எங்கள் குலதெய்வ வழிபாடு கிடா விருந்து | Village Vlog | Amala Village Food Thanks for watching and support Subscribe my channel Amala Village Food Contact- amalavillagefood@gmail.com
சொந்தங்கள் கூடி செய்த குலதெய்வ வழிபாடு பார்க்கவே மெய் சிலிர்த்தது அமலா.!!🙏🙏 குலதெய்வத்தை கும்பிடும்போது குடும்பமே தழைத்தோங்கும் என சொல்வார்கள்.!!!! அனைவரும் இன்று போல் என்றும் மகிழ்வுடன் கூடி இருங்கள்.!! அந்த வேம்புடைய ஐயனாரின் அருள் என்றும் இருக்க நானும் இங்கிருந்தபடியே வேண்டிக்கொண்டேன் மா .!! 🌹🙏🙏🌹
பார்ப்பதற்கே கவின் மிகுந்த காட்சி ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகளுக்கு நீங்கள் மறுபடியும் புத்துயிர் கொடுத்துள்ளீர்கள்.நன்றி