Тёмный

உலகம் சுற்றும் வாலிபன் Full Movie Songs | MGR | Chandrakala | Manjula | Latha | M S Viswanathan 

Pyramid Music
Подписаться 2,9 млн
Просмотров 3,3 млн
50% 1

உலகம் சுற்றும் வாலிபன் Full Movie Songs on Pyramid Music. Ulagam Sutrum Valiban Tamil Movie ft. MGR, Chandrakala, Manjula, Latha, M N Nambiar, S A Ashokan, Nagesh, RS Manohar among others. Directed by M. G. Ramachandran, produced by MGR & R. M. Veerappan. Music by M S Viswanathan.
#UlagamSutrumValiban #MGR #Chandrakala #Manjula #Latha #msviswanathan #pyramidmusic
Tracklist
Song: Pachchaikili
Singers: T. M. Soundararajan, P. Susheela
Song: Sirithu Vaazhavendum
Singers: T. M. Soundararajan, chorus
Song: Nilavu Oru
Singers: T. M. Soundararajan
Song: Aval Oru Navarasa
Singers: S. P. Balasubrahmanyam
Song: Thangath Thoniyile
Singers: K. J. Yesudas, P. Susheela
Song: Lilly Malarukku
Singers: T. M. Soundararajan, P. Susheela
Song: Ulagam Ulagam
Singers: T. M. Soundararajan, S. Janaki
Song: Endhendha Naadum
Click here to watch:
Thai Porantachu Movie Back To Back Songs: • Thai Porantachu Movie ...
Kannodu Kanbathellam Movie Songs: • Kannodu Kanbathellam M...
Ilamai Oonjal Aadukirathu Movie Songs: • Ilamai Oonjal Aadukira...
சின்ன ஜமீன் Movie Back To Back Video Songs: • சின்ன ஜமீன் Movie Back...
M S Viswanathan Birthday Special: • M S Viswanathan Birthd...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Видеоклипы

Опубликовано:

 

3 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 518   
@kothainaayagi51
@kothainaayagi51 2 месяца назад
அவர் பாடல்கள் கேட்டாலே நம் உடல் சிலிர்க்க வைக்கும்
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 4 месяца назад
நான் 1968 ல் பிறந்தவன். இன்றும் என்றும் உள்ளத்தில் நிறைந்து இருக்கும்.
@muniyasamymurugan
@muniyasamymurugan 2 месяца назад
என் அப்பா அம்மா மிகப்பெரிய எம்ஜிஆர் ரசிகர்கள் சின்ன வயசுல இருந்து டிவி டிவிடின்னு நிறைய பழைய திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன் ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த படம் இந்த உலகம் சுற்றும் வாலிபன் ❤❤❤
@ChandrasekaranN-co8jr
@ChandrasekaranN-co8jr 5 дней назад
Ok
@saravanankuppan6367
@saravanankuppan6367 Месяц назад
இந்தப் படத்தை மறுபடியும் ரீ ரிலீஸ் செய்தால் நன்றாக இருக்கும் ❤❤❤❤
@subramanianm.m.3210
@subramanianm.m.3210 11 месяцев назад
புரட்சி தலைவருக்கு நிகர் புரட்சி தலைவரே.🙏
@ksviji5839
@ksviji5839 6 месяцев назад
😂😅
@asokanvalarmathi9472
@asokanvalarmathi9472 5 месяцев назад
Sipper
@user-wx6pp4zz4d
@user-wx6pp4zz4d 3 месяца назад
பல தடைகள் கடந்து எதிராளி களை கலங்க செய்து சாதனை செய்த வெற்றிபடம்❤️ஐ லவ் எம்ஜிஆர் அய்யா❤️🙏🙏
@samikannusadanandam1317
@samikannusadanandam1317 2 месяца назад
இசை தேவன் ஐயா MSV அவர்களுக்கு நிகர் அவரரே. மாண்புமிகு வாத்தியார் ஐயா அவர்களின் அழகோ அழகு .இனிமையான TMS ஐயா அவர்களின் குரல் இனிமையோ இனிமை .இவர்கள் மூவரும் இறைவன் நம் தமிழ் மக்களுக்கு கொடுத்த வரம்.
@ManoharanA-xb8wr
@ManoharanA-xb8wr 2 месяца назад
Q
@ManoharanA-xb8wr
@ManoharanA-xb8wr 2 месяца назад
😊😊😊a😊😊😊😊😊😊
@shaddanrana4229
@shaddanrana4229 Месяц назад
இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் மிக மிக இனிமையானவை அருமையான படப்பிடிப்பு அருமையான இயக்கம் வாழ்வில் மறக்க முடியாத படம் உலகம் சுற்றும் வாலிபன்
@krishnasamyneela7803
@krishnasamyneela7803 3 месяца назад
என்றென்றும் மரகதமணியாய் ஒலிக்கும் பாடல் கள்
@PGPFANCYSTORECONGRATULATIONS
@PGPFANCYSTORECONGRATULATIONS 3 месяца назад
என்றும் இனிமை M G R.பாடல்கள் தலைவர் சூப்பர் மக்கள் திரகம்😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramubrabu2030
@ramubrabu2030 Месяц назад
மிகவும் சிறப்பு வாய்ந்தது தலைவர் படத்தின் மைல் கல்லாக அமைந்தது ❤❤
@rajalakshmirajalakshmi2215
@rajalakshmirajalakshmi2215 15 дней назад
ஐயா எம் எஸ் வி இசையில் பாடல்கள் அனைத்தும் மிக அருமை. இந்த மாதிரி பாடல்கள் இன்று வறண்டு பாலைவனமாக போய்விட்டது.
@malarvialarvizhizhimalarvi6628
@malarvialarvizhizhimalarvi6628 3 месяца назад
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர்களின் தத்துவ பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤
@gopalr6518
@gopalr6518 3 месяца назад
எனக்கு பிடித்த பாடல் என்னை உலகில் உயர்ந்த நிலையில் வர சிரித்து வாழவேண்டும் என்ற பாடல் வரிகள் கற்றுக் கொடுத்தது
@user-wx6pp4zz4d
@user-wx6pp4zz4d 3 месяца назад
சரித்திரம் படைத்த படம் இனி ஒரு போதும் இந்த மாதிரி படம் வரப்போவதில்லை வாழ்க பொன்மன செம்மல் வளர்க அவர்புகழ் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டு🙏
@AnnaduraiAnnadurai-mh8cg
@AnnaduraiAnnadurai-mh8cg 12 дней назад
❤❤❤❤❤❤❤
@user-md7lu3ks9f
@user-md7lu3ks9f 5 месяцев назад
இன்னும் 25 வருடங்கள் கழித்து ம் உலகம் சுற்றும் வாலிபன் படம் பாடல் பார்த்து ரசிப்பது மகிழ்ச்சி தரும் எனக்கு வயதாகிறது இருப்பினும் பழைய படங்கள் பாடல்கள் இசை பிடிக்கும் அதில் மக்கள் திலகம் MGR. க்கு தனி இடம்
@user-wy2fo5jb1c
@user-wy2fo5jb1c 4 месяца назад
🙏
@s.k.srinivasans.k.srinivas2133
@s.k.srinivasans.k.srinivas2133 3 месяца назад
Excellent moments like more Life
@nehrumeeranehrumeera7765
@nehrumeeranehrumeera7765 3 месяца назад
😢
@nehrumeeranehrumeera7765
@nehrumeeranehrumeera7765 3 месяца назад
😢
@Pookadai-cc2jy
@Pookadai-cc2jy 3 месяца назад
​@@nehrumeeranehrumeera7765pp
@user-yy3wf4cf7u
@user-yy3wf4cf7u 3 месяца назад
௭ம்ஜிஆர் பாடல் ௭ன்றாள்௮ருமை இந்த பட பாடல் மிக சிறப்பு இன்னும், நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்த படத்தின் பாடல் சிறப்பு குறயாது
@bhuvanasarees2498
@bhuvanasarees2498 4 месяца назад
இப்பட பாடல் எந்த வயதிலும் எக்காலத்திலும் புரியும் வகையில் அமைந்துள்ளது சிறப்பாகும்
@sudhakarnarayanan4790
@sudhakarnarayanan4790 4 месяца назад
❤❤❤❤❤
@santhanam-cu7wo
@santhanam-cu7wo 2 месяца назад
​@@sudhakarnarayanan4790😊😊à
@GaneshanGaneshan-zj5vu
@GaneshanGaneshan-zj5vu Месяц назад
😊😊😊😊😊😊😊😊
@arulselvaneo7515
@arulselvaneo7515 5 месяцев назад
எந்த வருடமானாலும் இந்த பாடலின் இனிமை சற்றும் சலிப்படையாது
@KRISHNAMOORTHY-nc4cz
@KRISHNAMOORTHY-nc4cz 4 месяца назад
Puratchi ThLaivar MGR Avargal Super Kit Nice song Good.........
@murugesan2073
@murugesan2073 2 месяца назад
என்றும் இனிமை இளமை உயிர் உள்ள பாடல்கள்
@akshaiefx
@akshaiefx 5 месяцев назад
எனக்கு விருப்பமான பாடல் ஐ லவ் எம் ஜி ஆர்
@narayanankrishnan4311
@narayanankrishnan4311 3 месяца назад
தலைவர் என்றும் தன்னிகரற்ற தலைவர்
@samratashokaking1080
@samratashokaking1080 Месяц назад
எம் ஜி ஆர் பாட்டு அத்தனையும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 9 месяцев назад
என்றென்றும் இனிமை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பாடல்கள் ❤❤❤
@SubathraS-mj8le
@SubathraS-mj8le 9 месяцев назад
😢 on ok
@ganapathi6287
@ganapathi6287 8 месяцев назад
All songs are very sweet
@JohnJohn-jp9lv
@JohnJohn-jp9lv 4 месяца назад
7:03
@ThayaThaya-nb6xx
@ThayaThaya-nb6xx 4 месяца назад
​🎂அ்்்்்அ❤️❤️்்அ 😊😊😊
@venkatesanappavu752
@venkatesanappavu752 4 месяца назад
Everytime green song
@mohdtaufiq234
@mohdtaufiq234 2 месяца назад
இதுபோலதிரைகாவியம் என்றும்மறக்கமுடியாது
@balaji.mmanibalaji5756
@balaji.mmanibalaji5756 5 месяцев назад
நான் எப்போதும் விரும்புவது உண்டு
@harishsinterestingvedios3938
@harishsinterestingvedios3938 7 месяцев назад
தங்கத் தலைவர்.
@narayanankrishnan4311
@narayanankrishnan4311 3 месяца назад
அடி மனதை வருடும் பாடல்கள்.
@AjmalKhan-pq4pw
@AjmalKhan-pq4pw 6 минут назад
கடைசி தமிழன் இருக்கும் வரை ரசித்து சுவைக்க கூடிய பாடல்
@bpranganbalakrishnan7227
@bpranganbalakrishnan7227 4 месяца назад
M G R இன்றும் SUPER STAR very stylish handsome Hero
@ranganathanb3493
@ranganathanb3493 5 месяцев назад
❤❤ (1960-80)எங்கள் காலம் "இசை மழையில்"நனைந்து கொண்டே இருக்கும் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும் ❤❤❤❤❤
@SubramanianA-td1kk
@SubramanianA-td1kk 21 день назад
மூன்று நாயகர்கள் MGR TMS MSV அவர்கள் காலம் பொற்காலம்
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 3 месяца назад
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய படம். 11.5.1973 ல் ரிலீஸ். 20.5.1973 ல் திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல். இரட்டை இலை சின்னம் அறிமுகம்.
@selvarajsinniah4115
@selvarajsinniah4115 8 месяцев назад
❤❤❤MGR super film
@kaithavallapilramesh3744
@kaithavallapilramesh3744 4 месяца назад
He is not a scholar but the way how he has used Cinema and media at that time is a greatest testimony for his intellectual ability. None can be matched for his qualities..... the only one superstar of the tinsel world for all time...... my most favourite and evergreen hero MGR..... ❤❤❤
@kalaselvi77
@kalaselvi77 5 месяцев назад
2024 lil mattumalla 2034 lum raciththu kondu than eruppargal
@muralikumar1752
@muralikumar1752 10 месяцев назад
அரசியல் நடிகர் இரண்டுமே அவருக்கு மட்டுமே பொருந்தும்.
@somasundharam4665
@somasundharam4665 9 месяцев назад
SUPAR.
@jpradhamai
@jpradhamai 9 месяцев назад
Our"s SUPER STAR MGR
@deepikap6924
@deepikap6924 Месяц назад
​@@jpradhamai😊😢
@padmanabhanpadmanabhan1674
@padmanabhanpadmanabhan1674 Месяц назад
....... ​@@somasundharam4665
@lathasuresh4606
@lathasuresh4606 9 дней назад
ஆஹா அருமை அருமை........ நன்றி ப்ரோ.....
@babusundaram8030
@babusundaram8030 4 месяца назад
சரித்திர நாயகன் நினைத்தை முடிப்பவன் என்றும் மக்களின் ஒரேதலைவன்.
@SivanandhamTjupar
@SivanandhamTjupar 4 месяца назад
T SIVANANDHAM
@SivanandhamTjupar
@SivanandhamTjupar 4 месяца назад
❤❤❤❤
@kssivaji3033
@kssivaji3033 2 месяца назад
❤❤❤❤❤
@puhazhenthiv1857
@puhazhenthiv1857 2 месяца назад
அருமையான பாடல் உலகம் இருக்கும் வரை அழியாத தத்துவப்பாடல்🎉🎉🎉🎉🎉
@RameshBabu-zp7we
@RameshBabu-zp7we 22 дня назад
மெய்சிலிர்க்க உம் கருத்துஉள்ளநவரசபாடல்
@venkatasubramanianm.venkat3819
@venkatasubramanianm.venkat3819 4 месяца назад
இசை என்றால் அது எம்.எஸ்.வி இளையராஜா அவர்கள் மட்டுமே எனக்கு பிடித்தவர்கள்
@pdamarnath3942
@pdamarnath3942 2 месяца назад
முதல் பெயர் சரி
@vijayakumarp3535
@vijayakumarp3535 2 месяца назад
இரண்டாம் பெயர் ராஜா எப்பொழுதும் ராஜா
@gopid4819
@gopid4819 2 месяца назад
அன்னை, அண்ணன் என்று எண்ணலாம்!
@jegadeesans2921
@jegadeesans2921 3 месяца назад
இந்த படத்தில் வரும் நாடுகளை நம்மால் போய் பார்க்க ழுடியாது என்று மனதை விட்டு போகாது
@bhagavadhipandiyan5628
@bhagavadhipandiyan5628 4 месяца назад
சூப்பர் mgr
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 5 часов назад
இந்தபாடல்.மட்டுமல்ல எம்.ஜி.ஆர்.பாடல்எதுவாகிலும்
@bhuvanasarees2498
@bhuvanasarees2498 4 месяца назад
பார் பாட்டில் புகை மண்டலம் இல்லாத படங்கள் இல்லை
@meenakumari3323
@meenakumari3323 3 месяца назад
2024 STILL MANY ARE HAPPY TO WATCH AND LISTEN MUSIC LOVERS DEFFENETLY ENJOY
@masiriyathalmani2540
@masiriyathalmani2540 3 месяца назад
உலக சினிமா வரலாற்றில் ஈடில்லா திரை காவியம்.
@sugumaranj9680
@sugumaranj9680 8 месяцев назад
MGR. Real hero This song🎵 2053.. Makkal manathiel erukum
@kumarsrikanth6877
@kumarsrikanth6877 4 месяца назад
Old is gold Dr MGR ❤🎉🎉🎉🎉🎉
@malarkodi6992
@malarkodi6992 Месяц назад
ஒரு பெண்ணை இதைவிட யாரால் வர்ணித்து அழகாக பாடமுடியும். என்றும் எங்கள் எம்ஜிஆர் புரட்சி தலைவர். . இப்போது இருக்கும் நடிகைகள் எல்லாம் என்ன அழகு பழைய நடிகைகள் லதா. மஞ்சுளா ஜெயலலிதா இவர்கள் பக்கத்தில் கூட நிற்க முடியாது. இப்போது இருப்பவர்கள் பார்க்கவே கண் கூசுது. அவ்வளவு ஒரு சகிக்கல அதுங்க உடையும் உடலும்
@saravanamurugan7883
@saravanamurugan7883 5 месяцев назад
தமிழ் வாழ்க வளமுடன்
@hemavathyak7346
@hemavathyak7346 5 месяцев назад
சினிமாஎன்பதேபார்பதிஇல்லை தலைவர்படமோடுபோயிவிட்டது
@user-mv7sy2xy9s
@user-mv7sy2xy9s 7 месяцев назад
எந்த காலத்தாலும் அழியாத பாடல்கள் மக்கள்திலகம் புகழ் வாழ்க 🙏
@shruthiputti510
@shruthiputti510 6 месяцев назад
F i
@pechaiganeshan
@pechaiganeshan 4 месяца назад
Ci
@MohanB-ur2fv
@MohanB-ur2fv 2 месяца назад
All melodies songs with beautiful wordings and ever lovable ❤
@user-ff1zi2cu1h
@user-ff1zi2cu1h 6 месяцев назад
Super
@palani5433
@palani5433 Год назад
அன்பில் வாழும் இதயம் தன்னை 💗 👌👍 தெய்வம் கண்டால் 👍 வணங்கும் 💗 🙏 👍 ஆசை இல்லா மனிதர் தம்மை 💗👌👍 துன்பம் எங்கே நெருங்கும்❓ ☺️ பொன்னில் இன்பம் 💰 👍 புகழில் இன்பம் 🥇 👍 என்றே நெஞ்சம் மயங்கும் 💔 👍 பூவை போல சிரிக்கும் 🥀 🌷 🌻 🌼 😊 👍 உன்னை கண்டால் 👶 🧒 👍 உண்மை விளங்கும் ... ✅ 👍 சிரித்து வாழ வேண்டும் 😊 👍 பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ... 👍 புரட்சி தலைவர் எம்ஜிஆர் 👌👍 @ Pala Ni 👍
@balasubramanianv1394
@balasubramanianv1394 4 месяца назад
1973 ஆம் ஆண்டு ஞாப௧ம் வருது
@vasujohn8485
@vasujohn8485 5 месяцев назад
Still not born to do such creations editing love u mgr sir Rip ❤ no words to say anything 💔 as a actor director producer as polttician missed u indian s
@kothainaayagi51
@kothainaayagi51 2 месяца назад
எம்ஜிஆர் ஒருத்தர் மேல் நம்பினால் அவரை என்றும் கைவிட மாட்டார் அது மாதிரி தான் எஸ்பிபி யை அவர் தான் என் படத்தில் பாடவேண்டும் பிடிவாதம் பிடித்தார் அந்த பாடலும் சூப்பரா க இருந்நது
@user-fi6oi1io1e
@user-fi6oi1io1e 9 месяцев назад
சுப்பர்
@kothainaayagi51
@kothainaayagi51 2 месяца назад
அவரை மாதிரி யாரும் வாழ்ந்ததில்லை
@user-gk5nv8ju5k
@user-gk5nv8ju5k 2 месяца назад
என் உயிர் உள்ள வரை எம்ஜிஆர் பாடல்கள் தான் ❤
@dhandapani.pponnusamy4335
@dhandapani.pponnusamy4335 7 месяцев назад
இந்த மாதிரி பாடல்களை கேட்டு விட்டு தற்போது வரும் படங்களை பார்த்தால் கதையும் இல்லை நல்ல பாட்டு இல்லை நல்ல நகைச்சுவை இல்லை நல்ல இசை இல்லை கதாநாயகனும் வில்லனும் மாறி மாறி புகையை விட்டு விட்டு சவால் விடுவது காதை பிளக்கும் இழவு வீட்டு இசை கண்டவன் எல்லாம் படம் எடுக்கறான் கண்டவன் எல்லாம் நடிக்கிறான் தமிழ்சினிமா படுமோசம் நாங்களெல்லாம் தியேட்டர் பக்கம் சென்று பல வருடங்கள் ஆகி விட்டது இப்படியே போனால் தமிழ் சினிமா சீக்கிரம் அழிவது உறுதி
@manisubrimani7696
@manisubrimani7696 3 месяца назад
😮😮
@r.ramanathanr.ramanathan5167
@r.ramanathanr.ramanathan5167 2 месяца назад
❤😊
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 Месяц назад
Great arumai
@user-dn7po7fc4i
@user-dn7po7fc4i 8 месяцев назад
அத்தனயும் அமுதமன பாடல் எதனய்முறை கேட்டாலும் அமுது
@chinnnaduraiverynicehartfu4430
@chinnnaduraiverynicehartfu4430 8 месяцев назад
ஏழைகளின் தெய்வம்
@user-wx6pp4zz4d
@user-wx6pp4zz4d 3 месяца назад
மூன்று படங்கள்இயக்கினார் எம் ஜிஆர் மூன்றும் முத்தான படங்கள் 🎉🎉🎉
@LeeBeautyTips
@LeeBeautyTips 3 месяца назад
Qb vrt1a1l
@user-nf9wl1rc6j
@user-nf9wl1rc6j 4 месяца назад
Puratchi thalai var Dr mgr sir the legend hero hands of salute Tamil film 📽️ industry real hero mgr sir miss you Tamil Nadu
@user-yh3mo3hv8x
@user-yh3mo3hv8x 2 месяца назад
அந்தகாலத்திபுதுமையான இசையமைத்துஅதுவும்வெளிநாட்டுபாணியில்இசைஎன்றுறும்எம்.எஸ்.வி.பகழைசொல்லும்பாடல்கள்
@ArunachalamRavi
@ArunachalamRavi Месяц назад
Msv only isai chakravarthy in the music world ❤❤
@user-he1bh4xy9s
@user-he1bh4xy9s Месяц назад
உங்கள மாதிரி இனி யாரும் வர மாட்டாங்க மனித உருவில் வந்த கடவுள்
@ashokkumard1744
@ashokkumard1744 2 месяца назад
Super songs. SUPER music by MSV. All songs super hit. We have been hearing these songs for more than 50 years.songs gives enjoyment ever and ever. Super action by MGR. MGR super face. Those years Next to MGR , SIVAJI GANESAN, JAYASANKAR, SUPER FACECUT. We can enjoy Music from 1960 to 1990 songs. We have super music directors G.Ramanathan, MSV-RAMAMMOORTY,KV Mahadevan , Ilayaraja. Their songs gives us maximum pleasure,joy and maximum satisfaction. We can enjoy these super MUSIC DIRECTORS for TAMIL SONGS MANY MANY THANKS FOR UPLOADING
@babaskaran9741
@babaskaran9741 11 месяцев назад
M.S.விஸ்வநாதன் ஐயாவின் கலக்கல் இசை இன்றும் இனிமை
@jeevitharajesh1553
@jeevitharajesh1553 11 месяцев назад
Vc
@gunavilangar
@gunavilangar 9 месяцев назад
❤❤❤
@elumalaia9366
@elumalaia9366 9 месяцев назад
​@@jeevitharajesh1553❤
@Kumaravel-yz6ig
@Kumaravel-yz6ig 7 месяцев назад
​@@elumalaia9366q
@RathinamRathinam-fi1sc
@RathinamRathinam-fi1sc 7 месяцев назад
​@@jeevitharajesh1553pop l pop p ee BH ii .😂 Ni ni. Ji ji mi ni iim . Kk ni ni mi ni mi mi mi mi❤ SS de mi
@user-lm1vz2pr4v
@user-lm1vz2pr4v Месяц назад
முதுமைக் கடந்த என் வயது .இப்பாடல்கள் கேட்டு இலமையாக மாரியதே.
@ResourceFoundationNGO
@ResourceFoundationNGO 7 месяцев назад
இப்படத்தின் வெற்றி தலைவரின் 1977 தேர்தல் வெற்றி
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 8 месяцев назад
தமிழ் திரையுலகில் சிம்மாசனம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்ற பத்து பாடல்களும் முத்து
@Selvaraj-sd8nt
@Selvaraj-sd8nt 2 месяца назад
என்றும் மறக்க. முடியாத தங்க. தலைவர்
@muthupandiamma3307
@muthupandiamma3307 9 месяцев назад
I am mgr rasigai ❤❤❤❤❤❤❤❤i love 💕💕💕💕💕 all the songs this movie 🎉🎉🎉🎉😂😂😂😂
@veerendrababu3038
@veerendrababu3038 3 месяца назад
Always living legend puratchi talivar
@padmanabanv4294
@padmanabanv4294 8 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல் சூப்பர்❤❤❤❤❤❤
@rajshanmugaraj9797
@rajshanmugaraj9797 6 месяцев назад
0😊
@user-pi6ek8gi9q
@user-pi6ek8gi9q 6 месяцев назад
​@@rajshanmugaraj9797I think you have a lot going
@user-pi6ek8gi9q
@user-pi6ek8gi9q 6 месяцев назад
​@@rajshanmugaraj9797I will not be possible in this ❤
@lokeswaranks5111
@lokeswaranks5111 6 месяцев назад
​@@rajshanmugaraj9797❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jafarhussain2495
@jafarhussain2495 29 дней назад
கண்ணில் ஆடும்மாங்கனி கையில்ஆடுமோ நானேதரும் நாளும்வரும் ஏன்இந்த அவசரமோ? வாத்தியாரே ""
@vijayalingam9763
@vijayalingam9763 9 месяцев назад
❤ponnil inpam pukalil inpam eanru ulakam all of children's so cutest smiles illai yathy illai matham so greatly songs
@josephvictor2556
@josephvictor2556 5 месяцев назад
I am v.vikneswaran.from italey
@sagulhameed2247
@sagulhameed2247 5 месяцев назад
Thalaivar ❤❤❤
@lathasuresh4606
@lathasuresh4606 9 месяцев назад
விளம்பரம் இல்லாமல் சுவரொட்டி இல்லாமல் டீசர் ட்ரெயிலர் இல்லாமல் படங்கள் வெளிவந்ததைப் பார்த்துண்டா கேட்டதுண்டா உண்டு அது தான் புரட்சித்தலைவரின் உலகம் சுற்றும் வாலிபன் இந்த ட்யூன் சரியில்லை அந்த ட்யூன் சரியில்லை என்று எம்ஸ்வீயை கசக்கிப்பிழிந்து பாடல்களை உருவாக்கி படத்தை இயக்கி சாதனை படைத்தவர் புரட்சித்தலைவர் படம் மாபெரும் வெற்றி அதுவே பக்தர்களுக்கு இரட்டிப்புமகிழ்ச்சி என்றும் நினைவில் புரட்சித்தலைவரும் பாடலும் இசையும்
@balasubramaniank4507
@balasubramaniank4507 3 месяца назад
z₹ql
@revathyravi2552
@revathyravi2552 Месяц назад
Mgr called Msv in the presence of film world Vips and settled his salary in a bundle of currency. Msv asked mgr how much. He replied to take the bundle to home and to count. Later Msv told in an interview that the money was more than the expectation.
@lathasuresh4606
@lathasuresh4606 9 дней назад
விலை மதிக்கமுடியாத எம்ஸ்வி யின் இசைக்கு பணம் எம்மாத்திரம்..... நன்றி
@user-jj6vs7bh6m
@user-jj6vs7bh6m 4 дня назад
இருந்தாலும் கொடுக்க மனம் வேண்டும்
@lathasuresh4606
@lathasuresh4606 4 дня назад
@@user-jj6vs7bh6m ஆமாம் நன்றி
@GanesaMoorthy-kk9uw
@GanesaMoorthy-kk9uw 6 месяцев назад
K.J ஜேசுதாஸ் அவர்களின் தங்க தோனியில் பாடல் அருமை மிக அருமை
@rajas1002
@rajas1002 8 месяцев назад
Yappvom mgr tha 🥰🔥
@masiriyathalmani2540
@masiriyathalmani2540 5 месяцев назад
இப் பிறவி பயன் இந்த பாடல்களைகேட்டு ரசித்த பாக்கியம்
@gowthamiraman4185
@gowthamiraman4185 2 месяца назад
M
@vemiv5658
@vemiv5658 6 месяцев назад
Msv கலக்கிஎடுத்து விட்டார்.
@user-ej6ek3wb1q
@user-ej6ek3wb1q 5 месяцев назад
M G R song supper
@mariyadoss8364
@mariyadoss8364 5 месяцев назад
பாடல் பத்து அத்தனையும்முத்து
@user-lh3xj7ny5i
@user-lh3xj7ny5i 4 месяца назад
நான் இருக்கும் வரை எம் ஜி ஆர் பாடல் கேட்பேன்
@ChandraDevendra-lx6nw
@ChandraDevendra-lx6nw 3 месяца назад
Sexcc Cc cccccc😊
@harikumarthiruvallam1016
@harikumarthiruvallam1016 28 дней назад
ഞാൻ ഇരിക്കും വരെ m G R പാട്ട് കേൾക്കും
@mayilsamysubramanian3251
@mayilsamysubramanian3251 27 дней назад
?​@@harikumarthiruvallam1016
@mayilsamysubramanian3251
@mayilsamysubramanian3251 27 дней назад
😊mujhe NM 😊😊😊
@akshwanthtamilgamer_a.t.g4585
@akshwanthtamilgamer_a.t.g4585 7 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤ ennaku megaum pidditha padam and Actor MGR sir
@vmanoharanranipet.1527
@vmanoharanranipet.1527 Месяц назад
Now I am 66 years old, still I love this song very much ❤❤
@lpkan1451
@lpkan1451 6 месяцев назад
MGR born in Sri Lanka... A huge gift to Indian Cinema... A real life superstar & great technician of Tamil cinema industry and box office king Indian Cinema without doubt
@goldking4136
@goldking4136 25 дней назад
டிஎம்எஸ்ஸின் குரல் பி சுசீலாவின் இணை குரல் வாலி இன் பாடல் இதை விட வேற என்ன வேணும்
@s.m.chithamparam9860
@s.m.chithamparam9860 9 дней назад
கற்காலம்..தற்காலம். .பிற்காலம்எனமுக்காலத்தாரும்ஆவலோடுவிரும்பிகேட்கும்பாடல்
@rajavelmurugan6414
@rajavelmurugan6414 9 месяцев назад
எம்.ஜி.ஆர். என்று மக்கள் மனதில் வாழும். மகான். .வள்ளல்..
@SikandarSikandar-js9rn
@SikandarSikandar-js9rn Месяц назад
Excellent 👌 talavar.movies.msvisvanthan.isai.mzhai e 3:21 🎉🎉enga.talavar.MGR.ham.only.MGR❤❤❤❤❤
@KRISHNAMOORTHY-nc4cz
@KRISHNAMOORTHY-nc4cz 2 дня назад
Em Thalaivar Ponmanasemmal padal Ana it hum super super super...... .
@moorthysivarama7562
@moorthysivarama7562 Месяц назад
இரண்டு கதாநாயகர்கள் 1 M G R 2 M S V வரலாறை படைத்த படம்
@GirirajPoy
@GirirajPoy Месяц назад
Mgr,suppar,star2050,varaiok
@rajaganesh269
@rajaganesh269 День назад
முற்றிலும் உண்மைதான் நண்பரே.
Далее
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 2,1 млн
HUMAN BASKETBALL! 👀🏀🤣 | Triple Charm #Shorts
00:15
Muthal Mariyathai songs
22:19
Просмотров 10 млн
GODZILLA
2:09
Просмотров 151 тыс.
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 1,5 млн
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Просмотров 470 тыс.
Janona
4:09
Просмотров 706 тыс.
Big Baby Tape, Aarne, Toxi$ - Ameli
3:00
Просмотров 97 тыс.