அன்புள்ள சகோதரிக்கு... நான் வெள்ளை சர்க்கரை... சின்ன வயதில்.... கீழே சிந்தினாலும்... கொஞ்ச நேரத்தில் எறும்பு கூட்டம் மொய்க்கும்... நான் சொல்றது நிஜம்... ஆனால், இப்ப கொஞ்ச வருஷமா நானும் பார்க்கிறேன்... வெள்ளைச் சர்க்கரையில்... ஏதோ கெமிக்கல்ஸ்... அதாவது... ரசாயனம் கலக்குறாங்கனு நான் நினைக்கிறேன். ஆனால், இப்ப எனக்கு தெரிந்த வரையில்... வெள்ளை சர்க்கரை... உடம்புக்கு கெடுதல் தான்... என் கருத்தை சொன்னேன்.
Nice recipe, thank you mam, I peel and grate the mango , add sugar, pinch of salt and pepper, and sundry it as far as there's summer. It will be stored for years together.