Тёмный

உள்ளது உள்ளபடி - BGAUSS D15 PRO Ownership Review - Review in Tamil 

Diwakar Rajan Online
Подписаться 55 тыс.
Просмотров 19 тыс.
50% 1

BGAUSS D15 PRO Ownership Review - In this video you will get complete information on bgauss d15 pro owner experience with positive and negative side of the scooter.
If you plan to buy this electric vehicle this video helpful to you.
IF you like to see my Previous Bgauss D15 Content, click below links
Showroom vdieo
• BGauss D15i & BGauss D...
Testdrive video
• Bgauss D15Pro Test Dri...
Subscribe the channel for more EV related content
Thanks for watching
If you like to share your ownership experience
Mail me : myevreview@gmail.com
#olaelectricscooter
#electricvehicle
#bgauss
#tvsiqubeelectric

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@skab5043
@skab5043 Год назад
கிட்டத்தட்ட வண்டி வாங்கி மூன்று மாதம் ஆகிவிட்டது .வெறும் 500 கிலோ மீட்டர் தான் ஓட்டி இருக்கிறார் இந்த ரிவிங தேவைதானா ... 5000 கிலோமீட்டர் ஓட்டியவர் கிட்ட ஓனர்ஷிப் வீடியோ எடுங்க ப்ரோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...
@SubRaj-gr9hm
@SubRaj-gr9hm Год назад
30% of those trips were to the service centre regarding the app issues. and i was out of station for a couple of months. this is mainly to let others know that there are issues with the pro version. D15 i is better. BGauss app is still under development. May be, it will be good when all the features are implemented.
@ravindrakumarravindrakumar6414
@Nelaltamilan009
@Nelaltamilan009 Год назад
உங்கள் வீடியோவை ஒன்றுகூட தவறாமல் பார்க்கிறேன் அனைத்து வீடியோவும் பயனுள்ளதாக நேர்மையான தாக இருக்க வேண்டும் என மெனக்கிடுகிறீர்கள் ஆனால் சென்னையிலுள்ளவர்களுக்கு மட்டும் 100% பயனுள்ளதாகவும் மற்ற பகுதியிலுள்ளவர்களுக்கு ஒரு செய்தி போலவும் தோற்றமளிக்கிறது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தமாக கவனத்தில் கொண்டு தகவல்கள் பகிர வேண்டும்
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
Economy மோடில் ஓட்டினால் குறந்த பட்சம் 20 to 30 கிலோமீட்டர் ஸ்பீடாக போனால் 130 கண்டிப்பாக போகலாம் ஆனால் இந்த வேகம் எல்லா இடங்களிலும் சரிவராது ,30 to 40 கிலோமீட்டர் ஸ்பீடாக போனால் 115 கண்டிப்பாக போகலாம் ,40 to 50 கிலோமீட்டர் ஸ்பீடாக போனால் 110 கண்டிப்பாக போகலாம் , இது ஒருவர் பயணம் செய்தால் மட்டுமே, இருவர் பயன் படுத்தினால் below 80 கிலோமீட்டர் மட்டுமே தரும், இது econamy mode மட்டுமே, ஸ்போர்ட்ஸ் mode போடுவதே இல்லை, ஒரு பயம், ஒருநாள் 98 கிலோமீட்டர் eco mode ஓடியது,மிச்சம் 15 % பேட்டரி இருந்தது ,
@sivakalirathinam2474
@sivakalirathinam2474 Год назад
Company side ye 115km than soluranga. But neega 130km lam possible irukunu solluringa!
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
@@sivakalirathinam2474 Speed limit 20 to 30 தான் maximum போனால் தான் 130 தரும், hub motor மற்றும் big wheel இருப்பதால் தான் இது சாத்தியம் என்பது எனது கருத்து, ஆனால்💥 சிங்கிலா போனால்தான் இது சாத்தியம் என்பது முக்கியம் நண்பரே,ஒரு அவசர பயணத்திற்கு சொன்னேன், நான் ECCO mode ல oru நாள் நார்மல் use ல 98 kilometres போனேன் ,blance or 18 % battery இருந்தது, ஸ்பீடாக ஒரு maximum 53 kilometres வரை போவேன்,but morning oru 11 to night 11 30 ஆகிடுச்சு, என்னா நான் marketing ல இருக்கேன்,20 kilometres போவேன் அங்கு ஒரு மணி நேரம் வேலை இருக்கும், அடுத்து ஒரு 15 கிலோ மீட்டர் போவேன்திரும்ப 1 to 2 hour ஆகும், தொடர்ந்து 3 பேர் உட்கார்ந்து ஓட்டி 75 கிலோ மீட்டர் தான் ful charge கொடுத்தது,blance belo 10% இருந்தது, off ROAD single person போனால் வெறுத்து வீடுவீர்கள் ஒரு 2 person போனால் தான் கொஞ்ச் suspension நல்லா இருக்கும், பைபாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் ரோடு இருந்தால் ஒன்றும் ஆகாது பயணம் செய்ய சூப்பராக இருக்கும், என்னை பொறுத்த வரை பெட்ரோல் cost தான் இந்த வண்டியின் cost,60000 kilometres ஓடினாள் லாபம் உண்டு, இல்லையேல் நமக்கு நஸ்டம் தான், நான் 3 மாதம் 5000 கிலோ மீட்டர் ஓட்டி உள்ளேன்,பெட்ரோல் ஒரு 10000+oil 840 ரூபாய், மற்றபடி வண்டி service விட்டால் குறைந்தது இரண்டு service போய் இறுக்கும் but அது என் cost இனு வச்சுக்குவோம்,so 4 × 11 k= 44 ஆயிரம் வருடம் save ஆகிறது,ஒரு 3 வருடம் ஓடினாள் 60000 கிலோ மீட்டர் running,132000 செலவு மிச்சம்,120000 வண்டி ,12000 current பில்லனு ஒதுக்கி ,3 வருட பராமரிப்பு செலவு current பில்கு கனக்கு போட்டுக்க வேண்டியது தான்,அதற்கப்புறம் வண்டி ஓடினாள் ok , இல்லனா scrap தான், இதில் பல maintanance பிரச்சினை உள்ளது , சார்ஜ் போடணும், ஏதும் complaint வந்தால் அந்த பிராண்ட் சர்வீஸ் மெக்கானிக் தான் பண்ணனும்,long ல அந்த ஆபீஸ் இறுக்கும், air chekkup ரெகுலரா maintain பண்ணனும், eb Bill அதிகம் வராமல் பார்க்கணும், regular service chekkup பண்ணனும், ஏதோ ஒரு ஆர்வத்தில் வாங்கி உள்ளேன், காலம் பதில் சொல்லும்,💥 ஆனால் ஒன்னு இந்த சமூகம் ev bikes என்றால் இலவசமாக ஒடும் அல்லது சேலவே இல்லை என்று மனதில் நினைக்கிறார்கள்
@mu8914
@mu8914 Год назад
​@@lawrencelgservice5519 super sir
@gunasekaran5319
@gunasekaran5319 Год назад
​@@lawrencelgservice5519 சூப்பர் 👍😂🤣 நல்ல அனுபவம் பட்டு அடுத்தவரும் தெரிந்து நடந்துகொள்ள விவரமான விளக்கம் 👍👏
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
@@gunasekaran5319 EV வாங்கியவர்கள் படும் பாடு மிக அதிகம் நண்பரே
@venkatesank5347
@venkatesank5347 Год назад
நானும் இந்த வண்டி வாங்கி இருக்கிறேன் 4500 கிலோமீட்டர் ஓட்டிஇருக்கேன் நன்றாக உள்ளது
@selvakumarloganathan2580
@selvakumarloganathan2580 Год назад
Range enna bro
@venkatesank5347
@venkatesank5347 Год назад
@@selvakumarloganathan2580 90 km Plus
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
பிரேக் combained பிரேக் லீவர் சற்று கடினமாக உள்ளது,front breake லிவர் பரவா இல்லை, சடன் பிரேக் சற்று கடினம்,30 to 40 speed limit breaking ok,40 to 50 கிலோமீட்டர் ஸ்பீடு கொஞ்சம கவனம் தேவை, 50 to 60 முழு கவனமும் breaking ல தான் இருக்கணும்,
@Habibulla.M
@Habibulla.M Год назад
Every small ev company giving dual wheeel disc . Begauss should seriously consider this....Otherwise I like it's design, speed and range. It's designed for a daily office commutor in city traffic. 60 is a decent safe speed inside city.
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
மழை டைம் ல fully traveled பண்ணி பார்த்து விட்டேன் ஒரு பிரச்சனையும் இல்லை
@vs9194
@vs9194 Год назад
500 கிலோ மீட்டர் ஓட்டுவர் கிட்ட பேட்டி தேவைதானா
@SubRaj-gr9hm
@SubRaj-gr9hm Год назад
30% of those trips were to the service centre regarding the app issues. and i was out of station for a couple of months. this is mainly to let others know that there are issues with the pro version. D15 i is better. BGauss app is still under development. May be, it will be good when all the features are implemented.
@karthikk1511
@karthikk1511 Год назад
Bgauss please your drum break to disk brakes upgrad and display tuchscreen tyre MRF tyre in my suggestion bootspace increase
@ggeorgestephenson
@ggeorgestephenson Год назад
I bought ola s1 pro around the same time January 22 but i travelled 3586 kms My ola s1 pro can run at 40 with pillion over a bridge even at 5% charge Semma waste for money Ola s1 pro is 1.4 lakhs with offers without offers it will be 1.5
@packiaraj.n68
@packiaraj.n68 Год назад
அடா என்னயா நிங்க 3மாசம் 500 Km தானே நான் ஓலா எடுத்து 25 நாள் தான் ஆகுது 1050. ஒடிட்டு
@anbu_G1
@anbu_G1 2 месяца назад
Where are from place how much price
@mu8914
@mu8914 Год назад
Hub motor always problem after 2 years when rain water entered motor got rusted. Then ones open motor for cleaning then again and again motor got rusting.
@Habibulla.M
@Habibulla.M Год назад
I am using EV for more than 3 years. No such issues. Plz make sure proper ip rating is there for the motor for protection from water damage.
@stalin125
@stalin125 Год назад
👍
@AgriAutoIndia
@AgriAutoIndia Год назад
Nice video and useful
@KPS423
@KPS423 Год назад
Better then TVS I QUBE S OR OLA S1....
@aasss4335
@aasss4335 Год назад
water emersion video needed for okaya fast f4
@vijayarahavans5472
@vijayarahavans5472 Год назад
எந்த ஒரு EV யும் மோட்டார் லோட் குறைவாக எடுக்கும் வகையில் ஓட்டினால் 5 கிமீ க்கு 1 கிமீ அதிகமாக கிடைக்கும்.என்னுடைய டிஸ்பிளே வில் புல் சார்ஜ் ல் 143 கிமீ ரேஞ்ச் காட்டும்... ஆனால் மோட்டருக்கு லோட் குறைவாக கொடுத்து ஓட்டினால் 160 கிமீ ரேஞ்ச் தருகிறது... மோட்டார் லோட் தான் கவனிக்க வேண்டியது.வேகம் அல்ல..
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
Brand name sir
@vijayarahavans5472
@vijayarahavans5472 Год назад
@@lawrencelgservice5519 okaya
@srenterprisessrenterprises9823
​@@vijayarahavans5472 witch model sir?
@graji3431
@graji3431 Год назад
எல்எஃப் பேட்டரி மாற்ற வாய்ப்பு உள்ளதா
@babuirnirn649
@babuirnirn649 11 месяцев назад
இந்த மாடல் தற்போது கிடைப்பது இல்லை என்கிறார்களே
@aasss4335
@aasss4335 Год назад
okaya fast f4 வாங்கி இருக்கிறேன். மழை காலத்தில் எந்த அளவுக்கு வோட்ட முடியும் motor and battery ip rating video pls okaya fast f4
@vijayarahavans5472
@vijayarahavans5472 Год назад
நான் 15 ஆயிரம் கிமீ ஓட்டி இருக்கிறேன்.. மழையில் எந்த பிரச்சனையும் இல்லை..
@karthikoma5699
@karthikoma5699 Год назад
Service support eapdi iruku bro, response nalla iruka
@karthikoma5699
@karthikoma5699 Год назад
@@vijayarahavans5472 bro service support eapdi iruku
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
10% ல கூட 40 to 50 kilometres வேகத்தில் போக முடியுது
@melvinsanthanarajs4391
@melvinsanthanarajs4391 Год назад
Hi sir , I need to share my TVS Iqube customer support experience. Kindly do a video for me. Worst customer service
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
Sure bro. Mail me your number
@RamKumar-rb6ox
@RamKumar-rb6ox Год назад
please contact number bro on mail id
@RamKumar-rb6ox
@RamKumar-rb6ox Год назад
what problem you facing on iqube
@manickarao6690
@manickarao6690 Год назад
Superb Diwahar ji.
@Habibulla.M
@Habibulla.M Год назад
Diwakar bro . அந்த Lawrence Sir LG service, number வாங்கி ஒரு review போடுங்க. ரொம்ப பயனுள்ளதா இருக்கும். 2 மாசத்தில் 3500 km ஓட்டி இருக்கார் போல இருக்கு.
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
3500 கிலோ மீட்டர் ஓடி விட்டது, இரண்டு மாதத்தில், ஓரளவு பரவாயில்லை ,
@vasanthn8112
@vasanthn8112 Год назад
இரண்டு மாதத்தில் epdi sir ladak trip poningala
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
@@vasanthn8112 என் வாழ்க்கை அப்படி, இது என்னுடைய அரை நாள் வேலை, முழு நேரம் வேலை பார்த்தல் ஒரு நாளைக்கு குறைநதபட்சம் 120 to 170 கிலோமீட்டர் வண்டி ஓட்ட வேண்டிய நிலமை ஆகிவிடும்,🤔🤓 உங்கள் நகைச்சுவை மிகவும் அருமை
@mohammedibrahim9940
@mohammedibrahim9940 Год назад
Flipkart la 10000 offer potrukaannga intha vandikku vangalama please suggest
@lawrencelgservice5519
@lawrencelgservice5519 Год назад
@@mohammedibrahim9940 உங்கள் kilometer range தேவை என்ன, ஒருவர் பயணம் அல்லது இருவர் பயணமா, உங்கள் ஏரியா ரோடு எப்படி உள்ளது, ஆஃப் ரோடு, அல்லது பைபாஸ் போல நன்றாக இருக்குமா, உங்கள் wait என்ன, ஆஃப் ரோடு suspension complaint, விரட்டி இருவர் போனால் ஒன்லி 70 kilometres range,30 to 40 speed ஒருவர் போனால் மினிமம் 115 to 130 kilometres போகும், maximum off ROAD என்றால் தினமும் 70 அல்லது 100 கிலோமட்டருக்கு ஓட்டினால் suspenssar கடினமாக இருக்கும், ஸ்லோ ஸ்பீடு பெஸ்ட் டிராவல்,othervise ok Reed all comant, பலமுறை யோசித்து விட்டு வாங்கவும், ஜஸ்ட் TVs50 மாதிரி ஓடினாள் போதும் என்றாள் இது ஒடும், 4 மாதத்தில் 7230 கிலோமீட்டர் ஓடிவிட்டது,no big complaint,500 கிலோமட்டருக்குள் front fork oil leak,1000 கிலோீட்டருக்குள் front bearing போய் விட்டது but 1 St service ல மாற்றி கொடுத்து விட்டார்கள், அதற்கு அப்புறம் no complaint ,2 nd service விடணும்
@jainulfaridhraja2802
@jainulfaridhraja2802 Год назад
Indha bike ipo Chennai la available ilaya?
@mu8914
@mu8914 Год назад
Does it have regenerate break charge
@babuirnirn649
@babuirnirn649 11 месяцев назад
2 பேரும் சேர்ந்து பேசுவதால் ஆங்கிலத்தில் பேசுவதால் புரிவது இல்லை
@amjadbadsha3887
@amjadbadsha3887 Год назад
Bro u should have asked about maintenance cost for service. I know its a new vehicle. But still service cost is important.
@DiwakarRajanOnline
@DiwakarRajanOnline Год назад
Pro model comes around 1.20laks. service cost zero as it was a new vehicle.
@KPS423
@KPS423 Год назад
Not worth?
@muthupillai184
@muthupillai184 11 месяцев назад
Greetings Green World
@mu8914
@mu8914 Год назад
I have booked d15i
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 Год назад
This vehicle no use
Далее
Они захватят этот мир🗿
00:48
Просмотров 844 тыс.
Bacon на громкость
00:47
Просмотров 112 тыс.
Они захватят этот мир🗿
00:48
Просмотров 844 тыс.