A GOD FOR WEALTH PURPOSE ONLY.
@siluvaivijayanvincent5138
@siluvaivijayanvincent5138 3 года назад
@@jehovahgraceengineeringent3797 well said brother. they are false prophets and corporate preachers. Money is their God. Bible is their business tool.
@vaseefireboy6732
@vaseefireboy6732 3 года назад
Jesus coming soon. இயேசு வே சீக்கிரம் வாரும்
@kalaiselvam3109
@kalaiselvam3109 Год назад
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு கற்றுத் கொடுத்த செபம் விண்ணுலகில் இருக்கும் தந்தையே உமது பெயர் தூயது என போற்றப்படுக உமது ஆட்ச்சி ( இராச்சியம்) வருக உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகில் நிறைவேறுக எங்கள் அன்றாட உணவை ( வார்த்தையான மண்ணாவை) தாரும் எங்களுக்கு எதிராக தீமைகள் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும் எங்களை சோதிப்பவனிடம் இருந்தும் தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவித்து ஆட்ச்சியும், மாட்ச்சியும், இராச்சியம் உம்முடையது என்று கற்றுக்கொடுத்தார்.
@gopinath8741
@gopinath8741 4 года назад
ஆண்டவரே உம்முடைய ராஜ்ஜியத்தின் போது எம்மை நினைத்தருளும் .... Amen...
@sampathjhon603
@sampathjhon603 3 года назад
Amen
@natarajanbabu5053
@natarajanbabu5053 3 года назад
Christiansen
@kalvin347
@kalvin347 3 года назад
Amen
@marrykannan8075
@marrykannan8075 2 года назад
Amen
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 2 месяца назад
கதை திரைக்கதை வசனம் அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே நண்பரே
@pavatharun4311
@pavatharun4311 3 года назад
கடவுள் இருக்கிறார் என்பது உண்மை bro 🙏
@Kathirdany
@Kathirdany 3 года назад
Excellent explanation brother. May God bless u abundatenly
@preethas1127
@preethas1127 Год назад
அப்பா அநேகர் இரட்சிக்க பட வேண்டும் ஆண்டவரே ✝️✝️✝️✝️✝️❤️🙏🏻
@rajavisuvasum5191
@rajavisuvasum5191 Год назад
" விசுவாசம் என்பது நம்பிக்கையின் உறுதியும் , காணப்படாதவைகளின் நிட்சயமாய் இருக்கிறது " = > > " ஒருவராய் சாவமை உள்ளவரும் நெருங்க முடியாத பரிசுத்த நித்திய ஜீவ அக்கினி , ஒளி, ஒலி , ஆவி , தண்ணீர் காணப்படாத , இரத்தம் காணப்படாத மற்றும் ஆத்ம ஞான சக்தியுடன் இருக்கிறவர் " ( இவைகள் உங்களால் அங்கு அங்கு இருப்பதை கொண்டு புரிய முடியும் ) = மேலும் யோவான் யாக்கோபு மற்றும் பேதுறுவுடன் இருக்கும் போது பிதா குமாரன் இயேசு பரிசுத்த ஆவி = பிதா வார்த்தை பரிசுத்த ஆவி = மூவரும் ஒருவராய் இருந்து " மரு ரூபம் " மோசே யோவான் ஞானஸ்தானன் இருந்ததை கண்ட எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது உண்மை 2 . இங்கே நீங்கள் சொன்ன காலம் கிமு : 605 முதல் கிபி : 2020 காலம் வரையான காலம் = 2625 ஆண்டுகள் = தானியேல் 12 அதிகாரம் :11, 12 வசனத்தில் சொல்லப் பட்ட : 1290 + 1335 = 2625 நாட்கள் என்பது > 2 பேதுரு : 8 வசனம் கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருசம் போலவும் = ஆயிரம் வருடம் ஒரு நாள் போலவும் இருக்கிறது என்பதை அறியாது இருக்கவேண்டாம் ( அறியவேண்டும் ) இது கடைசிக் காலம் ( ஒரு நாள் = ஒரு வருடம் போலவும் = ஆயிரம் வருடம் போலவும் ) 3 . தானியேல் : 9 : 27 > அவர் ஒரு வாரம் அளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிபடுத்தி > அந்த வாரம் பாதி சென்ற போது பலியையும் காணிக்கையை ஒழியப் பண்ணுவார் அருவருப்பான செட்டை களோடே பாழக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்னைக்கப் பட்டு இருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரியும் என்றான் = மகா உபத்திரவம் கொண்ட 3 . 5 ஆண்டுகள் என்பது தேவ வருகை தேவனை தவிர ஒருவருக்கும் தெரியாது என்பது உண்மை > இனி இருப்பது நாட்கள் , மணி , நிமிடம் , இமைப்பொழுதும் என்பது உண்மை = ஞானம் உள்ளவன் கணக்கு பார்க்க கடவன் இந்த பதிவை வெளி இடுவது உங்கள் விருப்பம் . UNITED ENERGY TRUSTEE'S VICTORY ஊழியம் செய்ய வந்தேனே அன்றி ஊழியம் பெற வரவில்லை தேவ சித்தம் நாமம் நாடுவோம் .
@prabhutripplejofficial9497
@prabhutripplejofficial9497 11 месяцев назад
Amen
@jeavalinjanjeeva8402
@jeavalinjanjeeva8402 2 года назад
அழகாக விளக்கம் தருகிரீர்கள கர்த்தர்மகிமை மகிமைப் படுவாராக ஆமென் ஆமென்
@gloriaclarance3877
@gloriaclarance3877 4 года назад
" Amen " God you created heaven and earth son of God jesus christ he will come and judge in this world He is king of king i love you God
@abrahamarul6176
@abrahamarul6176 3 года назад
Amen
@uthraangel8960
@uthraangel8960 4 года назад
Praise the lord Amen 🙌 Bible is true Jesus is one God
@joneyjebamalar5382
@joneyjebamalar5382 4 месяца назад
True
@JustinJebaraj-qz3qk
@JustinJebaraj-qz3qk Месяц назад
என்னை வியாதிலிருந்து விடுவித்த என்னோட அப்பா
@justindhasan1005
@justindhasan1005 4 года назад
இயேசு கிறிஸ்து உண்மையான தேவன் அவர் சீக்கிரம் வருவார். ஆமென்
@swissland2423
@swissland2423 4 года назад
அப்படின்னால் பிதா பொய்யான தேவனா
@nirmayesudas2506
@nirmayesudas2506 4 года назад
இல்லை, இல்லை, நாங்கள் எங்கள் திரித்துவ இறைவனை வணங்குகிறோம்
@danishraj4577
@danishraj4577 4 года назад
@@swissland2423 ungaluku purila na purilanu sollanum atha vitutu world laye nanga than arivalinu kelvi kekka kudathu
@alliparl8361
@alliparl8361 4 года назад
ஆமென் , சாதி மதம் மொழி இனம் இவற்றை கடந்து இறைவனின் ஆண்டவரின் அன்பில் அவரின் படைப்புகள் நிச்சயம் பிழைத்திருக்கும் உங்களை போன்ற பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் மனித இனத்திற்கு பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் படைத்தவனுக்கு தெரியும் படைத்ததை காப்பாற்ற அச்சத்தை ஏற்படுத்தும் மனிதக் கூட்டங்கள் பெருகிக் கொண்டிருக்கிறது நடப்பது எதுவாயினும் ஆண்டவரின் சித்தத்தில் நிச்சயம் நடக்கும் நடந்தே தீரும் அதில் நீங்களும் நானும் விதிவிலக்கல்ல அனைத்து படைப்புகளுக்கும் ஒன்றே ஒருவனே ஆண்டவர் மட்டுமே இதில் அவருக்கு கதை சொல்லும் மனிதர்கள் அதிகம் பேர் உருவாகி விட்டனர் ஆண்டவருக்கே கதை சொல்லும் நாம் அவ்வளவு பெரியவர்களாகி விட்டோம் இதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்
@OmarFasy
@OmarFasy 4 года назад
Justin Dhasan Ithan vilakkam Quran Ill ullathu!!!!
@jeevithar1870
@jeevithar1870 4 года назад
மிக மிக முக்கியம் சரியான பதிவு 🙏🏼🙌🤝👏👏👏👏👏👏
@ikkuikku6735
@ikkuikku6735 3 месяца назад
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே.. இந்த காணொளி பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி நான் மாற்று மார்க்கத்தை சார்ந்தவர்
@IrudayamA-c6o
@IrudayamA-c6o 11 месяцев назад
தீர்க்க தரிசனம்!.. தமிழில் *தீர்க்கம்* என்றால் = *முற்றிலும் சரியான* என்று பொருள்!.. *தரிசனம்* என்றால் = *உண்மையின் நிதர்சனம்* என்று பொருள்!.. அதாவது *"கண்கூடான, உண்மையிலும் உண்மையான''* என்று பொருள்!!!. தானியேல் வாழ்வின் வரலாறு படித்தால், நமது உடல் புல்லரிக்கும்!.. அவ்வளவு அற்புதமான ஆன்மசக்தி கொண்டவர் *தானியேல்* ஆங்கிலத்தில் *Daniel!..*
@richardroso7463
@richardroso7463 4 года назад
தானியேலின் தீர்க்கதரிசனத்தை மேலும் விளக்கி விடியோக்கள் பதிவுடுங்கள் . இது ஒரு அருமையான பதிவு
@Vazhvial_Kristhavam-Sam
@Vazhvial_Kristhavam-Sam 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-MOv90oQcInM.html
@manigandanm6420
@manigandanm6420 3 года назад
தேவனே எனக்கு ஜெப ஆவி தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா
@m.mayakrishnan8496
@m.mayakrishnan8496 Год назад
இயேசுவின் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை சமீபமாக இருக்கிறது...அனைவரும் பாவ மன்னிப்பு கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள்... பாவத்தின் சம்பளம் மரணம்.ரோமர் 6:23...மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது... மத்தேயு 4:17... இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு பாவிகளை இரட்சிக்கவே வந்தார்... இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்முடைய சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்...⛪⛪⛪
@aruninfjs894
@aruninfjs894 10 дней назад
47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. லூக்கா 24:47
@subirthae1167
@subirthae1167 3 года назад
இரட்சகர் ஆகிய இயேசுவே சீக்கிரம் வாரும்
@blackvinoth8464
@blackvinoth8464 3 года назад
Avaru Vara matar but nenga think panni parunga
@vijayakumarsundaram4605
@vijayakumarsundaram4605 3 года назад
Nee poi seru.
@anbudanemianbudanemi6958
@anbudanemianbudanemi6958 3 года назад
Kandippa varuvaru. ...jesus is coming very soon....
@WaseemWaseem-kf3pz
@WaseemWaseem-kf3pz 3 года назад
Bro kadevulukku uruvem ill bro. please oru thadeve sari naan kadevul ene ( easu) solle ille bro.aver messanger of allah.aver naan christian enru koode oru thadeveyum sollello bro
@chandrugudalursam9436
@chandrugudalursam9436 3 года назад
Avare santhika namma than aayathamaganum
@anbudass5848
@anbudass5848 2 года назад
கர்த்தர்ராகிஇயேசாப்பா உம்முடைய வருகையில் அடியே ன்கலைநிநைவுகூறும் ஆமென்
@SathishKumar-ln6eq
@SathishKumar-ln6eq 4 года назад
Amen Amen thank you Jesus Appa help me Appa help me Appa help me Jesus Appa
@rajajisengoden2941
@rajajisengoden2941 9 месяцев назад
இஸ்ரேல் அமெரிக்கா
@annieravindran3008
@annieravindran3008 Месяц назад
Thank you brother for your clear explanation.Glory to JESUS.
@munuswamyrajendiran6772
@munuswamyrajendiran6772 6 месяцев назад
ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும்
@gunaseeli7732
@gunaseeli7732 4 года назад
Jesus Christ will come very soon to salvation the world 🙏 🙏 praise the lord Amen
@maarriszraajaa7301
@maarriszraajaa7301 4 года назад
மகா பரிசுத்தர் இயேசு ரபி"யே ஸ்தோத்திரம்... மிகவும் அருமையான பரிசுத்த வேத வசனத்தை போதித்ததற்க்கு நன்றிங்க அண்ணா
@malarmathi6964
@malarmathi6964 4 года назад
உண்மை உண்மை ஒத்துக் கொள்கின்றோம் தேவன் விரைவாக இறங்கி வரவேண்டும்
@reverseengineer5506
@reverseengineer5506 4 года назад
Entha bus la ma
@kalvin347
@kalvin347 4 года назад
@@reverseengineer5506 இப்படி கருத்து தெரிவிப்பதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் எங்களுக்கும் சந்தோஷமே......உண்மையான கடவுளை நீங்கள் சீக்கிரம் அறிவிர்கள்🙏
@thavithuraja95
@thavithuraja95 11 месяцев назад
Koda kodi nanri yesappa amen
@Sureshkumar-dq7vm
@Sureshkumar-dq7vm 4 года назад
அருமையான சுவிஷேச ஊழியம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
@jebinkingsv6259
@jebinkingsv6259 4 года назад
அப்பாலே போ சாத்தானே
@marycathrine6742
@marycathrine6742 4 года назад
Do u have sense r u a true Christan
@MukeshKumar-wv5gk
@MukeshKumar-wv5gk 11 месяцев назад
I am Hindu but I love Jesus 💖 Jesus only God 🙏✝️🙏🕎🌹🙏🙏💕😇💕
@badmintonforever561
@badmintonforever561 11 месяцев назад
I am also hindu ..but I wait for Jesus Christ second coming...
@maslj.
@maslj. 11 месяцев назад
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:5 9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:10 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12
@maslj.
@maslj. 11 месяцев назад
​@@badmintonforever56116 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். யோவான் 3:17
@dillibabu1808
@dillibabu1808 11 месяцев назад
Jesus ah God nu solradu un virupam Jesus mattum dhan God nu nee Sola mudiyadhu da punda adu avaga avaga virupam yara God ah nenaikanum nu
@maslj.
@maslj. 11 месяцев назад
@@dillibabu1808❗ நீ வணங்குகிற கடவுள் உனக்கு ஒரு நல்ல வார்த்தை கூட சொல்லித் தரவில்லையா❓ 😇 உனது கடவுள் எப்படிபட்டது என்று உனது வாயின் வார்த்தையில் இருந்தே தெரிய வருகிறது 😇 கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுக்கும் உனது இந்தக் கடவுள் வேண்டாம் ,வேறு ஒரு நல்ல கடவுளை தேடி கண்டுபிடி❗😇😅
@vithumathyvithumathy2076
@vithumathyvithumathy2076 3 года назад
Intha video va parkumpothu en kannil neer vadihinrathu.. jesuvin varthai jeevanullathu .. Appa umathu rajjiyam marupadiyum varumpothu intha adiyalai ninaithukkollum aandavare amen..
@jrprabhu5638
@jrprabhu5638 4 года назад
Dear sir, Greetings, Thanks for good and correct explanation. Waiting for our king and lord Jesus Christ. Amen....🙏
@varshadavid4000
@varshadavid4000 Год назад
Come Lord Jesus Christ ♥️
@joestanny7789
@joestanny7789 3 года назад
அருமை, அருமை👏🏻👏🏻👏🏻 விவிலிய அறிஞரே தங்களுடைய விளக்கத்தைக் கேட்டு நான் மெய் சிலிர்த்துப் போனேன்..... ஆனால், விவிலியம் என்பது cream தடவிய ரொட்டி துண்டு, நமக்கு விருப்பமான பகுதியை மட்டுமே உண்டு மீதமுள்ளவற்றை தூக்கி வீசக் கூடாது. அதை முழுமையாக சுவைக்க வேண்டும். தங்களுக்கு புரிந்த மொழியில் கூற வேண்டும் என்றால் வாசித்து, தியானித்து, புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே தானியல் புத்தகம் 2:43ஐ மட்டும் வாசிக்காமல் அதற்கு முன்னால் அதற்குப்பின்னால் என்ன விளக்கம் கொடுத்து இருக்கிறது என்பதை முழுமையாக மக்களுக்கு விளக்கம் கூறினால் நன்று. அதை விட்டுவிட்டு என்னவோ சர்க்கரை வியாதி உள்ள வரைபோல் கிரீம் கேக்கின் கிரீமை ஒதுக்கிவிட்டு வெறும் ரொட்டித் துண்டை மட்டும் சுவைத்து விட்டு, என்ன இது! இவ்வளவு கேவலமாக உள்ளது என்று பிறரிடம் கூறக்கூடாது தாங்கள் படித்தவர் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.🙏🏻
@lieonking806
@lieonking806 2 года назад
எவ்வளவு மென்மையான பதில் படித்து பயன் பெறுக
@libinraj498
@libinraj498 2 года назад
Don't ask chilly questions
@sudhanthirams.v.suthanthir6390
@sudhanthirams.v.suthanthir6390 3 месяца назад
ஐன்ஸ்டீன் "எலும்பும்தோலுமாய்ஒருமனிதன்காந்திகீழ்திசையில் உதயம்.அவன்பின்உலகுசெல்லும்.அன்பு அமைதி சத்தியம்..
@chinnapparaj2905
@chinnapparaj2905 2 года назад
Praise the Lord our loving true universal God Jesus Christ Amen hallelujah
@girijaallwyn4313
@girijaallwyn4313 2 года назад
Glory to the lord.Explained nicely.easy to understand.
@JustinDhas-ly8lh
@JustinDhas-ly8lh 10 месяцев назад
Glory full way'God bless all of you thank you Jesus 🙏💝👣💝🙌🙌🙌🙏👁️🙏 amen
@julin22493
@julin22493 5 месяцев назад
நான் ஜீஉலின் ஃபிரஅன்ஸ் 🇮🇳 கடவுள் என்னோடு பேசினார்? உலக முடிவுவரை பேசுவார்! 2000 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் வந்து விட்டார்! இது உலகிற்கு சந்தோசமான நற்செய்தி!
@KiranKumar-vo5ik
@KiranKumar-vo5ik 3 года назад
✨✨✨✨ it was really blessed to the truth....🙏🙏🙏
@arokkiathangamani4528
@arokkiathangamani4528 2 года назад
Thank you praise the Lord Jesus Christ
@jayaseelan8582
@jayaseelan8582 3 года назад
Hallelujah our God is the only real God who can take control of us He will not leave and not Forshake us The new kingdom will come soon be alert and awake every one In the mighty Jesus name Amen 🙏🙏🙏
@vaishnavisoundararaj3581
@vaishnavisoundararaj3581 4 года назад
Praise the Lord 🙏 our living God Jesus Christ is the way the life and the truth!
@YesuvinSesor
@YesuvinSesor 3 месяца назад
இயேசு கிறிஸ்து வின் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக ஆமென்
@karthikjoshua3998
@karthikjoshua3998 4 года назад
இன்னும் அனேக வெளிப்பாடுகளை பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துவதாக ஆமென்
@jehovahgraceengineeringent3797
@jehovahgraceengineeringent3797 4 года назад
HELLO TAMIL BIBLE SCHOOL, YOU ARE VERY GOOD BUSINESSMAN. BETWEEN THIS VIDEO YOU HAVE COMMERCIAL ADVERTISEMENT 4 TIMES. YOU SELL GOD WORD. ALSO THE PROTESTANT PEOPLE ALWAYS BLAMING RC CHURCH. THIS IS CURSE FOR YOU. YOU HAVE TOLD FALSE PROPHETS, FALSE PRIEST IS THE LAST KINGDOM . THAT IS FINE. BUT JUST THINK ABOUT WHO IS SELL GOD WORD , THAT YOUR PASTORS. ALWAYS PROMOTE THEMSELF AS A CINEMA HERO. ALWAYS MAKE MONEY , THEY HAVE COLLECTED MUCH MONEY FOR THE REASON OF TIETH, THEY BUILD HIGH LEVEL COLLEGES, ASSETS IN THE THEIR NAME AND VERY GOOD HIGH CLASS STUDY FOR THEIR FAMILY. THAT BELIEVERS ALWAYS AS LIKE AS SAME , NO CHANGES IN THEIR LIFE. DO U THINK GOD WILL ACCEPT YOU. THE RC CHURCH STILL CONTINUE SINCE ST.PETER ONWARDS. COUPLE OF CENTURY BEFORE THESE PROTESTANT CHURCHES WAS CREATED. HENCE AS PER MY OPINION , THESE PROTESTANTS ARE LAST DAY KINGDOM OF ANTICHRIST SUPPORT . THEY ALWAYS USING AS A GOD FOR WEALTH PURPOSE ONLY.
@subramanin4426
@subramanin4426 4 года назад
பரிசுத்த ஆவியானவருக்கு கோடி ஸ்தோத்திரம்.
@simonsanthosh9128
@simonsanthosh9128 3 года назад
Amen3
@simonsanthosh9128
@simonsanthosh9128 3 года назад
Amen
@jothiraja3772
@jothiraja3772 3 года назад
Lord Jesus christ pls come soon lord. We are waiting for you.
@backtochristian7096
@backtochristian7096 4 года назад
ப்ரோ கர்த்தர் சீக்கிரம் வர போகிறார் ஆயத்த படுவோம் ஆயத்த படுத்துவோம் 😻
@jeniferjeniferkowsi3473
@jeniferjeniferkowsi3473 4 года назад
மாரநாதா சீக்கிரம் வாரும் 💒
@selvakumari4439
@selvakumari4439 Месяц назад
💯💯unmy Jesus welcome pa ❤️ Nan nampuren pa ❤️ thank you lord Jesus is great
@ashwinidili4919
@ashwinidili4919 3 года назад
Jesus is coming soon ❤️❤️ Amen
@autismthefouzan5503
@autismthefouzan5503 2 года назад
Insha Allah sure
@ZAINABALI-zo1ey
@ZAINABALI-zo1ey 11 месяцев назад
Insha Allah sure we are waiting for imam mahdhi and esa (alai)
@indraabie7559
@indraabie7559 3 года назад
Very good and important topic to understand today's situation
@revathim5753
@revathim5753 Год назад
Arumaiya sonningga Brother praise the Jesus
@jeyakodeeswari6833
@jeyakodeeswari6833 4 года назад
Hallelujah. Praise the Lord. AMEN. Cone in your glory oh LORD. Thanks for a clear, simple explanation with nice pictures
@jehovahgraceengineeringent3797
@jehovahgraceengineeringent3797 4 года назад
HELLO TAMIL BIBLE SCHOOL, YOU ARE VERY GOOD BUSINESSMAN. BETWEEN THIS VIDEO YOU HAVE COMMERCIAL ADVERTISEMENT 4 TIMES. YOU SELL GOD WORD. ALSO THE PROTESTANT PEOPLE ALWAYS BLAMING RC CHURCH. THIS IS CURSE FOR YOU. YOU HAVE TOLD FALSE PROPHETS, FALSE PRIEST IS THE LAST KINGDOM . THAT IS FINE. BUT JUST THINK ABOUT WHO IS SELL GOD WORD , THAT YOUR PASTORS. ALWAYS PROMOTE THEMSELF AS A CINEMA HERO. ALWAYS MAKE MONEY , THEY HAVE COLLECTED MUCH MONEY FOR THE REASON OF TIETH, THEY BUILD HIGH LEVEL COLLEGES, ASSETS IN THE THEIR NAME AND VERY GOOD HIGH CLASS STUDY FOR THEIR FAMILY. THAT BELIEVERS ALWAYS AS LIKE AS SAME , NO CHANGES IN THEIR LIFE. DO U THINK GOD WILL ACCEPT YOU. THE RC CHURCH STILL CONTINUE SINCE ST.PETER ONWARDS. COUPLE OF CENTURY BEFORE THESE PROTESTANT CHURCHES WAS CREATED. HENCE AS PER MY OPINION , THESE PROTESTANTS ARE LAST DAY KINGDOM OF ANTICHRIST SUPPORT . THEY ALWAYS USING AS A GOD FOR WEALTH PURPOSE ONLY.
@gnano1976
@gnano1976 2 года назад
Amen! Amen! Amen! Glory be to GOD! Excellent & Elegant Explanation! We thank GOD for the great Ministries!🙏
@Rajan-qv7dp
@Rajan-qv7dp 3 месяца назад
THANK YOU VERY MUCH BROTHER FOR YOUR GUIDELINES, GOD BLESS YOU, PLEASE PRAY FOR ME AND MY FAMILY😊
@sumeshjoshua4781
@sumeshjoshua4781 4 года назад
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக 🙏
@vjvideos9429
@vjvideos9429 3 года назад
Thanks for the explanation🙏
@annanyaramachandran904
@annanyaramachandran904 2 года назад
Nankal yaraium aala ninaikavillai ellorium vazha vaipom nagalum vazhvom SRI RAMAJAYAM,OM NAMASHIVAYA 🙏🙏🙏
@Jolin6191
@Jolin6191 3 года назад
புனித மரியாளே பாவிகளாய் இருக்கும் எங்களுக்காக உமது திருமகன் ஜேசுவிடம் எங்களுக்காக வேண்டிகொள்ளும் . ஆமேன்
@Anonymous-zi9dt
@Anonymous-zi9dt 2 года назад
How can you praise jesus mother😑
@bharathisandal7986
@bharathisandal7986 Год назад
Jesus is one and only the lord
@JP-mw8tj
@JP-mw8tj Год назад
அவன் அவன் தன் தன் பாவங்களை அறிக்கையிட வேண்டும் இயேசுவுக்கும் நமக்கும் இடையே யாரும் இல்லை
@ManoBalan-d2x
@ManoBalan-d2x 7 месяцев назад
மன்றாடுவா நல்லா
@NixonGudalur
@NixonGudalur Месяц назад
Nariyal Vendugiral Endru Bibilil Engu Ulladhu? Mariyalai Manisha Piravi. Aval Maritthu vittal Uyirodirukkum Kartharai thedungal
@gunaseelijoseph2035
@gunaseelijoseph2035 4 года назад
Praise the Lord brother. May God bless your ministry. Glory to God. Jesus is coming soon, very well explanation brother.
@josephineleo6009
@josephineleo6009 4 года назад
Assisi apostolic family
@ShaminiWimalan
@ShaminiWimalan 7 месяцев назад
Amen Praise the Lord
@arokiyaraj5667
@arokiyaraj5667 3 года назад
Very fine definition. Thank you .
@JesusChrist-ej4rq
@JesusChrist-ej4rq 4 года назад
Amen Ella makimaiyum en yesu oruvarukke Hallelujah
@abeljaganathan
@abeljaganathan 3 месяца назад
உண்மையில் ஆச்சரியமான மறைந்த ரகசியம் நன்றி.
@rojan3967
@rojan3967 3 года назад
yesuvee engali mittu kollum... Amen
@geethareed5707
@geethareed5707 4 года назад
Andavar Varigaiyil naamum servom.... Karthar thame nammai aasivathiparaga.... Amen
@premmalathi936
@premmalathi936 4 года назад
Amen 🙏🙏🙏
@rahumannizam2248
@rahumannizam2248 4 года назад
Geetha. Ninka. Wanka. Anukitta. Onkalei. Sandosama. Parkiren. Virupamda. Call. 0097430016450. Pannunka. Ok
@ragunathragu7930
@ragunathragu7930 4 года назад
Amen
@jesusfarmhouse1505
@jesusfarmhouse1505 3 года назад
Amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you amen amen hallelujah hallelujah praise god bless you
@thirusony9011
@thirusony9011 2 года назад
ஆமென், அல்லேலூயா.. 💘💘💘💘🙏🙏🙏🙏
@sureshd1395
@sureshd1395 3 года назад
Amen... 🙇🙇🙇🙇
@kalaivani6748
@kalaivani6748 4 года назад
Amen praise the Lord 👐
@thangamaniwilliams7015
@thangamaniwilliams7015 2 года назад
Jesus Bless you Brother Glory to JESUS 🙏 Amen Amen Hallaluha 🙏
@josephissacnewton123
@josephissacnewton123 4 года назад
எவனிடம் பாவம் இல்லையோ அவன் குறை சொல்லட்டும். நம்மில் பாவம் இல்லை என்போமாகில் நாம் பொய்யர். என்று வேதம் சொல்கிறதே
@dineshsegarm9156
@dineshsegarm9156 4 года назад
Amen 🙏 Praise the God 🙏 Glory to God 🙏
@KJSTailoring-Hindi
@KJSTailoring-Hindi Месяц назад
1 : எகிப்து 2 : அசிரியா 3 : கிரீஸ் 4 பாபிலோன் 5 : மேதிய பெர்சியா 6 ரோம் 7 : ஆங்கிலோ அமெரிக்க பிரிட்டன் மொத்தம் 7 வல்லரசுகள் நாம் 7 வது வல்லரசின் ஆட்சியில் அதாவது கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்
@vigneshwaran.gvigneshwaran8277
@vigneshwaran.gvigneshwaran8277 3 года назад
Amen ❤️❤️
@suganthihepshiba8510
@suganthihepshiba8510 4 года назад
Amen Appa 🥰 😍❤️ 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏
@saikeshavan6595
@saikeshavan6595 2 года назад
இறைவன் ஒருவரே நான் சிவன் கடவுளாக நினைகிறேன் இயேசு அன்னை மேரி மாதவின் ஆசீர்வாதம் பெற்று இருக்கிறேன் நபிகள் நாயகத்தின் தூய அன்பையும் புரிந்திருக்கிறேன் தங்கள் தாய்,தந்தையர் அன்பை சொல்கிறீர்கள் எந்த அடையலாம் சின்னம் எல்லாம் அன்பையே கூறுகிறது பாபா வாங்க,நாஸ்டர் தாமா ,அகஸ்தியா பைபிள்,குரான்,பகவத்கீதை அன்றைய,இன்றைய திருக்குறள் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்
@tamilselvimuthiah4790
@tamilselvimuthiah4790 4 года назад
Amen alleluya Jesus is the Lord Jesus coming soon.
@yuvarajanarumugam8194
@yuvarajanarumugam8194 4 года назад
Power 🤣
@nagabooshanamkrishnan9347
@nagabooshanamkrishnan9347 2 года назад
Thank you so much for your inspiring words Glory to be God.
@rachelgladiessrm4268
@rachelgladiessrm4268 3 месяца назад
Thank you my Lord.Praise the Lord.
@kuppuswamy290
@kuppuswamy290 4 года назад
I LOVE YOU JESUS MY DEAR LORD😍😇😇😇😇👋👈💞💞💌💖💒💒
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 4 года назад
நவீன யுக்தி..... நவீன காலங்களுக்கு ஏற்றது போல நவீன முறையில் பரப்பும் யுக்தி.....
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 3 года назад
@Rohith walker 7மாசத்துக்கு முன்னால் உளருனது இப்பதான் கேள்வியாக்க படுகிறது
@biblereading9596
@biblereading9596 3 года назад
Yesu jeevikiraar
@ronniesamdesantos
@ronniesamdesantos 3 года назад
Naveena yukthi illai. Bakthi mudinthal debunk panunga bro
@moijahubar6690
@moijahubar6690 2 года назад
உண்மைதான் கடைசியாக இயேசு தான் இந்த உலகை ஆளுவார் ஆனால் அவர் முகமது நபி கொள்கையையே பின்பற்றுவார்
@ManoBalan-d2x
@ManoBalan-d2x 7 месяцев назад
6 வயது பிள்ளையை திருமனம் செய்யும் கொள்கையா?
Далее
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,8 млн
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,8 млн