Тёмный

எங்கள் வீடியோவை திருடிய நம்ம வீட்டு சமையல் Facebook page / உடனே எங்கள் வீடியோக்களை நீக்குங்கள் 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 567 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
அனைவருக்கும் வணக்கம், நானும் இந்த நம்ம வீட்டு சமையல் Facebook Page பக்கத்தை Facebook ல் புகார் அளிக்க போகிறேன் நீங்களும் ,,,நம்ம வீட்டு சமையல் Facebook Page பக்கத்தை''' Facebook ல் புகார் அளித்து எங்களுக்கு உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ,, இப்படிக்கு உங்களின் மேலான ஆதரவை எதிர்பார்த்து,, ஆனந்தி சக்திவேல்
@anithasaravanan8652
@anithasaravanan8652 4 года назад
My Country Foods oh athu ungal page illaya?athu ungalodathunu nenachi than like panrom.
@gopigopi8883
@gopigopi8883 4 года назад
அக்கா திருப்பூர் ல எங்க இருக்கீங்க
@Suji2310
@Suji2310 4 года назад
Nisayam sis
@dhee3266
@dhee3266 4 года назад
அவர்களின் யூடியூப் பக்கத்தை யும் பார்த்து சைபர் கிரைமில் ரிப்போர்ட் செய்யவும்.
@gomathydashna9686
@gomathydashna9686 4 года назад
Akka I support
@nithyasrinivas2252
@nithyasrinivas2252 4 года назад
ஒருவரின் உழைப்பை திருடுவது மிக பெரிய தவறு, நீங்கள் complaint செய்வது சரி .....
@fahimajumaana7448
@fahimajumaana7448 4 года назад
I saport
@NAMMAVEETUSAMAYAL
@NAMMAVEETUSAMAYAL 4 года назад
@@fahimajumaana7448 ஆனந்தி அக்கா நங்கள் தான் நம்ம வீட்டு சமையல் சேனல் ஓட உண்மையான உரிமையாளர் உங்கள் Videos eh நங்கள் திருடவில்லை. Facebook la இருக்குற யாரோ உங்க videos ah திருடி போட்டுருக்காங்க. எங்களோட Channel ல நாங்க சொந்த உண்மையான Videos தான் போடுறோம். நீங்கள் வெறுமே நம்ம வீட்டு சமையல் என்று பொதுவாக கூறியதால் உங்கள் Subscribers ஆனைவரும் எங்கள் Channel இல் vandhu அசிங்கமாக கமெண்ட் பண்ணுறாங்க. தயவு செய்து உண்மையக உருவாக்கும் எங்களுக்கு உதவுங்கள் . channel Link - ru-vid.com/show-UCF3WqZbcN32SxSR5EzhhQtg?view_as=subscriber FaceBook Page Link - facebook.com/Namma-Veetu-Samayal-349669698989522/?modal=admin_todo_tour idhai parthuvidu makkaluku sollunga akka
@rasikaanand2535
@rasikaanand2535 4 года назад
Thirudavillai , nan check panna
@mesiyasoundsmesiya9796
@mesiyasoundsmesiya9796 4 года назад
@@NAMMAVEETUSAMAYAL openla podhungha msg
@roohinisaadhana3528
@roohinisaadhana3528 4 года назад
Etcha thanam.. They l pay for it ..
@indiravenkatkarthik393
@indiravenkatkarthik393 4 года назад
உண்மைக்கு அழிவே இல்லை.... உங்கள் திறமைக்கு ஈடு இணை இல்லை... எங்க ஆதரவு என்றும் உங்களுக்கே......
@NAMMAVEETUSAMAYAL
@NAMMAVEETUSAMAYAL 4 года назад
ஆனந்தி அக்கா நங்கள் தான் நம்ம வீட்டு சமையல் சேனல் ஓட உண்மையான உரிமையாளர் உங்கள் Videos eh நங்கள் திருடவில்லை. Facebook la இருக்குற யாரோ உங்க videos ah திருடி போட்டுருக்காங்க. எங்களோட Channel ல நாங்க சொந்த உண்மையான Videos தான் போடுறோம். நீங்கள் வெறுமே நம்ம வீட்டு சமையல் என்று பொதுவாக கூறியதால் உங்கள் Subscribers ஆனைவரும் எங்கள் Channel இல் vandhu அசிங்கமாக கமெண்ட் பண்ணுறாங்க. தயவு செய்து உண்மையக உருவாக்கும் எங்களுக்கு உதவுங்கள் . channel Link - ru-vid.com/show-UCF3WqZbcN32SxSR5EzhhQtg?view_as=subscriber FaceBook Page Link - facebook.com/Namma-Veetu-Samayal-349669698989522/?modal=admin_todo_tour idhai parthuvidu makkaluku sollunga akka
@nashreenbi4035
@nashreenbi4035 4 года назад
உங்கள் திறமைகளை என்றைக்கும் யாராலும் அழிக்க முடியாது கவலை வேண்டாம்.சகோதரி
@alexismercy2996
@alexismercy2996 4 года назад
நம்ம வீட்டு சமையல் இனி மேல் ..... நாங்க பார்க்கவே மாட்டோம்.....அக்கா அண்ணா....உங்கள் உழைப்பு வீண் போகாது ....கவலை படாதீங்க அக்கா..
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🙏🙏
@PottoPlatesKitchen
@PottoPlatesKitchen 4 года назад
என்னுடைய video வையும் திருடி நம்ம வீட்டு சமையல் Facebook page- ல போட்ருக்காங்க, ☹️☹️ என்ன செய்வதுன்னு தெரியல கஷ்டமா இருக்கு 😡😭
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
புகார் செய்ங்க
@saraswathyasokan9016
@saraswathyasokan9016 4 года назад
என் வீடியோவும் அதுல வந்திருக்குன்னு சொல்றாங்க சரசுஸ் சமையல்
@salamathbegum6789
@salamathbegum6789 2 месяца назад
I​@@mycountryfoods
@rajeshwarik7360
@rajeshwarik7360 4 года назад
Hard work never fails akka. Pls don't feel akka.
@irfansteelhouse4875
@irfansteelhouse4875 4 года назад
No hardware
@hameedhameed2710
@hameedhameed2710 4 года назад
அடுத்தவர் சொத்தை திருடி தன் சொத்தாக்கும் இந்த ஈனபுத்திக்கு, பிச்சையெடுப்பது மேல், கவலைப்டாதீர்கள் சகோதர சகோதரியே ! தப்புச்செய்தவன் தண்டனை பெற்றே ஆகவேண்டும். உங்கள் விடியோவை பார்ப்போரில் நானும் ஒருவன், கவலைப்படாதீர்கள், முயற்ச்சியை கைவிடாதீர்கள்.
@VeerapandiVeerapandi-vw7mz
@VeerapandiVeerapandi-vw7mz 4 года назад
கவலப்படாதிங்க ஆனந்தி அக்கா ,உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்
@SangeethasLifestyle
@SangeethasLifestyle 4 года назад
Andha page a report panniyachu Anandhi. Kavalapadheenga. Uzhaipu yennaikum veen pogadhu. Please neengalum thambiyum kavalapadadheenga.
@BestPurpose
@BestPurpose 4 года назад
Pls tell the procedure how to complaint...
@SangeethasLifestyle
@SangeethasLifestyle 4 года назад
@@BestPurpose andha page ku poneenga na "Like" button pakkathule moonu kutti dots irukum adha click panneenga na "Find support or report" nu oru option irukum. Adha poi click pannunga. Appuram adhule avanga options kuduthu irupanga yedunala report pannanum nu adhule ungaluku yedhu correct nu padudho adha press panni. Kizha "report or send" our blue button irukum adha click pannunga. Avlo dhaan page report ayidum.
@BestPurpose
@BestPurpose 4 года назад
Thanks a lot...@@SangeethasLifestyle
@BestPurpose
@BestPurpose 4 года назад
Report Done...👍
@priya2054
@priya2054 4 года назад
Dont feel.. you hav added their Facebook page in description box, it will be easy to report them...
@FlavourStudio
@FlavourStudio 4 года назад
உங்கள் மனம் படும் வேதனையை உணர முடிகிறது அக்கா. நிறய பேஜஸ் facebook la இந்த வேல பண்ராங்க. என்னுடைய வீடியோக்கள் என் சேனலை விட அவங்க பேஜஸ்ல காப்பி பண்ணி போட்டு வியூஸ் அதிகம் போகும் போது ரொம்ப கஷ்டமார்க்கும் எனக்கு. Fb ல மானிடைஸ் ஆப்ஷன் இருக்கதால அடுத்தவங்க உழைப்பை திருடி அவங்க சம்பாதிக்கிறாங்க. நீங்களே ஒரு facebook page ஓப்பன் பண்ணி வீடியோக்களை அப்லாட் பண்ணுங்க. ஒரே நேரத்துல யூட்யூபிலையும் fb லயும் அப்லாட் செய்ங்க. சீக்கிரம் அங்கயும் மானிடைஸ் ஆகி உங்க உழைப்பின் பலனை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா .💖 சிட்டில கிச்சன்ல எடுத்தாலும் கிராமத்துல தோட்டத்துல எடுத்தாலும் சரி அதுக்காக நம்ம ஒவ்வொருத்தர் போடுற உழைப்பு அதிகம்ங்க. அதுக்கான தயாரிப்பு, நம்ம நேரம்னு எவ்ளோ இன்வெஸ்ட் பண்றோம். உலகத்திலேயே மோசமான திருட்டு அடுத்தவரின் உழைப்பை திருடுவது. அப்படி செய்பவர்களுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை 🙁
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🌷🌷💐💐
@meenambikaie3133
@meenambikaie3133 4 года назад
நீங்க வேற level bro நீங்க feel பண்ணாதீங்க...
@karthikasuresh2788
@karthikasuresh2788 4 года назад
இத்தனை நாளாக நீங்க தான் fbயில் நம்மவீட்டுசமையல் நினைத்தேன்.இப்பதான் புரிகிறது.
@revathibabu3793
@revathibabu3793 4 года назад
I too think like that
@imthiyasrasmi2849
@imthiyasrasmi2849 4 года назад
Aammma nanum pattha neengkthan poduringka enduu ninasan
@ponmanirajkumar838
@ponmanirajkumar838 4 года назад
நான் Facebook la நீங்க தான் போட்டுருக்கீங்கன்னு நினைத்தேன்.
@ramyadevi4176
@ramyadevi4176 4 года назад
Nanum parthen
@suthan.S.007
@suthan.S.007 4 года назад
@@ramyadevi4176 என்னத்த..ப்பா பாத்த
@thanjaimanam7095
@thanjaimanam7095 4 года назад
அடுத்தவர் உழைப்பை திருடுவது நீண்ட நாள் நிலைக்காது கவலை வேண்டாம் சகோதரி உங்கள் உழைப்பே உங்கள் உயர்வு
@thanjaimanam7095
@thanjaimanam7095 4 года назад
என்னுடைய வீடியோஸ் பார்த்தீர்களா பிடித்திருந்தால் இணையுங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி வீடியோஸ் பற்றி உங்கள் கமெண்ட் தெரிவிக்கவும்
@maymalar4852
@maymalar4852 4 года назад
Yes, enakum vanthathu.... naane aachariyappatean....don't worry .... All is Well.
@GowrisReceipes
@GowrisReceipes 4 года назад
Don't feel akka... do action on them anna.
@nalinikesavan
@nalinikesavan 4 года назад
1st time na Unga videos la facebook la than patha. Romba pudich irunthuchi so na Ungala you tube la follow panra. So feel pannathinga. Unga theriyatha vanga kuta therijipanga. God bless you and your family
@சாப்பாட்டுநேரம்
உங்களுடைய படைப்பு சிறந்ததாக இருக்கிறது அதாவது அவர்கள் திருடும் அளவிற்கு எனவே கவலை வேண்டாம் நீங்கள் அவர்கள் மீது புகார் அளிப்பதே சிறந்தது
@anushiyaya9117
@anushiyaya9117 3 года назад
Don't feel sister..kadaul avangala thandipar.unga ulaipu eppavum veen pokathu akka .
@JennyCooksTamil
@JennyCooksTamil 4 года назад
Mathavaga ulaippai thiruduvathu romba thavaru. Facebook page la nanum thedi parthen enakku katta mattenguthu. Kavalai padathinga nanga irukkom.
@lavenderannie9484
@lavenderannie9484 4 года назад
கவலை படாதீங்க அக்கா &அண்ணா. எங்கள் support உங்களுக்கு தான்.
@ezhilarasipazhanivelu8006
@ezhilarasipazhanivelu8006 4 года назад
Don`t worry. Not only your videos, all the videos of their page seems to be from all the youtubers. For eg Madras samayal, and from Mrs Yogambal etc. It needs to be complained.
@sentilffr1951
@sentilffr1951 4 года назад
Ezhilarasi Pazhanivelu i
@gayathrigopa8931
@gayathrigopa8931 4 года назад
Report them..don't feel
@skfashions595
@skfashions595 4 года назад
Correct
@pelango636
@pelango636 4 года назад
Better block download option sister..
@SASIKALACK
@SASIKALACK 4 года назад
They use Screen Recorder
@chitraswaikin9110
@chitraswaikin9110 4 года назад
கவலை பட வேண்டாம். கடவுள் அவர்களை தண்டிப்பார். நேர்மை என்றும் நிலைக்கும். வாழ்த்துக்கள்
@BestPurpose
@BestPurpose 4 года назад
Sister don't wait...just go and complaint.. We support you only..👍👍
@kalaiselvi5380
@kalaiselvi5380 4 года назад
நீங்க கவலைப்பட வேண்டாம். திட்டம் போட்டு திருடற கூட்டம் திருடத்தான் செய்யும். எங்க ஆதரவு எப்போதும் உங்களுக்கு தான்.camplaint பண்ணுங்க.
@nathiyaguru6540
@nathiyaguru6540 4 года назад
First Thanksgiving to husband. He is supporting always with you. Cute thamilachi🐓💪
@mycountryfoods
@mycountryfoods 4 года назад
🙏🙏🌷🌷💐💐💐🌷🙏
@TechandTechnics
@TechandTechnics 4 года назад
Ippo check panninathula unka video illa Bro remove pannitankanu ninaikkuren check pannunka.next athula upload panra yella videovum copy adichithaan potrukkanka unka channel pannum illa Amma samayal channel video yinnum neraya channel video copy thaan
@1aani
@1aani 4 года назад
Please complaint panunga ... We support you
@abijothilingam3354
@abijothilingam3354 4 года назад
பெருமையாக இருக்க வேண்டியதுக்கு தான் இருக்கணும் இதற்க்கு எல்லாம் இல்லை ஆனந்தி சிஸ்டர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி
@pushpagupta3817
@pushpagupta3817 4 года назад
அட பாவமே.... சும்மா விடாதீர்கள்....cyber crime la complaint பண்ணி action எடுக்கவும்
@meenamathi1136
@meenamathi1136 4 года назад
நீங்கள் கவலைப்பட வேண்டாம் அக்கா. எங்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு இருக்கும் 👍👍
@Smileysparkle16
@Smileysparkle16 4 года назад
Pls complaint through cyber crime
@gandhimathym9379
@gandhimathym9379 4 года назад
Neenga vera level. Don't worry. You will shine the best. 👋
@raheswarijanarthanam4056
@raheswarijanarthanam4056 4 года назад
கண்டிப்பாக அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் உங்களுடைய channel அத்தனையும் மிகவும் அருமை
@johnbrit8044
@johnbrit8044 4 года назад
You have any knowledge
@johnbrit8044
@johnbrit8044 4 года назад
Fb la share pannuna ivungalukku than nallathu
@esa8884
@esa8884 4 года назад
Super
@PremaLatha-us5kv
@PremaLatha-us5kv 4 года назад
s nanum parthen.but adhuvum unga pagenu ninachen.romba vedhanaya iruku.unmayana ulaipai thirudadheenga .
@mohamedilyas4269
@mohamedilyas4269 4 года назад
சகோதரா & சகோதரி உங்களின் மனக்குமுறலுக்கு இறைவன் நல்ல பலன் தருவான் ஒன்றும் கவலை படாதீர்கள் மிகவும் வருத்தமா உள்ளது
@arunsree8092
@arunsree8092 4 года назад
Don't wry akka . We always support you . Arun Singapore
@selvimuthu51
@selvimuthu51 4 года назад
ஒருவரின் உழைப்பை இந்த மாதிரி செய்யாதீங்க நீங்க வருத்தப்பட வேண்டாம் ஆனந்தி தெய்வம் துணை இருக்கும்
@NAMMAVEETUSAMAYAL
@NAMMAVEETUSAMAYAL 4 года назад
ஆனந்தி அக்கா நங்கள் தான் நம்ம வீட்டு சமையல் சேனல் ஓட உண்மையான உரிமையாளர் உங்கள் Videos eh நங்கள் திருடவில்லை. Facebook la இருக்குற யாரோ உங்க videos ah திருடி போட்டுருக்காங்க. எங்களோட Channel ல நாங்க சொந்த உண்மையான Videos தான் போடுறோம். நீங்கள் வெறுமே நம்ம வீட்டு சமையல் என்று பொதுவாக கூறியதால் உங்கள் Subscribers ஆனைவரும் எங்கள் Channel இல் vandhu அசிங்கமாக கமெண்ட் பண்ணுறாங்க. தயவு செய்து உண்மையக உருவாக்கும் எங்களுக்கு உதவுங்கள் . channel Link - ru-vid.com/show-UCF3WqZbcN32SxSR5EzhhQtg?view_as=subscriber FaceBook Page Link - facebook.com/Namma-Veetu-Samayal-349669698989522/?modal=admin_todo_tour idhai parthuvidu makkaluku sollunga akka
@fatimahzahranoor5869
@fatimahzahranoor5869 4 года назад
Super just go ahead .
@gpbeastff8597
@gpbeastff8597 4 года назад
Don't feel sis
@RajeshRajesh-tp2sk
@RajeshRajesh-tp2sk 4 года назад
Don't feel sis.. Na daily unga video VA papan.. Rmba use full LA irukum
@hemachandrasekaran1668
@hemachandrasekaran1668 4 года назад
U can tak copy rights...and disable the download option ...and also use watermark for ur videos
@manusmusic2415
@manusmusic2415 4 года назад
வணக்கம் ஆனந்தி‌... கவலை பட வேண்டாம்... ஒருவரின் உழைப்பை திருடுபவர் எப்பொழுதும் மேன்மை நிலைக்கு வர மாட்டார்கள்... கடவுள் இருக்கிறார் , நாங்களும் இருக்கிறோம்... வாழ்க...வளர்க...
@balajic8383
@balajic8383 4 года назад
AKKA neenga facebook la complaint pannunga we support you
@asiriyan
@asiriyan 4 года назад
Ippo than akka intha video-va parthen.. manasuku romba kashtama iruku... but ungaluku intha mathiri enna problem vanthalum audience aana enagloda support ungalukum unga kudumbathirkum ennikum irukum... ungaluku Engal aatharavum vaazhthukalum epavum irukum... Nandri akka.. 🙏🏻🙏🏻 ungal sevai-um samayalum thodaratum
@gayugayu3618
@gayugayu3618 4 года назад
அக்கா நீங்க அவங்களுக்கு டைம் கொடுக்காதீங்க போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்க
@Mohananehrugi
@Mohananehrugi 4 года назад
Complaint pannunga
@jeevam1191
@jeevam1191 4 года назад
எந்த ஒரு விவசாயும் யாருடைய உழைப்பையும் திருடுவதில்லை ஒரு விவசாயி இந்தளவுக்கு திறமையுடன் இருந்தா அவர்களை முன்னேற விடாமல் இப்படி திருடுகிறார்களே அவர்களை சும்மா விடக்கூடாது நீங்கள் கவலைப்பட வேண்டாம் அக்கா உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்
@geethasa4514
@geethasa4514 4 года назад
மத்தவங்க உழைப்பை திருடரது கேவலம் அதுக்கு பிச்சை எடுக்கலாம்... 😠
@amudhapm7621
@amudhapm7621 2 года назад
உண்மை ஜெயிக்கும் ஆனந்தி
@soorriya
@soorriya 4 года назад
Try adding the copyright information with disclaimer before starting all videos and also in the description box. This will help you in taking any legal action and protect your content from any fraudulent acts.
@anishferozsh3443
@anishferozsh3443 4 года назад
Don't feel akka and Anna.
@KeerthiRaajSelvaraj
@KeerthiRaajSelvaraj 4 года назад
Kavalai padatheergal akka Romba varthama iruku,,,, report panrom... from Canada 🇨🇦
@pramilabj3144
@pramilabj3144 4 года назад
Hi sir I am from dindigul,I likes ur comment,i need a help from u can u help me
@saranmadesh1236
@saranmadesh1236 4 года назад
You are correct sister
@babujasbabujas5924
@babujasbabujas5924 4 года назад
கவலை படாதீங்க அக்கா அண்ணா உண்மையான உழைப்புக்கு நல்ல பழன் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@aswinkumar4454
@aswinkumar4454 4 года назад
பழன் இல்லை பலன்
@babujasbabujas5924
@babujasbabujas5924 4 года назад
@@aswinkumar4454 thank you
@vasanthkarthik2154
@vasanthkarthik2154 4 года назад
ஆனந்தி அக்கா Don't feel.உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும்.
@veeramaniavm4697
@veeramaniavm4697 4 года назад
கவலை படாதே சகோதரி எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு வீடியோவை தி௫டுவது அவர்களுக்கு ஒ௫ மானங்கெட்ட பொழப்பு மா சகோதரி
@karthikradha9691
@karthikradha9691 4 года назад
ஆனந்தி அக்கா நான் கூட பார்த்திருக்கேன் நாட்டுக்கோழி குழம்பு உங்க தோட்டத்தில் செய்தது .கமெண்ட்ஸ் கூட இலையை சரியான முறையில் போட்டு சாப்பிடவில்லை என்று இருந்தது .ஆனால் நம்ம வீட்டு சமையல் சேனல் சகோதரி அது நாங்கள் இல்லை தவறாக நம் subscribers comments செய்கிறார்கள் என்று தற்போது ஒரு வீடியோ பதிவு செய்திருக்காங்க அக்கா facebook id நம்ம வீட்டு சேனல் you tube சேனல் இல்லை என்கிறார்கள் .என்ன என்று பாருங்கள் அக்கா🙏🙏🙏🙏
@kalpanasiva4573
@kalpanasiva4573 4 года назад
Don't worry akka truth never fails
@gayathrigayu19
@gayathrigayu19 4 года назад
Amam unga video va facebook la podranga unmai dhn nanum pathen na adha nambala nenga podra video nalla eruku na unga fans nenga ungaloda video va podunga all the best anandhi akka nd anna 👍👍👌👌
@prabhasmithran2967
@prabhasmithran2967 4 года назад
Neenga yeppavum yengalukku special thaa😍🤩😍😘🤩
@vinithvinith3855
@vinithvinith3855 4 года назад
Feel pannathinga akka. Neinga evlo hardwork panringa nu ungaluku godku therium. Pakura engalukum theriuthu Anna. Unga hardwork ku kandipa eallam nallathu nadakum.
@thavapadipavana9110
@thavapadipavana9110 4 года назад
கவலைப்பட வேண்டாம் அக்கா
@vs9194
@vs9194 3 года назад
😂😂😂😂😂😂😂 செம காமெடி
@thanioruvan1213
@thanioruvan1213 4 года назад
எனக்கு ஒரு சந்தேகம் அக்கா உங்க வீடியோவை அவர்கள் பதிவேற்றம் செய்தால் அதனால் அவர்களுக்கு என்ன பயன்
@NAMMAVEETUSAMAYAL
@NAMMAVEETUSAMAYAL 4 года назад
ஆனந்தி அக்கா நங்கள் தான் நம்ம வீட்டு சமையல் சேனல் ஓட உண்மையான உரிமையாளர் உங்கள் Videos eh நங்கள் திருடவில்லை. Facebook la இருக்குற யாரோ உங்க videos ah திருடி போட்டுருக்காங்க. எங்களோட Channel ல நாங்க சொந்த உண்மையான Videos தான் போடுறோம். நீங்கள் வெறுமே நம்ம வீட்டு சமையல் என்று பொதுவாக கூறியதால் உங்கள் Subscribers ஆனைவரும் எங்கள் Channel இல் vandhu அசிங்கமாக கமெண்ட் பண்ணுறாங்க. தயவு செய்து உண்மையக உருவாக்கும் எங்களுக்கு உதவுங்கள் . channel Link - ru-vid.com/show-UCF3WqZbcN32SxSR5EzhhQtg?view_as=subscriber FaceBook Page Link - facebook.com/Namma-Veetu-Samayal-349669698989522/?modal=admin_todo_tour idhai parthuvidu makkaluku sollunga akka
@murugakee244
@murugakee244 4 года назад
Don't worry bro and sissy.... God will always support you....
@newcreation21.5
@newcreation21.5 4 года назад
வெட்கம் இல்லாத ஜனங்கள் இப்படி தான் இருக்கிறார்கள்.. நீங்க புகார் கொடுங்க அக்கா அண்ணா
@b.kramkumar9893
@b.kramkumar9893 4 года назад
அக்கா கவலை வேண்டாம் அன்பு தம்பி உங்களுக்கு ஆதரவாக இருக்கிரேன்
@jeevis4442
@jeevis4442 4 года назад
Don't feel akka.
@duraivarshini4768
@duraivarshini4768 4 года назад
அக்கா நீங்கள் கவலைப்பட வேண்டாம் கடவுள் துணை இருப்பார்
@sakthivelpolice9927
@sakthivelpolice9927 4 года назад
Akka i am police in coimbatore sulur police station....vandhu oru complait kudunga pathukilam ...
@chandiramohanchandirasekar8773
@chandiramohanchandirasekar8773 4 года назад
Akka nenga kavalai padinthinga akka.. Kaacha maram maram adi padathan seiyum..engaluku theriyum akka athu unmai athu uzhaippunu, athu poi athu thiruttunu, nenga kandippa complaint seinga akka.. Nanga yellarum ungakuda irukkom akka.. Don't worry.. Be happy akka.. Please.. Vasanthy..
@prathivprathiv9180
@prathivprathiv9180 4 года назад
Vanakam. Prakash from Malaysia.. Akka inthe visiyetthai chumma vidateenge. Nashte eedu keddu complaint pannunge Akka.. Neenge padde kashtem ippadi waste aaguthuna manesuku kashtem huh irukku Akka.. Facebook le complaint panniyachuna avunge odene action edupaange.. Nandri....
@rajiraghu5231
@rajiraghu5231 4 года назад
Do Not worry,God is with you.He will give correct result,correct time
@ms.somunaidu9874
@ms.somunaidu9874 4 года назад
Fb link share pannungga bro. We will report on that page.
@ranithomas3597
@ranithomas3597 4 года назад
They already shared
@ms.somunaidu9874
@ms.somunaidu9874 4 года назад
Noted sis ✌🏼
@mahaprabu6652
@mahaprabu6652 4 года назад
Namba vetuku saamayal
@saitwinsmindblowing
@saitwinsmindblowing 4 года назад
Fb la antha page epdi report panrathu
@ms.somunaidu9874
@ms.somunaidu9874 4 года назад
abi bharathidasan 1.Go to the Page you want to report. 2. Click below the Page's cover photo. 3. Select Find Support or Report Page. 4. To give feedback, click the option that best describes how this Page goes against our Community Standards. 5.Depending on your feedback, you may then be able to submit a report to Facebook.
@KaniyinSamayal
@KaniyinSamayal 4 года назад
நானும் பார்த்தேன்.. அதை நீங்கள் தான் போடுகிறீர்கள் என்றே நினைத்திருந்தேன்.
@prijitmercy5577
@prijitmercy5577 4 года назад
என்னாட அடுத்த வீட்டு சமையல்லுக்கு நம்ம வீட்டு சமையல்னா பெரு வச்சு இருக்கீங்க....சீ 🤦🤦🤦🤦
@malaranjan6103
@malaranjan6103 4 года назад
கரக்ட்டா கேட்டீங்க
@prijitmercy5577
@prijitmercy5577 4 года назад
Haha
@marsanasif885
@marsanasif885 4 года назад
Super sister
@kalaimanim2946
@kalaimanim2946 4 года назад
Mmm
@NAMMAVEETUSAMAYAL
@NAMMAVEETUSAMAYAL 4 года назад
ஆனந்தி அக்கா நங்கள் தான் நம்ம வீட்டு சமையல் சேனல் ஓட உண்மையான உரிமையாளர் உங்கள் Videos eh நங்கள் திருடவில்லை. Facebook la இருக்குற யாரோ உங்க videos ah திருடி போட்டுருக்காங்க. எங்களோட Channel ல நாங்க சொந்த உண்மையான Videos தான் போடுறோம். நீங்கள் வெறுமே நம்ம வீட்டு சமையல் என்று பொதுவாக கூறியதால் உங்கள் Subscribers ஆனைவரும் எங்கள் Channel இல் vandhu அசிங்கமாக கமெண்ட் பண்ணுறாங்க. தயவு செய்து உண்மையக உருவாக்கும் எங்களுக்கு உதவுங்கள் . channel Link - ru-vid.com/show-UCF3WqZbcN32SxSR5EzhhQtg?view_as=subscriber FaceBook Page Link - facebook.com/Namma-Veetu-Samayal-349669698989522/?modal=admin_todo_tour idhai parthuvidu makkaluku sollunga akka
@sucelakala3090
@sucelakala3090 3 года назад
கவலை வேண்டாம்
@TechandTechnics
@TechandTechnics 4 года назад
Naanum report panren Bro fb la
@ivee05
@ivee05 4 года назад
Don't worry akka, I have already reported them to FB. No need to give them time. Report immediately.
@likekrish
@likekrish 4 года назад
Police complaint panunga n claim
@stanlyleela3647
@stanlyleela3647 4 года назад
உண்மைக்கு அழிவே இல்லை அக்கா
@mahalakshmikateravelu6314
@mahalakshmikateravelu6314 4 года назад
அவுங்களுக்கு இதுல வருமானம் ஏதும் varathy உங்களுக்கு தான publicity கிடைக்கும் என்ன வீடியோ ல நீங்க தான இருக்கீங்க
@ha_bi558
@ha_bi558 4 года назад
Crrct.. Nanum ithan Nenachen
@johnbrit8044
@johnbrit8044 4 года назад
Correct ithukae ippudina tictok pannuravangala yosichu parunga😂😂😂
@KarthickSelva
@KarthickSelva 4 года назад
@@ha_bi558 ada pakkingala fb la ivanga video vai podumpothu ivangalukku views kammiyagum and fb la yum ippo monetization irukku angayum ippo kaasu kudukkuraanga pa...
@GulfTamilLife1988
@GulfTamilLife1988 4 года назад
Appadiya...
@Kabilandk
@Kabilandk 4 года назад
Yes avunga ungalukku promo tha kudukuranga neenga than youtube la irunthu sambarikuringa neenga tha avungalukku kasu tharanum
@darthic.1856
@darthic.1856 4 года назад
Akka un ga uzhaipu veen pogathu...God will bless you Akka...Don't worry....
@anithae2867
@anithae2867 4 года назад
Intha video um avungala copy panni avunga page la poda sollunga😎🤣
@shruthi7971
@shruthi7971 4 года назад
Namma kudukra punishment vida god kitta irunthu thappikave mudiyathu
@KGSRVillageFoods
@KGSRVillageFoods 4 года назад
அக்கா! தற்போது நானும் அந்த FB Page பார்த்தேன். எனக்கும் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவர்களது Page Block செய்ய Find support or Report Page சென்று "Block" செய்யலாம் அல்லது "Scams and Fake Page" Report செய்யலாம் ..
@mohamedfazil5031
@mohamedfazil5031 4 года назад
Dont worry aananthi sis. God is with u every time. Nasamapowange.......neenge angaludaiye family. Udanadiyake action adunge.
@somewhreonearth2773
@somewhreonearth2773 4 года назад
Feel pannadhigga akka...yaar yaarulaam facebook vaccirkigaloo avungala kiligga....enta fb ila😑
@propheticvoice6284
@propheticvoice6284 3 года назад
God fight for you.. Don't feel..sister and brother
@sheelajeyakumar2233
@sheelajeyakumar2233 4 года назад
Don’t give time, complaint immediately
@geethumonica2756
@geethumonica2756 4 года назад
Serious action yedunga nashta eddu kandippa kelunga. Don't worry, God will help you. Because God is great.
@kalpanakarthikeyan2442
@kalpanakarthikeyan2442 4 года назад
ஆமாம் ஆனந்தி 😮 அதிர்ச்சியாக இருக்கிறது.
@mrs.lakshmivilas6769
@mrs.lakshmivilas6769 4 года назад
ஆனந்தி அக்கா உங்க குடும்பம் பேசுவதே பார்க்க அழகாக உள்ளது. இதற்காகவே உங்க வீடியோ பார்ப்பேன்
@bindhujabindhuja3553
@bindhujabindhuja3553 4 года назад
Semma🤣🤣🤣
@kavithamary4922
@kavithamary4922 4 года назад
ஒருவர் உழைப்பை இன்னொருவர் திருடுவது மன்னிக்க முடியாத குற்றம். கண்டிப்பாக நம்ம வீட்டு சமையல் சேனல்க்கு தண்டனை குடுத்தாகனும்
@venkateswaransrinivasan4765
@venkateswaransrinivasan4765 4 года назад
கம்ப்ளைண்ட் பண்ணுங்க
@mohamedfarzan6058
@mohamedfarzan6058 4 года назад
கலங்காதிங்க அக்கா கடவுள் இருக்கார்
Далее
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 2,9 млн