பச்சைப்பொய் ......... இதில் சொல்லப்படும் தரவுகள் பெரும்பாண்மை பச்சைப்பொய். ஏனெனில் நான் king palace ல் 10 வருடம் king க்கு chef ஆக வேலை செய்து இருக்கிறேன்.
இறைவனுடைய சந்திதனத்தில் அனைவரும் சமமே இஸ்லாம் ஒரு போதும் ஆடம்பரத்தை விரும்புவது இல்லை இதற்கான கூலி மறுமை நாளில் இறைவன் நிச்சயமாக குடுப்பான் நாளை மகுசரில் இந்த உலகத்தில் ஆடம்பரத்தை விரும்பி தங்களை பிரபலம் படுத்தி கொண்டார்களே அவர்கள் முஹம்மது நபி உடைய உம்மத்தினார்கள் கிடையாது இஸ்லாம் எப்போதும் ஆடம்பரத்தையும் பயங்கரவாதத்தையும் விரும்பாது
Why does the King of Saudi waste his money?This kind of luxurious life will not be famous but even though he is this much have if he is normal man that is the man will be famous.This is useless action.God will quickly destroy him.