Тёмный

உளுந்து தோல் நீக்கும் இயந்திரம். Black Gram Peeling Machine. काले चने छीलने की मशीन  

Marachekku Machine
Подписаться 206 тыс.
Просмотров 26 тыс.
50% 1

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சரியான உளுந்து தோல் நீக்கும் இயந்திரத்தின் காணொளியை இங்கு பதிவிட்டுள்ளேன். நிச்சயமாக இந்த வீடியோவை முழுமையாக பார்த்தால் உங்களுக்கு புரியும். இந்த இயந்திரம் சம்பந்தமாக இன்னும் பல வீடியோக்களை பதிவிடுகிறேன். 💪❤️🙏
After a long time I have posted here a video of a proper gram peeler. Of course you will understand if you watch this video completely. I will be posting more videos regarding this machine.🙏❤️💪
🙏The real truth is that everyone who buys a machine looking at the price rather than the quality of the machine is a victim of this industry. So we request you to buy the machine by looking at the quality of the machine instead of looking at the price🙏
🙏இயந்திரத்தின் தரத்தை பார்க்காமல் இயந்திரத்தின் விலையை பார்த்து வாங்கும் ஒவ்வொருவரும் இந்த தொழிலில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை. எனவே இயந்திரத்தின் விலையை பார்க்காமல் இயந்திரத்தின் தரத்தை பார்த்து வாங்குமாறு தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்🙏
🙏असली सच्चाई तो यह है कि हर कोई जो मशीन की गुणवत्ता के बजाय कीमत को देखते हुए मशीन खरीदता है, वह इस उद्योग का शिकार होता है। इसलिए हम आपसे अनुरोध करते हैं कि कीमत को देखने के बजाय मशीन की गुणवत्ता को देखकर ही मशीन खरीदें।🙏
Agriculture is not a Business!
Agriculture is a life!!
பயிர்த்தொழில் என்பது தொழில் அல்ல!
பயிர்த்தொழில் என்பது வாழ்வியல்!!
If any Existing customers Affected by our ZEN TECH Machine 1 lakh FREE.
If any Machines QUALITY OR PERFORMANCE Like our ZEN TECH Machine 1 Lakh, 1 Machine and Life Time Service FREE
For Machine Enquiry: +917339197774 +919894031929 +919994406061
For Service: +917339555711
For Oil Enquiry ( Thaai Madi Cold Pressed Oil : +919894031929. +919566963345
100000.00 per liter will be given free of charge if the oils produced in our company are proved to be adulterated.
#nature #இயற்கை #நாட்டுமருந்து #nattumarunthu #healerbaskar #education #lifeinsurance #disease #healthcare #health #money #automaticmarachekkumachine #zentech #cheifminister #primeminister #agriculture #politics #அரசியல் #hindi #tamil #biriyani #samaiyal #challenge #kanagaraj_paramasivam_ #arrahman #illayaraja #farming #food #life
Website: www.zentechengineering.com
Gmail: zentechengg05@gmail.com
Email: sales@zentechengineering.com
RU-vid: / marachekkumachine

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 39   
@makaafoods3893
@makaafoods3893 Месяц назад
அருமை.. உபயோகமான பதிவு விரைவில் உங்களை நேரில் சந்திக்கின்றோம்..
@thanusu_riddle
@thanusu_riddle Месяц назад
This is Newton machine from Andhrapradesh, contact newton for best performance
@marachekkumachine
@marachekkumachine 27 дней назад
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி❤️❤️🙏🙏 Thank you so much for your love and support❤️❤️🙏🙏 உங்கள் பக்கத்தில் உள்ள எண்ணெய் ஆட்டும் மில்லில் உங்களுக்காகவும் உங்களது குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் மாதத்திற்கு ஒரு முறை வெறும் 500 மில்லியாவது எண்ணெய் வாங்குங்கள். ❤️❤️🙏🙏 Buy just 500 ml of oil once a month for the health of you and your family and the livelihood of the farmers at the oil mill near you.❤️❤️🙏🙏 இயந்திரங்களைப் பற்றியும் எண்ணெய்களைப் பற்றியும் தகவலுக்கு வாட்ஸ்அப் மூலம் அழையுங்கள். +91 9894031929. ❤️❤️🙏🙏 For more details about machines or oils Contact Me on WhatsApp: +91 9894031929 🙏🙏❤️❤️ அன்புடன் உங்கள் ... கனகராஜ் பரமசிவம். 9894031929. ZEN TECH ENGINEERING தாய் மடி மரச்செக்கு எண்ணெய் தாய் மடி விளைப்பொருளகம் தாய் மடி கலைச் சங்கமம் தாய்மடி ரியல் எஸ்டேட் & பில்டர்ஸ் தாய்மடி கறி விருந்து ( உணவகம்) கோயம்புத்தூர். விளாங்குறிச்சி. - 641035. www.zentechengineering.com zentechengg05@gmail.com sales@zentechengineering.com ru-vid.com facebook.com/paramasivam.kanagaraj?mibextid=ZbWKwL facebook.com/profile.php?id=100057399521675 instagram.com/zen_tech_engineering?r=nametag twitter.com/KanagarajParam2?s=09 .
@Aathiraa2020
@Aathiraa2020 Месяц назад
தம்பி நேர விசியத்திற்கு வா
@veeramani6521
@veeramani6521 Месяц назад
உளுந்து மட்டும் தோல் நீக்க முடியுமா அல்லது பிற பயிர்களையும் தோலுரிக்க முடியுமா
@Me0543
@Me0543 19 дней назад
Well explained ...
@balutbalu4468
@balutbalu4468 Месяц назад
Good
@sureshsamsung5507
@sureshsamsung5507 23 дня назад
Thambi karunkranku entha ooruppaa nee?
@periasamyv2334
@periasamyv2334 Месяц назад
E bயில்பர்மிசன்வாங்கனுமா
@kuttykutty-fu8hg
@kuttykutty-fu8hg Месяц назад
இந்த மிசின் தேவை இல்லாத ஒன்னு பெரிய அளவில் தொழில் செய்ய உதவாது
@lakshminagamani
@lakshminagamani Месяц назад
இப்படி தோல் உரித்த உளுந்து விற்பனையில் லாப சதவீதம் பற்றி பிற இந்த தொழில் விவரங்கள் பற்றி பதிவு உண்டா
@karthikeyankarthikeyan8040
@karthikeyankarthikeyan8040 23 дня назад
Thuvarm parupu tholneekuma
@tvve3632
@tvve3632 Месяц назад
10kg out put how many kilograms
@eswaranbalasubramanian3305
@eswaranbalasubramanian3305 Месяц назад
10kg black gram to out put?
@thanusu_riddle
@thanusu_riddle Месяц назад
75℅ to 80℅
@omsugapranayogamaiyam5452
@omsugapranayogamaiyam5452 Месяц назад
Micin rate of full set
@thirunavukkarasureddiyar9858
@thirunavukkarasureddiyar9858 14 дней назад
நீங்கா அதிகார பொசரங்கா!!! 😮😮😮
@periasamyv2334
@periasamyv2334 Месяц назад
வெயிலில் காய வைக்க னுமா அலஙநிலலில்காயவைக்கனுவமா.
@makaafoods3893
@makaafoods3893 Месяц назад
சூர்ய மின் உலர்த்தியில் காய வைக்கலாமா!?
@plukejayakumar80
@plukejayakumar80 Месяц назад
Machine is not good needs further developments for the better performance
@marachekkumachine
@marachekkumachine Месяц назад
Yes, he bought 500 machines and commented here.
@srisathish4086
@srisathish4086 24 дня назад
அவர் சொல்வது சரி தான் அண்ணா.. முதலீடு செய்துவிட்டு நாங்கள் கஷ்டப்பட கூடாது இல்லையா.. Vibration அவ்ளோ வரது.. நாலு பேர் பிடிக்கிறீங்க.. நாங்க தொழில் செய்வோமா இல்லை மிஷின் பிடிக்க ஆள் கூப்பிடுவோமா.. நட்டு போல்டு போட்டா கூட இவ்ளோ அதிர்வு ல கண்டிப்பா லூசாகிடும் அது.. ​@@marachekkumachine
@srisathish4086
@srisathish4086 24 дня назад
​@@marachekkumachine customers குறைகளை நிவர்த்தி செய்தால் மேன்மேலும் வளரலாம் அண்ணா.. இன்னும் விலை குறைவாக குடுக்க முடியுமா என்பதையும் பாருங்க அண்ண.. Return on i investment எடுப்பதும் சிறம்மாக இருக்கும்
@villagecomedykathampamchan1942
@villagecomedykathampamchan1942 Месяц назад
தமிழில் தலைப்பூ வைத்து விட்டு ஆங்கிலத்திலும் அருவை
@marachekkumachine
@marachekkumachine Месяц назад
நமது நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் இயந்திரங்களில் 70% இயந்திரங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உலகத்தில் இதுவரை 17 நாடுகளுக்கு நமது இயந்திரத்தை விற்பனை செய்துள்ளோம். என்னை சமூக வலைதளங்களில் தமிழ் மொழி தெரியாதவர்களும் பின்பற்றுகின்றனர். எனவே அவர்களுக்காக நான் எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேச வேண்டிய அவசியம் உள்ளது. இந்த ஆங்கிலத்தில் உரையாடி தான் தற்பொழுது நான் உலகம் முழுக்க வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். ஆங்கில மொழி என்பது சரளமாக பேச வேண்டிய தேவை இல்லை. நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதை நமக்குத் தெரிந்த நடையில் சொன்னாலே போதுமானது. எனவே சரியாக புரிந்து கொள்ளுங்கள். 💪 70% of machines sold by our company are sold to all states in India. And we have sold our machine to 17 countries in the world so far. People who don't know Tamil follow me on social media. So there is a need for me to speak the English I know for them. I am now doing business all over the world with this English conversation. English language does not require fluency. It is enough to say what we are trying to say in the way we know it. So get it right.💪
@marachekkumachine
@marachekkumachine Месяц назад
குண்டு சட்டையில் குதிரை ஓட்டும் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வரீங்க
@jeyakumarbhs5046
@jeyakumarbhs5046 Месяц назад
கருப்பு அதிகம் உள்ளதே
@marachekkumachine
@marachekkumachine 27 дней назад
முதல் முறை தானே 🤣🤣💪💪
@marachekkumachine
@marachekkumachine 27 дней назад
வீடியோவை பதிவிடும்போது உள்ளது உள்ளபடியாக இருக்க வேண்டும் உங்களை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது என்பதினாலேயே இப்படி பதிவு செய்துள்ளேன்.
@krntailorvallam3243
@krntailorvallam3243 Месяц назад
இது.சுத்தவேஸ்டு.நீ.வீடியோ.போடவேண்டாம்.
@marachekkumachine
@marachekkumachine Месяц назад
அத சொல்ல நீ யாரு?
@RajanRajan-rx7jv
@RajanRajan-rx7jv Месяц назад
👍
@krntailorvallam3243
@krntailorvallam3243 Месяц назад
தம்பி.ரொம்ப.உருட்டாதே.
@marachekkumachine
@marachekkumachine Месяц назад
சரிடா அண்ணா
@hayathagropowertools3684
@hayathagropowertools3684 Месяц назад
சரிடா ?
@rameshbabu2656
@rameshbabu2656 28 дней назад
ஒர விமர்சனத்தை உன்னால் எதிர்கொள்ள முடியல
Далее
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 803 тыс.
Faites comme moi
00:14
Просмотров 1,4 млн
Аушев, Путин, «пощечина»
00:56
Просмотров 803 тыс.