எல்லாரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அருமையாக தெளிவாக சொல்லிக் கொடுத்தீங்கம்மா. நல்ல மனசுள்ள நீங்கள் மேன்மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்.
Wow!!what a creative mind!! நல்ல ரசனை உள்ளப் பெண் நீங்க!!உங்களைப் பெற்றவுங்க பாக்கியசாலிகள்!!உங்களது அபாரத் திறமையைப் பாராட்டுறேன்!!நீங்கள் மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள் தோழீ!!
Hi Akka ippathan unga channal first time parthen . ullan craft very nice .nanum seithu parthen nalla vanthuchu.Thanks akka unga channela naan subscribe panniten
Hi sis Supera iruku sis saathana woolen thread vachu craft pannirikinga nice 🥰 sorry sis like panne but comment panna maranthuten sorry sis and very nice sis ennoda nerraiya bangles iruku so, neega bangles vachuiruthigana craft poduga sis neega ekanave video post panirinthigana ennoda comment keela link kudunga sis kk
Neenga garment vachurukkingala nanum veetil irunthu yethavathu seeyanamu ninaikiren please job work mathiri yethavathu sollungalen iam from pollachi iam a tailor