Тёмный

எங்களுக்கு மறு வாழ்வு கொடுத்த ரஜினி- Music Directors Sabesh - Murali | Part 5 | Chai With Chithra 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 20 тыс.
50% 1

#touringtalkies #chaiwithchithra #sabeshmurali #deva #ilayaraja #gangaiamaran #vidyasagar
PART 1 : • எனக்கு வாழ்க்கை தந்தவர...
PART 2 : • தேவா அண்ணனின் கம்போசிங...
PART 3 : • இரண்டே நாளில் நாயகன் ப...
PART 4 : • அஜீத் படத்தில் பாடும் ...
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Год назад
தேவா அவர்கள் பில்டப் செய்யத்தெரியாயததால் அவரை திரையுலகம் கொண்டாடவில்லை.
@muruganc2370
@muruganc2370 Год назад
Super brothers.
@vaseegarans8042
@vaseegarans8042 Год назад
About Thalaivar from 3:52-6:37
@rajanbose1
@rajanbose1 Год назад
Thank you ❤
@paari3
@paari3 Год назад
அண்ணன் சபேஷ் அண்ணன் முரளி ஆகியோரின் புரிதலை, விட்டுக் கொடுத்தலை, இசை அறிவை, உழைக்கும் வேகத்தை, ஆற்றலை, அடக்கமான பண்பை, புன்னகை ததும்பும் முகங்களை, அவர்களின் ஒற்றுமையை பார்க்கும் பொழுது உள்ளபடியே மகிழ்வடைகிறது உள்ளம் அவர்கள் வாழ்க தமிழ் சமூகத்திற்கு அவர்களுடைய இசை சேவை தொடர்க நன்றி வணக்கம்
@ganeshkumark8817
@ganeshkumark8817 Год назад
டக்குனு முடிச்சி விட்டுட்டீங்களே சித்ரா சார்.. வருத்தம்தான்.. நல்ல இசை மேதைகள் குறிப்பாக நல்ல பண்புள்ள மனிதர்கள் ,👏👏
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Год назад
தேவாவின் "ஒரு கடிதம் எழுதினேன் எண் உயிரை அனுப்பினேன்" பாடல் கேட்டு பாருங்கள்...
@karthikeyanbalasubramaniam598
These two brothers are inevitable musicians to score BGM. In many movies I have seen songs would have composed one person , these brothers would have taken care BGM. It shows their experience, how they are humble with others . Such a talented and most experienced musicians. Chitra Sir Thank You for bringing them before camera!
@sangeethaarun2994
@sangeethaarun2994 Год назад
இன்னும் பல நல்ல கேள்விகளை கேட்டு இருக்கலாம்.அவர்கள் இடத்தில் பலவிதமான திறமைகள் புதைந்து கிடக்கின்றன.அவைகள் பல இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்து இருக்கும்.விரைவில் நிகழ்ச்சியை முடித்து விட்டிர்கள்
@madeshkannan5308
@madeshkannan5308 Год назад
Yes
@kaniappansrly9744
@kaniappansrly9744 Год назад
இசை இரட்டையர்களுடன் பயணித்தது இனிமையான அனுபவம் இன்னும் தொடர்ந்திருக்கலாம் தொடராதது இசை ஆர்வலர்கள் எங்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான் நன்றி சித்ரா சார்
@madeshkannan5308
@madeshkannan5308 Год назад
Yes
@GST-Tax-Accounts-Info-Tamil
Yes
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
My class friends both of you in Raja Muthaiah high school
@shankarraj3433
@shankarraj3433 Год назад
இவர்களுடைய பேகிரௌண்ட் ஸ்கோர் இனிமை. 👍
@shankarraj3433
@shankarraj3433 Год назад
அற்புதமான பேட்டி 🙏
@GaneshGanesh-yr6el
@GaneshGanesh-yr6el 11 месяцев назад
Deva sir melody maraka mudiyuma.murali sir,sabesh sir i like u
@pushkaraguptharanganathan305
That is thalaivar!! Thanks Chitra sir for bringing these humble folks!! They are awesome !!
@thiruvenkadamgs
@thiruvenkadamgs Год назад
13:40 தமிழ் படம் 😂😂😂😂
@saleemviews6424
@saleemviews6424 Год назад
Erukan chedi oram song composed by deva All time favo town bus song
@shankarraj3433
@shankarraj3433 Год назад
வாழ்த்துக்கள் (சபேஷ் - முரளி) சார் 💐💐
@sureshsankar1877
@sureshsankar1877 Год назад
தவமாய் தவமிருந்து .. ஆஹா என்ன ஒரு அருமையான பாடல்கள்... இந்த படத்தின் பாடல்களை நான் எத்தனை முறை ரசித்து இருப்பேன்.. வாழ்க வளமுடன்
@mohandasrms4905
@mohandasrms4905 Год назад
நலம் நலமறிய ஆவல்
@Maharaja-xx1zs
@Maharaja-xx1zs Год назад
இசைஞானி கள் தமிழ் சினிமாவில் அதிகம் உள்ளனர். அவர்கள் பெயர்கள் வெளியில் தெரியாமல் ஊடகங்களால் அழிக்கப்பட்டனர்.
@muthumari9294
@muthumari9294 Год назад
கானா பாடலை கூட அழகான முறையில் பாடிய பாடல்கள் இன்றும் நினைவில் நின்றவை. வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி என் அக்கா மக வந்து நின்னா முன்னாடி.
@virubanviru5292
@virubanviru5292 Год назад
Hii
@josenub08
@josenub08 Год назад
innum konjam koode pesiyirukkalam. Suddenly winded up. Arumai arumai.
@saravanansar3612
@saravanansar3612 Год назад
suddenly over
@josenub08
@josenub08 Год назад
I deeply admire their humility and musical expertise, as well as their generous spirit to recognize and value the contributions of others. It's truly commendable.
@baseuser
@baseuser Год назад
ponga Bro ulagam fulla ponga! all the very best! 👍
@delhihari282
@delhihari282 Год назад
டக்கனு முடிச்சிடீங்க.... 😮
@sureshbabuk7471
@sureshbabuk7471 Год назад
dear deva brothers. stay blessed. good interview
@karthikv7066
@karthikv7066 Год назад
Goodintreviw nice
@radhakrishnan255
@radhakrishnan255 Год назад
Super sir good👍👍👍
@baseuser
@baseuser Год назад
Love this ❣💔
Далее
pumpkins #shorts
00:39
Просмотров 12 млн