நன்றி சாய் ராம். நீங்கள் சொல்வதை கேட்க மனதிற்கு சந்தோஷமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கு சாய் ராம். எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.சாய் அப்பாவுக்கு நன்றி சொல்லும் சாய் ராம்.
இதுனாவரைக்கும் உங்க குரல் மட்டும் தான் கேட்டுடு இருந்தோம் இப்போ உங்கள பாக்கறதுக்கு ரொம்ப மகிழ்ச்சி அப்பா அற்புதம் எப்பொழுதும் உங்க குரல் கேக்க மனதிற்கு இதமாக இருக்கு நீங்க எப்போ வீடியோ போடுவிங்கனு காத்துட்டு இருப்ப அப்பா மகிமைகள் எப்பொழுதும் தொடரட்டும் ♥️❤️
சாய் அப்பா😭🙏 என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் சாய் அப்பா 😭🙏
ஜெய் சாய் ராம்.. நம்பிக்கை பொறுமை.. வர்ஷா வேண்டுதலை ஏற்று பாபா செய்த அற்புதம் மிக பெரியது.. பாபா என்றும் உங்களுடன்... வர்ஷாவின் விடாமுயற்சி விரைவில் டாக்டர் வர்ஷாவாக பாபாவின் ஆசிர்வாதத் துடன்.. Congrats Varsha.. Happy to see u as Dr.Varsha soon.. Proud moment..
சாய் அப்பா நான் ஒரு ஆன்லைன் பணி செய்து வருமானம் ஈட்டி வந்தேன்.... இப்போது வருமானம் தடை பட்டுள்ளது... என்னுடைய பணம் திரும்ப வர வேண்டும்... கம்பெனி நல்ல முறையில் நடைபெற வேண்டும்.... ஆகஸ்ட் க்குள் ஒரு நல்ல செயல் நடக்க வேண்டும்.... சாய் அப்பா சரிசெய்து தாருங்கள்.... ஓம் சாய் ராம். 🙏🙏🙏🙏🙏🙏🙏