Тёмный

ஊழல்களின் தந்தை கருணாநிதி! என்று ஏன் மக்கள் அழைக்கிறார்கள்? ஒரு முழு ஆய்வு | Father of Corruption 

Maridhas Answers
Подписаться 899 тыс.
Просмотров 871 тыс.
50% 1

To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ goo.gl/VV3bcN
Donate Us Click Here:
rzp.io/l/Maridhas
Or
Bank Details:
Name: Sudesi Awake & Arise Movement
A/C: 918020076356713
A/C Type: Current
IFSC: UTIB0002986
Branch: KK Nagar, Madurai
You can reach us @ imsi.maridhas@gmail.com
Follow us @
Facebook : / maridhasanswers
SharChat : sharechat.com/profile/maridha...
Note: This purpose of this Channel is to investigate, analyse and report on economic issues and to expose the economic frauds committed by persons of public interest. The Creator of this Channel wants to establish good governance, and improve the understand of common people in issues pertaining to politics and society. In the videos of this Channel, the Creator has not been biased or shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Опубликовано:

 

5 июн 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,7 тыс.   
@sudalaimuthupillai1000
@sudalaimuthupillai1000 2 года назад
கருணாநிதியின் யோக்கியதை மை வெளிச்சம் போட்டுக் காட்டிய மாரிதாஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள். தமிழக மக்களுக்கு நல்ல அறிவுரை.
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 2 года назад
ஊரை அடித்து உலையில் போட்ட குடும்பத்தைதானே இன்னும் மக்கள் நம்புகிறது.
@abishekappun8334
@abishekappun8334 Год назад
💯
@Hello-nu347sm
@Hello-nu347sm 3 года назад
இந்தியாவிற்கே ஊழல், லஞ்சம் , கற்றுத் தந்த நிகரில்லா தலைவர்.
@sithanbs4175
@sithanbs4175 2 года назад
உலகுகே
@selvannavis3916
@selvannavis3916 2 года назад
இந்த தீய சக்தி கருணாநிதி பெயரை எல்லா இடங்களிலும் வைக்றான்அந்தசுடலை அதை முதலில் தடுத்து நிறுத்துங்கள்
@thangammalr2414
@thangammalr2414 Год назад
Let us demolish graves, statues, monuments, square and avoid birthday celebration to deceased. Dead bodies must be cremated at government cemetery. Otherwise future generation will see ugly earth. These are the matter of concern.
@gnanedwaran3240
@gnanedwaran3240 3 года назад
கருணாநிதி ஊழல் மன்னன் இரைப்போல் ஊழல் செய்து 25000 கோடி சொத்துசேர்தததவர் இவரைப்போன்ற ஊழல் வாதி எந்த தண்டணை பெறாமல் இறந்துள்ளார் ஆனால் இவருடைய சொத்தக்கள் அரசுடைமை ஆக்க முடியுமா என்பதை நீதிபதிகள் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்
@nagaraajp6205
@nagaraajp6205 4 года назад
இவ்வளவு பெரிய ஊழலின் ஊற்றுக்கண் கட்சிக்கு 37 நாடாளுமன்ற உறுப்பினர் களை தந்த தமிழர்கள் நீடூழி வாழ்க...
@VenkateshSrini
@VenkateshSrini 4 года назад
Good
@SulurYogi
@SulurYogi 4 года назад
இளைஞர்களே! இணையத்தில் தேடுங்கள்.... சிந்தியுங்கள்.... திராவிட கம்யூனிச மாயைகளில் இருந்து விடுபடுங்கள்....
@vennilas3742
@vennilas3742 Год назад
வயிறு எரியுது மக்கள் எப்போது விழிப்பார்களோ இறைவா🙏...........
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 3 года назад
சபாஷ்! மரியதாஸ் பணி வளர்க! நல்ல விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவேண்டும்!
@arjunanp9161
@arjunanp9161 Год назад
43:14 😂😮😢😂❤😂
@Nagarajan_K.
@Nagarajan_K. 4 года назад
அடைமொழியை சொல்லாமல் கருணாநிநி என்று சொன்னாலே ஊபிகள் கதறுவானுங்களே.
@atchayachithirai2920
@atchayachithirai2920 4 года назад
மாரி தாஸ் ஒரு சூப்பர் மனிதர் அறிவாற்றல் மிக்கவர்.அவர் பணி தொடர வாழ்த்துக்கள்
@gvkk75
@gvkk75 4 года назад
நீயும் லூசா
@jothiissac4421
@jothiissac4421 8 месяцев назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@jothiissac4421
@jothiissac4421 8 месяцев назад
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@senthilkumar1161
@senthilkumar1161 3 года назад
தீயசக்தி திருடர் முன்னேற்ற கழகம் .. இதுபோன்ற உங்களது காணொளி உண்மை எங்கள் ஆதரவு உண்டு
@starchessacademy2532
@starchessacademy2532 2 года назад
நிதர்சனமான உண்மை. ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த மக்கள் உணர வேண்டும் இந்த ஊழல் பெருச்சாளிகள் பற்றி... கொள்ளை அடிக்கும் கயவர்களிடம் இருந்து தமிழ் நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டிய தருணம் இது.... 🙏 🙏 வந்தே மாதரம் 🇮🇳 🇮🇳 பாரத் மாதாகி ஜெய் 🇮🇳 🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳
@rk-get6960
@rk-get6960 4 года назад
ஒரு திரைப்படமே எடுக்கலாம். 🙏ஆட்சி மாற்றம் 🤘2021.
@sakthivel-xl1tl
@sakthivel-xl1tl 4 года назад
Ippo admk Thana irukku intha acthi maranuma
@arunnrobo
@arunnrobo 2 года назад
😂😂😂😂😂
@baskarana.r.7985
@baskarana.r.7985 4 года назад
நண்பரே திராவிடம், ஹிந்தி எதிர்ப்பு சிறுபான்மை ஆதரவு இது எதுவுமே இனிமேல் எடுபடாது. இனிமேல் இந்துக்கள் பொங்க வேண்டும்.
@parkaviaruljothi563
@parkaviaruljothi563 4 года назад
இந்து எனும் இந்தியன் பொங்க வேண்டும்! அதற்கு நெருப்பாக நாம் ,மாரிதாஸ் போன்றவர்கள் இயங்கவேண்டும்! நீங்கள் விறகாக இருக்கவேண்டாம்! காற்றக இருந்து நெருப்பாக நாங்கள் எரிய உதவுங்கள்! வாழ்க பாரதம் வந்தே மாதரம்!
@Dj12325
@Dj12325 4 года назад
manoj பச்ச தண்ணி (இன்பநிதி) குண்டி கழுவ உதவும் 🤣😉😜
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 года назад
உண்மையை கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் தாங்களுக்கு மனம் நிறைந்த.வாழ்த்துக்கள்.
@vijayvijay4123
@vijayvijay4123 3 года назад
மாட்டிக்காமல் ஊழல் செய்வதில் கலைஞர் ஒரு மேதை, genius.ஒரு முன்னோடி.வெள்ளையர்களின் சட்டத்தின் கண்களிலேயே விரல்விட்டு ஆட்டியவர்.
@diwakarj1689
@diwakarj1689 4 года назад
கட்டுமரத்துக்கு அடியில மெழுகுவர்த்தி பற்றவைத்த மாரிதாஸ் வாழ்க
@Vibhavijay1
@Vibhavijay1 4 года назад
😂😂
@selvams2183
@selvams2183 4 года назад
சூப்பர் கமெண்ட்
@selvams2183
@selvams2183 4 года назад
சூப்பர் கமெண்ட்
@GANESAMOORTHY-em5ki
@GANESAMOORTHY-em5ki 10 месяцев назад
@user-ur5yc1sy5e
@user-ur5yc1sy5e 5 месяцев назад
​ஆஆ 0:53 ஆ 0:53 0:56
@Agusthiakumar
@Agusthiakumar 4 года назад
இவர் படத்தை பார்த்தால் வெறி ஆகுது. No DMK
@rajaboobathi2429
@rajaboobathi2429 4 года назад
இது தான் ஜனநாயக நாடு
@vijaytv2896
@vijaytv2896 3 года назад
I am supporting maridhas 👍👏🥇🏅🎖️🏆 100% Percentage
@covaigovinth1164
@covaigovinth1164 2 года назад
பஜக தமிழ் நாட்டில் மூன்றவது பெரிய கட்சியாக உறுவாக மாரிதாஸின் உழைப்பு மிகப்பேரியது.
@karthishj5235
@karthishj5235 4 года назад
மெழுகுவர்த்தி கதைக்கு குபிர் சிரிப்பு சிரிச்சவங்க 😂😅🤣🙋‍♂️Like போடுங்க 🙏
@sureshselvaraj1832
@sureshselvaraj1832 4 года назад
😂😅😅🤣
@dhana039
@dhana039 4 года назад
உங்களது வீடியோவால் இந்த தமிழகம் விழிப்புணர்வு அடையும்...
@pvinayagam52
@pvinayagam52 4 года назад
க்ரோனா இடையில் வந்து மாரிதாஸ் சான்சை கெடுத்துவிட்டது.
@saraswatheye6021
@saraswatheye6021 2 года назад
இப்படி பட்ட குடும்பத்திற்கா? ஓட்டு போட்டீர்கள். 2021 ஆகியும் இன்னும் முட்டாள்களாக இருக்கும் உங்களை என்ன சொல்வது .
@somu37386
@somu37386 2 года назад
தைரியமாக பேசறீங்க வாழ்க பல்லாண்டு காலம்
@govindrajan248
@govindrajan248 Год назад
சகோதரா உங்கள் நேர்மையும்.உண்மையும் உள்ள பணி தொடரட்டும்.
@gopivaikunth9851
@gopivaikunth9851 4 года назад
அரசு பணத்துல வாங்குன மெழுகுவர்த்தியை வீட்டுக்கு ஏன் கொண்டு போனாரு?????
@msundar
@msundar 4 года назад
Work from home bro... Dont suspect him .🤣
@ramadossragavan7200
@ramadossragavan7200 4 года назад
Home work panna
@rajeshramesh8787
@rajeshramesh8787 4 года назад
@@msundar sema bro
@pvinayagam52
@pvinayagam52 4 года назад
@@msundar Why they dont want electric bulb?
@pannerselvamkesavan4076
@pannerselvamkesavan4076 2 года назад
Good and CompliCate Question
@manieventsmadurai7405
@manieventsmadurai7405 4 года назад
ரஜினி தயவால் தான் திமுக உயிர்ப்போட இன்றைக்கு உள்ளது...
@thinkabout7332
@thinkabout7332 3 года назад
#கட்டுமரம் #சுடலை #சின்ன_சுடலை ஒழிய வேண்டும் என்று கடவுளை பிரத்திக்கிரேன்
@IndianLifehacks143
@IndianLifehacks143 2 года назад
Bro..m from rajasthan.. I saw you on opindia news about your CDs rawat sir supporting msg.. Bro I salute you for your bravery for truth...
@knkumar3790
@knkumar3790 4 года назад
மாரிதாஸ் கலக்குறீங்க, உங்களுடைய உழைப்பு வீண் போகாது தர்மம் வெல்லும் .
@rajank1564
@rajank1564 10 месяцев назад
😊😊😊😊😊😊😊
@jothiissac4421
@jothiissac4421 8 месяцев назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@balaanbu5376
@balaanbu5376 2 месяца назад
ஆனா பாலியல் ஜல்சா கட்சி தப்பு பன்னுனா நவ துவாரங்களையும் பொத்திகிட்டு இருப்பாப்புல்லா
@chamyraju1897
@chamyraju1897 4 года назад
100/100% உண்மை சகோ ஊழல்களின்,தந்தை கலைஞர் கருணாநிதி.
@Vijayhub2
@Vijayhub2 Год назад
Let him be it. We support DMK
@sankart6363
@sankart6363 3 года назад
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.
@antonirajsavarmuthu7805
@antonirajsavarmuthu7805 3 года назад
ஊழல் களின் இறைவன் கறுனாநி தமிழக மக்களே விழித்து ஓட்டு அளியுங்கள்
@pandiyanpandiyan231
@pandiyanpandiyan231 Год назад
Thurutan
@raamkumar1651
@raamkumar1651 4 года назад
வருகிற சட்டமன்ற தேர்தல்க்கு ......Maridass annan video மற்றும் Gulla boys .......போதும் Totall DMK close இங்கனம் ......தூய தமிழன்.......
@karthishj5235
@karthishj5235 4 года назад
Bro Madhan ravichandran enna தொக்கா 🙋‍♂️ ஒன்னும் ஓன்னுககு 1ம் சலச்சுது அல்ல 🤗🙏
@esaianand7649
@esaianand7649 4 года назад
True bro
@pvinayagam52
@pvinayagam52 4 года назад
தேர்தலுக்கு பத்து மாதங்கள் கூட இல்லை. க்ரோனா அடக்கப்பட்டால் எடப்பாடி, இல்லையென்றால் ஸ்டாலின்.
@raamkumar1651
@raamkumar1651 4 года назад
@@karthishj5235 k bro im watching tat channel.......
@raamkumar1651
@raamkumar1651 4 года назад
@ZERO TO INFINITY k bro im seeing remaing channels
@naliniraghu7698
@naliniraghu7698 4 года назад
Son, you are very courageous. You are dealing with a cruel mafia. Be safe; praying for your well-being
@aanmigaboomi124
@aanmigaboomi124 4 года назад
உங்களை போன்றோரின் பிரார்த்தனை தான் அவரை தீமை மற்றும் சாத்தான் சக்தி களிடமிருந்து எங்களை போன்ற எளியோர்களுக்காக காப்பாற்றும்.
@kumarr9834
@kumarr9834 4 года назад
Hari Om. Let us pray.
@govindarajanrajan9171
@govindarajanrajan9171 4 года назад
தமிழர்கள் நல்லவர்களுக்கு ஆதரவுதந்து அவர்களை காக்க முன் வர வேண்டும்.
@rajaveluchamynageswari721
@rajaveluchamynageswari721 3 года назад
அதைக் கண்டுபிடித்தான் இதைக் கண்டுபிடித்தான் ஆனால்.... கருணாநிதியின் ஊழலே....அவரின் அரசியல் கண்டுபிடிப்பு!
@vijayakumarm1646
@vijayakumarm1646 3 года назад
சமச்சீர் கல்வியினால் கல்வியின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது 100% உண்மைதான் அண்ணா
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 4 года назад
சர்காரியா கமிழன் கருணாநிதி யிடம் கேட்ட கேள்விக்கு கருணாநிதியின் பதில் கேள்வி :1000 மூட்டை சர்க்கரை எங்க ? பதில்: அதை எறும்பு தின்று விட்டது . கேள்வி:சரி 1000 சாக்குகள்(பை) எங்க ? பதில்:அதை காரையான் அரித்து விட்டது . இதனால் தான் கருணாநிதி ஊழலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
@chelladurai1210
@chelladurai1210 4 года назад
முற்றிலும் உண்மை
@alagurajmurugan5960
@alagurajmurugan5960 4 года назад
Super
@thamil2802
@thamil2802 4 года назад
கட்டுமரம் சொன்னது....சாக்கு பையை கரையான் தின்ற பின்பே எரும்புகள் சர்க்கரையை தின்றன....நீதிபதிக்கும், அரசு வக்கீலுக்கும் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சாமாம்.....
@subbiahs6649
@subbiahs6649 4 года назад
மாரிதாஸ் சகோதரர் அவர்களுக்கு முக்கியமாக பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் இவருடைய அறிவாற்றல் கண்டிப்பாக நாட்டுக்கு முக்கியமான ஒன்று இவரை அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.
@gvkk75
@gvkk75 4 года назад
அப்ப பைத்தியக்கார ஆஸ்பத்திரில ரூம் போட்டுக்கொடு
@vibe_with_indhu7190
@vibe_with_indhu7190 4 года назад
Nice
@kasim7562
@kasim7562 4 года назад
ஊழலின் தந்தையின் குடும்பத்தார் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தூசு தட்டி அவர்கள் வெளியே நடமாட முடியாமல் வழக்குகளை விரைவாக விசாரணை நடத்த மாநில மத்திய அரசுகள் ஏன் முன் வருவதில்லை.
@vivekanandanp1413
@vivekanandanp1413 4 года назад
கருணாநிதி.மட்டும் அயோக்கியன் அதன்பிறகே ஆட்சி செய்த எல்லோரும் ரொம்ப ரொம்ப நல்லவர்களா
@paranthamanparanthaman3148
@paranthamanparanthaman3148 3 года назад
நீங்கசொல்வது"சரிதான்""1967""க்கு"முன்அரசு""வேலைக்கு""சத்தியமாக"சொல்கிறேன்""வொரு"ரூபாய்"கூடலஞ்சமாக""கொடுக்கவில்லை""வுலகத்திற்கே""லஞ்சம்"வாங்கவழிகாட்டியவர்""கருணாதான்
@athivadivel8084
@athivadivel8084 3 года назад
யார்யா நீ🙏🙏🙏🙏🙏 நீங்கள் பத்திரமாக இருங்கள் உங்கள் துணை எங்களுக்கு வேண்டும்
@krishjayachitra
@krishjayachitra 4 года назад
தி.க..தி.முக தொண்டர்களுக்கு அதிகமாக பகிரவும்...
@karkak4508
@karkak4508 4 года назад
உங்களின் இத்தனை கடுமையான முயற்சிகளுக்கும் ஒரு நல்ல பலன் கிடைக்கணும் மாரி அண்ணே. 🙏🏼
@pvinayagam52
@pvinayagam52 4 года назад
kandippaa kidaikku. aanaal yaarukku enru theriyala sakootharaa
@manimaranM-js1xy
@manimaranM-js1xy 2 года назад
தனது வாழ்நாள் சம்பாத்தியம் முழுவதையும்,(தனது குடும்பத்தைத்தவிர) தமிழக மக்களுக்காக சிறு துளிகூட தர்மம் செய்ததில்லை. மாறாக O.C. யிலேயே அனைத்தையும் அனுபவித்த வடி கட்டிய கஞ்சனாக-வாழ்ந்து காட்டிய உத்தமத் தலைவன் எங்கள் கலைஞர்!
@sivaksa11
@sivaksa11 3 года назад
இந்த பதிவை 100 முறை பார்த்து விட்டேன்.. ... . So interesting chapter
@sivaksa11
@sivaksa11 3 года назад
ஆம் இப்போதும் பார்கிறேன்...
@kumarang5340
@kumarang5340 4 года назад
கட்டுமரம் மற்றும் இவனுங்களோட ஊழலை பற்றி சொல்லனும்னா 43 நிமிஷம் போதவே போதாது ,24 மணி நேரம் வேணும்
@Rohinikrishnan83
@Rohinikrishnan83 4 года назад
Athukooda kammi boss, 1 yr pothathu
@anjukpl6014
@anjukpl6014 4 года назад
அதுவும் பத்தாது..
@rajanraja5220
@rajanraja5220 4 года назад
லட்சக்கணக்கான குடும்பத்தில் நானும் அண்ணா எங்க குடும்பமும் lottery மூலம் அனைத்தையும் இழந்தோம்😔 .உண்மை பேசும் உங்கள் பதிவில் .ஜெய் ஹிந்த் 🇮🇳
@sss201106
@sss201106 4 года назад
😔☹️
@trendingvideos134
@trendingvideos134 2 года назад
👑தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு உள்ள வீடியோக்களை பதிவிடுங்கள் அண்ணா இதைப் பார்த்தாவது நம் மக்கள் திருந்தட்டும்😩
@sachithanandham3988
@sachithanandham3988 3 года назад
குடும்ப அரசியல் வேறு குடும்ப கட்சி வேறு திமுக என்பது குடும்ப கட்சி ஆட்சி காலத்தில் தன் குடும்பத்திற்கு சொத்து சேர்ப்பது தான் குடும்ப கட்சி
@petchimuthuparamasivan1798
@petchimuthuparamasivan1798 4 года назад
மாரிதாஸ் அண்ணன் ஒரு நிமிடத்தில் தலையே சுற்றுகிறது இப்போ ஒரு விஞ்ஞான ஊழல் வாரிய நான் பார்த்ததே இல்லை தல சுத்தி எழுது அண்ணா ஜெய்ஹிந்த் நன்றி
@gobinathmalaisami6713
@gobinathmalaisami6713 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NP_pTzJTfsk.html
@KSiva-dv7ck
@KSiva-dv7ck 4 года назад
கலைஞர் திருட்டு கூட்டத்தில் தலைவர்
@vasudevans8398
@vasudevans8398 3 года назад
இப்படி ஒரு தகவலை நான் கேட்டதே இல்லை. மிக மிக அற்புதமான தொகுப்பு. இன ஏழுப்பி, தமிழர் துரோகம், நிர்வாக குளறுபடி போன்றவைகளையும் பதிவிடுங்கள்.
@tharmaraj3780
@tharmaraj3780 2 года назад
அகில உலக அறிவாளியாக அறியப்படும் மாறி அவர்களே நீங்கள் இந்தியாவை மட்டுமல்ல அகில உலகத்திற்கே தலையேற்று வழி நடத்தும் தகுதி படைத்தவர். வாழ்க உங்கள் தொண்டு. நீங்கந்தான் குமாரசாமியின் உண்மையான வாரிசு.
@civildude08
@civildude08 4 года назад
தீயவர்களை தோல் உரிக்கும் பதிவு 👏👏
@saravananp8526
@saravananp8526 2 месяца назад
Great. முதல் முறையாக ஓட்டு பதிவு செய்பவர்களுக்கு நான் இதை அனுப்பியுள்ளேன்.
@aksksa6196
@aksksa6196 2 года назад
உண்மையைக் வெளி கொண்டு வந்தமைக்கு நன்றி சகோ 👍👍👍
@rishi2050
@rishi2050 4 года назад
Dislike யாரு மெழுகுவத்தி கதை ஆசிரியரா...
@lalibujji
@lalibujji 4 года назад
😁😂
@annapoorani8598
@annapoorani8598 4 года назад
Ha ha
@Karthik-nz1sw
@Karthik-nz1sw 4 года назад
bettex doss
@c.vineshmech6159
@c.vineshmech6159 4 года назад
Correct
@saishankar8187
@saishankar8187 4 года назад
தந்தை என்கிற வார்த்தை போற்றுதலுக்கு உரியது. அதனால் தந்தையை நீக்கு விட்டு ஊற்றுக்கண் என்று மாற்றி விடுங்கள். நன்கு பொருந்தும். ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதி. எவ்வளவு பொருத்தமாக உள்ளது பாருங்கள்.
@douglas427
@douglas427 4 года назад
கடைசி வரை யாரும் கட்டுமரத்தை கடலில் தூக்கிப்போட்டு அது மிதக்குதா .அதில் ஏறி தமிழர்கள் பயணம் செய்ய முடியுமான்னு பார்க்கவில்லை ☺️😊☺️☺️☺️☺️☺️
@KnowYourGamer
@KnowYourGamer 4 года назад
😂😂
@OmPrakash-vw4ez
@OmPrakash-vw4ez 4 года назад
😎🏴Kadarkaraila pothachittangale👻☠️💀Kadalneer kettupoirukkum nanbare🇹🇯
@panchapakesansrinivasan4314
@panchapakesansrinivasan4314 4 года назад
Super, Super, Super ji..... hahahahaha
@evil_cry
@evil_cry 4 года назад
என்ன இப்படி முடிவு பண்ணிட்டீங்க.. 20 வருடம் கழித்து தமிழ் மக்களை சுனாமியில் இருந்து காப்பாற்ற தன்னை கட்டுமரமாக மாற்றி கொண்டார் என்று பாடம் நடத்தப்படும்... வரலாறு முக்கியம் அமைச்சரே😉
@kaithikaithi5675
@kaithikaithi5675 4 года назад
😆😆😆
@centon48
@centon48 2 года назад
உண்மையை உரக்க சொன்னீர்கள்.
@Venkybharat5637
@Venkybharat5637 2 года назад
ஊழலின் உச்சம்👌👌👌🙏 தமிழா விழித்தெழு
@mathewpaulson9785
@mathewpaulson9785 4 года назад
எல்லாம் தமிழ் மக்கள் செய்த பாவம்.தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக தன்னையே அர்ப்பணித்த திரு காமராஜ் அவர்களை புறக்கணித்ததன் வினை.
@selvakumark8826
@selvakumark8826 4 года назад
சமச்சீர் கல்வி, மாணவர்களின் கல்வி தரத்தை சீரழித்தது உண்மை.
@sragu5468
@sragu5468 4 года назад
முடியல
@nithyat4504
@nithyat4504 4 года назад
Yes sir 👍
@govindasamyvedha4621
@govindasamyvedha4621 2 года назад
மாரிதாஸ் அண்ணன் அவர்களே நீங்க சொல்வது அனைத்தும் சரியே ஆனால் சொத்து மதிப்பு குறைவாக கணித்துள்ளீர்கள் அவர்களுடைய முக்கிய சொத்து முரசொலி அறக்கட்டளை அஞ்சுகம் அறக்கட்டளை இது போன்ற அறக்கட்டளையின் சொத்து மதிப்பு லட்சம் கோடிக்கு மேல் அதைபற்றி தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
@dontdesire1424
@dontdesire1424 Год назад
Maridass sir...Big fan of you after hearing this wonderful msg!!!Hatts off👒👒👒!!!
@venkatesanmurugesan913
@venkatesanmurugesan913 4 года назад
அன்றே யூடிப் வந்திருந்திருந்தால் இவர் உயர்ந்து இருக்க முடியாது
@meghameghasenthil7047
@meghameghasenthil7047 4 года назад
Unmayilum.unmai
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 года назад
Supera sonneenga
@ulagananthananguchamy8322
@ulagananthananguchamy8322 2 года назад
@@meghameghasenthil7047 ⁰⁰⁰
@smsudhakar
@smsudhakar 2 года назад
இது தி. மு. க வின் கஐசி தொண்டனுக்கும் தெரியும்; ஆனா வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்கள்
@sundaramurthygopalan3588
@sundaramurthygopalan3588 2 года назад
மிகவும் உண்மை நண்பரே நன்றி யூட்யூப் இந்த மாதிரி வலைத்தளங்கள் வந்திருந்தால் இந்த கருணாநிதிக்கு போய் ஒதுக்கி இருப்பார்கள் தமிழ் மக்கள்
@ashoksmp9509
@ashoksmp9509 4 года назад
அய்யோ சாமி மெழுகுவத்தி கதை கேட்டு நெஞ்சு வலிக்குது
@gandhirajagandhiraja6312
@gandhirajagandhiraja6312 2 года назад
உன்னை போன்ற உன்மையாகவும் தைரியமாகவும் இருக்கும் நபர் நீங்கதான் வாழ்த்துக்கள்.
@senthilkumar1161
@senthilkumar1161 3 года назад
Dear my brother உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@excelguru11
@excelguru11 4 года назад
ஊழல்களிலேயே விஞ்ஞானத்தையும் அறிவியலையும் புகுத்தியதால் ஊழல்களில் தந்தை என்று மக்கள் அன்புடன் அழைக்கிறார்கள் 😍
@govindarajpalanisamy622
@govindarajpalanisamy622 2 года назад
அய்யோ அய்யோஅய்யோஅய்யோ அய்யோஅய்யோஅய்யோ
@paramamoorthy
@paramamoorthy 2 года назад
ஊழலை விஞ்ஞான முறையில் செய்து காட்டிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்று திராவிட கட்சிகளுக்கு கற்று கொடுத்தவர்
@paramamoorthy
@paramamoorthy 2 года назад
இவரை பார்த்து அதே பாணியில் ஊழல் செய்தவர் அம்மா. ஆனால் தனக்கே உரிய தலை கனத்தால். நீதிமன்றத்துக்கு சென்று அவரே மாட்டிக்கொண்டார்
@paramamoorthy
@paramamoorthy 2 года назад
வெறுங்கையுடன் சென்னைக்கு வந்தவர் குடும்ப சொத்து இன்று என்னவென்று பார்த்தால் . தலை சுத்தும்
@paramamoorthy
@paramamoorthy 2 года назад
மெழுகு வர்த்தி மட்டுமல்ல கட்டுமரமும் ஞாபகத்துக்கு வருகின்றன
@rajavelsomu3857
@rajavelsomu3857 4 года назад
எனக்கு வயது 67. எனக்கு கருணாநிதியின் யோக்கியதை நன்கு தெரியும். ஊழலுக்கு தொடக்க விழா எடுத்தவர்.
@poornimakumar8576
@poornimakumar8576 3 года назад
Well said I don't understand why Karunadhi is praised by people When he swindled and grabbed and looted the entire treasure of Tamilnadu.and amazed wealth for his family leaving Tamilnadu people poor and beggers
@thangamani3983
@thangamani3983 3 года назад
நவீன தமிழகத்தின் தந்தை கலைஞர்தான். இதை எத்தனை சோமாரிகள், பூண்டேக்கள் வந்தாலும் மக்கள் மனதில் இருந்து மாற்ற முடியாது. வடக்கே ஒன்றுமே இல்லை. ஆனால் தமிழகத்தை குறை சொல்ல சிலர் அனுப்பப்படுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் வேறு.
@kartheckm4356
@kartheckm4356 3 года назад
Ok what happened jj
@varadharajbothiraj9001
@varadharajbothiraj9001 3 года назад
Your stage personal Only defeated The great leader Late. Thiru K.Kamarajar. Because of your age personnel mistakes we, the younger generations are suffering
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 3 года назад
எனக்கும் வயது 70.கருணாநிதி திமுக என்ற கட்சியில் எப்படி உடன் இருந்த சகாக்களை வஞ்சகமாக கட்சியிலிருந்து வெளியேற வைத்து மு.(ன்னுக்கு வந்த) கருணாநிதி என்பதை இப்போதுள்ள தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. எப்படி கட்சியில் 2ம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை வஞ்சித் து அண்ணா இறந்தபிறகு முதல்வர் பதவியை பிடித்தது சிலருக்கு நினைவிருக்கலாம். அதேபோல தனது கட்சியில் தன்னை முந்திவிடலாம்.அல்லது தனக்கு பின் கட்சி தலைமை ஏற்று விடலாம் (தனது மகன், மகள்களுக்கு வாய்பில்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக.)வை.கோ திருமா போன்றவர்களை சூழ்ச்சி செய்து கட்சியைவிட்டு வெளியேற்றியது பலருக்கும் தெரியும். இவன் ஒரு சூனிய கிழவன். ஆனால் இவரை நீதிதேவன் எம்ஜிஆர் வடிவில் சரியான பாடம் கற்பித்தான். எம்ஜிஆரால் சரியான ஆளுமையான தலைவரை அதிமுகவுக்கு கொடுத்து நீதிதேவன் தமிழ்நாட்டை இவர் பிடியிலிருந்து விடுவித்தது. ஆனால் மற்றொரு சூனியகாரியிடம் மாட்டிக்கொண்டது தமிழகம். இனி என்னவாகுமோ? பார்க்கலாம்!!!!!!
@vadivelm5898
@vadivelm5898 2 года назад
மிக அருமையான பதிவு ஜி மெழுகுவர்த்தி கதை மிக அருமை மாரிதாஸ் அய்யா அவர்களே
@ajithkumar7664
@ajithkumar7664 3 года назад
Your telling the Truth.bro
@kaleeswaranm1895
@kaleeswaranm1895 4 года назад
மெழுகுவர்த்திய பார்த்தாலே இனி இது தான் ஞாபகம் வரும்
@ValvilOri9
@ValvilOri9 4 года назад
😄
@inoidontknow
@inoidontknow 4 года назад
sema bro, true statement!!
@RadhaKrishnan-jm7br
@RadhaKrishnan-jm7br 4 года назад
Mmm
@esaianand7649
@esaianand7649 4 года назад
Hahaa .
@arunprince1568
@arunprince1568 4 года назад
😂🤣😂🤣😂🤣
@sk-dw4jy
@sk-dw4jy 4 года назад
ஊழல் என்றால் அங்கு திமுக இருப்பது சாகசம்
@BalaksbvBalaksbv
@BalaksbvBalaksbv 2 года назад
உங்கள் விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@saravananr7170
@saravananr7170 2 месяца назад
மாரிதாஸ் அவர்கள் சொல்வது சரிதான் உண்மை உண்மையான கருத்து நல்ல பதிவு வாழ்த்துகள்
@gunasekaranv5120
@gunasekaranv5120 4 года назад
செம கிழி போ, வச்சு செஞ்சுட்டார்....
@gopinathforreal3899
@gopinathforreal3899 4 года назад
S
@ragavkumarrangasamy5557
@ragavkumarrangasamy5557 4 года назад
ya
@elangoarunachalam4069
@elangoarunachalam4069 4 года назад
இவர் சாகும் போது பட்ட வேதனை பாதிக்கப்பட்ட மக்களின் சாபம்.
@vigneshvenkataramanan2766
@vigneshvenkataramanan2766 4 года назад
மாரிதாஸ் அண்ணா, அப்படியே கோவில் சொத்துக்களை எப்படி சூறையாடினார்கள் என்று ஒரு வீடியோ பதிவேற்றவும்
@karthick.mkarthick.m9518
@karthick.mkarthick.m9518 4 года назад
ஸ்ரீ யூப்டிவி சேனல் பாறுங்க ஜி கோவிலைப் பற்றி அனைத்து புள்ளிவிரங்களுக்கும் கிடைக்கும்.
@arunkumaran3724
@arunkumaran3724 4 года назад
ஆமம் அதை சொல்லுங்க
@arunkumaran3724
@arunkumaran3724 4 года назад
பட்டா சிட்டாவெல்லாம் மாத்தி 100 வருசம் ஆயிறுகும்
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 года назад
இன்று முதல் கருணாநிதி ஊழல் பெறுச்சாலி என்று அழைக்கபடுவாா்
@yogasweyhaswetha3532
@yogasweyhaswetha3532 Год назад
உண்மையை ஓங்கி உறைக்கும் தம்பிமாரிதாஸ் அவர்களுக்கு நன்றி.
@yuvarajR
@yuvarajR 4 года назад
மெழுகுவர்த்தி கதைய கேட்ட உடனே ஷாக் ஆயிட்டேன்
@advparan
@advparan 4 года назад
ஊழலின் ஊற்று (ஊஊ) டாக்டர் கலைஞர்
@srivaisnavy3851
@srivaisnavy3851 3 года назад
கருணாநிதியின் தமிழின துரோகம் தெரியாமல் தமிழர் ஏமாந்து விட்டோம்
@sundarjaya7244
@sundarjaya7244 Год назад
இவ்வளவு டேட்டாக்களை திரட்டி வழங்கும் நீங்கள் உண்மையிலேயே கிரேட் கிரேட் அதுவும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முயன்ற உழைப்பு வீண் போகாது. நன்றி.
@rajarajanrajan9270
@rajarajanrajan9270 4 года назад
நீங்கள் எத்தனை சொன்னாலும் நம் மக்களுக்கு புரியாது. வாழ்த்துக்கள் மாரி அண்ணா.
@ramasamygopalakrishnasamy843
@ramasamygopalakrishnasamy843 2 года назад
வினைவிதைத்தவன் வினைஅறுப்பான் என்ற தமிழ் பழமொழிப்படி அதற்கான முடிவு வருகிறது.
@manasarovarmanasarovar8433
@manasarovarmanasarovar8433 2 года назад
முற்றிலும் உண்மை
@RamCharan-wv3si
@RamCharan-wv3si 2 года назад
பாலியல் வன்முறைகளின் தந்தை கோட்சே (காம கொடுரன்), மோடி (பிணம்தின்னி), டK அத்வாணி (பீடை)
@haritriplicane1528
@haritriplicane1528 2 года назад
4AM 3
@selvakumark8826
@selvakumark8826 4 года назад
எளிமையின் வடிவம் ஓமந்தூரார், கர்ம வீரர் காமராஜர், தியாகி கக்கன்ஜி போன்றோர்தான். இந்தியா வாழ்க
@VijayKumar-oc9qo
@VijayKumar-oc9qo 4 года назад
Tamilnadu is being punished for pulling down Kamarajar.
@kumarasamyramesh8767
@kumarasamyramesh8767 2 года назад
Unmai unmai unmai
@baskarinisaiarangam1412
@baskarinisaiarangam1412 2 года назад
👌👌👌👌👌
@sivamk1436
@sivamk1436 2 года назад
ஊழலின் ஊற்று கண் ஊழலின் தந்தை கருணாநிதி என்பது உலக நாட்டில் உள்ள எல்லா மக்களுக்கும் தெரியும்
@kumudhakuma3014
@kumudhakuma3014 3 года назад
உலகத்திலேயே ஊழலுக்கு pillayar சுழி பொட்டவர் இவர்தான்
@KimXi2
@KimXi2 4 года назад
ஊழல் கிட்டையே ஊழல் செய்வார்டா எங்க சின்ன மேளம்
@AjithKumar-fw9nd
@AjithKumar-fw9nd 4 года назад
சின்ன மேளம் 😂😂😂😂😂😂😂
@sriramans5314
@sriramans5314 4 года назад
மெழுகுவர்த்தி கதை ரீல் அந்து போச்சு 😄
@preethiprathi1525
@preethiprathi1525 3 года назад
இது படு பயங்கரமான உண்மை.
@karthikeyanv7266
@karthikeyanv7266 2 года назад
Very well detailed.. soon students will write in exam
@anantharunagirsamy2280
@anantharunagirsamy2280 4 года назад
அந்த குடும்பமே ஒரு மேட் அப் குடும்பம் ..ஒருத்தன் பேரு கூட நிஜ பெயர் கிடையாது எல்லாமே பொய் பித்தலாட்டம் பிராட் தான் ....!! கருணாநிதி @ தக்ஷிணாமூர்த்தி முரசொலி மாறன் @ சுப்பா ராஜ் தயாளு @ தீர்தவள்ளி ராசாத்தி @ ரமாமணி ஸ்டாலின் @ செந்தில் பாபு அழகிரி @ அருண் குமார் செல்வி @ சுகன்ய ஸ்ரீ தமிழரசு @ திருமால் ராஜ் கனிமொழி @ கவிதா ராணி ஊரு பேரு ன்னு எல்லாமே பித்தலாட்டம் ... மவுண்ட் ரோடு ரெமி மால் ஓனர் கனிமொழி தான் ஆனால் பத்திரம் கவிதாராணி அரவிந்தன் ன்னு இருக்கு . ஸ்டாலின் பாஸ்போர்ட் ல செந்தில்பாபு னு இருக்கு ... முரசொலி பேப்பர் ல திருமால் ராஜ் சுகன்ய ஸ்ரீ செந்தில் பாபு லாம் பங்கு தாரர்கள் ... எல்லாமே proxy அதுனால தான் ஒருத்தனும் மாட்டுறதில்ல ...!! இங்க நாம டூப்ளிகேட் பெயர்களை வெச்சி ஆதாரம் தேடிட்டு இருக்கோம் ஆனா அவனுங்க ஒரிஜினல் பெயரில் திருடிகிட்டு இருக்கானுங்க
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 4 года назад
கை கால் விலங்காம சாவு வரும் கவலை படாதீர்கள். மக்களே
@arunmozhiraaja1656
@arunmozhiraaja1656 4 года назад
அருமையான தரவு. 👍👍👍
@aanmigaboomi124
@aanmigaboomi124 4 года назад
செமை ப்ரோ
@sragu5468
@sragu5468 4 года назад
ஸ்டாலின் ஒரிஜினல் பெயர் செந்தில் பாபு வா, புதுசா இருக்கே , இந்த பெயர் நெட்டிசன்களிடம் இவ்வளவு நாள் மாட்டவில்லையோ
@Ganesh-xr1ws
@Ganesh-xr1ws 4 года назад
Copy பண்ண முடியலயே!
@VK-xk8lj
@VK-xk8lj 4 года назад
God bless our Maridhas brother and give him long life
@pvinayagam52
@pvinayagam52 4 года назад
Which God?
@smsubramanian9816
@smsubramanian9816 2 года назад
சுருக்கமாக சொன்னால் கொள்ளு பேரக் குழந்தைகள் எள்ளு பேரக் குழந்தைகள் எல்லோரையும் கோட்டீஸ் வரர் கள் ஆக்கிய ஒரே தலைவர் !
@BabuBABU-eg3jz
@BabuBABU-eg3jz Год назад
ஒரே தலைவர் அல்ல. ஒரே அமாவாசை ......
@sudhakarmaniam8605
@sudhakarmaniam8605 2 года назад
26500 கோடிகளை சற்று விளக்க வேண்டும் மாரி தாஸ் அவர்களே. ஜெய்ஹிந்த்.
@user-id2tt7vt1g
@user-id2tt7vt1g 4 года назад
மிக மிக மிக சரியான தகவல் 🙏🏼🙏🏼🙏🏼🚩🚩🚩🚩🚩🚩
@vkviruz1887
@vkviruz1887 4 года назад
உண்மையை உறக்க சொன்னமைக்கு நன்றி.
@anjan503
@anjan503 3 года назад
#திமுகவேண்டாம்போடா #காங்கிரஸ்வேண்டாம்போடா
@sabanatesansubramanian
@sabanatesansubramanian 3 года назад
You are very bold person in bringing out o ut truth about dubious personalities
@nareshs3110
@nareshs3110 4 года назад
திமுகவை அழித்தால் தமிழகம் உருப்படும் ஊடகத்துறையில் இன்று வரை அவர்களுடைய ஆதிக்கம் உள்ளது மதன் மற்றும் பாண்டே ஒரு உதாரணம்
@bluestartalk6783
@bluestartalk6783 4 года назад
Madan yaaru?
@rajarahu8191
@rajarahu8191 4 года назад
Pandey DMK support ah 😱😱🥶🥶 ,epa Pandey chanakya channel la pathutu sollu pa
@sumetrashivashankar1078
@sumetrashivashankar1078 Год назад
ரங்கராஜ் பாண்டே ஒரு தேசியவாதி ஸார் .......
Далее