Тёмный

எங்கள் வீடு🏘️ எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்...|| || My Home Tour...🏡 

Spicy Hand
Подписаться 438 тыс.
Просмотров 706 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@ananthisugumaran8375
@ananthisugumaran8375 4 года назад
வாழ்க்கைனு வாழ்ந்தால் இந்த மாதிரி வாழனும். எனக்கு மிகவும் பிடித்த வாழ்க்கை முறை. வாழ்த்துக்கள். ....வாழ்க வளமுடன் பல்லாண்டு.
@SpicyHand
@SpicyHand 4 года назад
மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு....😍😀
@nithiyanandhunithiyanandhu3807
@nithiyanandhunithiyanandhu3807 4 года назад
உன்மைதான்.
@sabeehakouser2009
@sabeehakouser2009 4 года назад
Wedu ellepa sorgam PA edu
@Vikash_PR
@Vikash_PR 4 года назад
@@SpicyHand hi auntie neenga trichingode aaaa????
@asgarali.com1239
@asgarali.com1239 4 года назад
😀
@kavithakuppuswami3154
@kavithakuppuswami3154 4 года назад
நான் பார்த்ததுலேயே மிகவும் பிடித்த வீடு. ..வீட்டின் சுற்றுச்சூழல் மிகவும் அருமை..மாடுகள், தென்னை மரம், சிட்டுகுருவி ..ஆரோக்கியமான சுற்றுச்சூழல். .குறிப்பிடத்தக்கது தங்களுடைய குழந்தையின் இயற்கை விளையாட்டு. .👍👍👍👌👌
@SpicyHand
@SpicyHand 4 года назад
மிக்க நன்றி தோழி....😍👍
@chinnarshichinnarshi587
@chinnarshichinnarshi587 4 года назад
Mm
@chinnarshichinnarshi587
@chinnarshichinnarshi587 4 года назад
Mm supre
@sakthivelsakthi8192
@sakthivelsakthi8192 4 года назад
பெண்கள் உங்கள மாதிரிதான் இருக்கணும் நல்லா படிச்சி இருக்கீங்க, எல்லா வேலையும் செய்றிக, பணிவன்புடன் இருக்கீங்க... பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்.
@Jaga1481
@Jaga1481 3 года назад
True words
@yamum2703
@yamum2703 4 года назад
என்னோட "கனவு இல்லம் " மாதிரி இருக்கு... எனக்கு இது மாதிரி வீடு கட்டணும் னு ஆசை... super sis😍
@SpicyHand
@SpicyHand 4 года назад
Sure dear ur wishes will come true dear😍....
@yamum2703
@yamum2703 4 года назад
@@SpicyHand thanks sis🙏😍
@priyabrm2730
@priyabrm2730 4 года назад
Crt
@priyabrm2730
@priyabrm2730 4 года назад
Same too me
@elavarasan1262
@elavarasan1262 3 года назад
Enakum than sis
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
உங்க வீட்டைப் பார்க்கும் போதே ஆசையா இருக்குப்பா... ரம்யமான சூழல்... இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை... வாழ்த்துக்கள் மா... இன்னிக்கு தான் நான் உங்க வீடியோ பார்க்கிறேன்...
@SpicyHand
@SpicyHand 3 года назад
மிக்க மகிழ்ச்சி அம்மா😍 உங்கள் கருத்துக்கு நன்றி அம்மா🤗❣️
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
@@SpicyHand வாழ்க வளமுடன் 👍❤️
@claraarockiasilvaf
@claraarockiasilvaf 4 года назад
சிட்டுக்குருவி, தென்னைமரம், பசுமையான தோற்றம் கொண்ட அழகான வீடு என்னோட கனவு வீடு 👌👌👌👌வாழ்க வளமுடன் 👍🏵️💐💐
@thankyousirmanikandan1468
@thankyousirmanikandan1468 4 года назад
ஹாய் அக்கா. ரொம்ப அழகா இருக்கு. நீங்க மாடு, சிட்டுக்குருவி வளக்றது பாசிட்டிவ் எனர்ஜி நல்லது. நீங்கள் 100 வருஷத்துக்கு. நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யத்தோடு வாழ வேண்டுகிறேன். ...
@jeyachitra5975
@jeyachitra5975 3 года назад
உங்கள் வீட்டு சுற்றுச்சூழல் வடிவமைப்பு பழக்கவழக்கங்கள் மற்றும் பராமரிப்பு அனைத்தும் வியக்க வைக்கும் வகையில் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
@7sbigil838
@7sbigil838 4 года назад
இயற்கையோடு இணைந்த உங்கள் வாழ்க்கை இனிதாய் அமைய வாழ்த்துகிறேன்
@renumohan7843
@renumohan7843 3 года назад
Pooja room set pannirukalame sis ivlo periye veedu pooja unit mattum than comftab illa
@kok7129
@kok7129 4 года назад
Really superb.. But உங்க வீட்ல how many members living? Why I'm asking means epdi house a manage pandreenga? With kids
@punithasadasivam1058
@punithasadasivam1058 4 года назад
உங்களின் கொங்கு தமிழ் மிகவும் இனிமையாக உள்ளது. இந்த மாதிரி கிராமத்து வாழ்க்கை தான் இனிது.
@vaaniv9442
@vaaniv9442 4 года назад
You are living heaven. I liked when you said cows are god. Cow is my favorite animal. We also had cows when I was young. I have good memories of my child hood with cows around. Take good care of them. God bless you.
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 3 года назад
Home centre glass jar use panna nalla irukka mam??? Edukum pothu comfort ta irukka
@jahirhussain8412
@jahirhussain8412 4 года назад
Neenga 100% good house wife ,energitic,best mom coz u sacrifice ur studies for him ,and good sweet charac keep it up🤗
@sivasakthipranav8209
@sivasakthipranav8209 9 месяцев назад
Super big home with full wooden work. Your art are super.. Your are so encouragable and active person.. Fully Green garden and coconut tree surroundings re super dear.. My husband my home is also in village near pondicherry ecr.. Fully coconut tree nd some plants. Cock, cow, goat, etc. But I lived full time only in my small 600sqft home 1 st floor with my 2 kids.. Always my son fighting with his akka.. 😂😂😂. But i m not your type soft character😅😅. I m also scolding and fighting with my kids😂. . My greenish area is small land area dear.. Your land area is much bigger than your home. I think you had full of coconut trees land viewed in this video😊 your so humble and not have a rich people attitude and bandha.. I like this calm and simple attitude.. I also learn from this in your video.. I m a middle class and growing child age with small home and now little big . My husband home is little big for my home.. I think money is not bigger than our family and affection..This society only showing their status for their each and every function and marriage life... Only good heart and truth person will live a peaceful and successful life, This is only my aim. My opinion is not having pooja room in your big home dear.. Take that pooja unit and put in a hall or dining hall or any one small room and had some more god photos and vilaku for pooja.. So simple.My pooja room also small 5*6 but i had 5 vilaku and all god photos and put kumkum and pooja every week.. My pooja room is always look so divine and beautiful ma..
@jessica_jessie
@jessica_jessie 4 года назад
கனவு இல்லம்.... அருமை சகோதரி. ஆடு.. மாடு.. கோழி... பைரவர்கள்... சிட்டுக்குருவிகள் மரம்... செடி கொடிகள். புண்ணியம் செய்தவர்கள் நீங்கள். எல்லாருக்கும் அமைவதில்லை... உங்களுக்கு அமைந்துள்ளது.... சந்தோஷமாக அனுபவியுங்கள். வாழ்த்துக்கள்
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks a lot dear....இது எல்லாம் எங்கள் குடுபத்தினரின் கடின உழைப்பால் உருவானது தோழி..... உங்கள் வாழ்த்துக்கள் மிக்க நன்றிகள்👍😍
@kirthiammu261
@kirthiammu261 4 года назад
Lovely place.. first time unga video paakuren romba superah irukku enaku indha Madiri silent ah Iruka place romba pudikum nimathiya iruklaam family kuda jolly with beautiful garden ..
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks kirthi sis😍
@kirthiammu261
@kirthiammu261 4 года назад
@@SpicyHand Welcome Akka.. 😍
@kkfamilyvlog5282
@kkfamilyvlog5282 4 года назад
Beautiful house! I am very much into your videos! Love to live in a village house like this with all the animals around! Your really blessed! God bless you and your family ❤️
@honestraj9974
@honestraj9974 3 года назад
Super akka rempa nallarukku etha pakkum pothu namakum intha mari oru alagana valkkai iruntha nallarukkum thonuthu
@vanchimuthut3059
@vanchimuthut3059 4 года назад
இயற்கையான சூழலில் ஆனந்தம் விளையாடும் வீடு👌🏼🎈🌲🌱🌳🌴🌿🍃🍀☘️
@anithaanto1245
@anithaanto1245 4 года назад
Romba azhagana veedu unga place super ,ethanai peru irukinga veetula, naan bangalore 20 yrs aachu but appo iruntha bangalore unga place pola irunthathu ippo maridichu, but still I love ur home
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks dear😍👍...
@bharanip3034
@bharanip3034 4 года назад
Yes my son also playing outside.He is like ஆடு,மாடு,கோழி.But we are stay chennai.
@bagyamano2163
@bagyamano2163 4 года назад
உங்களுடைய நெய் எடுக்கும் வீடியோ பார்த்த பிறகு நேற்று மட்டுமே உங்களுடைய 15 வீடியோ வை பார்த்தேன். உங்களுடைய வாழ்க்கைமுறை விவசாயம் மிகவும் அருமை. உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் 2 வீடுகள் தோப்பு அனைத்தும் உங்களுடையதா? எப்படி பராமரிக்க முடிகிறது
@SpicyHand
@SpicyHand 4 года назад
அந்த வீடு எங்கள் நிலத்தில் விளையும் விளை பொருளை சேமிக்கவும் , எனக்கு மட்டுக்காக வாங்கும் தின்பண்டங்களை சேமிக்கவும், மற்றும் எங்கள் தோட்டத்தில் எங்களுக்கு உதவியாக இருக்கும் பணியாளர்களின் குடியிருப்பு ஆகும் சகோ... இந்த வேலை எங்களுக்கு புதிதல்ல இது எங்கள் வாழ்க்கை🤗
@santhi5005
@santhi5005 4 года назад
ரொம்ப அழகு தோட்டத்து வீடு சூப்பர் எந்த ஊர் இயற்கை பேரழகு
@kalpanasakthi819
@kalpanasakthi819 4 года назад
மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய வாழ்க்கை முறை மிகவும் அருமையாக உள்ளது. எங்களுக்கு இந்த மாதிரி இடத்தில் வசிக்க கொடுத்து வைக்கவில்லை.
@ramyaaadvikraj5071
@ramyaaadvikraj5071 4 года назад
Nice home but pooja unit ungaluku confortable ah iruka?
@kumarchitrakumar4809
@kumarchitrakumar4809 4 года назад
உங்கள் வீடு மிகவும் அருமையாக உள்ளது. எனக்கு என் கணவருக்கு மிகவும் பிடித்துள்ளது. இதே மாதிரி ஆடு மாடு வச்சியிருகோம். ஆனா வீடு மட்டும் இல்ல. சீக்கிரமே வாங்கிடுவோம்.
@ANUFREDRIC
@ANUFREDRIC 4 года назад
நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க பா இயற்கையோட ஒத்து வாழற வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது but உங்களுக்கு அந்த வரம் கிடைச்சு இருக்கு all the best pa😇😇😇
@SpicyHand
@SpicyHand 4 года назад
மிக்க நன்றி தோழி...😍😀👍
@binnyshalin3907
@binnyshalin3907 4 года назад
Antha varam nature ah nesikkiravangalukku kedaikkum.. naama summa nature ah rasippom.. intha life namakku kedacha salippa nenappom.. city la ellame irukkum ...but machine life ah irukkum.. I m also from village.. but I do not know to grow a cow, goat,etc.. 1 year back we bought 6 chicks.. dont know cultivation.. etc.. bz.. in our village we are loosing such life style..
@arafathfazila5757
@arafathfazila5757 4 года назад
nice video engaloda veetla garden illa because space chinnatu but unga veedu super peacefull space en husbandkum enakum intha matiri peacefull house romba pidikum maintaining babies video podunga
@SpicyHand
@SpicyHand 4 года назад
Sure dear😍
@rajinikanth2121
@rajinikanth2121 4 года назад
Super house..veetu ullavida velila romba pidichiruku..with animals and birds...Keep rocking..
@sakthikitchen879
@sakthikitchen879 4 года назад
உங்கள் வீடடை விட சுற்றுப்புறம் தான் ரொம்ப ரொம்ப பார்க்க பார்க்க அழகு. கிராமங்களில் கூட நெருக்கமாக வீடுகள், ஜன நெருக்கம்... புழுக்கம் என்று. ஆனால் உங்கள் வீட்டு சூழல் சூப்பர்
@skvlskvl9813
@skvlskvl9813 4 года назад
Ur so blessed akka semaya nature oda othumaiya irukinga ,poramaiya iruku sis , stay blessed forever akka , vry vry happy see ur home
@lakshmamanasamym3863
@lakshmamanasamym3863 3 года назад
Sis unga veedu romba azhaga irukku en kanavu veedu mathiru irukku nenga romba lakki🌺🌹🌺🌹🌺🌹🌸🌹🌼🌸🌼🌸🌼🌸🌼🌸🌼
@arunamspandian3908
@arunamspandian3908 4 года назад
அப்படி ஒரு வழியாக போட்டுவிட்டு டிங்க சூப்பராக இருக்கு இயற்கை சூழலில் அருமை
@SpicyHand
@SpicyHand 4 года назад
Haha s dear😍👍....
@sharmilimili6761
@sharmilimili6761 4 года назад
Supersisyer
@shruthi2790
@shruthi2790 3 года назад
Sittu kuruvi veetuku varathu romba nallathunu solvanga sister...nenga sonna maari enga thanga nenaikutho anga thaanga thangum...even i have seen in my home...
@arulnanbancreativity3275
@arulnanbancreativity3275 4 года назад
Akka neenga rompa koduthuvajavanga, naanga vadaga vitla tha irukuram, etha parthavathu oru athirstam varuma akka, always enjoy akka.....
@nduraisamymanumanpalli3453
@nduraisamymanumanpalli3453 2 года назад
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் உங்கள் வீடு அமைந்துள்ளது இயற்கை தெய்வத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் வாழ்க்கையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@TheKitchenWindow
@TheKitchenWindow 4 года назад
You are living our dream sister.. I migrated from village to city too after marriage... Best wishes to you..
@SpicyHand
@SpicyHand 4 года назад
Ohh its true most of our life change a lot after marriage da 😍👍..... Thanks a lot dear🤗
@nagarajang8794
@nagarajang8794 4 года назад
Akka super👌👌🏣.Ella things um semaiya irukku. Home things Ellam Nalla set pannirukinga? Ellam work um ningatha seivingla? Unga qualifications Enna ka. Unga hus Enna work panranga?
@aarthiravichand737
@aarthiravichand737 4 года назад
Every body wants to live this peaceful, natural life.you r gifted dear. 2 times i watched this house.👌👌
@s.kiruthikaedhaya4495
@s.kiruthikaedhaya4495 4 года назад
En amma veedu pola iruku sis. But ivvalavu periya veedu illa thottam, madu, koli ithellam. Superb. Village la athum ippadi thaniya happy ah iruinghutu city la yennala survive aaga mudiyalai. Neenga sonnathu 100% true pa. Individual house la survive aaga mufinju iruku. But antha life peaceful sh irukum ma. U r blessed dear
@SpicyHand
@SpicyHand 4 года назад
Yeah dear....😍Thanks dear...😍🤗
@SimpleCraftandCooking
@SimpleCraftandCooking 4 года назад
Very nice vlog sister.... Perfectly organized home...we have the same wooden sofa... We brought at Salem.... Lil ones arts are simply superb...😍😍😍 Enjoyed the entire vlog...👍
@SpicyHand
@SpicyHand 4 года назад
Hai sis.... Thanks a lot dear.... And we brought it from Erode da....😍👍.....
@SimpleCraftandCooking
@SimpleCraftandCooking 4 года назад
@@SpicyHand oh nice dear 😍
@sabeehakouser2009
@sabeehakouser2009 4 года назад
Neenga roombo adishta saly sister sorgam madri erukku ..apadiyum vedu irruka nu ...kanavu maduri irundudu ...god bless you sister
@yakshithashome6560
@yakshithashome6560 4 года назад
அருமையான பதிவு தோழி. பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுகிறது.
@SpicyHand
@SpicyHand 4 года назад
மிக்க மகிழ்ச்சி தோழி🤗👍
@arunachalamrajagopal643
@arunachalamrajagopal643 4 года назад
சூப்பர் சிஸ்டர், ரொம்ப அதிர்ஷ்டசாலி நீங்க இது போல் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ. வாழ்க வளமுடன் .
@c.buvanaenglish7187
@c.buvanaenglish7187 4 года назад
Solar eppadi vangalam eppadi maniyam kedaiku details solluga akka evalo aggula
@c.buvanaenglish7187
@c.buvanaenglish7187 4 года назад
Sluga sis plzz
@SpicyHand
@SpicyHand 4 года назад
Soon i will reply you dear.... With details.....👍
@c.buvanaenglish7187
@c.buvanaenglish7187 4 года назад
K akka
@hariharan-vs7wl
@hariharan-vs7wl 3 года назад
First time unga video pakara neega super ah pesuriga unga veedu super ah irukku yenaku romba pidikum indha madhiri veedu
@rrajendran4235
@rrajendran4235 4 года назад
அக்கா நீங்க எந்த ஊர் என் பெயர் அற்புத மேரி உங்க வீடியோ எல்லாமே சூப்பர்
@shobanas3305
@shobanas3305 3 года назад
தோழியே உங்கள் வீடு மாடு இயற்கை மிக மிக சிறப்பாக உள்ளது மனதிற்கு இதமாய் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழி நீங்கள் அலெக்சாண்டர் சொன்ன வாக்கியத்தை ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழ் மொழியில் தாய் மொழியில் எழுதுங்கள் எனது அன்பான வேண்டுகோள்🙏
@PramilaSana
@PramilaSana 4 года назад
Super sis, managing household, two chutti kids and RU-vid videos.. You are a Wonder Woman.. Learning many things from you .. Keep going.. Very nice house n awesome environment🏠..
@selvarani3887
@selvarani3887 4 года назад
Sister Madu namakku God ella nammai padaitavara Vida first place yaarukum gudukka gudadhu
@ramesharumugamramesharumug3878
@ramesharumugamramesharumug3878 4 года назад
உங்கள் வீடு அருமையாக உள்ளது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இயற்கையோடு இணைந்து வாழ்கிறீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள் அக்கா.
@kamithangam2342
@kamithangam2342 4 года назад
Duplex வீடு எப்படி இருக்கும் வீட்டுக்குள் படி வைத்துதான் இருக்கும். வீட்டில் படி வைத்து கட்டலாம். வீடு கட்டும்போது யாராவது வந்து ஏதாவது சொல்லுவாங்க அது எல்லாத்தையும் கேட்டால் நாம வீடே கட்ட முடியாது.
@ilakkiyagr1183
@ilakkiyagr1183 4 года назад
உங்களுடைய வீடு மற்றும் உங்களளுடைய அழகு குழந்தைகள் மிகவும் அருமை.
@manonmaniselvaraj3490
@manonmaniselvaraj3490 4 года назад
First time I saw ur channel ur home looking is very nice dear.
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks a lot dear😍🤗👍
@varshikathangaraj2858
@varshikathangaraj2858 3 года назад
Ivlo periya house yepadi maintain panringa sis???
@alaguperumal7597
@alaguperumal7597 4 года назад
Akka neenga entha ooru en friendoda sister mathiri irukkinga
@kogilavanisivakumar4617
@kogilavanisivakumar4617 3 года назад
Hi sis.... Nenga thiruchengode la endha area.... Nanum thiruchengode tha
@jean3194
@jean3194 4 года назад
Its my dream house....but I have not got in my life..valga valamudan🤝🤝🤝
@SpicyHand
@SpicyHand 4 года назад
You will get it ma...My best wishes 🤗👍
@shilpamani8599
@shilpamani8599 3 года назад
Supper ha irkng ungloda Garden ennak rombho pudichirk
@shilpamani8599
@shilpamani8599 3 года назад
Full place ungaldhana
@saranyam5853
@saranyam5853 3 года назад
What a beautiful atmosphere surroundings... You're blessed with positive vibes mam.... Good
@mariyachannel9827
@mariyachannel9827 4 года назад
Hai akka I am beginner to you tube advertising epo video la varum athauku process Iruka soluga
@devianushyadevianushya7513
@devianushyadevianushya7513 4 года назад
Very nice ma.... Love to stay like this place all surrounded with green
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks dear for your blessings 😍👍....
@murugandhanu8206
@murugandhanu8206 2 года назад
Avlo azhaka erukinga....... Face vida speech romba arumai akka....god bless you
@viewsofmani
@viewsofmani 4 года назад
Super Akka, Ennaku Ippdi place tha Pudikum , me Pallipalayam, I love your home at in this place
@SpicyHand
@SpicyHand 4 года назад
Ohh super bro....Thanks a lot bro😍👍..
@nancylalgudi1961
@nancylalgudi1961 4 года назад
Neenga panna aantha craft bottle la painting panni irunthingala aathu eppadi pandrathunu sollunga akka
@SpicyHand
@SpicyHand 4 года назад
Sure da i will show...🤗
@SureshSuresh-tf1zf
@SureshSuresh-tf1zf 4 года назад
Super sister Unga veedu is very nice🏘️🏘️🏘️ super cute collection👍👍👍 very neet house 🏘️🏘️🏘️very pees full place 😍😍😍sister byee 👋👋👋nice vlog super sister
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks a lot dear.... For your lovable comments 😍👍
@jafarnisha1340
@jafarnisha1340 2 года назад
அருமை யா இருந்துச்சு மேடம்.இந்த home tour. Super women நீங்க.
@renishathanivel3586
@renishathanivel3586 4 года назад
Super sister, ur so lucky to live this type of area, I am in chennai
@SpicyHand
@SpicyHand 4 года назад
Ohhh thanks a lot dear..... This is tiruchengode from Namakkal district dear🤗😍
@sivamanickanitha3761
@sivamanickanitha3761 4 года назад
Super home, super voice, super kids, lovely pet animals and birds , village life style mingle with town life style, I like your vedios I see this is the 4 th vedio , I like your kongu slang , thankyou sister
@suguvaitheesh1358
@suguvaitheesh1358 4 года назад
feeling toooo lively and beautiful house including ur pets
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks suganthi dear😍
@chitradevi8060
@chitradevi8060 3 года назад
💕💕👌😂
@sivalalithasivalalitha3545
@sivalalithasivalalitha3545 4 года назад
I like this place .enakum village na rompa pidikum sollanumna ennudaiya dream place suththi marangal athuku naduvula alagana veedu enaku pidichamariye iruku unga veedu super sister
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks dear😍
@soundvibes3964
@soundvibes3964 4 года назад
Hai sis we too nearer to tiruchengodu. Wats the exact place (your home).nice house with love and affection
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks a lot sangee sis....😍👍
@rajalakshmyk7367
@rajalakshmyk7367 4 года назад
Epidi home clean pannuvainga akka weekend or monthly once
@SpicyHand
@SpicyHand 4 года назад
Montly once deep cleaning ma😍
@rajalakshmyk7367
@rajalakshmyk7367 4 года назад
U alone make to clean that house or someone help you akka or u will appointment the maid
@s.thangarajchetikulamsivas9720
@s.thangarajchetikulamsivas9720 4 года назад
இதுதான் அருமையான வாழ்க்கை
@SpicyHand
@SpicyHand 4 года назад
மிக்க நன்றி தோழி....🤗👍
@balajibalaji6429
@balajibalaji6429 3 года назад
Akka totally evalo price aachi unga home built panna
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 4 года назад
Mam.வீட்டுக்குள்ள படி வைத்து கட்டலாமா .வீடியோல ஒருத்தர் கட்ட வேண்டாம்னு சொல்லியிருக்காங்க சரியான காரணம் சொல்லல....சிலர் வைக்கலாம்னு Reply பண்ணிருக்காங்க....
@krishnaveniteacher1643
@krishnaveniteacher1643 4 года назад
Vanakkam thozhi vazhthukkal , neengal entha oor endru naan ketka matten but oru santhegam neengal iruppathu malai paguthiya? Ungal veedu thnimayaga therigirathu athanal intha kelvi mannikkavum☺️
@SpicyHand
@SpicyHand 4 года назад
No dear 😊 nearby houses irruku dear😍
@krishnaveniteacher1643
@krishnaveniteacher1643 4 года назад
@@SpicyHand நன்றி
@rrcollections.9218
@rrcollections.9218 4 года назад
Hi sister na first time unga video parthu first time comment panren.so nice pa unga veedu
@SpicyHand
@SpicyHand 4 года назад
Ohhh welcome dear.... thanks a lot dear....😍👍....
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 4 года назад
Arumaiyaana vaazhkai murai ma. Intha vaazhkai murai ya appadiya continue pannugama. Vaazhga pallaandu. Vaazhga valamudan 💐💐👏🏻👏🏻👏🏻❤️❤️
@SpicyHand
@SpicyHand 4 года назад
மிக்க நன்றி தோழி😍
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 4 года назад
Spicy Hand ❤️❤️
@cutebeats9845
@cutebeats9845 4 года назад
Quarantine pakkaravanga hit a like.....
@nimmicreations6575
@nimmicreations6575 4 года назад
நாங்களும் சிட்டிக்குள்ளே இந்த மாதிரி சிட்டுக்குருவிகள் கூடுகளுடனும் ,பசுமையான மரம் செடிகொடிகளுடன் , மாடித்தோட்டத்துடனும் எங்கள் வீட்டை மாற்றிக் கொண்டோம்.சிட்டுக்குருவிகளின் ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.இயற்கையோடு இணைந்து வாழ இனியாவது பழகவேண்டும் எல்லோருமே.
@nimmicreations6575
@nimmicreations6575 4 года назад
இயற்கை அழகோடு நல்லாருக்கு உங்கள் வீடு.வாழ்த்துக்கள் சகோதரி
@SenthilKumar-iq9rs
@SenthilKumar-iq9rs 4 года назад
Hai sister l am sakunthala senthilkumar from trichengode.again and again I told your way of speeching and also your thoughts also very nice sister 👌 keep going 👍💐
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks a lot dear....For ur most valuable feedbacks 😍👍
@radhakrishnanpadmanaban2889
@radhakrishnanpadmanaban2889 3 года назад
Swamy Room periyathaga thaniya vaikkalamay
@pebbles...9354
@pebbles...9354 4 года назад
Hi sis... I'm ur new subscriber.... Ur house looks so nice... Ur way of speech is also nice dear... Epdi sis ivlo periya veeda perukuvinga....
@SpicyHand
@SpicyHand 4 года назад
We used to do this work dear.... And we have a person to help sometimes dear...... Thanks dear 🤗😍👍
@prabhakaransanthi4349
@prabhakaransanthi4349 3 года назад
நான் ஒரு சென்னை வாசி. உங்க வீட்ட பாக்கும்போது ரொம்ப ஆசையா இருக்கு நாமலும் இதுபோல ஒரு வீட்டுல வாழ்ந்த மனசுல கவலை என்பதே இருக்காது. நீங்க உங்க வீட்ட ரொம்பவும் அழகா சுத்தமா வச்சிரிக்கிங்க. எனக்கும் கோழி வளக்கர்து ரொம்பவும் பிடிக்கும். உங்க விடியோஸ்லாம் இப்பதான் பாத்தேன் ரொம்ப அருமைய இருந்தது. நீங்க பேசுர அந்த ஸ்லாங் ரொம்ப சூப்பரா இருக்கு சிஸ்டர். உசங்க குட்டீஸ் சோ கியூட். தொடர்ந்து இதுபோல விடியோஸ் போடுங்க நன்றி.....அன்புடன் பிரபாகரன்
@SpicyHand
@SpicyHand 3 года назад
மிக்க நன்றி ஐயா 🤗...
@kalai5542
@kalai5542 4 года назад
Akka thks ka video pottathuku super ka enjoy pannunga life a 🙌
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks a lot kalai sis....😍👍....
@SuperPrasan2010
@SuperPrasan2010 4 года назад
Hi mam please tell me, how to get the solar system? Now iam constructing my house I plan to set the solar
@seethakrishnan147
@seethakrishnan147 4 года назад
Epdi sister maintain panringa..... House maid irukanga la
@s.ksuthakar5597
@s.ksuthakar5597 3 года назад
Your family la how many members why because many bedrooms and your house is very nice
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 года назад
வீடுன்னா இப்படி இருக்கணும் சூப்பர் அருமையான சூழல்
@SpicyHand
@SpicyHand 4 года назад
மிக்க நன்றி தோழி....🤗😍
@narasimhankathirvel9210
@narasimhankathirvel9210 4 года назад
@@SpicyHand thanks for your reply But This is Narasimhan Not தோழி . Brother
@SpicyHand
@SpicyHand 4 года назад
@@narasimhankathirvel9210 thanks bro😍....
@radhakrishnanpadmanaban2889
@radhakrishnanpadmanaban2889 3 года назад
Valga valamudan.
@gobigv7629
@gobigv7629 4 года назад
அக்கா உங்க ஊர் என்ன
@srinandhini4905
@srinandhini4905 4 года назад
Unga oor
@narayani4536
@narayani4536 3 года назад
மிக அருமையாக உள்ளது வீடு.ஆனால் சாமிக்கு மட்டும் போற போக்கில் on the way மாதிரி மாடி படிக்கட்டு பாதியில் உள்ளது, என்னவோ போல் உள்ளது... அதுவும் இவ்வளவு பெரிய வீட்டில்!
@badushachannel5186
@badushachannel5186 4 года назад
வாழ்த்துக்கள் அக்கா நீங்க அத்தியூர் ஊர் பக்கமா
@binnyshalin3907
@binnyshalin3907 4 года назад
Very nice mam.. cinema la than ipdi pannai veedu pathirukkom... but real life la ipdi oru life style.. u r awesome... keep rocking..
@shanthiv3090
@shanthiv3090 4 года назад
Sister unga home super. Really I like it...
@SpicyHand
@SpicyHand 4 года назад
Thanks a lot dear😍🥰
@dreamgarden1683
@dreamgarden1683 4 года назад
Ivlo periya veedu supera irukku, ana pooja room innum konjam concentrate panni irukalam. Festival timela pooja seiyumbothu ellarum ninnu thirupthiya sami kumbidanum, enga veedu just 800 sq feet than athilaye nanga pooja roomku idam koduthu irukom. Ennoda chinna suggestion. Thappa exuthukathinga🙂
@SpicyHand
@SpicyHand 4 года назад
No dear its ok... But when we built our house and mainly village they don't allot a pooja room because in our farming land we had a small temple so we worship their ma....🤗
@dreamgarden1683
@dreamgarden1683 4 года назад
@@SpicyHand ho 👌
@dheenuchristina2288
@dheenuchristina2288 4 года назад
Very nice
@sampathgopal2642
@sampathgopal2642 3 года назад
Akka ungaludaya Kodaikanal video Parthen village la laam poi eduthurukaringa Super ra irundhu ka,, valthukkal 👍👍👍👍👌👌👌👌👌👌🙏🙏🙏
Далее
What’s your height?🩷🙀💚
00:59
Просмотров 4,6 млн