Тёмный

உலக அரங்கில் தமிழரின் சிலம்பம் || சாதனை பெண்மணி சிலம்பம் சூர்யா. 

Alpha Tamil
Подписаться 1,8 тыс.
Просмотров 84 тыс.
50% 1

சாதனை பெண்மணி சிலம்பம் சூர்யா....
#Silambam. #SilambamSurya #AlphaTamil
MORE VIDEOS:
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு || தமிழரின் பாரம்பரியம்
• உலகப்புகழ் பெற்ற அலங்க...
அக்கா கடை -மெரினா || அசைவ பிரியர்களுக்கான கடல் சார் உணவகம்.
• அக்கா கடை -மெரினா || க...
ஆனந்த விகடன் 2020 - "சேவை தேவதை" விருது பெற்ற மக்கள் மருத்துவர் Dr. அனுரத்னா அவர்கள்
• ஆனந்த விகடன் 2020 - "ச...
நேரடி விற்பனை கலக்கும் விவசாயிகள் || ஆரணி சந்தை
• நேரடி விற்பனை கலக்கும்...
மிரட்டும் மல்லர் கம்பம் வீரர்கள் || மண்ணும் மரபும் நிகழ்வில்
• மிரட்டும் மல்லர் கம்பம...
1.11. பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை
• பல்லாவரம் வெள்ளிக்கிழம...
2. 10. 2020 இல் இந்தியா வல்லரசு ஆகுமா ? ஆகாத ?
• 2020 இல் இந்தியா வல்லர...
3.9. என் வாக்கு என் உரிமை என் வாக்கு விற்பனைக்கு அல்ல
• என் வாக்கு என் உரிமை எ...
4.8. பிரபலமான Trampoline Park இப்போது சென்னை சோழிங்கநல்லூரில் தொடக்கம்…
• பிரபலமான Trampoline Pa...
5.7. tiktok,Dubmash,Facebook - ல் இருந்து சினிமாவிற்கு பயணம்….மதுரை பழனிதேவி அவர்களுடன் சந்திப்பு
• tiktok,Dubmash,Faceboo...
6.6. WFF நடத்திய Asia Pacific'2019 போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை ஷெனாஸ் பேகம் அவர்களுடன் நேர்காணல்
• WFF நடத்திய Asia Pacif...
7.5. எளியோருக்கு உணவளித்து உண்டு மகிழும் பிரபல தமிழ் வில்லன்
• எளியோருக்கு உணவளித்து ...
8.4. THAMBI FDFS MOVIE PUBLIC REVIEW | ALPHA TAMIL
• THAMBI FDFS MOVIE PUBL...
9.3. HERO FDFS PUBILC REVIEW ##ALPHA TAMIL
• HERO FDFS PUBILC REVIE...
10.2. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டதிருத்தத்தை திரும்பப்பெற நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்
• திருத்தப்பட்ட குடியுர...
11.1. காய்கறி கழிவிலிருந்து வெங்காய உற்பத்தி செய்து அசத்தும் பொன்னேரி பேரூராட்சி….ஆல்ஃபா தமிழ்
• காய்கறி கழிவிலிருந்து ...

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 134   
@karatedhamodharan8912
@karatedhamodharan8912 4 года назад
பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று இன்னும் நிரூபிக்க அரசு ஆதரவு அளிக்க வேண்டும் அருமையான பதிவு சகோதரி நன்றி தமிழ் channel
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 4 года назад
பெண்கள்,ஆண்கள் என்ற போட்டி மனப்பான்மை விடுத்து அவரவர் திறமைகளை காட்டு௩்கள் மாதர்ச௩்க மந்திர௩்களை இளம் பிள்ளைகளிடம் புகுத்தாதீர்கள்.
@balakrishnan.s.p1977
@balakrishnan.s.p1977 3 года назад
பூவுலகின் தேவதை "சூா்யா"... அன்பு, அறிவு, அழகு, அா்பனிப்பு... வாழ்க,வளா்க.
@யாழ்சின்னா
@யாழ்சின்னா 3 года назад
_சிலம்பரசி சூர்யாவுக்கு உளமார்ந்த பாராட்டுகள்_
@ManojKumar-i3x4h
@ManojKumar-i3x4h 5 месяцев назад
ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதிபோற்றி ஓம் நமச்சிவாய ❤🎉🎉
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 4 года назад
மகள் சூரியா நல்லதேயே நினைத்து நல்லதயே செய்யும் இப்படியான பிள்ளைகளிற்கு ஊக்கம் கொடுத்து வளர்த்து விடு௩்கள் அரசவேலை கொடுத்து .இந்திய சிலம்பக்கலை வளர அரசா௩்கம் முன்வரவேண்டும். சூரியவிற்கு எனது வாழ்த்துக்கள். நடிகர்களும் நடிகர்ச௩்கமும் இதில் கவனம் செலுத்தலாம். நன்றி.
@prabusakthivel8397
@prabusakthivel8397 4 года назад
வணக்கம் சகோதரி. தமிழன் சிலம்பம் மென்மேலும் வளர வேண்டும். வாழ்த்துக்கள்...
@selvamani3636
@selvamani3636 2 года назад
Super mam,congraglation👍👍innum neraya silampam step video potuga mam,
@singampillai8283
@singampillai8283 3 года назад
வாழ்த்துக்கள் தாயே யுவதிகளே இளைஞர்களே விழித்தெழுஙகள் தமிழா்களின் பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள் நீங்கள் இன்றி விடிவு வராது தமிழா்களின் கலை, பண்பாடு,பாரம்பரியம் தொடரட்டும் உங்கள் பணி நன்றி
@venkadesp4435
@venkadesp4435 4 года назад
சிலம்பினி சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
@spllearningportal7965
@spllearningportal7965 3 года назад
இந்த வீரதமிழச்சியின் சிலம்ப விளையாட்டு. ஒரு like கொடுக்கலாமே!! ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-h1IVctu6CG0.html
@highstudios1986
@highstudios1986 3 года назад
Super surya akka 💪🏻👍🏻👌🏻
@kaiyapudichiizhuthiya8924
@kaiyapudichiizhuthiya8924 4 года назад
என்னோட மகளும் கடந்த 2 வருடங்களாக சிலம்பம் பயிற்சி எடுத்துட்டுருக்கா,3 ம் வகுப்புதான் படிக்கிறா ,எனக்கு மத்த தற்காப்பு கலைகளை விட சிலம்பாட்டம் மேல ரொம்ப பெரிய நம்பிக்க உண்டு 🙋💪
@revathivaradharaja1892
@revathivaradharaja1892 3 года назад
அருமை. சகோதரி சூர்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
நன்றி 👍
@sudhak5839
@sudhak5839 3 года назад
Nanum silambam sootavan aannna really I aprecheate you akka
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 года назад
வீரத் தமிழர்கள் புகழ் பரவட்டும். நானும் ஒரு ஈழத்தமிழன் இலண்டன்.
@veerasansivasubramaniam3816
@veerasansivasubramaniam3816 3 года назад
Una nanichi na perumapadran surya ne ennum nario achievement panuva kandipa... 😍😍😍😍😍😍
@balua9206
@balua9206 3 года назад
Akka lam in silambam state level first 🥇 akka lam in Mettur
@rajabavai7554
@rajabavai7554 3 года назад
Super Akka...Thamilanin perumaiyai edduthikkum kondu Sentra ungaluku manamarntha vaalthukal Akka....neraiya pasangaluku Kathu kudukuringa super Akka
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
நன்றி 🙏
@SarathKumar-bt2zp
@SarathKumar-bt2zp 4 года назад
சூர்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
@rajabavai7554
@rajabavai7554 3 года назад
Ungalal Tamilanuku perumai Tamil mannuku perumai....neraiya pasanga payan adaigirargal... valthukal Akka
@gowthamg7253
@gowthamg7253 4 года назад
Nice akka
@parameswerir.2005
@parameswerir.2005 4 года назад
சூப்பர்
@jeyanikilasasikran5768
@jeyanikilasasikran5768 3 года назад
வீர, தமிழ், பென் வாழ்க, தங்கை
@shaminithilaka6789
@shaminithilaka6789 2 года назад
Akka first time unga video paakurein .wowwww
@nithyashomekitchen6431
@nithyashomekitchen6431 4 года назад
அருமையான பதிவு நமது பாரம்பரிய தமிழர் தற்காப்புக் கலை சிலம்பம் சுற்றுவதை பெரும் விதம் கொள்கிறோம் 🙏
@AlphaTamil
@AlphaTamil 4 года назад
தமிழர் பாரம்பரியத்தை மீட்பு பணியில் என்று ஆல்ஃபா தமிழ் தங்களின் ஆதரவை தொடர்ந்து தாருங்கள் நன்றி 🙏🙏🙏
@lavanyamuthu131
@lavanyamuthu131 3 года назад
Supper akka
@vinothkumarvinoth2809
@vinothkumarvinoth2809 3 года назад
Sammmmmmmmmmmmmmmmmmma sister god bless you sister
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
Thank you so much
@user-xs6sm2px4s
@user-xs6sm2px4s 3 года назад
அருமை சூர்யா, வாழ்த்துகள் !!!
@venkateshkaruppu5706
@venkateshkaruppu5706 2 года назад
Mass
@anandanvajjeravelu231
@anandanvajjeravelu231 4 года назад
Super 👌 very nice Arumai 💥
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 года назад
தமிழிச்சிக்கு வாழ்த்துக்கள்
@myvillagefamilylifestyle
@myvillagefamilylifestyle 4 года назад
Arumaiyaana padhivu....
@thirunethrayameditation6831
@thirunethrayameditation6831 2 года назад
அருமை
@shajandhason6677
@shajandhason6677 3 года назад
Super தங்கச்சி
@gokul4824
@gokul4824 2 года назад
வாழ்த்துக்கள்
@rps448
@rps448 3 года назад
Romba super👍👍👍
@arulselvamr.j8776
@arulselvamr.j8776 3 года назад
Semma ka neenga menmelum balara intha thambiyin oru chinna vaazhthukkal✊🔥😇😇😇💢
@18btykavikavitha85
@18btykavikavitha85 2 года назад
அக்கா நம்மா இருக்குர வரைக்கும் நம் வாழ்க்கை சிலம்பத்திற்கே....... நானும் சிலம்ப coach 🔥💪♥️😎 congratulations akka💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 love u akka
@ashokkumarkrishnan654
@ashokkumarkrishnan654 3 года назад
Congrats & best wishes sister
@AlphaTamil
@AlphaTamil 2 года назад
Thank you so much 🙂
@selvarajnewselva3741
@selvarajnewselva3741 4 года назад
Arimaiyana pathiu.. Surya sister
@mohamedsafik979
@mohamedsafik979 3 года назад
தமிழர்களின் வீரவிலையாட்டுக்களை மீட்டுறுவாக்கம் செய்யவேண்டும்.
@Mareeswari11
@Mareeswari11 4 года назад
Super Surya
@senthilkaliyaperumal8097
@senthilkaliyaperumal8097 4 года назад
Super
@sivajinik249
@sivajinik249 3 года назад
Nan eelam tamilan nam tamilar 💪💪👌💪👌💪🙏👌💪👌
@tamiltamizhini8879
@tamiltamizhini8879 4 года назад
Super akka ungaloda silambam veralevel 😎😎nanum silambam student 🔥
@AlphaTamil
@AlphaTamil 4 года назад
சிறப்பு மகிழ்ச்சி 👍👍👍🔥🔥🔥
@__7ui
@__7ui 3 года назад
Mee too 😇😇😇😇🤩🤩🤩🤩🤩
@geethasuganthi8877
@geethasuganthi8877 3 года назад
Very nice 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
Thanks ,👍 share it
@Vinothkumar-xk4og
@Vinothkumar-xk4og 3 года назад
Vaazhtthukkal ma👍👍
@kandasamyrajakumar9803
@kandasamyrajakumar9803 4 года назад
வணக்கம் மகளே உமது ஆர்வமும் அபிலாசையும் நிறைவேறவும் இன் னும். முன்னேறவும் எனது நல்வாழ்த்துக்கள்.
@Thamizhini23
@Thamizhini23 4 года назад
அருமை......பிரபா அண்ணா......இன்னும் சமூக பணி தொடர வாழ்த்துக்கள்.....
@Director-Gopi26
@Director-Gopi26 3 года назад
Mass😍😍😍😍😍
@rameshls.567
@rameshls.567 3 года назад
Super da Tamil lachi
@antoselvaraj6831
@antoselvaraj6831 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி 🙏
@rajat9342
@rajat9342 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 👍
@Mani-ej6in
@Mani-ej6in 2 года назад
Im college student and just 3 month i month... silambam class en free ya sollitharanga.. master name vijayan master, chennai.... 💥வாழ்க சிலம்பம் 💥
@raghavendracoach8738
@raghavendracoach8738 2 года назад
Coach Raghavendra from kurnool District
@user-rl9db6pi9l
@user-rl9db6pi9l Год назад
அனைவருக்கும் இனிய இரவு வணக்கம் அனைவருக்கும் இனிய இனிய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@segarn3885
@segarn3885 3 года назад
தமிழினத்தின் கலை மீண்டெழும் பொழுது ஆனந்த கண்ணீரைத் தவிர வேறு எதுவுமே வரவில்லையே முருகா
@thangammariappan9150
@thangammariappan9150 3 года назад
கலைக்கு ஆர்வம்மட்டும்தான். ஆண் பெண் பேதம் கிடையாது. வாழ்த்துக்கள் சகோதரி. மற்றும் உங்கள் சன்னல் வாழ்க வளமுடன்
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
நன்றி
@sarmilasarmila7381
@sarmilasarmila7381 3 года назад
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கற்றுகொடுக்க வேண்டும்
@karthickmanikarthimani4866
@karthickmanikarthimani4866 3 года назад
Congrats. God bless you.
@hariadhithya2465
@hariadhithya2465 Год назад
Silambam players like here
@9cloud4
@9cloud4 3 года назад
Superb Surya Akka, valthukkal
@103sivesh.n8
@103sivesh.n8 3 года назад
I became fan of you akka super
@p.kanthasamy4253
@p.kanthasamy4253 3 года назад
Congratulations
@anusiyaanusiyaips8908
@anusiyaanusiyaips8908 3 года назад
Sis nanu silambathula iruka romba perumaiya iruku
@praveenpalanivel6745
@praveenpalanivel6745 4 года назад
அக்கா நீங்க எந்த ஊரு .... செம்ம
@AlphaTamil
@AlphaTamil 4 года назад
பொன்னேரி
@praveenpalanivel6745
@praveenpalanivel6745 4 года назад
அக்கா எனக்கு உங்கள‌ மாதிரி சிலம்பம் கத்துக்கணும்னு ரொம்ப ஆசை அக்கா
@surendharis7550
@surendharis7550 4 года назад
Super 🤩
@punithapunitharaja3783
@punithapunitharaja3783 3 года назад
Intha Silambu class yanga iruku Yanaku kathukanumnu asai
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
Ponneri
@sonyyathulasiraman9604
@sonyyathulasiraman9604 Год назад
Very precise with words👏
@bharathyacademy2713
@bharathyacademy2713 Год назад
👍👍👍
@samzone5478
@samzone5478 4 года назад
👏👏👏👏
@SURESHM-re6qt
@SURESHM-re6qt 3 года назад
Vazhthukal akka
@highstudios1986
@highstudios1986 3 года назад
Vara level niga 🙏🏻🤝🏻👍🏻👌🏻🙏🏻🙏🏻
@spllearningportal7965
@spllearningportal7965 3 года назад
Done
@aneeshpattathil1659
@aneeshpattathil1659 2 года назад
🙏🙏🙏🙏💞💞💞🧘‍♂️👍
@dharmadharmasulo9
@dharmadharmasulo9 4 года назад
Entha place la silambam kattrukodukkuringa
@AlphaTamil
@AlphaTamil 4 года назад
Ponneri
@user-xs6sm2px4s
@user-xs6sm2px4s 3 года назад
சென்னையில் எங்கு கற்பிக்கின்றனர்?
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
பொன்னேரி
@lakshmim9174
@lakshmim9174 3 года назад
Surya avanga contact ketaikuma yentha ooru.
@karthikeyan-ri4dm
@karthikeyan-ri4dm 2 года назад
💯💥👌✌🤚🖐✋👍☝🤝🚵‍♂️🚵‍♀️🚵🚴
@sundararajs3985
@sundararajs3985 3 года назад
வீர வேலுநாச்சியார் சந்ததி. நாம் தமிழர் என் வாழ்த்துக்கள்.
@pvrmassediting8808
@pvrmassediting8808 3 года назад
Gold star silambam alwar thirunagaris emaya adi vanga bro
@kalarisivavarmakalai6430
@kalarisivavarmakalai6430 4 года назад
Kalari Siva RU-vid videos Varmakali
@kannankrish8441
@kannankrish8441 4 года назад
விடியே அருமை
@rameshb1481
@rameshb1481 3 года назад
🙏👍✌👲
@gomathinayagamthevar9957
@gomathinayagamthevar9957 3 года назад
Very nice
@p.kanthasamy4253
@p.kanthasamy4253 3 года назад
Which you palace
@user-ku8zx8zp5n
@user-ku8zx8zp5n 4 года назад
எப்படி தொடர்புகொள்ளவது கைபேசி எண் கிடைக்குமா அண்ணா...
@AlphaTamil
@AlphaTamil 4 года назад
உங்களுடைய எண்ணை பதிவிடுங்கள் ..
@sakthikumaran8199
@sakthikumaran8199 3 года назад
உங்கள் பள்ளி காண்டக்ட் நம்பர்
@narenytislive
@narenytislive 3 года назад
Vara panmani nenga than
@aswiniarthi6853
@aswiniarthi6853 Год назад
Neinka Ainka Kathe kdkriinka
@arsathmohammed.2410
@arsathmohammed.2410 3 года назад
அன்னா இது என்ன ஊர்
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
பொன்னேரி திருவள்ளூர் மாவட்டம்
@muneeswaran8586
@muneeswaran8586 2 года назад
Entha orula ka kaththu tharinga
@priyanp114
@priyanp114 2 года назад
Hi akka where is your silambam class
@kamalakannan5100
@kamalakannan5100 2 года назад
Address
@dhayananddamotharan9210
@dhayananddamotharan9210 2 года назад
Where is this coaching centre?
@AlphaTamil
@AlphaTamil 2 года назад
ponneri
@ramaiahkannan5382
@ramaiahkannan5382 3 года назад
மேடம் என் பையனுக்கு சிலம்பம் கத்துக் கொடுப்பிங்களா
@AlphaTamil
@AlphaTamil 3 года назад
கண்டிப்பாக கற்று தருகிறோம்
@krishmuthukrishmuthu3369
@krishmuthukrishmuthu3369 2 года назад
Iam silampu stick seller so anybody venuna soluga
@aswiniarthi6853
@aswiniarthi6853 Год назад
Phone number comment painnuinka madam
@sakthikumaran8199
@sakthikumaran8199 3 года назад
வாழ்த்துக்கள்
@swaroopruthu9784
@swaroopruthu9784 3 года назад
Super akka
@p.kanthasamy4253
@p.kanthasamy4253 3 года назад
Super
Далее