Тёмный

உலகையே திரும்ப வைத்த இஸ்ரேல் முடிவு - காசா போரில் திடீர் திருப்பம் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 318 тыс.
50% 1

#isreal | #gaza
உலகையே திரும்ப வைத்த இஸ்ரேல் முடிவு - காசா போரில் திடீர் திருப்பம்
காசாவில் தினசரி போர் இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது...
காசாவில் 8 மாதங்களுக்கும் மேலாக தொடர் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் படைகளால் மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவு ஏற்பட்டுள்ளது... பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்... எஞ்சியிருப்போரும் பட்டினியால் வாடி வருகின்றனர்... இந்நிலையில், பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்கும் வகையில் தெற்கு காசா பகுதியில் ராணுவ நடவடிக்கை இடைநிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது... அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு நாளும் காசா நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் படைகள் நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது... இந்த இடைநிறுத்தம் ரஃபா பகுதியில், தெற்கு காசாவில் உள்ள கெரெம் ஷாலோம் கிராசிங்கிலிருந்து சலா அல்-தின் சாலை மற்றும் கான் யூனிஸ் நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நிவாரண நிறுவனங்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
Uploaded On 17.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

15 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 513   
@antonyraj7483
@antonyraj7483 Месяц назад
பொய் சொல்லி பிழைக்கும் தொந்தி ஊடகம்
@mohamedra6312
@mohamedra6312 Месяц назад
உங்க நியூஸ் ல பொய்யே சொல்லமாட்டிங்க என்று எங்களுக்கு தெரியும் bro.
@premdhayal1798
@premdhayal1798 Месяц назад
ஆம், இஸ்ரேலிய போர் வீரர்களுக்கும் ஓய்வு தேவை அல்லவா?
@jahasmohammed9348
@jahasmohammed9348 Месяц назад
Oivu ellam avarhaluku thevaillai eththana kulanthaihalaiyum pengalaiyum kolla sonnalum avarhal kolluvaarhal but hamas adikkira adiya thaanga mudiyalla 70000 kku metpatta isrealiya theeviravathi raanuvam padu kaayam adainthu irukkuraarhal 85000 Palestiniya pothumakkal padukaya madainthu irukkurarhal ithaan isrealin nilamai anga ooivu edukkura alavukku perusa ondum avanga kilikkalla public aah kola senjittuirukkan avalavu thaan
@Hashan9174yugjg
@Hashan9174yugjg Месяц назад
Awan vangura adiya veliya solla mudiyama aluranka ulla...ranuwame porai nadatha mudiyathu annu sollittanwal
@ernestisac296
@ernestisac296 Месяц назад
அங்கே இருக்கும் tunnels பற்றியும் சொல்லுங்கள் சார்
@user-ox9ve8ke6x
@user-ox9ve8ke6x Месяц назад
இந்த போரின் மரணங்களுக்கு பின்னால்..மதம் என்ற ஓன்று உள்ளது..அது அறிவுள்ள எந்த ஓரு மனிதனாலும் மறுக்க முடியாத உண்மை
@user-rm9ki3wt2n
@user-rm9ki3wt2n Месяц назад
ஆம் சைத்தானின் இஸ்லாமிய மதம் மட்டுமே இருக்கிறது.... அது சீக்கிரத்தில் அழியும்....
@a.c.arifahusthadh3585
@a.c.arifahusthadh3585 Месяц назад
உலக படைப்புகள் அனைத்திற்கும் ஒன்றே இறைவன் ஒன்றே மதம் என்பதும் உண்மை
@rohisrohis8543
@rohisrohis8543 Месяц назад
​@@a.c.arifahusthadh3585 jesus
@jafarullah72
@jafarullah72 Месяц назад
உண்மைதான் இஸ்லாமிய மார்க்கத்தை அழிக்க வேண்டும் என்று மேற்குலக நாடுகள் அனைத்தும் ஓர் அணியில் நிற்கிறது . . . உண்மை தான்
@HARI-ff5uh
@HARI-ff5uh Месяц назад
@@a.c.arifahusthadh3585 ஆம் சரியாக சொன்னீர்கள், உலக படைப்புகள் அனைத்திற்கும் இந்து மதமும் சிவபெருமானும், மட்டுமே ஒரே மதம் ஒரே இறைவன்
@packeermohaideen1558
@packeermohaideen1558 Месяц назад
Israel's official tamil channel is thanthi tv
@jafarullah72
@jafarullah72 Месяц назад
எந்த உலகம் திரும்பிப் பார்த்து என்பது மட்டும் தெரியவில்லை
@askerp9875
@askerp9875 Месяц назад
ரோம்பா,நாள்,அச்சிஒரு நியுசுக்கு,இப்போதுதன் சண்டை,நிருத்தம் என்ற,நியுஸ்,அற்புதம்
@shrikhanthkunnavakkamvinch9400
@shrikhanthkunnavakkamvinch9400 Месяц назад
Why war erupted tell that first tv. . Don't try to isolate isreal and find fault with them. Why u have not speaked about the innocent citizens of isreal was killed by Hamas group. First tell full story.
@user-tc7js4py2g
@user-tc7js4py2g Месяц назад
Our God is king of king❤❤❤
@MRorganicfarm
@MRorganicfarm Месяц назад
Can you show anywhere in the Bible?
@Welcome-he7hu
@Welcome-he7hu Месяц назад
@@MRorganicfarm 😂🤣😅
@johnfrancis1558
@johnfrancis1558 Месяц назад
ஆயுதம் இல்லையோ
@naleemplay80
@naleemplay80 Месяц назад
தாண்டி டிவி ரொம்ப சந்தோசமா இருக்கு
@marshallmike6364
@marshallmike6364 Месяц назад
Athu erukkeddum Eppo Hamas elleithanee Gazavil
@habit_tracker
@habit_tracker Месяц назад
adhu destroyer kappal, aprm adhu civilian kappal illa container.... eludhi vachadha padikkadhinga na....knjm analyse pannunga😂
@sawoodsawood330
@sawoodsawood330 Месяц назад
Tayvideya news dubliket 😂🎉😂🎉😂😂😂
@user-fm4ny6kq1u
@user-fm4ny6kq1u Месяц назад
இந்தா‌உலகத்தின் முடி இன்னும் 100 வருடம் கற்றல் காத்தால் ஆழித்தால் முடி வு
@mnousadmnousad7295
@mnousadmnousad7295 Месяц назад
Isreal thiviravazihal adiyodu aliyum varaikum poratam nadakum..💪💪💪💪
@asnasn8429
@asnasn8429 Месяц назад
மஹாண்டி அலை சலாம் அவர்கள் வந்த பின்னால் இந்த போரின் நிற்கும் 💯👍
@ElangeshwaranVadivel-lg7ip
@ElangeshwaranVadivel-lg7ip Месяц назад
எனக்கு நீங்க முதல்ல சொன்ன அந்த பழைய இரும்பு காலை பேரிச்சம்பழம்❤ வேண்டும்
@user-ue7ky8ey1s
@user-ue7ky8ey1s Месяц назад
Hamasutaiya. Muyakkuta putunka mutiyathu
@girijasharavanan6532
@girijasharavanan6532 Месяц назад
Thank God
@nakshabimohamed5252
@nakshabimohamed5252 Месяц назад
Innalillahi winnaelahi Rajioon ya Allah please give them jannathul firehouse insa Allah
@vejayaletchumeewiresingam1659
@vejayaletchumeewiresingam1659 Месяц назад
7th oct still remember.who start
@kannanp4619
@kannanp4619 Месяц назад
யாரோ ஒருவர் உருவாக்கிய மதத்திற்கு தன் மொழி இனத்தை மறந்து மதத்தின் பின்னால் போகும் அனைவரின் வாழ்க்கையும் தொடர்ந்து போராட்டத்தில் தான் முடியும் இது இயற்கையின் நீதி
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x Месяц назад
Correct super.
@user-rm9ki3wt2n
@user-rm9ki3wt2n Месяц назад
பொய் மத மான இஸ்லாம் அழிவின் விலம்பில் இருக்கிறது... சீக்கிரத்தில் இஸ்லாமிய மதம் அழிந்து போகும்....
@Kuba04
@Kuba04 Месяц назад
லூசு kannan
@kalantharmasthan6365
@kalantharmasthan6365 Месяц назад
You mean இந்தியாவின் சதிய பாகுபாட்டில் இருந்து மில இஸ்லாமிய மதத்திற்கு மற்றவர்களை நி இங்கே குறிபிடுகிறய ?
@kannanp4619
@kannanp4619 Месяц назад
@@kalantharmasthan6365 முஸ்லிம் மதத்தில் பாகுபாடு இல்லையா?
@Pauljesu708
@Pauljesu708 Месяц назад
We are pray for Isreal people and PM BENJAMIN NETANYAHU in Jesus name amen.Jesus says in the Bible psalms 122:6 pray for the peace of Jerusalem "may those who love you be secure. Jesus second coming will be in Israel ❤
@muhammadlafir4774
@muhammadlafir4774 Месяц назад
And Jesus will kill the false prophet(AntiChrist)who was praised by Jews in ISRAEL,And he will break the cross and tell the truth to the world that he was only a messanger of God not a son
@tungstanliphny5950
@tungstanliphny5950 Месяц назад
Isreal turning thier head towards isboola in lebannan So They transferring thier army troops in lebonan This is the reason of soft corner towards gaza
@anand84984
@anand84984 Месяц назад
October 7 who start? All media must talk about October 7
@kalantharmasthan6365
@kalantharmasthan6365 Месяц назад
இஸ்ரேல் பலஸ்தீன சண்டையை யார் அரம்பித்த ?
@SK-gb6dr
@SK-gb6dr Месяц назад
1946 ho started 😆
@araruman5259
@araruman5259 Месяц назад
​@Tiktznznzntrue
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i Месяц назад
​​@@SK-gb6drmutta ku $#@ . 2000 munnadiye start aaiduchida.
@Nebuchadnezzar_XXIV
@Nebuchadnezzar_XXIV Месяц назад
​@TiktznznznRead Talmud Christian Goys 🤡
@nazerahmed8191
@nazerahmed8191 Месяц назад
ஒருகூந்தலும்நிறுத்தவில்லை‌தோற்றுபோய்விட்டது
@immanuelsunder7761
@immanuelsunder7761 Месяц назад
எப்படி விளக்குங்கள்?
@mahadeermohamed8054
@mahadeermohamed8054 Месяц назад
Islam is the religion of peace and true ❤❤❤❤❤❤
@userbbt
@userbbt Месяц назад
😂😂😂😂 How many billions died since Mohammad..? Just go and read the history
@ahmedv4175
@ahmedv4175 Месяц назад
54 with 9 phedophilia??🥱🤮🤮🤭
@CholeElvis
@CholeElvis Месяц назад
Clown 😂
@Savageprincess167
@Savageprincess167 Месяц назад
🇵🇸🇵🇸🇵🇸✌️🩵
@universaltechnology35
@universaltechnology35 Месяц назад
நெத்தன்யாகு க்கு ஐநா பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது
@rajgopal3689
@rajgopal3689 Месяц назад
Hamas close agattum
@ahsarali9692
@ahsarali9692 Месяц назад
அவனெல்லாம் போற நேரத்துல நிறுத்த வச்சிருக்காங்க
@AbdulKader-zx2jg
@AbdulKader-zx2jg Месяц назад
பொய் செய்தி
@KabKish
@KabKish Месяц назад
பெண்களை கடத்தினால் இப்படிதான் மரண அடி விழும் 😜😂🥰😊😄👌
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd Месяц назад
👍ama pengalai kadachi ilivupaduthum theeviravatheegal alivu seekirame👍
@jahasmohammed9348
@jahasmohammed9348 Месяц назад
ungalukku enna oru kan mattum thana iruku
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd Месяц назад
Jewsa ina alipu pananuka athu enna pa konjam historya porati parunga therium athalam unga kannuku therila manitharkala
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd Месяц назад
Jewsa na enna avangalum manitha inam than gaza makkala vida jews than athikama thakkaptarkal alikapattarkal thurathapattarkal itha vida enna venum avanga sontha thesamae avangluku illama poi agathiakala overu thesathilum valnthu vantha inam avanga appom avanglauku evlo vali irrukum athai think panuka
@sibichak-
@sibichak- Месяц назад
​@@jahasmohammed9348 2ndu கண்ணு இருந்தாலு ஒரே பார்வையே
@user-kd3fe7ch3y
@user-kd3fe7ch3y Месяц назад
அமெரிக்கர்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட வேண்டும்
@GuruGuru-mr7gp
@GuruGuru-mr7gp Месяц назад
தந்தி டிவி கிடையாதுடா இது வந்து தத்தி டிவி டா 😂😂
@AbdullahAbdullah-dt2ex
@AbdullahAbdullah-dt2ex Месяц назад
போர் நிறுத்தம் செய்யும் அளவுக்கு நெதன்யாகு நல்லவன் கிடையாது
@user-qk1py6bv2h
@user-qk1py6bv2h Месяц назад
neenga romba nallavanga😂😂😂
@AbdullahAbdullah-dt2ex
@AbdullahAbdullah-dt2ex Месяц назад
@@user-qk1py6bv2h ஆமாம் நல்லவர்கள் தான் அன்று ஹிட்லரிடம் இருந்து உயிர் தப்பிய யூதர்களை எந்த ஐரோப்பிய நாடும் ஏற்க வில்லை அவர்களை பாசத்துடன் அரவணைத்து தங்க இடம் அளித்த மக்களை ஏமாற்றி இன்று அந்த நாட்டையே அபகரித்து விட்டான் ஜியோனிஸ தீவிரவாதிகள்
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 Месяц назад
பாம் பார்ட்டி சொல்றான்..
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 Месяц назад
பாம் பார்ட்டி சொல்றான்..
@AbdullahAbdullah-dt2ex
@AbdullahAbdullah-dt2ex Месяц назад
@@murugesanmurugesan5985 நீ வேன்னா எதுக்கு நிப்பாட்டி இருக்கான்னு சொல்லு
@stalinkonar4097
@stalinkonar4097 Месяц назад
Super bro but❤
@user-dx9rt3ws8s
@user-dx9rt3ws8s Месяц назад
Isral.ade.thaanzgal HADUTTHA. MUDEU
@m6face
@m6face Месяц назад
பூர்வ குடியினர் பாலஸ்தீன மக்களுக்கு வெற்றி கிடைக்கட்டும். ஆக்கிரமிப்பு சியோனிசம் வீழட்டும்.
@KabKish
@KabKish Месяц назад
குனிந்து நில்லு 😜😂
@pinkyrose-yk2ti
@pinkyrose-yk2ti Месяц назад
​@@KabKish😂😂😂😂😂😂😂😂😂😂😂
@m6face
@m6face Месяц назад
@@KabKish உங்கள் அனுபவத்தை கொஞ்சம் செய்து காட்டுக
@KabKish
@KabKish Месяц назад
@@m6face நீ கொஞ்சம் குனிந்து நில்லு நான் தரமாக செய்வாவேன் 😄😂😜😊🥰
@m6face
@m6face Месяц назад
@@KabKish மீண்டும் படி இல்லை என்றால் தமிழரிடம் பொருள் கேள்
@manimaran8896
@manimaran8896 Месяц назад
சும்மா இருந்தவன போய் நோண்டி அவனை போய் அடிச்சு கொன்னுபுட்டு அப்புறம் வந்து அவன் குத்துறான் குடையானா என்ன அர்த்தம்
@abdulkadertvr2269
@abdulkadertvr2269 Месяц назад
போர் நிறுத்த ஐ நா வால் முடியவில்லை! ஈஜ்ரேல் குண்டை தான் விதைக்கிறதா?
@dr.haroonbashai4095
@dr.haroonbashai4095 Месяц назад
Inshallah sure Palestine will get their land back That time israle will not be there in the map it self sure
@m.saravananm.saravanan5292
@m.saravananm.saravanan5292 Месяц назад
Bravo IDF
@IbrahimAli-sd1zo
@IbrahimAli-sd1zo Месяц назад
Israel Diaper Forses😂
@kalantharmasthan6365
@kalantharmasthan6365 Месяц назад
What the fuck are you doing to support isral
@djebakumar1984
@djebakumar1984 Месяц назад
Hamas சு ண் ணி பூண்டைகளளால் குட்டி நாட்டை கைப்பற்ற முடியாது . மூடிட்டு ஒல்லா ஒல்லா கத்திட்டே முட்டு. ​@@IbrahimAli-sd1zo
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i Месяц назад
​@@IbrahimAli-sd1zoali means 9
@IbrahimAli-sd1zo
@IbrahimAli-sd1zo Месяц назад
@@user-zq9ww2yw3i dai mothal la Username ah vachuttu pesudaa 🤣
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 Месяц назад
Eppo than manithapimanam Patti Israel kathaikuthu evalavu days manithapimanam. Udana poor saithaniyam Isteal eil vaalpavar manitharkal eilla pisaasukal
@Jothi-vs3db
@Jothi-vs3db Месяц назад
Perasai perunashtam yaral sinwar
@hakkimm1870
@hakkimm1870 Месяц назад
காசா இரண்டாக பிளந்ததை ஒட்ட வெச்சிட்டானுகடா வாந்திக்கு பிறந்தவனுகளா..😁
@bananathol
@bananathol Месяц назад
இஸ்ரேலுக்கு அங்கே செம்ம சூத்தடி இங்க சொங்கி டிவி ஓ நியூஸ் போடுது
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol Месяц назад
No no thakkunkal😂😂aliyattum🎉🎉🎉
@MohamedIsham-fm8cd
@MohamedIsham-fm8cd Месяц назад
Bnb j
@Abdul-nz5iq
@Abdul-nz5iq Месяц назад
Ur news always no true
@AbdulSalam-tc7bh
@AbdulSalam-tc7bh Месяц назад
Ayutham illa
@kalyanasundaramkm3518
@kalyanasundaramkm3518 Месяц назад
Lunch break 😂
@Farook-gc3bo
@Farook-gc3bo Месяц назад
No..mutiyale.adi..iddi..maadhiri..vizundhaal.yenna.saivdhu.adhuthaan.ippati
@havalinSaron
@havalinSaron Месяц назад
​@@Farook-gc3bo yaruku hamas ka😂
@thamilan811
@thamilan811 Месяц назад
உங்கள் செய்தி முற்றிலும் பொய்😂😂😂
@dr.haroonbashai4095
@dr.haroonbashai4095 Месяц назад
All lies
@arjunmallik5555
@arjunmallik5555 Месяц назад
Israel padu tolvi
@hamadehas2039
@hamadehas2039 Месяц назад
Isreal Alithaal thaan Nalladu
@user-rm9ki3wt2n
@user-rm9ki3wt2n Месяц назад
அல்லாஹ்வை துரத்தி துரத்தி அடித்தால் தான் இந்த சைத்தானியா இஸ்லாம் திருந்தும் இல்லையேல் இஸ்ரேல் எல்லா இஸ்லாமிய நாடுகளையும் அழித்து போடா வேண்டும்... இஸ்லாமிய மதத்தையே பூமியின் மேல் இராதபடி அழிக்க ஒரே ஒரு தேசத்தால் தான் முடியும் அது இஸ்ரேல் தேசம்... கடவுளின் தேசம்...
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd Месяц назад
அது கனவுல கூட நடக்காது இஸ்ரேல் என்ற நாடு உருவாகும் போதே அழிக்க நினைத்த அரபுநாடுகளின் நிலைமை என்ன ஆனதோ அதே நிலைமை தான் ஹமாஸ் and hezbullohkum நடக்கும். சும்மா இருந்த இஸ்ரேலை நோண்டி பாத்த ஹமாஸ்கும் சீக்கிரமா முடிவு கட்டுவாங்க 👍
@user-ln7fw1nt7z
@user-ln7fw1nt7z Месяц назад
Viraivil esrael azhium Insha allah
@anbudossgymnast556
@anbudossgymnast556 Месяц назад
Un Allah vey erangi vantalum Israel ooda hair Koda pudungamudiyathu😂😂
@SureshMenon-ng1cd
@SureshMenon-ng1cd Месяц назад
@@user-ln7fw1nt7z அல்அக்ஷா அழியும் அது விரைவில் ஹமாஸ் இருக்காது wait and see god with israel
@mohamedhnajimudeen8692
@mohamedhnajimudeen8692 Месяц назад
Ulaha payankaravathi kolaikaran istavelarhal aliyavendum
@user-zq9ww2yw3i
@user-zq9ww2yw3i Месяц назад
Top 10 terrorist organisations nu search panni paru yaru terrorist nu therium . Ore oru kuttam ozlinja moththa ulagamum nimmadhiya irukkum
@MHDShoaib-fc2ky
@MHDShoaib-fc2ky Месяц назад
Free palestine
@anwarsharif5056
@anwarsharif5056 Месяц назад
ஹமாசிடம் இஸ்ரேல் வாங்கிய அடி இப்படி பேச வைத்துள்ளது 😂
@FireHeart0012
@FireHeart0012 Месяц назад
ப்ரோ, இது நீங்க நேத்து கண்ட கனவா இருக்கும் 😂😂 உண்மை என்னன்னா உதை வாங்கிட்டு சுரங்கத்துல போய் ஒளிந்த ஹமாஸ் இன்னும் வெளிய வரலை 😂
@NiyasNiyas-cg6jg
@NiyasNiyas-cg6jg Месяц назад
🤲🤲☝️❤❤
@KabKish
@KabKish Месяц назад
இவ்வளவு அடி வாங்கியும் உங்களுக்கு வெக்கமே இல்லையடா ஆகார் வேலைகரிக்கு பிறந்தவனே 😄😂😜
@mohamedfahad9099
@mohamedfahad9099 Месяц назад
😂
@muthurajpasumpon9483
@muthurajpasumpon9483 Месяц назад
இந்த வாய் பேச்சுக்குத்தான் புரட்டி எடுக்குறாங்க நீங்கள் எந்த சூழ்நிலையிலும் திருந்த மாட்டிங்க அங்கு காங்கிரஸ் இல்லை
@prabashanmugam9
@prabashanmugam9 Месяц назад
Pe thulugana olidal sorogam kitigum
@sawoodsawood330
@sawoodsawood330 Месяц назад
Pe tulakan unga Amma akka tangachi ku yadawadu panitangala Machan 😂🎉😂🎉😂🎉😂🎉😂😂
@sawoodsawood330
@sawoodsawood330 Месяц назад
Adu nadukadu Machan 😂🎉😂🎉😂🎉😂
@sawoodsawood330
@sawoodsawood330 Месяц назад
Yawanalai youn Muslim a alika mudiyadu Machan 😂🎉😂🎉😂🎉😂🎉😂
@sawoodsawood330
@sawoodsawood330 Месяц назад
Petrol desal oil yangayrundu wardu da Machan idu Muslim mutroun 😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂🎉😂
@sawoodsawood330
@sawoodsawood330 Месяц назад
Pe dulukan mutroun kudichi dan aguno😂🎉😂🎉😂🎉😂🎉😂😂
@user-dx7bi5jk2o
@user-dx7bi5jk2o Месяц назад
செம்பு செனல் நீங்க
@marshallmike6364
@marshallmike6364 Месяц назад
Ethule kureichel ellei
@spartenaslam-pw5gz
@spartenaslam-pw5gz Месяц назад
Sangigal katharal in comments😅😅😅
@KarthiKeyan-wj9xc
@KarthiKeyan-wj9xc Месяц назад
Umbigal also
@mohansega9812
@mohansega9812 Месяц назад
❤JESUS CHRIST❤ HOLY POWER STAND WITH ISRAEL IDF❤ FORCES, MOSSAD AND ISRAEL PRIME MINISTER. HONORABLE MR. NETANYAHU GOVERNMENT❤❤❤❤❤❤❤❤❤❤
@fun-vs4ox
@fun-vs4ox Месяц назад
hello bro nanum christian tha oru job is to pray for israel and people who are suffering due to this war..we know our god will do war for us so dont take anystand instead pray for people and for their salvation through christ..if u take stand u will face lot of consequence from muslim people.our sweet jesus told us to love our enimies,,,war and revenge god will take
@Farook-gc3bo
@Farook-gc3bo Месяц назад
Isreal.vangum.adi.mudiyale..adhuthaan.ippati
@sawoodsawood330
@sawoodsawood330 Месяц назад
Angay israil jesus ku mariyadai kudupadilay adu tayrinchikoun ga nanba😂🎉😂🎉😂🎉😂🎉😂 Awargal Kristian kadiyadu nanba Awargal youdargal yahudigal awargal namburadilay Jesus ku
@Nebuchadnezzar_XXIV
@Nebuchadnezzar_XXIV Месяц назад
That's why they call Christians as goyims 🤡
@fun-vs4ox
@fun-vs4ox Месяц назад
@@sawoodsawood330 we know tht our scriptures says it is every christian should pray for israel so thatwhy we are praying...god in our scriptures says he will fight for israel in last days before he come...and he will help in establishing the 3rd temple by demolishing AL AQSA so we dont involve there what is happening there is a great sign of lord return jesus told he is king of jews so we wont oppose jews ..jews and christians worship same god but jews neglected jesus because of their arrogant ...jesus even told..he is lord of abraham and moses..even though they neglected jesus preaching and pretend they are children of god...hence lord command us christian all blessing that christian received are from jews and israel..because of their neglecting behaviour so he commands to love jews and israel.thats the reason major christian countries are standing with israel are christians...its not a war its a religion fight,, if u have doubt read history of isrsel before 1947 and and historical insights
@aravind1739
@aravind1739 Месяц назад
அமைதி மார்க்கம் இருக்கும் இடத்தில் அமைதி இருக்காது
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by Месяц назад
இதை யாரோ சொல்வது பாவாடையா ..சாணி நக்கிய வ😂😂😂
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 Месяц назад
நீ 😂பண்ணிக்கு 😮பிறந்த 😂மார்க்கம் 😢😮
@sakupaalhaq3971
@sakupaalhaq3971 Месяц назад
இங்கே இறந்தது அனாதையாகியது சாப்பாடு இல்லாமல் பட்டினியாக வாடியது இதெல்லாம் யார் அமைதி மார்க்கமா அராஜக இஸ்ரேல் மார்க்கமா உனக்கு மூளை ஆட்சி இருக்கா இல்லையா எந்த ஒரு இரக்க குணம் உள்ளவனும் இஸ்ரேலே ஆதரிக்க மாட்டான்
@mohansega9812
@mohansega9812 Месяц назад
❤JESUS CHRIST HOLY POWER STAND WITH ISRAEL❤❤❤
@AkbarAli-fi5by
@AkbarAli-fi5by Месяц назад
ஜீசஸ் புடிச்சி கட்டையில அடிச்சானே 😂😂😂...ஜீசஸ் தாயை கேவலப்படுத்தும் போது வாயில என்ன வச்சிருந்த
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 Месяц назад
Poda 😢kedu ketta naye 😢
@anguthananguthan6127
@anguthananguthan6127 Месяц назад
❤Israel always powerful nation in all aspect.
@kalantharmasthan6365
@kalantharmasthan6365 Месяц назад
Israel is not powerful nation
@ashrafb.saheeb519
@ashrafb.saheeb519 Месяц назад
Israel dummy 😂 where is mozad mokka
@jeffrinimmanuel2681
@jeffrinimmanuel2681 Месяц назад
Mayiru aspect😂
@kalantharmasthan6365
@kalantharmasthan6365 Месяц назад
Israel is not powerful nation
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 Месяц назад
Sunni 😂power 😂fulla 😮panni 😮
@sathishbabu7746
@sathishbabu7746 Месяц назад
இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் அளிய வேண்டும் 🇮🇱♥️♥️🇮🇱♥️🇮🇱🇮🇱🇮🇱🇮🇱♥️
@ilgkvjvzgx5434
@ilgkvjvzgx5434 Месяц назад
😂😂😂😂😂😂 try your best. But Islam not terrorist. Rss Israel are terrorist
@Abudi123-kad
@Abudi123-kad Месяц назад
Dei nee porakkum thai paal dhana kudicha illa maatu komiyam kuduchiya enda porambokku badu israel soldiers Palestine makkala kodumai panra maari unga veetalugala panna enna pannuva
@user-zk7dg9zi3s
@user-zk7dg9zi3s Месяц назад
​@@Barath76..Don't use tech
@rajendranravikumar7650
@rajendranravikumar7650 Месяц назад
நெத்தன்யாகு முஸ்லீமாக மாறினால் மட்டுமே உயிர் பிழைக்கமுடியுமம் இப்போதே சவுதி அரேபியா அதற்க்கு அஸ்திவாரம் போட்டாச்சி
@user-ge7kh8oc9t
@user-ge7kh8oc9t Месяц назад
சிலர் செய்கிற தவறுக்காக மதத்தை இணைத்து இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று நீ சொல்வது உன் கேவலமான கேடுகெட்ட அசிங்கமான கீழ்த்தரமான பெற்றோர்களின் வளர்ப்பை காட்டுகிறது
@user-qm4hb6lu9j
@user-qm4hb6lu9j Месяц назад
Thanthi tv sangi tv
@dilipnayakarj7537
@dilipnayakarj7537 Месяц назад
ஹெஸ்புல்லாக்கள்தந்திரிவிக்குபோராளிகள்ஆனால்உலகத்துக்கும்மனிதாபிமானவர்களுக்கும்பயங்கரவாதிகளாமே
Далее
🎸РОК-СТРИМ без ФАНЕРЫ🤘
3:12:10
Просмотров 1,4 млн