Тёмный

எங்கள் வீடு 😍 | Home Tour | Vlog in Tamil | Pavaneesan Ulagam 

பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam
Просмотров 58 тыс.
50% 1

எங்கள் வீடு 😍 | Home Tour | Vlog in Tamil | Pavaneesan Ulagam
#hometour #vlogs #pavaneesan #home #hometourvlog #vlogintamil #pavaneesanulagam
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
___________________

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@simzrag953
@simzrag953 3 месяца назад
சுவிஸ் அண்ணாவின் வீடு கனடா அண்ணாவின் வீடு என்று போட்ட காணொளிகளை விட இது மிகவும் பெருமை பட வேண்டிய காணொளி . வீடு அருமை
@vithushankanesh2767
@vithushankanesh2767 3 месяца назад
உண்மை இந்த வீட்டை பார்க்கும் மகிழ்ச்சி ❤
@kirupaarul9657
@kirupaarul9657 3 месяца назад
You can be proud of your beautiful house because Your father earn in srilanka and build this house so its heaven
@Sivan-om
@Sivan-om 3 месяца назад
புலம்பெயர் தமிழர்கள் அத்தேசங்களில் இரண்டாம்தரப் பிரைஜைகளாகததான் வாழ்கின்றார்களாம். அப்படி இருந்தும் கடின உழைப்பின்மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள் . ஆனாலும் பெரும்பாலானோர் ஓய்வின்றி உழைப்பதால் நோய்வாய்ப்பட்டு பல எமது உறவுகள் 60 இல் இருந்து 65 வயதில் மரணத்தைத் தழுவுகின்றார்கள். இப்படியான கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை விரையமாக இங்கே ஒருவர் வசிப்பதற்காக ( வயதான பெற்றோர்கள்) பெரிய மாளிகைகளைக் கட்டுகின்றார்கள். வருத்தத்திற்குரிய செயல் எனக் கருதுகின்றேன்.
@Sivan-om
@Sivan-om 3 месяца назад
புலம்பெயர் தமிழர்கள் அத்தேசங்களில் இரண்டாம்தரப் பிரைஜைகளாகததான் வாழ்கின்றார்களாம். அப்படி இருந்தும் கடின உழைப்பின்மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள் . ஆனாலும் பெரும்பாலானோர் ஓய்வின்றி உழைப்பதால் நோய்வாய்ப்பட்டு பல எமது உறவுகள் 60 இல் இருந்து 65 வயதில் மரணத்தைத் தழுவுகின்றார்கள். இப்படியான கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்தை விரையமாக இங்கே ஒருவர் வசிப்பதற்காக ( வயதான பெற்றோர்கள்) பெரிய மாளிகைகளைக் கட்டுகின்றார்கள். வருத்தத்திற்குரிய செயல் எனக் கருதுகின்றேன்.
@vinoramesh942
@vinoramesh942 3 месяца назад
0
@vivekanandanvenugopal3968
@vivekanandanvenugopal3968 3 месяца назад
அழகான வீடு... அன்பான குடும்பம்... அழகான கிராமம்... அன்பான தோழர்கள்... எல்லாம் மொத்தமாக அமைவது என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வாழ்க்கை... அது உங்களுக்கு அமைந்துள்ளது இயற்கை அளித்த பரிசு... வாழ்த்துகள் தம்பி.. ❤
@Thaya-b6w
@Thaya-b6w 3 месяца назад
அப்பாவுக்கு வாழ்த்துக்கள் அழகான வீடு அப்பாவின் வியர்வைத்துளிகள் தான் இந்த வீடு முழுக்க இருக்கு ❤❤❤❤❤❤
@searankuganesan5328
@searankuganesan5328 3 месяца назад
🎉🎉🎉
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 3 месяца назад
அழகான வீடு❤❤❤. உள்ளூர் உழைப்பில் சிறுக சிறுக சேமித்து கட்டப்பட்ட வீடு எப்பவுமே special தான். வாழ்த்துகள்.🎉🎉🎉
@RVK3002
@RVK3002 3 месяца назад
உண்மையான விடயம்🤝🙏
@rajinis1671
@rajinis1671 3 месяца назад
சூப்பரான வீடு அப்பாவின் வேலைதான் வாழ்த்துக்கள் 👌❤️
@Kim69788
@Kim69788 3 месяца назад
தம்பி பவனேசன்,பார்த்து மிகவும் பெருமை அடைகிறேன். ஊரில் இருந்து கடினமாய் உழைத்து இப்படி ஒரு அழகான வீட்டைக்கட்டி காணொளியில் காட்டியிருக்கிறீர்கள். உண்மையில் இதனைத்தான் பாராட்ட வேண்டும்👏🏽👏🏽 வீட்டின் அமைப்பு நல்லதாக இருக்கு,வீட்டுக்கு தெரிவு செய்த color Fantastic 👌😍 எல்லாமே super👍🏻 வாழ்த்துக்கள் God bless you 🙏🏽🙏🏽🙏🏽🇩🇪
@ThushanthThushanth-go7le
@ThushanthThushanth-go7le 3 месяца назад
Super
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 3 месяца назад
அழகான வீடு👌👌👌
@thangasubra4198
@thangasubra4198 3 месяца назад
இது தம்பி உடல் உழைப்பால் கட்டப்பட்ட வீடு வாழ்த்துக்கள்
@ststharan
@ststharan 3 месяца назад
ஆமாம் கொத்தனாரின் கடும் உழைப்பால் கட்டப்பட்ட வீடு
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 месяца назад
அருமையான அழகான வீடு, ஆனால் வழவு முழுவதும் கொங்கிறீர்கல்லால் நிலத்தை மூடி வைத்திருக்கிறீர்கள், இது விழும் மழைத்துளிகளை மண் உள்வாங்காமல் தெருவிற்கு அனுப்பிவிடும், நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்துவிட்டும் ஆகவே தேவையான இடத்திற்கு மட்டும் கொங்கிறீற்கல் அடுக்கினால் எமது சூழலுக்கும் நன்மைதரும்.
@PavaneesanUlagam
@PavaneesanUlagam 3 месяца назад
அது கருங்கல் மண் போட்டிருக்கு 😀
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 месяца назад
@@PavaneesanUlagam பார்க்கும்போது பெருமளவு பகுதி மூடப்பட்டிருப்பதாகவே தெரிகிறது அதனால்தான் குறிப்பிட்டேன். நீர் ஊறிச் செல்லக் கூடிய தன்மை இருப்பின் அது நல்லது
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 месяца назад
@@PavaneesanUlagam அது கருங்கல் புண் அல்ல கருங்கல் தூசு
@deborahthevi718
@deborahthevi718 3 месяца назад
உங்களை பார்த்தால் தெரியல இப்படி ஒரு வீட்டில் இருப்பிர்கள் என்று நானும் ஜெர்மனி இருக்கேன் எனக்கு அங்கு ஒரு வீடு இல்லை அடம்பரமா கட்ட அதற்கன வசதி இல்லை
@saravananmohan3458
@saravananmohan3458 3 месяца назад
பவனீசன்,90களில் ஆவரங்காலில் இருந்து இடம்பெயர்ந்து சிறுபிட்டி வழியாக செல்லும் போது தகர பிள்ளையார் கோயிலில் சிறிது இளைப்பாறி கரவெட்டிக்கு நடந்தே சென்றோம். அந்த கோயிலை காட்டமுடியுமா?
@smvs9145
@smvs9145 3 месяца назад
மிகவும் அழகான வீடு,இதை பார்க்கும் போது, இப்படி ஓரு வீட்டில் நான் வாழவேண்டும் என்பது என்னுடைய நெடு நாள் ஆசை,ஆனால் கடல் கடந்த தேசத்தில் வாழ்வதால் பார்க்கத் தான் முடியும், மிகவும் அழகான காட்சி,மற்றும் உங்கள் முயற்சிக்கும்,உழைப்புக்கும் என்னுடய வாழ்த்துக்கள் பவனீசன்❤
@warank9522
@warank9522 3 месяца назад
அழகான வீடு, அருமையான வர்ணப்பூச்சு 👌 சிறப்பாக உள்ளது. அன்பான உறவுகளுடன் மகிழ்ச்சி பொங்க, அனைவரும் சந்தோசமா வாழ வாழ்த்துகிறேன் ❤️
@parathysenthanar4395
@parathysenthanar4395 3 месяца назад
பவனீசன் உங்கள் வீடு பார்த்தேன் அருமையான அழகான வசதியான வீடு. வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அழகு.உங்கள் குரலில் ஒரு அறிவிப்பாளர் தெரிகிறார். நீங்கள் அறிவிப்பும் துறையிலும் சிறந்து விளங்கலாம். அறிவிப
@subashini6425
@subashini6425 3 месяца назад
அழகான வீடு பவனீசன் வாழ்த்துக்கள்
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
@GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 3 месяца назад
அருமை மிகவும் அழகாக இருக்கின்றது. தம்பி❤❤❤❤🎉🎉🎉🎉
@jeyamalarrajendran6080
@jeyamalarrajendran6080 3 месяца назад
அருமையான காணொளி முக்கியமாக உங்களின் தமிழ், குரல், விபரிக்கும் விதம் அருமை. அழகான வீடு, அன்பான குடும்பம் வாழ்த்துக்கள் பவணீசன்.
@mohaneswarynagarajah1807
@mohaneswarynagarajah1807 3 месяца назад
உங்கள் வீடு அருமை உங்கள் அன்பான அப்பா அம்மா சகோதரன் அக்கா தங்கை என்று வாழ்ந்த வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை அருமை 🙏 வாழ்க வழமுடன் 🙏
@yajithakukan4831
@yajithakukan4831 3 месяца назад
Very nice your house
@RVK3002
@RVK3002 3 месяца назад
அழகான அருமையான இயற்கை வளம் நிறைந்த இல்லம்👌🤝🙏தம்பி உங்கள் முயற்ச்சியால் நீங்க பல நன்மைகளைப் பெற எங்கள் வாழ்த்துக்கள்🙏🤝
@prakalya2321
@prakalya2321 3 месяца назад
தம்பி பவனீசன் தந்தையின் உழைப்பும் ,அம்மாவின் சிக்கனமான வாழ்க்கையிலு கிடைத்த தியாகம் தான் இந்த வீடாக இருக்கும். பாரிய பொருளாதார நெருக்கடியான காலத்திலும் கனவுகளை சிதைக்காமல் உங்கள் எதிர்காலத்தை நினைத்து தந்தை கட்டிய கோட்டையப்பா!நீங்கள் செல்லப்பிள்ளைகள். வெளிநாட்டில் இருந்து கட்டுவது விடயமல்ல தாய் நாட்டில் விவசாயம் செய்து கட்டியதுதான் பெருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ... ஒரு முறை உன் தந்தையின் கனவுக்கு மதிப்பளித்து என் போன்றோர் விருப்பமாக தந்தையையும் தாயையும் இனைத்து ஒரு நேர்காணல் செய்து பதிவு போடவும். முல்லைக் காதலை மீண்டும் ஒரு முறை பதிவிடவும்..
@ArunasalamKanesh
@ArunasalamKanesh 3 месяца назад
Supper arukku veedu jananikko
@adncreations181
@adncreations181 3 месяца назад
அழகான வீடு அன்பான குடும்பம் வாழ்த்துக்கள் தம்பி தமிழ்நாடு❤❤
@Thesunshine00
@Thesunshine00 3 месяца назад
சிறிய வீடாக இருந்தாலும் சொந்த வீட்டில் இருந்துள்ளீர். இங்கு நிறையப்பேருக்கு அது இருக்கவில்லை. நல்லது வாழ்த்துக்கள்
@minig0612
@minig0612 3 месяца назад
அருமை அழகான வீடு வாழ்த்துக்கள்🎉❤❤
@joydeva6385
@joydeva6385 3 месяца назад
Your dad is hard worker so you will be blessed. Where ever live own home is very important. I also in Srilanka was live my dad built a home . We are blessed . God's plan where ever go God is with us . All glory and honour only our God Jesus Christ He is a creator . We are his children's of God . Nice home
@jayanthiloganathan5564
@jayanthiloganathan5564 3 месяца назад
அழகான வீடு. அழகான குடும்பம் வாழ்வதால் இன்னும் சிறப்பாக இருக்கிறது உங்கள அப்பாவை பார்கும் போது ஒரு நல்ல அமைதியான உழைக்கும் மனிதர் என்று தெரிகிறது. அவரின் முயற்சி உங்கள் வீட்டை பார்கும் போது தெரிகிறது.வாழ்த்துக்கள்.
@ranjiratnasingam117
@ranjiratnasingam117 3 месяца назад
அழகான வீடு வாழ்த்துக்கள்👍❤️
@selvamanynavaratnarajah8289
@selvamanynavaratnarajah8289 3 месяца назад
Thambia pava. Ungaludya. V d o. Nanraaga. Pidiithu thuillathu. Junavary. Varumpothu. Neriil. Paarka. Verumpukinreen. Namnaaiddiluilla. Happy. Engume. Kidyikkaathuv. Enikkum ungaludya. Help. Theyvyippadlaam. Cheiverkala. Mujaitche. Ujairchetharum. Ungali Appaveitku. Valthukail. Thanks. Thambia. Lo Anty
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw 2 месяца назад
அப்பாவின்வியர்வைதுளிகள்பெருமைப்படேவண்டியவடயம்
@pushparajahthambirajah4861
@pushparajahthambirajah4861 14 дней назад
தம்பி பவனீசன் அழகான வீடு மிக்க சந்தோசம் வாழ்த்துக்கள்😂😂😂
@subramanianramanathan3306
@subramanianramanathan3306 3 месяца назад
Bavanee ungal ulagathil nangalum pangupergirom yenthanaalum
@purusothathambiayah3983
@purusothathambiayah3983 3 месяца назад
Pavaneesan! You are a gentleman! God bless you 🙏 ❤️ 🙌
@Kkkkkkk01111
@Kkkkkkk01111 3 месяца назад
Super family ❤❤❤ and super home area ❤❤
@thayaparanvelautham5035
@thayaparanvelautham5035 3 месяца назад
வணக்கம் அழகிய வீடு
@mahendraperampalam7133
@mahendraperampalam7133 3 месяца назад
Well done 👍
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 3 месяца назад
உங்கள் வீடு அழகான பெரிய விறாந்தை கொண்ட மகிழ்ச்சியை தரக்கூடிய வீடு. 🎉😂
@t.r4587
@t.r4587 3 месяца назад
அழகான வீடு அழகான குடும்பம் வாழ்க வளமுடன்
@tangaveluthavamani7712
@tangaveluthavamani7712 2 месяца назад
I like this house is very very nice and I like you this house looking very nice and beautiful god bless your family🎉🎉🎉🎉🎉🎉🎉
@subramanianramanathan3306
@subramanianramanathan3306 3 месяца назад
22 aam aandu ungal pazhaya veettin kanoliyaik kanda sandarppam kidaithathu. 20 andugal mattumalla ungal ayulum magilvum nedithu thirumana vazhvilum thilaithu vazhveer babaneesan
@Ravanan646
@Ravanan646 3 месяца назад
அப்பாவின் கடின உழைப்பில் அழகியவீட்டை நிட்சயம் பாராட்டுவோம்
@LeelaAriyarasa
@LeelaAriyarasa 3 месяца назад
Supper nice🎉🎉🎉🎉🎉
@starwins5934
@starwins5934 3 месяца назад
அழகான ஆடம்பரமான சொகுசு மாளிகை!!! வாழ்த்துக்கள்!!! தமிழ்நாட்டிலிருந்து!!!
@ரதிசன்
@ரதிசன் 3 месяца назад
அருமை அழகான வீடு வாழ்த்துக்கள்
@Karma-p4u
@Karma-p4u 3 месяца назад
வீடு நன்றாக உள்ளது❤
@YarlNirujan
@YarlNirujan 3 месяца назад
நீங்கள் எப்படி பழைய வீட்டில் இருந்தீர்களோ அப்படிதான் எங்களுடைய வீடும் மண் வீடு ஆக இருந்தது . கடும் மழை என்றால் ஒழுக்காக இருக்கும் . நிசா சூறாவளி மழையின் போது வீட்டில் கட்டியிருந்த படங்கு எல்லாம் அறுத்து வீட்டினுள் ஈரம் அப்படியான நிலையிருந்தது. பின்னர் 2012 ஆம் ஆண்டளவில் தான் ஓரளவான புதிய வீடு கட்டியது. உங்களது வீடு அழகாக உள்ளது ஸ்கேட்டின் வேலைகள் செய்தது யார் ? தொடர்புகொள்ள முடியுமா
@PavaneesanUlagam
@PavaneesanUlagam 3 месяца назад
என்னை Whatsapp-ல் தொடர்கொள்ளவும் அண்ணா : 0716288960
@vinothabalaganesh1505
@vinothabalaganesh1505 3 месяца назад
அழகான வீடு👌 வாழ்த்துக்கள்
@gnanarajp3766
@gnanarajp3766 25 дней назад
Pavanesan house i nanum neril parthathil happy
@sutharakrishna9096
@sutharakrishna9096 Месяц назад
Beautiful home. loads of blessings to you and your family.
@familytime5833
@familytime5833 3 месяца назад
God bless you very very nice home 🏡 😮😮😮😮😮🎉🎉🎉 for 🇬🇧
@saralasureshkumar8176
@saralasureshkumar8176 2 месяца назад
Very nice colour choices. all the way through the house. Nice gate though.
@Sara-ty3cp
@Sara-ty3cp 14 дней назад
வடிவான வீடு. Super
@familytime5833
@familytime5833 3 месяца назад
Super home 🏡 😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉 for uk 🇬🇧
@yasitharan9865
@yasitharan9865 3 месяца назад
28:44 அதென்னமோ உண்மை தான் அப்பாக்கள் பெரும் முயற்சியாளர்கள் என்பதை இப்படியான செயல்கள் அப்பப்போ நினைவுபடுத்துகிறது.... அப்பாக்கள் தியாகிகள் தான்.. .😢😢
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 3 месяца назад
Congratulations. Absolutely beautiful house.
@ratnammahkandiah7192
@ratnammahkandiah7192 3 месяца назад
Nice Annan
@mohammedfahim8759
@mohammedfahim8759 3 месяца назад
Supera irikki Anna veedu
@balam467
@balam467 Месяц назад
Collect rain water and use it to cultivate
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 14 дней назад
அழகான வீடு ❤
@tharciny8141
@tharciny8141 3 месяца назад
அழகுதான் வீடு தம்பியா ❤❤❤❤❤
@malarrasathurai9385
@malarrasathurai9385 3 месяца назад
அழகான வீடு தம்பி.
@raveendrannx6337
@raveendrannx6337 3 месяца назад
Super👍👌😁
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 месяца назад
Alakana vidu pavanisan
@pakavathkumarpakavathsingh1913
@pakavathkumarpakavathsingh1913 3 месяца назад
My favorite brother ❤❤❤❤
@ThangamChannel
@ThangamChannel 3 месяца назад
உங்களை நேரில் பாக்கனும் சென்னை வருவீங்கீல நம்பர் தருவீங்கல🎉
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 3 месяца назад
பழைய வீடும், புதிய வீடும் மிக அருமை. அப்பாவின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் 🙏
@geethapushpaharan6033
@geethapushpaharan6033 3 месяца назад
அருமை
@Vathsala-j8k
@Vathsala-j8k 3 месяца назад
beautiful house. God bless
@karunenthiranpasupathi127
@karunenthiranpasupathi127 3 месяца назад
👍👍👍
@chandrasubramaniam7968
@chandrasubramaniam7968 3 месяца назад
👍🏾
@selvavipulan2393
@selvavipulan2393 3 месяца назад
மிக அழகாக வீடு தம்பி ❤️❤️
@gankasannagarajah4584
@gankasannagarajah4584 3 месяца назад
இந்த வாழ்க்கையையும் இந்த வீட்டையும் விட்டு விட்டு கனடா போன தம்பிய நினைத்து சிரிக்கிறேன் நல்ல நேரம் அவர் திரும்பி வந்திட்டார்
@paramraja9289
@paramraja9289 3 месяца назад
So Beautiful House my dear pavanesan look amazing good luck and all the best 👍👍👍👍
@raveendrannx6337
@raveendrannx6337 3 месяца назад
Super👌👍😁
@ammaelango865
@ammaelango865 3 месяца назад
Simple and nice home
@jeneetarajkaran9668
@jeneetarajkaran9668 3 месяца назад
அழகான வீடு பவனீசன்.
@kalasellathurai5760
@kalasellathurai5760 3 месяца назад
வாழ்த்துக்கள் எந்த பிள்ளைக்கு அப்பா வீடுகொடுக்கப்போகிறார் பகடி
@SKV3STARS
@SKV3STARS 3 месяца назад
Beautiful house and family
@SubasiniSivagnanam
@SubasiniSivagnanam 3 месяца назад
Nice home. Lots of changes in the house 😮
@RamasamyNadarajan
@RamasamyNadarajan 3 месяца назад
Super migaum Alagana veedu
@ThangamChannel
@ThangamChannel 3 месяца назад
Vedio super screen semma super neenga Senna alagu u all vedious super enakum support pannunga frd and family 🎉
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 3 месяца назад
Vanakkam ! Vaalkai Enpathu Ellotukkum Thodarnthu Maattaththai Kodukkum Nanry. Vaalka,Velka.
@janaj573
@janaj573 3 месяца назад
Nice 👍🏼😊😊
@julianjeyaratnam8081
@julianjeyaratnam8081 3 месяца назад
Thambi Baba keep shining bright like the ⭐️ enjoy bro god bless you n family one of your brother
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 месяца назад
Super
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw 2 месяца назад
❤❤❤super
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw 2 месяца назад
❤❤❤super
@PaulPaul-sq2pw
@PaulPaul-sq2pw 2 месяца назад
Super
@rajaniranjith7283
@rajaniranjith7283 3 месяца назад
Beautiful house God bless you all ..❤congratulation for your sister very nice wedding.
@JJ-pj1jv
@JJ-pj1jv 23 дня назад
Heaven
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 3 месяца назад
❤❤❤
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 3 месяца назад
🙏🙏💐💐💐
@VS-nu4lc
@VS-nu4lc 3 месяца назад
Thambi enke curtain vendiningal.unga tamil super
@ulso7904
@ulso7904 3 месяца назад
Pavaneesan. 🎉🎉🎉🎉nice home🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉family veery nice. and. good🎉🎉🎉🎉🎉🎉🎉
@kandiahsanthirakumar91
@kandiahsanthirakumar91 3 месяца назад
Your family is very grate, it is pre example for those who are ploughing in local country .
@groupsstar1241
@groupsstar1241 3 месяца назад
Anna ungalodaiya video super V2 Vera leavel 👍👌🥰
@UthayakalaYogarajah
@UthayakalaYogarajah 3 месяца назад
மிகவும் அழகான வீடுஅப்பாவுக்கு வாழ்த்துக்கள்
@kajanthinikaja-zs8nt
@kajanthinikaja-zs8nt 3 месяца назад
Super Home Anna congratulations appa❤❤❤
@JamunaChandrabose
@JamunaChandrabose 3 месяца назад
Super ❤
@santhirasekaramajantha6440
@santhirasekaramajantha6440 3 месяца назад
Super brother unkada vedu❤
@rajanithave765
@rajanithave765 3 месяца назад
WOW WOW WOW APPA🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Далее