Тёмный

உலகையே அதிர வைத்த Pandora Papers | சர்வதேச சொத்துக் குவிப்பு! | Sachin to Ambani | KMaayaKumar 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 105 тыс.
50% 1

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 431   
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 года назад
உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ru-vid.com/show-UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A
@darkseid1866
@darkseid1866 2 года назад
Bro Delhi protest la 9 farmers eranthutanga
@darkseid1866
@darkseid1866 2 года назад
Atha pathi video podunga bro minister son orutha car ethi farmers konnutanga so makkaluku Ithu teriyanum video podunga bro
@vadamalaiaayan7105
@vadamalaiaayan7105 2 года назад
,
@vadamalaiaayan7105
@vadamalaiaayan7105 2 года назад
,
@vadamalaiaayan7105
@vadamalaiaayan7105 2 года назад
,,
@rolex-bulls
@rolex-bulls 2 года назад
தமிழ்நாட்டில், BBC News சேனல் , நீ தான் நண்பா வாழ்த்துக்கள்...
@nazlanrasheed3202
@nazlanrasheed3202 2 года назад
உங்களது பதிவுகள் மிக பயனுள்ளதாக உள்ளது good work bro from Sri Lanka
@Manoj-MRM
@Manoj-MRM 2 года назад
ஆமாம்
@MYKINGDOM95
@MYKINGDOM95 2 года назад
அதனால தான் நம்நாடு இன்னும் முன்னேற வில்லையோ....🤔🤔
@anandhakumarantarctica2778
@anandhakumarantarctica2778 2 года назад
ஆம்
@santhosh-h
@santhosh-h 2 года назад
ஆம்
@santhosh-h
@santhosh-h 2 года назад
@@anandhakumarantarctica2778 👍
@Rasan242
@Rasan242 2 года назад
No bro this is 1% more 99%
@akkieshak1026
@akkieshak1026 2 года назад
India is a sleeping gaint😴
@johnwick1491
@johnwick1491 2 года назад
நித்தியானந்தா 😹🙊 தலைவன் பேர் வரல
@rajaswarythiagarajan597
@rajaswarythiagarajan597 2 года назад
Thank you so so much for this information.Very well explained.God bless.
@thulasivijayakumar3349
@thulasivijayakumar3349 2 года назад
நம்புகிறோம். ஆனால் ஏமாளியாக நாம் இருக்கிறோம், இருந்தோம், இன்னும். இருந்து கொண்டு தான் இருக்கின்றோம்...தலைகுனிவுதான்.......
@gunaratnamarunsenthuran8189
@gunaratnamarunsenthuran8189 2 года назад
Podunga unga ootta naam thamilar ku
@thangarajk546
@thangarajk546 2 года назад
@@gunaratnamarunsenthuran8189 அவன் மட்டும் யோக்கியமா என்ன?இஸுசு கார் வாங்கிருக்கான், கொடைக்கானல் ல 6ஏக்கர் நிலம் வாங்கிருக்கான்.கேட்டா வருஷம் 1000ரூபா தான் வருமானம் னு கூச்சமே இல்லாம தேர்தல் பிராமண பத்திரத்துல பொய் சொன்னான்😢
@ammumohan7708
@ammumohan7708 2 года назад
இதற்கு தான் நம் தலைவர்கள் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்களோ
@balasubramaniam3794
@balasubramaniam3794 2 года назад
எல்லாம சிவமயம் ஓம் நமசிவாய இந்த மாதிரி எத்தனை பேர் இருக்கிறார்கள் எல்லாம அசுர வேகத்தில் இருக்கு வரி ஏய்ப்பு நபர்கள் நரியா இருக்கும்
@jayasankare5907
@jayasankare5907 2 года назад
Yes, I accept the pandora paper.
@thanabalangurusamy5827
@thanabalangurusamy5827 2 года назад
Wow Brilliant bro.. Good job!
@rajaswarythiagarajan597
@rajaswarythiagarajan597 2 года назад
Pandora papers leak very good.The journalists involved are great
@alagarrajb9130
@alagarrajb9130 2 года назад
நெருப்பில்லாமல் புகையாது அண்ணா தங்கள் காணொளிகள் அனைத்து உபயோகமானதாக உள்ளது சமூகத்திற்கு 💐💐🔥🔥
@user-so6nu5jm8i
@user-so6nu5jm8i 2 года назад
நிச்சயமாக " விடியல் " கூட்டம் விடுபட்டிருக்கும். மற்றும் " நேருவின் " வாரிசுகளும்
@nadarajan2651
@nadarajan2651 2 года назад
Modi relatives and ADMK people too
@user-ff7kt4ef3n
@user-ff7kt4ef3n 2 года назад
அவங்ககிட்ட இருந்து correct ah tax வாங்கி இல்லாதவர்க்கு வீடு மற்றும் வேலைவாய்ப்பு பண்ணி கொடுத்தால் போதும் அனைவரும் நலமுடன் வாழலாம்
@karthikeyanc3583
@karthikeyanc3583 2 года назад
அதுதான் ஆள்பவன் வேலையா? அப்படி செஞ்சா வேறுபிற ஆளுபவர்கள் அவனை சும்மா விடுவாங்களா? கவுண்டமணி டயலாக்.
@creativethoughts1435
@creativethoughts1435 2 года назад
Legend dialogue be like : சட்டத்தோட கைக்கு மோதிரத்த போட்றுக்கே அது சலாமும் போடும் shack hand pannum
@devarajan9866
@devarajan9866 2 года назад
ஆமா
@jayashaanthanseeniwasagam3454
@jayashaanthanseeniwasagam3454 2 года назад
Ji unga videos semma. Notification vanthoneye videokulla vanten
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 года назад
கடவுளாக பார்ப்பவர்கள் தான் விபூதி காட்டுகிறார்கள்......
@rainaprasan
@rainaprasan 2 года назад
Correct
@olahtraders5482
@olahtraders5482 2 года назад
60 கோடிக்கே பேர் வந்துருக்கு சொல்றிங்க சகோ... இன்னும் நம்ம தெரிஞ்சுக்க வேண்டியது உலக அளவு இருக்கு....
@Lil_bear97
@Lil_bear97 2 года назад
வெளிநாட்டில் முதலீடு செஞ்சா அங்கேயும் வரி . இந்தியா விட வரி அதிகமா இருக்கு மா வரி இருக்காதா. நாளை தெரியப்படுத்தவும்.
@aravinthanbaluswamy4958
@aravinthanbaluswamy4958 2 года назад
Kammi bro
@shivaprakash8060
@shivaprakash8060 2 года назад
Tax heaven countries nu neraya countries iruku. Bro. Cayman Islands, Mauritius, Panama. Ingalaam maximum 10% dhaan tax eh irukum
@vimal4050
@vimal4050 2 года назад
Epdi earn paneenga nu kekka matan velinat la. Adhan ipdi invest panranga
@RajaSekar-cy2mo
@RajaSekar-cy2mo 2 года назад
வரி இருக்கும், ஆனா நீங்க இங்க இந்தியால வச்சி இருக்க பணத்தை செலவு பன்ன முடியாது, சோ அது வெளிநாடு போய்ட்டா வெள்ளைய மாறிடும்... இங்கயும் வெள்ளை பணம் அங்கேயும் வெள்ளை பணம்.. அவங்க எங்க வென நிம்மதியா செலவு பண்ணலாம், இப்போ இங்க மாட்டிகிட்டா வெளி நாடு போயிட்டு, அங்க உள்ள சொத்து வச்சி, சிட்டிசன்ஷிப் வச்சி.. நல்லவன வாழ முடியும்.. அங்க இன்வெஸ்ட் பன்றது நால, அவங்க அங்க விஐபி, சோ.. அந்த நாட்டு சிட்டிசன்ஹ அவங்க அவளவு சீக்கிரம் அர்ரெஸ்ட் ஆக விட மாட்டாங்க.. அஸ் லைக் நிரல் மோடி.. மல்லையா..
@Anwarali-du7kq
@Anwarali-du7kq 2 года назад
United arab emiraets 5% thaan
@nisarsubaida7387
@nisarsubaida7387 2 года назад
எனக்கு ஒரு சந்தேகம் . கண்டுபுடிச்சது ok, Action எடுப்பாங்களா?
@செல்வநாயகம்
ஒன்னும் செய்யமாட்டாங்க.....பாவம் மக்கள்தான்.
@vettipaiyan6604
@vettipaiyan6604 2 года назад
தல மோடி irukaranu paathu sollunga
@sivadrakrish6977
@sivadrakrish6977 2 года назад
Illa thala
@prakash1217
@prakash1217 2 года назад
Excellent work. Very useful info.
@ayyappansankar7297
@ayyappansankar7297 2 года назад
மத வியாபாரி லாரன்ஸ், காருண்யா பல்கலை கழக நிறுவனர்.... பல கோடி புரலும் மிசனரிகள்..... லாலு பிரசாத் குரூப்
@baseemkik
@baseemkik 2 года назад
Never miss your single video like madan gowri & minutes mystery , From Sri Lanka 🇱🇰
@duraidurai3622
@duraidurai3622 2 года назад
உலகமே அதிர்ந்து விட்டது...உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்
@mohanmohanraj8156
@mohanmohanraj8156 2 года назад
சன் டிவி கலாநிதி மாறன் ஸ்டாலின் இவர்களின் சொத்து மதிப்பு வரவில்லையா வந்தாலும் நீ சொல்ல மாட்டியே
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 года назад
Pretty citizens exlant leader well done 👍 job Sir continue your lovely step God 🙏 bless you and your lovely family ❤️ tc bye thanks 🙏 Sir your lovely program Vera laval Sir
@rajarajesh6075
@rajarajesh6075 2 года назад
Excellent explain bro 👏
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 2 года назад
மலேசியா பெரும் புள்ளிகளும் இதில் இருப்பதாக நேற்று மலேசியா செய்தியில் வெளி வந்திருக்கிறது
@nivenivedha2136
@nivenivedha2136 2 года назад
Thank you for this informative video bro
@rainaprasan
@rainaprasan 2 года назад
Sachin...adapavi.... super
@musiccomedysmileandlife7107
@musiccomedysmileandlife7107 2 года назад
அண்ணா உங்க குரல் அருமை, கொஞ்சம் மெதுவாக பேசலாம். நன்றாக இருக்கும். இது போன்ற செய்தி தொகுக்க நன்றாக இருக்கும்...
@aj.madhankumar9158
@aj.madhankumar9158 2 года назад
இந்த லிஸ்ட்ல நம்ம கலைஞருடைய வாரிசுகள் பெயர் இருக்கா ஒருவேளை அது விடுபட்டிருக்கலாம்
@sivadrakrish6977
@sivadrakrish6977 2 года назад
Irrukuthu
@gopinathvp587
@gopinathvp587 2 года назад
கண்டிப இருக்கும்
@durai622
@durai622 2 года назад
Good information. Thank u 👍
@nanpasekar6965
@nanpasekar6965 2 года назад
பன்டோரா பேப்பரை முழுமையாக நம்புகிறேன்
@niranjankumar6335
@niranjankumar6335 2 года назад
நம்ம சன் குடும்பத்தோட ஏழைகளின் எதுவும் இல்லையா
@SakthivelkK-vt1zw
@SakthivelkK-vt1zw 2 года назад
Tamilnadu arasiyalvathikal kandippa iruppanga bro......🔥🔥😭😭👍👍👍
@ajithkumar9121
@ajithkumar9121 2 года назад
சச்சின் இப்படி பண்ணுவேன்னு நினைக்கல.
@sivaraki.asivaji9498
@sivaraki.asivaji9498 2 года назад
Yooo thala Ivan DMK sombu adikura
@sivaraki.asivaji9498
@sivaraki.asivaji9498 2 года назад
Ivan oru aambala illa DMK kudumbaththuku epdi ivalu soththu vanthu solla matangkara
@sashi1353
@sashi1353 2 года назад
Clear explanation 👌
@comedyonly2257
@comedyonly2257 2 года назад
Vara Vara leval ப்ரோ 👌👌👌👌👌
@santhirosalind
@santhirosalind 2 года назад
Awesome👍👍👍👍👍
@belustar120
@belustar120 2 года назад
JAI SRI KRISHNA 100/100
@hussainkaleel2159
@hussainkaleel2159 2 года назад
Very valuable information ,thank you and your team keep it up.
@nallamuthua5219
@nallamuthua5219 2 года назад
yes
@mano7818
@mano7818 2 года назад
நினைத்து கூட?பார்க்க முடியும். நன்றி, மா.குமார்
@Ravichandran-2
@Ravichandran-2 2 года назад
வெளிநாடுகளில் முதலீடு அல்லது சொத்து வாங்க அந்த நாட்டின் பைனான்ஸ் மினிஸ்டரி யிடம் இருந்து அனுமதி வாங்க வேண்டும் என்று சர்வதேச சட்டம் வரவேண்டும்
@shankarsai9804
@shankarsai9804 2 года назад
Avane vaangi vechu irrupa first uh
@saranselvam
@saranselvam 2 года назад
No Indian/TN Politicians? Then this Pandora Papers list not complete...
@ragulanadason3108
@ragulanadason3108 2 года назад
I agree to your comment...bro many name list yet to be prevailed.....even south East Asian countries are in d list
@umamageshwari9923
@umamageshwari9923 2 года назад
Good information 👌❤️ bro
@santhosh-h
@santhosh-h 2 года назад
1) yes 😍👍
@user-li4dm5em7t
@user-li4dm5em7t 2 года назад
Wow sema you are Rolmodel for mere 👍👍👍
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 2 года назад
King Abdulla2, direct descendant of Nabi Muhammad..💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
@tharz3394
@tharz3394 2 года назад
Very good
@duraidurai3622
@duraidurai3622 2 года назад
இதுவும் கடந்து போகும் ஐயாயாயாயாயாயாயாயாயா
@kirubasinthu5948
@kirubasinthu5948 2 года назад
உன்மை அருமையான பதிவு நன்றி
@malarvannan4098
@malarvannan4098 Год назад
Very nice 👍
@freezcarolin6860
@freezcarolin6860 2 года назад
I believe
@laddu756
@laddu756 2 года назад
இந்த விஷயத்தில் நமது சச்சின் டெண்டுல்கர் என்கிற ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் அவர் என்ன சாதனை செய்து இருக்கிறார் என்று அவர்களுக்கு ஒரு பட்டம் நமது இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது கொடுத்திருக்கிறது இந்தியாவில் எம்எஸ் சுவாமிநாதன் என்கிற ஒரு விஞ்ஞானி இருந்தார் அவர் நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்த விஷயங்கள் நிறைய உண்டு ஆனால் அவர்களுக்கு இன்றைக்கு வரைக்கும் பாரதரத்னா விருது கொடுக்கவில்லை ஆனால் இந்த சச்சின் டெண்டுல்கர் சூதாட்ட கிரிக்கெட் கிளப் இன்றைக்கு இந்தியாவை சீரழிக்கிறது இதுதான் இந்தியா இனிமேலாவது திருந்துங்கள் தயவுசெய்து பாரத ரத்னா விருது என்கிற விருது சர்வசாதாரண ஆட்களுக்கு கொடுக்கக்கூடாது இது மிக மிக மதிப்பு கூறியது இதை இந்திய அரசாங்கம் இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் திருத்திக் கொள்ளவும் இன்றைக்கு இருக்கின்ற பிஜேபி அரசாங்கம் நல்லது செய்யும் அதேபோல் விருது வழங்குவதிலும் நல்லது செய்யும் என்று நம்புகிறோம் இசை உலகில் இசை சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பாரதரத்னா விருது கொடுத்தால் உலகத்தில் எத்தனை பேர் பெருமை கொள்வார்கள் தயவு செய்து இந்த அரசாங்கம் கொடுக்க வேண்டும் வாழ்க இந்தியா ஜெய்ஹிந்த்
@anandhakumarantarctica2778
@anandhakumarantarctica2778 2 года назад
Ok
@santhoshbusydude3066
@santhoshbusydude3066 2 года назад
Unga channel ennoda exam preparation romba useful ah iruku jii
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 2 года назад
Excellent Bro. Maayam channel is Super
@samsiva7025
@samsiva7025 2 года назад
Ok sir mumbai drug issue pls check and update
@anandhakumarantarctica2778
@anandhakumarantarctica2778 2 года назад
1) yes
@guruprasadhmathivanan4040
@guruprasadhmathivanan4040 2 года назад
Hats off to journalist
@smbabu9618
@smbabu9618 2 года назад
வாழ்த்துக்கள் உண்மை உண் மை உண்மை அருமையான செய்தி நன்றி
@TN15VP
@TN15VP 2 года назад
Voice vera level bro..
@ajithkumard1864
@ajithkumard1864 2 года назад
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு செம்ம செம்ம வீடியோ அண்ணா மிக அவசியமான தேவையான தகவல்கள்
@dhanapalan4023
@dhanapalan4023 6 месяцев назад
கார்த்திக் உண்மை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கார்த்திக் ❤❤❤❤❤❤❤❤
@punithawathypunithawathy4832
@punithawathypunithawathy4832 2 года назад
Your handworking is benerfit
@anandhakumarantarctica2778
@anandhakumarantarctica2778 2 года назад
Super
@kvinothini1302
@kvinothini1302 2 года назад
Thanks
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 2 года назад
Good information. 👍👌
@madhanc5407
@madhanc5407 2 года назад
Super video bro
@sheik2400666
@sheik2400666 2 года назад
Sachin mind voice: First nane oru sangi da aprm dha intha cricket ellam
@lbalaji8137
@lbalaji8137 2 года назад
OK da SOONGI..
@sulaksulak8516
@sulaksulak8516 2 года назад
Yes of course Sri Lanka*****
@ajithkumar9121
@ajithkumar9121 2 года назад
சும்மாவா sonnanga பணம் ன பொணம் கூட வாய தொறக்கும்னு
@mr.x2854
@mr.x2854 2 года назад
Rayapan bathroom LA jattiyoda adichan Sollu man 😂😂
@sangeethasangee7845
@sangeethasangee7845 2 года назад
Spr job nic video useful news always
@bushraunais3039
@bushraunais3039 2 года назад
Clear message. Well bro go ahead
@alchemistsurya8834
@alchemistsurya8834 2 года назад
56 இன்ச் கொண்ட நமது கதாநாயகன் பெயர் வரவில்லையே
@padminitrends8074
@padminitrends8074 2 года назад
Video about Ronnie Coleman bodybuilder affected what symptoms of cause details...
@pradhipradhoa7077
@pradhipradhoa7077 2 года назад
Clear explanation brother.. But really worried about these continued scam ..
@33srinivasan
@33srinivasan 2 года назад
Super anna
@chatwithsarath
@chatwithsarath 2 года назад
1 yes ibelieve
@sahulhameed516
@sahulhameed516 2 года назад
Yes...., 😌
@santhosh-h
@santhosh-h 2 года назад
2) don't know
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 года назад
ஏன் அந்த லிஸ்டில் திமுக காரனுக அதிமுக காரனுக....காங்கிரஸ்..பாஜக காரனுக எவனும் இல்லையா.....நம்ப முடியவில்லை
@s.vkanna8100
@s.vkanna8100 2 года назад
மு. க. ஸ்டாலின் கஜானா இல்லை என்றாரே
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 года назад
அவரிடம் இல்லையா அல்லது அவரால் இல்லையா??
@s.vkanna8100
@s.vkanna8100 2 года назад
@@akdreamcinecreations4990 செய்தியை கவனமாக கேல் ஊழல் செய்தவர்களின் பெயர் வெளியிட்டுள்ளது 100நாள் வேலை திட்டம் அவர் பணத்தில் இருக்கலாம் 🤔
@kisnabavanthagaiyan3180
@kisnabavanthagaiyan3180 2 года назад
Seeman sir said this already now it is revealed
@DilipKumar-ky6fj
@DilipKumar-ky6fj 2 года назад
Superb work bro
@sasirekha431
@sasirekha431 2 года назад
இந்த நீயூஸ் அப்படியே மறைஞ்சி போயிடும்
@rayyandeen1140
@rayyandeen1140 2 года назад
What about current president of srilanka
@am.dhananjayan3716
@am.dhananjayan3716 2 года назад
ஏங்க.அதுக்குதான்.செல்லுவது மனிதனை.நம்பமுடியாது.என்று.இப்ப.எல்லாம்.கடவுளை. மேலாக.கும்பிட்டு.விட்டு. மனிதனை.ஆயமாக நினைக்குரான். எப்பவுமே.கடவுள். கடவுள்.தான்.மனிதன். எவரையும்.நல்லவர் என்று‌.என்ன.கூடாது
@ramajayamt2782
@ramajayamt2782 2 года назад
Dyanithi Maran name you have left.
@johnrobya608
@johnrobya608 2 года назад
Great job 👌 bro
@gudasrinivasan2493
@gudasrinivasan2493 2 года назад
Super 👌 information bor I am Balaji nellore
@santhosh-h
@santhosh-h 2 года назад
Super 😍👍
@enidmartyn6648
@enidmartyn6648 2 года назад
need more awareness to public
@santhoshkumar4381
@santhoshkumar4381 2 года назад
Mukesh Ambani 1ts
@mohanprasaddhakshinamoorth8909
@mohanprasaddhakshinamoorth8909 2 года назад
Kamal and ranjini
Далее
Modus males sekolah
00:14
Просмотров 10 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 304 тыс.