அக்கா உங்க வீடியோ எல்லாம் மிகவும் அருமை அக்கா . என்னோட அன்பு கணவர் மறைந்ததை ( cardiac arrest) மறக்க முடியாமல் தவித்து தாங்க முடியாமல் துயரத்தில் இருந்த போது தான் தற்செயலாக உங்க வீடியோவை பார்த்தேன். சிரித்து விட்டேன் அக்கா. தொடர்ந்து உங்க வீடியோவை பார்த்து கொண்டிருக்கிறேன் அக்கா. ஒரு புது நம்பிக்கை வந்துள்ளது எனக்கு . பிள்ளைகளுக்காக இந்த உலகத்தில் வாழ வேண்டும் என்ற தைரியமும் தன்னம்பிக்கையும் வந்துள்ளது. என்னை சிரித்த வைத்தமைக்கு கோடி நன்றி 🙏 அக்கா அண்ணா. உங்க காதல் கதை வீடியோவும் பார்த்தேன். மிகவும் அருமை.. 🙏🙏
ராஜா அண்ணா,அண்ணி மற்றும் ரவி அண்ணா நீங்கள் மேன்மேலும் உயர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💖💖💖🎉🎉🎉 நீங்கள் அனைவரும் ஒரு முறையாவது காஞ்சிபுரம் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்.அண்ணி உங்களை கைபேசியில் எப்படி தொடர்பு கொள்வது.
உங்க வீடியோ எல்லாமே நல்லாயிருக்கு நகைச்சுவை அருமையா இருக்கு இப்படி எல்லாரும் சொல்லுவதால் உங்களுக்கு தலைக்கணம் வந்திருச்சுபோல ரெண்டு நாளைக்கு உங்க வீடியோவை நாங்க பாக்கலைனுவைங்க சேனலை மூடிட்டு போகவேண்டி வரும்
எப்போம் செய்யாமல் இப்போ இப்படி செய்து இருந்தால் என்னவாக இருக்கும் என்று யோசிக்க மாட்டிங்களா? இது RU-vid செய்ய சொன்னது. அவங்க சொல்லி இது இரண்டாவது option. இன்னும் ஒன்று இருக்கு .அதுக்கு என்ன எல்லாம் கேட்க போறோமோ