Тёмный

ஊழலைப் பற்றி பேச கமலுக்கு என்ன தகுதி ... | மன்சூர் அலிகான் | Mansoor Ali Khan Latest Interview 

Malaimurasu Tv 24X7
Подписаться 1,6 млн
Просмотров 1,6 млн
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@JEVEN-p2s
@JEVEN-p2s 2 года назад
முக்தாரையே சம்பவம் பண்ணிட்டாரே மன்சூர் அன்னான் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் வெற்றிடம் பதில் 🔥 செத்தான் முக்தார்
@mohamednafsan2847
@mohamednafsan2847 2 года назад
Bro inga ennanda mukthar and Mansoor 2p perum ore kolhai vaathi, athaan against varala brother
@9infos405
@9infos405 2 года назад
@@mohamednafsan2847 9
@jesusisgod499
@jesusisgod499 2 года назад
I can't stop laughing 😂😂😂👍
@palanivino5520
@palanivino5520 2 года назад
Super
@muthumuthu5746
@muthumuthu5746 2 года назад
eedz, I will
@sandysandy8387
@sandysandy8387 2 года назад
உள்ள வை உள்ள படி கூரும் மன்சூர் அலிகான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💖💐💐👑👑💐
@panneerselvam4140
@panneerselvam4140 2 года назад
Mr.Mukthar is a good friendly to ask for anyone.
@RamachandranR-ze4gd
@RamachandranR-ze4gd 6 месяцев назад
😅😂​@@panneerselvam4140
@boopeshkuptha
@boopeshkuptha 2 года назад
அண்ணன் மன்சூர் அலிகான் மிக அற்புதமாக உண்மைகளை பேசி உள்ளார் தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே வாழ வேண்டும்
@தமிழன்-ண2ய
@தமிழன்-ண2ய 2 года назад
மன்சூர் அலிகான் அண்ணன் பேச்சு அருமை.நாம் தமிழர்🇰🇬🇰🇬💪🇰🇬🇰🇬
@karthickrevathi376
@karthickrevathi376 2 года назад
Super Sir great
@benonsudha352
@benonsudha352 2 года назад
உண்மையை இயல்பாக சொல்ல சரியான நபர் அண்ணன் மன்சூர் அலிகான் மட்டுமே
@malarmalar1173
@malarmalar1173 2 года назад
நடிக்க தெரியாத உண்மையான மனிதர் 💯👍
@mohammedmohammedghouse177
@mohammedmohammedghouse177 2 года назад
Yes
@Mahesh61190
@Mahesh61190 2 года назад
98 லனு நினைக்குறேன் சரியா ஞாபகம் இல்லை... அரபி அண்ணன் மன்சூர் அலி கான் ஒரு பொண்ண கற்பழிப்பு வழக்குல கிட்ட தட்ட 13 வருஷம் நடந்த கேஸ்... அப்பறம் ஜெயலலிதாக்கு மண்டி போட்டு கேஸ்ல இருந்து தப்பிச்ச உண்மையான மனிதன்
@captaincool3496
@captaincool3496 Год назад
Nalla nadigan thaanga😬yenga
@arockiadass668
@arockiadass668 Год назад
முக்தார் நீ நடிக்காதே. கமல் தமிழரல்ல முக்தார்! தமிழர்களுக்கு எதிராக துரோகம் செய்பவன் தான் கமல். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நன்றாக தெரிந்தது கொள் முக்தார்! நீ மட்டும் தான் பெரிய அறிவாளி என்று நினைத்து நீயே உன் தலை மேல் மண்ணை அள்ளி போட்டுக்காதே முக்தார்! தமிழ் நாட்டில் வாழும் நீ தமிழினத்திற்கு எதிராக பேசுவது பச்சைத துரோகம் இல்லையா முக்தார்? வேறு மாநிலங்களில் இவ்வாறு அந்த மாநில மக்களுக்கு எதிராக உன்னால் பேச முடியுமா? முக்தார் நீ தமிழினா? எந்த மொழியனா இரு. ஆனால் மனித நேயத்தை மற்றவர்களிடம் காட்டுவது போல் தமிழிழர்களிடமும் காட்டுங்கள். தமிழினத் துரோகியாக இருக்க வேண்டாம்.!
@YusufKhan-yj3cs
@YusufKhan-yj3cs Год назад
Devendra kula velalar Muslim always geththu
@ஹமாஸ்போராளி-ற7ற
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வெற்றிடத்தை நிரப்பிய எங்கள் தலைவர் மன்சூர் அலிகான் வாழ்க
@islamictamilinfo7271
@islamictamilinfo7271 2 года назад
😆😆😆
@lungiboys5677
@lungiboys5677 2 года назад
Gas
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 2 года назад
Ha ha ha
@PERIYAR5310
@PERIYAR5310 2 года назад
🤣🤣🤣
@boomer3248
@boomer3248 2 года назад
😂😂😂
@jayavelraman9193
@jayavelraman9193 2 года назад
மன்சூர் அலிகான் அண்ணா அவர்களுக்கு எனது வணக்கம் மிக சிறப்பாகவும் கொஞ்சம் கூட தயங்காமல் ஒருத்தர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்தார் கதிகலங்க வைத்த எனது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 года назад
மனதில் உள்ளதை உள்ளபடி.பேசுபவர், திரு,மன்சுர்அலிகான்.மிக்க சிறந்தவர்.இவர்- வாழ்கவளமுடன்
@sartharjahan7925
@sartharjahan7925 2 года назад
குசுவாலே பதில் சொன்ன எங்க அண்ணன் தானே தலைவன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.........
@abdurrazik4684
@abdurrazik4684 2 года назад
சகோதரா மன்சூரை நன்றாக கவனியுங்கள் அவர் வாயாலே காற்று விட்டார் கூர்ந்து கவனியுங்கள்.
@massayf0073
@massayf0073 2 года назад
அண்ணன் மன்சூர் அலிகான் மிகவும் துணிச்சலான அரசியல்வாதி
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
உண்மையைச்சொல்லி வாயடைக்க வச்ச எங்க மன்சூர் அலிகான் வாழ்க 👸
@Rakalairaja
@Rakalairaja 2 года назад
Poorni 🥰🥰
@arafathameen9372
@arafathameen9372 2 года назад
அண்ணன் மன்சூர் அலிகான் அடி நெத்தியடி வாழ்த்துகள் இங்கு யார் வேண்டுமானாலும் வாழலாம் இங்கு தமிழன் மட்டுமே ஆளட்டும்
@j.m.zafarullazafarulla1455
@j.m.zafarullazafarulla1455 Год назад
உருது முக்தாருக்கு தமிழ் மன்சூரின் பதில்... அருமை
@abdulrahaman5280
@abdulrahaman5280 Год назад
Unmai
@durairaj8417
@durairaj8417 Год назад
அருமை அய்யா நீங்கள் சிறந்த தமிழ் தேசிய போராளி 🔥நாம் தமிழர் காலம் உங்களை அடையாளப்படுத்தும் 🌹
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 2 года назад
மன்சூர் அலிகான் அன்ணன் பேசுவது 100/சதவீதம் உண்மை
@MuruganMahasri-cn9qx
@MuruganMahasri-cn9qx Год назад
அண்ணன் மன்சூர் அவர்களின் பேட்டி மிகவும் வரவேற்கத்தக்கது தமிழர் சிந்திக்க வேண்டிய ஒன்று 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
@sscreation7672
@sscreation7672 Год назад
முதல்வராக மன்சூர் அலிகான் வந்தால் ஊழல் ஒழியும் என்று நம்புகிறேன். எவனுக்கும் பயப்படாத ஒரே தமிழன்! வீரத்தில்..வீரப்பனுக்கு சிஷ்யன் இவரே!
@Kar786
@Kar786 Год назад
Wineshop moodapaduma 🤔🤔🤔
@ஹமாஸ்போராளி-ற7ற
மன்சூர் அலிகான் அவர்கள் எது பேசினாலும் சிரிக்க தோணும் சிந்திக்கத் தோணும் யாருக்கும் பயப்பட மாட்டார் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேரா பேசக்கூடிய ஒரு நல்ல குணம் உள்ள மனிதர்
@sankarganesh21
@sankarganesh21 2 года назад
தசசசசதசசசஞசதசஞசசசசசசசசசசசசசசசசசசசசசசசஞசசசசசசசசஞசசசசசசசசசதசதசசசசசசசசசசசசசசசசஞசசசசசஞசஞசசஞசசசதளசஞசசசசஞசஞசசசசசசசசசசசசஞசச சசசசசசசசசசசசசசசஞசசசசசசசசஞசசஞஞசசசசசசசசசசசசஞசஞசசஞசசசசசசழநஹ
@sivamanisivamani2791
@sivamanisivamani2791 Год назад
எதார்த்தமாக பேசும் உண்மைவாதி, மன்ஜூர் அண்ணன் வாழ்க.
@Rjsathiya.
@Rjsathiya. 2 года назад
வெற்றிடம் நிரப்பிய தலைவா.......
@user_5843
@user_5843 Год назад
💨 🤣
@lakshmanan7127
@lakshmanan7127 Год назад
மன்சூர்அலிகான் மாதிரி வெளிப்படையான மாமனிதர்களை அரசியலில் வரவேற்க வேண்டும் !
@BalaMurugan-bj7gf
@BalaMurugan-bj7gf Год назад
அவர் முன்னாள் நாம் தமிழர் கட்சி காரர்தான்
@kalaivani6738
@kalaivani6738 2 года назад
நேர்மையான பேச்சு அருமை அண்ணா 👍👍👍🙏
@anthonya3664
@anthonya3664 2 года назад
Mukh? 😁😁😁😁😁😁
@cardy4u
@cardy4u 2 года назад
உண்மையாய் பேசும் ம‌ன்சூர் அய்யா வாழ்க
@johngerogefernandes4275
@johngerogefernandes4275 2 года назад
மன்சூர் அலிகான் என் அண்ணன் உன்மை சொல்வார் அதை உறக்க சொல்வார்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 9 месяцев назад
பதிவிற்கு மிக்க நன்றி தங்கச்சி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.பதிவுகள். அருமையான முறையில் தருவதற்கு மிக்க நன்றிநல்லதொரு பதிவு எனக்கு உங்க வந்த ஞாபகங்கள் வருகிறது சரியான பதில்நான் பிச்சுமணி வெறியன்முதல்வராக மன்சூர் அலிகான் வந்தால் ஊழல் ஒழியும் என்று நம்புகிறேன். எவனுக்கும் பயப்படாத ஒரே தமிழன்! வீரத்தில்..வீரப்பனுக்கு சிஷ்யன் இவரே!மன்சூர் அலிகான் அண்ணா அவர்களுக்கு எனது வணக்கம் மிக சிறப்பாகவும் கொஞ்சம் கூட தயங்காமல் ஒருத்தர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்தார் கதிகலங்க வைத்த எனது அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்
@prathikbose5170
@prathikbose5170 2 года назад
மன்சூரலிகான் பேச்சு 👌
@Rocker-dc6vv
@Rocker-dc6vv 2 года назад
Subash chandra bose😍
@palanivelpalanivel8923
@palanivelpalanivel8923 2 года назад
மன்சூர் நல்ல மனிதர்
@musictamila2847
@musictamila2847 3 года назад
Super speech thalaiva .... 🔥
@HKrishnamurthyV
@HKrishnamurthyV 3 года назад
Vettritam
@Pr-ku8dj
@Pr-ku8dj 2 года назад
Vijayakanth & mansoor -Legends 😎
@venkatesan.mvenat
@venkatesan.mvenat Год назад
Captain ,Mansoor, NTK Seemaan were Mass .Seemaan Always Best
@dtdheena7
@dtdheena7 11 месяцев назад
Ameer
@thilagaraj932
@thilagaraj932 2 года назад
உங்கள் கொள்கை வளர்க. வாழ்த்துக்கள் திரு. மஞ்சூர் அலிகான். சார் 🙏
@srinivasana4463
@srinivasana4463 2 года назад
அண்ணன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களும் பாராட்டுகளும் மற்றும் நன்றிகளும்
@gowrinithyanandam2634
@gowrinithyanandam2634 3 года назад
உண்மையை உரக்கச் சொல்லும் மனிதர் 🙏
@ONEWAYPUBG
@ONEWAYPUBG Год назад
விவரம் தெரிஞ்ச பிறகு தான் தெரிகிறது விவரம் தெரியாத காலம் தான் சொர்க்கம் என்று❤❤
@nainarmohamed7767
@nainarmohamed7767 10 месяцев назад
Àssa⁰ ⁰45 Er
@gdlife863
@gdlife863 2 года назад
சமரசமில்லா பேச்சு.என்றும் மன்சூர் அண்ணன்.நாம் தமிழர்.
@bitians2270
@bitians2270 2 года назад
🤣❤️
@pratheeshvirat1898
@pratheeshvirat1898 Год назад
19:08 sema point 💯🔥 thalaiva..... 👏👏
@marimuthupriya2749
@marimuthupriya2749 2 года назад
உண்மைய சொன்னார் அண்ணன் மன்சூர் அலிகான் நேர்மையானவர்
@Julibhaisamayal
@Julibhaisamayal 2 года назад
இவர் மாதிரி தைரியமாக எந்த நடிகர்கள் நாட்டு நடப்பை உண்மையாகவும் எதிர்க்க முடியும் . இவர் கேட்டும் கேள்விகளுக்கு என்ன பதில் ???
@தமிழ்சங்கம்
மன்சூர் அண்ணன் சூப்பர் பேட்டி
@தமிழ்சங்கம்
@Balakrishnan நீயும் பக்கத்துல உக்காந்து குடிச்சியா
@TheRockenroll1
@TheRockenroll1 2 года назад
Mukthar mind voice : Innaiku nalla vechu seiyalam Mansoor eh.. Mansoor: Eppadi unna vechu seinjaen paathiya🤣🤣
@bathushashahul1590
@bathushashahul1590 2 года назад
😁😁😁
@rajanfernando8575
@rajanfernando8575 2 года назад
மன்சூர் எப்போதும் மாஸ் தான்.அஞ்சா நெஞ்சன்
@nithishsaravanan8951
@nithishsaravanan8951 2 года назад
மக்களே நீங்கள் எல்லாம் தமிழில் கருத்து சொல்ல வைத்த என் தமிழுக்கு என் மன மார்ந்த நன்றிகள்🙏🏻
@nagendranrajendran4659
@nagendranrajendran4659 2 года назад
மன்சூர்...அவர்களே. சூப்பர் 🙏👌👌👌👌👌👌
@தமிழன்செல்லப்பாண்டி
மன்சூர் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருமையான பதிவு தமிழ் வாழ்க வளர்க
@karthickrevathi376
@karthickrevathi376 2 года назад
Super sir
@vinothbeema323
@vinothbeema323 2 года назад
செம தில்லு மன்சூர் அண்ணா 💚💚
@chandrasakersekar4102
@chandrasakersekar4102 2 года назад
ஏவனுக்கும் அச்சபாடத இஸ்லாமிய மனதமிழன் மன்சூர் அலி கான் அன்புன்னா அன்பு வம்புன்னா வம்பு
@jacobjim8957
@jacobjim8957 Год назад
அவர் தமிழன்
@kammakal
@kammakal Год назад
Saathi marham tamilanai pirikka mudyathu
@arulsparkles4270
@arulsparkles4270 Год назад
மன்சூர் அலிகான் அண்ணா ❤‍🔥❤‍🔥❤‍🔥
@arone1524
@arone1524 Год назад
சினிமாவிலும் எங்க அண்ணன் மன்சூர் அலிகான் வீரபத்திரன் தான் நிஜ வாழ்விலும் எங்க அண்ணன் மன்சூர் அலிகான் வீரபத்திரன் தான்
@majaykumar6300
@majaykumar6300 Год назад
மக்கள் மனதில் இருந்த கேள்விகளை பிரதிபலித்த முக்தார் அவர்களுக்கு நன்றி 🙏
@kumarprasath8871
@kumarprasath8871 2 года назад
அறிவு ஜீவினு நினைச்சு கிட்டு நீ கேட்கும் கேள்விகளுக்கு சாட்டையடி பதில் தருவதில்லை மன்சூர் அலிகான் சூப்பர் ஸ்டார் பாராட்டுகள் மன்சூர் அலிகான்
@thinkoutthamizha
@thinkoutthamizha 2 года назад
Kelvi thane ketaru mansooraiyum oru manusana mathichu kekarapla ithula enga arivu varuthu loosuthanama pesakoodathu,ennamo pathil solrave arivali maathiriyum kelvi kekurave mutal maariyum iruku ....Mansoor mela patru irukalam ...athukunu ipdiya
@Makkal_Parithabangal
@Makkal_Parithabangal 2 года назад
எங்கள் மண்ணின் மைந்தன் ஐவ்வாதுபட்டி ஊர்க்காரர்... வாழ்த்துக்கள் அண்ணா
@ammaster1748
@ammaster1748 2 года назад
சினிமாவில் உள்ள ஒரே அறிவாளி இவர்தான்.
@cjmusical2003
@cjmusical2003 Год назад
One on only captain thalaiva
@niresh3141
@niresh3141 2 года назад
Mansoor is correct with his views (may be not with facts) Mansoor is veera tamilan da 🔥🔥🔥🔥💪🏻💪🏻💪🏻💪🏻
@Prem_innovation
@Prem_innovation Год назад
மன்சூர் விளக்கம் 🔥🔥🔥
@prankraviraj26
@prankraviraj26 2 года назад
மன்சூர் அலிகான் மாஸ்
@rajadurai3013
@rajadurai3013 2 года назад
அருமை அண்ணன் .வாழ்த்துக்கள் .
@kutty3509
@kutty3509 2 года назад
முத்தார்தான் நிறைய பேத்த சம்பவம் பண்ணுவாரு முக்தாரியே சம்பவம் பண்ணவர் மன்சூர் அலிகான் மட்டும் தான் இதுவரை பார்த்த நிகழ்ச்சிகளில் இது ஒரு சிறப்பு நேர்காணல்......
@liptondinesh5746
@liptondinesh5746 2 года назад
மன்சூர்.பேச்சு.சூப்பர்.தமிழ்.ஜெயிக்கும்
@saivani5606
@saivani5606 2 года назад
தமிழ் நாடு தமிழன் ஆட்சி செய்தால் மட்டுமே தமிழ் நாட்டுக்கே நல்லது நடக்கும்
@vashinishivani7244
@vashinishivani7244 Год назад
விமர்சனங்கள் எல்லாம் தமிழிழ் பார்ப்பதற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எல்லா உள்ளங்களுக்கும் மிக்க நன்றி தமிழ் வாழட்டும் தமிழனே ஆழட்டும்
@ntkstudents-...8701
@ntkstudents-...8701 2 года назад
அருமையான பேச்சு அலிகான் அண்ணா
@vvbb9738
@vvbb9738 3 года назад
குரங்பாத் அருமை 👌
@shrinadar614
@shrinadar614 2 года назад
அருமை அருமை
@rajukanagadurgaraju2780
@rajukanagadurgaraju2780 3 года назад
ஐயோ பாவம்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
முக்தார் தோற்றுப்போன முதல் இடம் இங்குதான்... மறத்தமிழன் மன்சூர் அலிகான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@torquemaster5114
@torquemaster5114 2 года назад
15:38 - you're here for this, take it.
@DKS-Hub
@DKS-Hub 2 года назад
🤣
@engnotes23
@engnotes23 2 года назад
Pidichitah pointaah...thanks pa thedi paakanum nu ninachen
@floydmcgregor6604
@floydmcgregor6604 2 года назад
Thank you dude
@leovlogs4465
@leovlogs4465 2 года назад
😆😆
@dineswaranjeyakumar0101
@dineswaranjeyakumar0101 2 года назад
Exactly 😂
@sundarb4157
@sundarb4157 2 года назад
வெற்றிடம் நிரப்பிய தலைவர்
@robinteam2657
@robinteam2657 2 года назад
தமிழ் சமூகத்தின் ஆகசிறந்த தமிழ் மகன் 💥💥💥💥💥💥💥
@abdulrahaman5280
@abdulrahaman5280 Год назад
Unmai
@academiatamil7576
@academiatamil7576 3 года назад
தமிழர் நன் நாட்டில் இனி எங்கள் விவசாயி நல்லாட்சியே !! சீறி வரும் தமிழ் இனிய இளம் புலிகள் தன்னாட்சியே !!
@nagashanmugarajanraja7990
@nagashanmugarajanraja7990 3 года назад
Ethaninal
@tamil007-q4i
@tamil007-q4i 2 года назад
Oombatha daa
@nesansuvana7898
@nesansuvana7898 2 года назад
சூப்பர் தலைவா
@MrSvargees
@MrSvargees 2 года назад
Anna ..Mansooor Anna .... Real person ...to revealed truths of people of Tamil Nadu 🙏..May God bless you Anna 🙏🎊
@melbaa2858
@melbaa2858 3 года назад
Reality Speaking .
@prasanthvijay9171
@prasanthvijay9171 2 года назад
சூப்பர்
@Bhaskar_Blr
@Bhaskar_Blr 2 года назад
Mansoor Ali Khan : The Living Thuglife 🔥
@anganangan271
@anganangan271 2 года назад
வெற்றிடம் வென்ற மன்சூர் பாண்டிய மன்னன் வாழ்க
@arunnath7262
@arunnath7262 2 года назад
எங்கள் அண்ணன் மன்சூர் படபடப்போடு பேசினாலும். வந்தேரி கமலைப்பற்றி சரியாக பேசியுள்ளார் வாழ்த்துக்கள் 👏👏👏👏💪
@luthfyuvais996
@luthfyuvais996 2 года назад
Excellent work great for you and brother mansoor Ali Khan
@veerasenan9700
@veerasenan9700 3 года назад
ஊழல்ேல்ண்டும் என்று எந்த கட்சி சொல்லிருக்கு மன்சூர் கருத்து SUPER
@yesuantony9953
@yesuantony9953 2 года назад
அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
@davidsimiyon2987
@davidsimiyon2987 2 года назад
ட்விட்டர்ல போட்டு டுட்டு அடிங்க 😄😄 அண்ணன் எப்போதும் வேற லெவல்
@Yuvaaji
@Yuvaaji Год назад
அடுத்த விஜயகாந்த்......mass ....🔥🔥🔥
@jitheshganesh35
@jitheshganesh35 3 года назад
மனுசன் தரமா பேசி இருக்கான்
@sivakumarrathinasabapathi2821
தமிழகதில் வெற்றிடம் உருட்ணவங்களுக்கு சரியான பதிலடி கொடுத்த மன்சூர்.
@santhoshkumar-fj9zd
@santhoshkumar-fj9zd Год назад
மன்சூரின் மீது மதிப்பு பன்மடங்கு அதிகமாகிறது, உன் உணர்வுகளுக்கு தமிழினம் கடமைபட்டிருக்கிறது
@asvpncreation7214
@asvpncreation7214 2 года назад
ஒரே ஒரு bomb மொத்த அரசியல் வெற்றிடமும் close
@richardjunior7495
@richardjunior7495 3 года назад
Suuuuper anne Vanakam & nandri.
@vasuvasu6089
@vasuvasu6089 2 года назад
அருமை மன்சூர் அருமை
@tmmk_media18
@tmmk_media18 2 года назад
விடுதலை தமிழ் தேசிய புலிகள் கட்சி சார்பில் வாழ்த்துக்கள்
@PakBelang53
@PakBelang53 Год назад
Brilliant man. ❤️‍🔥🔥🔥
@mohanram6528
@mohanram6528 Год назад
தமிழா விழித்து இரு.. தமிழ் இனத்தை தமிழனே ஆள வேண்டும்.. தமிழ் வாழ்க வாழ்க
@graghunath2106
@graghunath2106 7 месяцев назад
Be indian
@jayaramanjayaraman9648
@jayaramanjayaraman9648 2 года назад
அருமையாக பேசினீர்கள்
@mohansubramaniam8698
@mohansubramaniam8698 2 года назад
I am a fan of Mr. Khan!
@vetrikanaku3070
@vetrikanaku3070 2 года назад
Vera level thaivaa
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 2 года назад
உலகில் 198 நாடுகள் என்று படித்திருக்கிறேன் அதில் இரண்டு மொழி பேசாத நாடுகள் இவர் 241 நாடுகள் என்று கூறுகிறார் உண்மை தானா
@Rajkumar75412
@Rajkumar75412 2 года назад
Utkanthu pase paruta punda
@fairozeahmedm6449
@fairozeahmedm6449 2 года назад
@@Rajkumar75412 Yes Nalla சொன்னிங்க
@saranyathangavel5578
@saranyathangavel5578 2 года назад
Avlo thaan knowledge avaruku
@ajayb5856
@ajayb5856 2 года назад
Super thailvaa 👍🏽👍🏽
@ethiradi8026
@ethiradi8026 Год назад
வேற லெவல் ரியாக்ஷன் மன்சூர் 🔥
@MuthuKumar-dx1sd
@MuthuKumar-dx1sd Год назад
சூப்பராக பேசிஉள்ளீர்கள்
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 2 года назад
Super mansoor Ali Khan... Sir....
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Год назад
உண்மைதான் சீமான் அன்புமணி புதிய தலைவர்கள் வரவேண்டும்
@karthik_wild
@karthik_wild 2 года назад
மனுஷன் யா 😊
Далее