Тёмный

உலகம் எனக்காக படைக்கப்பட்டது! - திருநங்கை பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ் | Naan Aanathu Epadi 

Kalaignar TV News
Подписаться 1,4 млн
Просмотров 86 тыс.
50% 1

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@AnuAnu-uf4hp
@AnuAnu-uf4hp 7 месяцев назад
11Th புத்தகத்தை பார்த்து படித்துவிட்டு உங்கள் காணொலியை காண வந்தேன். வார்த்தை இல்லை வணங்குகிறேன் தாயே🙏
@jothirajan4770
@jothirajan4770 3 года назад
அருமையான பதிவு.அவமானங்களை வெற்றிபடியாக்கிய நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@babudhakshina8311
@babudhakshina8311 3 года назад
"உலகம் எனக்காகவே படைக்கப்பட்டது"எவ்வளவு அருமையான அற்புதமான பதிவு, வாழ்த்துக்கள்! அம்மா.......
@grammarinhands808
@grammarinhands808 3 года назад
அழகு ,அறிவு, உண்மை, உழைப்பு, அழகான தமிழ் மணக்கும் அடக்கமான பேச்சு . நன்றி. வாழ்த்துக்கள்
@gopigopim6372
@gopigopim6372 3 года назад
நல்ல தமிழ் பேசும் நர்த்தகி நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@gunasekaranvanarani
@gunasekaranvanarani 3 года назад
அழகின் சொர்ணமுகி.. அழகு தமிழின் வித்தகி.. நாட்டியத்தின் நர்த்தகி.. சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. அருமையான பதிவுக்கு பாராட்டுக்கள்.. மாநில வளர்ச்சி குழு உறுப்பினராக உயர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்..
@rkavitha5826
@rkavitha5826 3 года назад
நான் தற்போது செய்திபார்த்துதான் உங்களை பார்க்கவந்தேன்..
@rajendranm64
@rajendranm64 3 года назад
தமிழக அரசு வழங்கிய கௌரவ பதவிக்கு பெருமை சேர்க்கவேண்டும்! சகோதரிக்கு நன்றி!
@puwaneswarystanislaus9255
@puwaneswarystanislaus9255 3 года назад
அம்மா நீங்க றொம்ப றொம்ப அழகாக இருக்கிறீங்க. எனக்கு சொல்லவும் வாழ்த்தவும் வார்த்தையில்லை. நீண்டகாலம் வாழவாழ்த்துகிறேன் தாயே. உங்கள் பணி தொடரவேண்டும். இறைவன் துணை.
@banumathi5898
@banumathi5898 3 года назад
அம்மா உங்களைப் பார்க்கும் போது மீனாட்சி அம்மாவைப் பார்த்தது போல் இருக்கு. நீங்கள் பேசும் தமிழ் அருமை அம்மா.
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 3 года назад
அருமையான பதிவு.. நார்த்தகி நடராஜன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@ramasamygeetha3918
@ramasamygeetha3918 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி. கடவுள் அருள் உங்களுக்கு என்றும் இருக்கும்.
@pandianl.n6185
@pandianl.n6185 3 года назад
மேலும் பல வரலாற்று வெற்றிகளை இந்த சகோதரி பெற நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்..
@vannerpettaithirunelveli8129
@vannerpettaithirunelveli8129 3 года назад
வாழ்த்துக்கள் நர்த்தகி நடராஜன் அவர்களே தொடர்க உங்கள் பணி
@alisharai651
@alisharai651 3 года назад
தெய்வீகம். சிறப்பு மகிழ்சி. 🤲🙏👌👍
@Rama-tt9jg
@Rama-tt9jg 3 года назад
அழகான தமிழ்... அழகான பெண்மை.. அழகான உச்சரிப்பு... வாழ்த்துக்கள் அக்கா..
@athimaran5674
@athimaran5674 3 года назад
சிறீ நர்த்தகி நடராஜ் அவர்கள் உழைப்ப்பின் வெற்றிக்கு வாழ்த்துகள்
@elangom.g9928
@elangom.g9928 3 года назад
தங்களின் தமிழ் உச்சரிப்பு சிறப்பு, புன்னகையான முகம் மிகச்சிறப்பு.
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 3 года назад
வாழ்த்துக்கள் மேடம்..... திருநங்கைகளுக்கு முன்னேற்றம் என்பது இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டும்....பெரியார் அம்பேத்கரின் கொள்கைகள் இந்தியா முழுவதும் இன்னும் நன்றாக ஸ்திறப்பட வேண்டும் அப்போதுதான் இந்தியா முன்னேறும்......
@asaithambik9558
@asaithambik9558 3 года назад
திருநங்கை போன்ற தோற்றமே இவர்களிடம் இல்லை அழகிய பூந்தோட்டமாக நல்ல சிந்தனையாளராக இருப்பதாலேயே முதல்வர் அவர்கள் உயிரிய மதிப்பை கொடுத்து இனி மற்ற திருநங்கைகளும் இவரைப் பின்பற்றி வாழவேண்டும் வாழ்க வளமுடன்
@moharajk5139
@moharajk5139 3 года назад
அருமை சகோதரி
@viyoogam2360
@viyoogam2360 3 года назад
மேன்மேலும் உங்கள் பணிசிறக்க எங்களின் வாழ்த்துக்கள்
@sekarbabu713
@sekarbabu713 3 года назад
தன்நம்பிக்கை, விடாமுயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம். வெற்றி. தமிழ் நாடு அரசு உங்களுக்கு உரிய கௌரவம் அளித் துள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சகோதரி.
@vasanthakumart7718
@vasanthakumart7718 3 года назад
தெளிவான பேச்சு & ஆழமான சிந்தனை...... அருமையான பதிவு... 👏👏👏👏👏👍
@svkamaraj4336
@svkamaraj4336 3 года назад
வாழ்த்துக்கள் அம்மா.தங்கள் பயணம் தொடர இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார்.
@bowbow1359
@bowbow1359 2 года назад
உங்களுக்காக நானும் என்னால் இயன்ற அளவு உதவி செய்கிறேன் அம்மா ...
@vathsalaranjan7688
@vathsalaranjan7688 3 года назад
மிகவும். அருமை அருமையில் அருமை உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க உங்களுக்குள் கடவுள் இருக்கிறார் , அருமையான தமிழ் 💐🌹🌺🌷😍💕❤️
@panneerselvam7070
@panneerselvam7070 3 года назад
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு, ஒரு அழகு, ஆளுமை..!!
@parameswari5061
@parameswari5061 3 года назад
உண்மையில் பெண்மையின் நளினம் ,அழகு ஏனோ உங்களைப்போன்றோரிடம் தான் காண முடிகிறது அம்மா .திருநங்கைகள் அவமானங்களை விழுங்கி வீரப்பெண்மணிகளாய் திகழ்வதில்தான் அழகு மிளிர்கிறது .
@kutnpsc060vasukichezhiyan2
@kutnpsc060vasukichezhiyan2 4 года назад
She is a real super woman💪 really we proud of you mam
@rajithav4457
@rajithav4457 3 года назад
🙏நன்றி அம்மா💐
@marychristy5729
@marychristy5729 3 года назад
Remba inspiration a iruku. Tired aana manasuku remba sakthi kodukum padi irunthathu. Hats off ma. Inum pala pala uyarathuku neenga ponum nu vendi kolkiren
@lakshmitv5406
@lakshmitv5406 3 года назад
Great mam. God bless you mam.
@solomanjagen4621
@solomanjagen4621 3 года назад
I'm the fan of your Tamil pronunciation and amazing performances, hat's off
@prakashpopeinzz4829
@prakashpopeinzz4829 3 года назад
வாழ்த்துக்கள் அம்மா 🙏
@meriyammarees2931
@meriyammarees2931 3 года назад
உங்களை பார்க்கும் போது திருநங்கைமாறி இல்லை. பெண் போல அழகாய் இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
@raniswamynathan7355
@raniswamynathan7355 3 года назад
Arumai arumai, valga valamudan
@manikandant9443
@manikandant9443 3 года назад
ஆன்பால்.பெண்பால். நர்த்தகி.ஒரு.அறத்துபால்.வாழ்த்துக்கள்.
@shankarganeshs
@shankarganeshs 3 года назад
Romba perumeiya iruku madam Valthukal 💐
@lakshmitv5406
@lakshmitv5406 3 года назад
பதினோராம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் நா்த்தகி நடராஜன் பற்றிய பாடம் இடம் பெற்றுள்ளது. அ௫மை மேடம்
@priyapriya-g3v7q
@priyapriya-g3v7q 3 месяца назад
சிறப்பு அம்மா
@babug4754
@babug4754 4 года назад
Super amma vanakkam 🤝🙏
@senthurpandianbalasubraman561
@senthurpandianbalasubraman561 3 года назад
அழகு தமிழ் கொஞ்சும் அர்த்தநாரி.
@srinivasanmari6214
@srinivasanmari6214 3 года назад
வாழ்க வளமுடன்......
@ananthapadmanaban3901
@ananthapadmanaban3901 2 года назад
என் உயிர் தோழி வாழ்க வளமுடன்
@senthiljp8348
@senthiljp8348 3 года назад
Thirunangaigalukku undana angigarethai neengaldhan petru tharavendum amma Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudanThirunangai Narthagi Natraj amma
@ambujamramiah7142
@ambujamramiah7142 2 года назад
I like your beautiful Tamizh. I wonder how you have come to this level! You are what you are!
@sakthiumalakshmi2656
@sakthiumalakshmi2656 3 года назад
Heart touching speech
@suganthi587
@suganthi587 3 года назад
நல்ல தமிழ் ,nallavargal
@yesubabbanmalaminmu7396
@yesubabbanmalaminmu7396 3 года назад
Respected Mam, you have Grace filled look. Your sharing is heart touching one. Dear, I feel lot of Hope, Vision, Heard work, Self-control, Acceptance, Dedication, Creativeness, Humbleness and Love in your life sharing. May God bless you more...
@girigiri7715
@girigiri7715 3 года назад
ஒன்பது கோள்களும் உங்களுக்காக படைக்க பட்டது
@jeyakadhir786
@jeyakadhir786 3 года назад
Narthagi amma, recognized by CM Stalin. Amazing journey ma'am. God bless you
@kamleshrajendran4185
@kamleshrajendran4185 3 года назад
Arumai akka
@pushpakarpagam4379
@pushpakarpagam4379 3 года назад
After a long time.... So so happy to see u mam. Cudnt express my joy of hearing ur voice. LoL(lots of love) and with due respect.
@sudhajeni3411
@sudhajeni3411 3 года назад
Madam , you are very great and gentle and beautiful, you are my Amma, God bless Amma, and sakthibasker Amma, I am very eager to see you, thanks Amma
@jeganjillu3245
@jeganjillu3245 4 года назад
அம்மா வைரம் 🙏🙏🙏
@revathishanmugam4306
@revathishanmugam4306 3 года назад
Vazhthukkal Amma
@venkatvenkat1314
@venkatvenkat1314 3 года назад
Vazhthukkal amma
@Murphy14172
@Murphy14172 3 года назад
வாழ்த்துக்கள் சகோ👍👍👍
@amjathragima118
@amjathragima118 Год назад
All the best narthaki amma...💖
@valasamudram
@valasamudram 3 года назад
அக்கா உங்களை போல எல்லா திருணங்களைகளும் சக மனிதர்களை போல வாழவேண்டும். பல நேரங்களில் அவர்களை அழைத்து பேசி எனது கடையில் வேலைக்கு அமர்த்தலாம் என யோசிப்பேன் ஆனால் ஏதோ இனம்புறியா பயம். உங்களைப்போல ஒருவர் அவர்களுக்கான ஒரு தளம் அமைத்து அவர்களுக்குள் உள்ள திறமையை பயன்படுத்தலாம். உங்களுக்கான அறிய வாய்ப்பை இந்த திரவிடக்கட்சிகளால் மட்டுமே சிந்திக்கமுடியும், செய்யமுடியும். அறிய வாய்ப்பை தவறவிடாதீர்கள். திருநங்கைகளை உயர்த்துங்கள் தாயே. 🙏🙏🙏
@salamonsanjay7532
@salamonsanjay7532 3 года назад
Vazthukkal
@abdulmajeeth2768
@abdulmajeeth2768 3 года назад
Nice talk amma
@bmuruga6820
@bmuruga6820 3 года назад
Super ma
@vigneshwaran4631
@vigneshwaran4631 3 года назад
Nice speech & wonderful tamil pronounciation 😍😍😍
@rajinees2122
@rajinees2122 3 года назад
Great.
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 года назад
NARTHAKI NADARAJAN AMMAVUKKU MANAMARTHA VAZHUTHUKKAL
@maalavan5127
@maalavan5127 3 года назад
பருதியும்நிலவும் உள்ளவரை நிவீர் வாழ்க வாழ்கவே .
@irfahmed4287
@irfahmed4287 5 лет назад
Super Ma'am
@gdtalkies2795
@gdtalkies2795 3 года назад
Ivangala paartha transwomen mari theriyave illa sonnalthaan theriyuthu, mangalaharama irukanga, very brave women
@ramamoorthiaa4320
@ramamoorthiaa4320 3 года назад
நீங்கள் லக்ஷ்மி கடாட்சமாக உள்ளீர்கள் வாழ்துக்கள்
@xavierrayar6268
@xavierrayar6268 3 года назад
Valthugal ma
@swamigand7103
@swamigand7103 3 года назад
Valgavalamudan anbe shivam
@muruganannamalai2993
@muruganannamalai2993 3 года назад
Vaazhga neevir! Valarga nin thondu. Your views on samudaayam and thanimanida ozhukkam...Super.
@Subbu297
@Subbu297 3 года назад
It is not easy for a transgender to achieve this peak in a country like India, god bless you and achieve more glories in your life.
@winworldsun4718
@winworldsun4718 3 года назад
Your choice of Dance department is Correct and suitable to Life ..🙏🙏🙏
@kalaiselvanjagadeesan5911
@kalaiselvanjagadeesan5911 3 года назад
அருமை
@savithrisridharan5077
@savithrisridharan5077 Год назад
You are beautiful mam
@venkatvenkat1314
@venkatvenkat1314 3 года назад
Amma super
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 3 года назад
Congrats Work with Jeyaranjan sir
@thamilselvis2222
@thamilselvis2222 6 месяцев назад
தமிழினை இனிக்க இனிக்க பேசுகிறார்.
@devaarjun2830
@devaarjun2830 3 года назад
God bless
@navintanabalan7127
@navintanabalan7127 3 года назад
😍
@amaipaidhiralvom3808
@amaipaidhiralvom3808 3 года назад
ஏன்னா நான் மதுரைக்காரி 🙏👍
@nalamtharumpaarambariyam3494
@nalamtharumpaarambariyam3494 3 года назад
Hats of you
@natarajans997
@natarajans997 3 года назад
Hard work.
@kamaladevi3223
@kamaladevi3223 4 года назад
Love you amma
@kodeeswaran5085
@kodeeswaran5085 3 года назад
Good interview 👌
@m.s.subbulakshhmii989
@m.s.subbulakshhmii989 3 года назад
Romba azhaga irukanga
@djeaprapabaste9676
@djeaprapabaste9676 3 года назад
👍👍👍👍👍❤️❤️❤️
@rahulkumarv2304
@rahulkumarv2304 3 года назад
🙏🙏🙏👏👏👏
@harithakannan232
@harithakannan232 3 года назад
Super sister
@samyer798
@samyer798 3 года назад
Valthukkal
@antxaveace
@antxaveace 3 года назад
... persuasion, humiliation and humbleness are the path-way for success that the person has endured.
@m.bavanichinnanm.bavanichi9325
@m.bavanichinnanm.bavanichi9325 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnan9851
@gopalakrishnan9851 3 года назад
சுத்த தமிழ்
@shalinishan7996
@shalinishan7996 3 года назад
So nice no right person to dancer..🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@radhatamil8663
@radhatamil8663 3 года назад
amma so beautiful
@SenthilKumar-ru8oq
@SenthilKumar-ru8oq 3 года назад
Narthagi amma Thillai natarajani ungaluku moolam parkirran
@venkatesanvenkat4972
@venkatesanvenkat4972 4 года назад
அம்மா நானும் பரதம் ஆட கொள்கிறேன்.... நான் ஆன் மகன்
@siddarthansan4668
@siddarthansan4668 3 года назад
Amma,ungalai vazhthugiren.
@chandranv2081
@chandranv2081 3 года назад
தாங்கள் தமிழக அரசின் பன்முக அறிவுள்ளார் உறுப்பினராக தெரிந்தெடுத்ததற்கு தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்கு நன்றி உங்களது நேர்த்தியான நேர்கானல் கலைஞர் கணிமொழி உச்சாடல் மகிழ்ச்சி மகிழ்ச்சி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் பெரியஊர்சேரிக்காரனின் பெருமையை சமர்ப்பிக்கின்றேன்
@welcomegmail123
@welcomegmail123 3 года назад
நீங்கள் அனைவருக்கும் முன் உதாரணம்
@pmm1407
@pmm1407 3 года назад
👍
Далее
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 432 тыс.