Тёмный

எங்கேயிருந்து புடிச்ச இவனே | M S Bhaskar Comedy | Tamil Comedy | Vindhai | Manobala Comedy Scenes 

Chennai Talkies
Подписаться 79 тыс.
Просмотров 1,5 млн
50% 1

எங்கேயிருந்து புடிச்ச இவனே | M S Bhaskar Comedy | Tamil Comedy | Vindhai | Manobala Comedy Scenes
Vindhai (transl. Wonder) is a 2015 Indian comedy drama directed by Lawraa and starring Mahendran and Manishajith.
Directed by Lawraa
Written by Lawraa
Produced by R.L. Yesudoss
Starring
Mahendran
Manishajith
Cinematography Rathish Kannana
Edited by Nathipuyal
Music by V. Williams
Production
company
Annai Pudhumai Madha Films
Release date
22 May 2015
Country India
Language Tamil
#manobala
#tamilcomedyscenes #tamilmovies #tamilcinema
#tamilmovieclips #movieclips #comedy #comedyvideo
#tamilcomedyscenes
#tamilmovies
#tamilmovieclips #movieclips #comedy #comedyvideo
#latesttamilcomedy #TamilComedyScenes #ComedyVideo #comedyvideo
#tamilmovieclips #movieclips #comedy #comedyvideo
#tamilfoodcomedy #tamiltroll #tamilmemes #latesttamilmoviescenes
#newtamilcomedy #comedyvideo #tamilcinema #besttamilcomedy
#ChennaiTalkies

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 275   
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
நகைச்சுவை காட்சிகள் பாக்குறதுக்கு Channel Subscribe பண்ண Link : www.youtube.com/@ChennaiTalkies-lv5cm?sub_confirmation=1
@thiagarajanu831
@thiagarajanu831 9 месяцев назад
நல்ல தமிழ் எழுதுங்கப்பா, காய்ச்சிகள் அல்ல காட்சிகள்
@sanjevzmatt
@sanjevzmatt 7 месяцев назад
தூய தமிழ் தான் உங்களுக்கு நகைச்சுவையா?
@AmanullahAmanullah-hp2sl
@AmanullahAmanullah-hp2sl 6 месяцев назад
😢
@venkatesankvenkat3995
@venkatesankvenkat3995 10 месяцев назад
Unmaiyil MS baskar not only actor....he is legend...
@goldwinn.n.n7712
@goldwinn.n.n7712 9 месяцев назад
Yes 👍💯💯💯💯
@Venkatnpm
@Venkatnpm 9 месяцев назад
சென்னை தமிழும் & செந்தமிழும் கலந்த ஒரு அற்புதமான இந்த நகைச்சுவை காட்சியை, முதன் முதலில் உங்கள் சேனலில் தான் கண்டு ரசித்தேன் 😄😂 நன்றி உங்களுக்கு🙏
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰
@ranjanips7751
@ranjanips7751 10 месяцев назад
எம்.எஸ் .பாஸ்கர் தமிழ் அழகாக இருந்தது
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@dhineshbabloo13
@dhineshbabloo13 8 месяцев назад
​@@ChennaiTalkiesNo-01 தமிழில் பேசுவது comedy'uh 😒
@mr.villagemen2235
@mr.villagemen2235 5 месяцев назад
​@@dhineshbabloo13 poda deiii
@muthunarayanann9203
@muthunarayanann9203 5 месяцев назад
M S பாஸ்கர் அவர்கள் பேசுவது போல். தான் தமிழ் அந்த காலத்தில் பெசினார்கள்
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 5 месяцев назад
​@@ChennaiTalkiesNo-01எம் எஸ் பாஸ்கர் அவர்களுடைய வசனம் பேசும் தோரணை தான் பிடித்திருக்கிறது ஐயர் பாரதி மகாபாரதம் ராமாயணம் போன்றவற்றை பிடிக்கவில்லை அதைப் பற்றி போலி ஜாதக காரர்களுக்கு சப்போர்ட் செய்வது பிற்போக்காக இருக்கிறது ஏனென்றால் ஜாதகம் என்பது ஒரு பொய் பிற்போக்குதனம் என்பது தெரிந்துவிட்டது வானத்தைப் பார்த்து திசை மற்றும் வாதத்தை கணக்கிட்டு சொன்ன பூர்வக்குடி இந்தியர்கள் தமிழர்களை காப்பியடித்து அப்படியே அதன் மேல் கதைகளை கட்டி இப்பொழுது ஜாதகம் என பொய் சொல்லி வருகிறார்கள் என்ற உண்மை நிறைய பேருக்கு தெரியும்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 10 месяцев назад
ஐயா எம் எஸ் பாஸ்கர் காக இந்த படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@Human-dj5wo
@Human-dj5wo 10 месяцев назад
After seeing this video I got a good respect to this talented legend Mr.Bhaskar👍🙏.
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@muruganandamp5664
@muruganandamp5664 9 месяцев назад
தூய தமிழ் மொழியை சென்னையில் பேசுகிற மொழியை நாமெல்லாம் தமிழ் என்று நினைத்துக் இன்று சென்னை தமிழ் பழங்கால தமிழை எந்த அளவுக்கு விழுங்கி இருக்கிறது என்பதற்கு இந்த படம் ஒரு சாட்சி
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 месяцев назад
நல்ல தமிழுக்கு வந்த சோதனை எம் எஸ் பாஸ்கர் தமிழ் மிக சிறப்பாக இருக்கிறது
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@Mano1-u5e
@Mano1-u5e 5 месяцев назад
Tamilians in Sri Lanka, Malaysia and Singapore speak good Tamil compared to Chennai.
@Dhinesh15123
@Dhinesh15123 4 месяца назад
First off fucking know that chennai ain’t the only city that speaks Tamil in Tamilnadu. Ever heard the slangs of Delta districts?
@senthilnathan6381
@senthilnathan6381 11 месяцев назад
வாய் விட்டு சிரித்து கொண்டே இருக்கிறது ❤
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
❤❤❤
@muralidharanc5769
@muralidharanc5769 10 месяцев назад
வைரமுத்துவை ஜயாவை பார்க்க சொல்லவும்.
@SrinivasanIyer-qk5nd
@SrinivasanIyer-qk5nd 4 месяца назад
Hu ni​@@muralidharanc5769
@s.desinthlkg9361
@s.desinthlkg9361 10 месяцев назад
நிறைய படங்களுக்கு voice குடுத்துலர் m s பாஸ்கர்
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@Jebaraj-fy8nh
@Jebaraj-fy8nh 10 месяцев назад
பாவம் தமிழ் அறியாதவன் 😂
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
😂😂😂
@daibalick2023
@daibalick2023 6 месяцев назад
பாஸ்கர் எனும் மகா கலைஞர் நாவில் தமிழ் உச்சரிப்பு அபாரம்
@mani5151
@mani5151 10 месяцев назад
Tamil cinema didn't used ms.baskar talent properly
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@tasnim5311
@tasnim5311 10 месяцев назад
Very entertaining video clip, excellent delivery of dialog by Mr.Bhaskar.😂😂😂
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@dineshkannan564
@dineshkannan564 10 месяцев назад
Bhasker the legend தமிழ் பித்து பிடித்த
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@parthipand4723
@parthipand4723 9 месяцев назад
இவளோ நேரம் தான் மூஞ்ச ஆடிட்டு இருப்பா 😂😂😂😂😅😅
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰
@Goldrainsrivi
@Goldrainsrivi 7 месяцев назад
வாழ்த்த வரிகளே இல்லை.. ஐயா
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 6 месяцев назад
😂
@natarajansuresh6148
@natarajansuresh6148 10 месяцев назад
அருமையான நடிகர்
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@duraimavadi6273
@duraimavadi6273 9 месяцев назад
கேட்க அருமையான பதிவு
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 6 месяцев назад
Excellent pronunciation of Tamil. Very few actors have this talent
@goldwinn.n.n7712
@goldwinn.n.n7712 9 месяцев назад
Ms basker next level vera level actor ...👏👏👏👏
@SelvaKumar-sy7gq
@SelvaKumar-sy7gq 10 месяцев назад
Sema talent superla m.s Baskar
@sivakumaraathi6242
@sivakumaraathi6242 10 месяцев назад
உங்கள் நடிப்புக்கு இடு யாரும் இல்லை
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@The_IND_Miyota
@The_IND_Miyota 10 месяцев назад
@Grothaa718
@Grothaa718 9 месяцев назад
தரமான பேச்சு
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@Vivek-jy5gv
@Vivek-jy5gv 8 месяцев назад
பொய்அகல நாளும் புகழ் என் வியப்பாம்;வையம் போர்த வயங்கு ஒழிநீர்கையகல ;கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@arunkumarkumar9752
@arunkumarkumar9752 6 месяцев назад
அருமையான தமிழ்❤
@balajib785
@balajib785 8 месяцев назад
ஐயா எல்லா அரசு ஊழியர்கள் பேசுவது இந்த ஒருமையில் தான். இவர்கள் சேவைகள் மக்களுக்கு இல்லை ❤
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
😂
@arularjunan8830
@arularjunan8830 6 месяцев назад
இவர் பேசுவதை போலத்தான் தமிழ் பேசவேண்டும்.
@muthunarayanann9203
@muthunarayanann9203 5 месяцев назад
ஆமாம். 😊😊
@sureshc2627
@sureshc2627 8 месяцев назад
சிரித்து சிரித்து வயிறு வலிக்குதே..வக்காறு.. குந்தி..டரியல் 😂😅
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@ananthansivaji0451
@ananthansivaji0451 9 месяцев назад
M.s.baskar yapdi than epdiii...oru character yaduthu dialogue tamil uh pesuraro yabbaaa😮😮
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@turbo8390
@turbo8390 9 месяцев назад
ms.Bashkar. மிக திறமையான கலைஞர். சினி உலகம் கண்டுகொள்ளாதது இழப்பு.
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@megha20722
@megha20722 9 месяцев назад
The legend Bhaskar✨🥰🌿
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰
@SARAVANAN-em9kj
@SARAVANAN-em9kj 9 месяцев назад
இந்த படத்தின் பெயர் என்ன
@bad-killer656
@bad-killer656 9 месяцев назад
Vinthai❤
@nirmala91590
@nirmala91590 9 месяцев назад
ஐயா தமிழ் அருமை 😂😂😂😂😂😂
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
😂😂
@rizwanshaik6050
@rizwanshaik6050 9 месяцев назад
Mass comedy😂😂😂😂😂
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰❤
@krish7110
@krish7110 9 месяцев назад
MS.BHASKAR UNDERATED ❤❤
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
MS.BHASKAR ❤
@honestgracy7311
@honestgracy7311 4 месяца назад
M S baskar is a very talented person
@SathishR-yz4vl
@SathishR-yz4vl 9 месяцев назад
Oscar worth candidate ❤
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 10 месяцев назад
What language these fellows in police dress speak ? They were selected from slums or what ?
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@akhand899n6
@akhand899n6 9 месяцев назад
What language sir
@bad-killer656
@bad-killer656 9 месяцев назад
​@@akhand899n6 vinthai ❤ movie
@sreevishnuvardan2756
@sreevishnuvardan2756 6 месяцев назад
MS Baskar Avargal Ultimate 🔥🔥
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 6 месяцев назад
🔥
@Beinghuman-qs2xd
@Beinghuman-qs2xd 9 месяцев назад
Late entry Excellent actor..... he is always woooooooooowwwwwwww
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@sundaramoorthirramaiah5955
@sundaramoorthirramaiah5955 10 месяцев назад
Bhaskar sire thamil cinema nandraga use pannavendum arumayana thamil speech
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@jeevanagarajan7679
@jeevanagarajan7679 9 месяцев назад
Supper
@asifirfan
@asifirfan 8 месяцев назад
MS Baskar nailed ❤🔥🔥🔥
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
MS Baskar ❤
@HariBabu-nr6dl
@HariBabu-nr6dl 9 месяцев назад
Hats off to you sir ❤❤
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰
@divyasathishkumar7510
@divyasathishkumar7510 9 месяцев назад
அருமையான தமிழ்
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰❤
@kavirajan8967
@kavirajan8967 9 месяцев назад
Naan Tamil veriyan. En veriku baskar avarkal nanku theeni pottaar
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@hadsonprabu1275
@hadsonprabu1275 9 месяцев назад
அஃறிணை :) for this word in india they use ஒறுமை but the correct word is அஃறிணை
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰❤
@sharanyadinesh7864
@sharanyadinesh7864 9 месяцев назад
🤣🤣🤣🤣
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰❤
@s.srinivas3115
@s.srinivas3115 6 месяцев назад
MS Bhaskar Sir arpudhamana kaligan
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 6 месяцев назад
yes
@kandhasamyd3536
@kandhasamyd3536 8 месяцев назад
வாத்திய கோஷ்டி என்பது தமிழா சொல்லுங்கள்
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
😂
@shankarshan9297
@shankarshan9297 6 месяцев назад
MS Bhaskar sir is underrated actor
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 6 месяцев назад
yes
@mpruma
@mpruma 3 месяца назад
M S Bhaskar ஒரு சிறந்த நடிகர்..
@mohanprasath7899
@mohanprasath7899 3 месяца назад
Ms Bhaskar sir And manobala sir & nellai shiva sir ❤❤❤ nice combo.. and nice clear Tamil speeches in m s Bhaskar sir 💐💐💐❣️
@mtamil4952
@mtamil4952 9 месяцев назад
Tamilar nalan kana tamil desiyam அவசியம்
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@Mystylecooking2021
@Mystylecooking2021 10 месяцев назад
Ms sir super....
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
😂😂
@thiruthiru9497
@thiruthiru9497 9 месяцев назад
Thiruvennainalur ennga ouur
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰
@anjaansurya2536
@anjaansurya2536 9 месяцев назад
Thiruvennai nallur pakam than bro naanum​@@ChennaiTalkiesNo-01
@devasagayam3982
@devasagayam3982 11 месяцев назад
எல்லாரும் சூப்பர்
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
❤❤❤
@thalapathymass.Tathawaste9922
@thalapathymass.Tathawaste9922 9 месяцев назад
😂
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
😊
@murthyg9906
@murthyg9906 10 месяцев назад
Super
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
Thanks
@DanielSyw
@DanielSyw 10 месяцев назад
Super. 👌👌👌👌👌👌🙏🙏
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
😂😂
@balajib785
@balajib785 8 месяцев назад
ஐயா அப் துல்காலம் அனைவரையும் ஐயா ஃ என்று அழுப்பார் ❤
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
😂
@bright5568
@bright5568 11 месяцев назад
Movie name please
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
Vindhai
@sujinsviews66
@sujinsviews66 10 месяцев назад
❤❤❤❤👍👍
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
❤❤
@manikandannagarajan6734
@manikandannagarajan6734 11 месяцев назад
Ms basker super
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
❤❤❤
@sugandansivakumar4553
@sugandansivakumar4553 9 месяцев назад
Ms basker ❤
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@Rajeshsounds-c4q
@Rajeshsounds-c4q 10 месяцев назад
ENNAGADAA ...THALAI ..VARRR ... M K VA IPPADI ASiNGAPPADU THURRUNGA ...
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
😂😂😂
@hannibalvinny
@hannibalvinny 9 месяцев назад
1:19 to 1:27 😂😂😂
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@MethagusportsAcedamyAbinash360
@MethagusportsAcedamyAbinash360 4 месяца назад
இங்க கேவலம்.. நம் தமிழ் மொழியை அழகாக பேசுபவனை... மற்றவர்கள் அவரை ஒரு காமெடியாக பார்ப்பது தான்...🤦🤦🤦💦💦😥😥😥
@supercomputerabcd961
@supercomputerabcd961 4 месяца назад
இவர்கள் செம்மையாய் வாழ்ந்திட உம் துணை தேவை அன்றோ சிந்திப்பீர் செயல்படுவீர் இது தேர்தலுக்கு மட்டும் அல்ல காதலுக்கும் தான். காதலைப் பற்றிய கவிதையை கேட்டு களிப்புற்று நிற்கிறீர்களா. காதலின் மகத்துவம் அப்படி. செவியில் குருதியா. செவியில் குருதி வடிகிறது என்றால் சிரத்தில் சூடு ஏறிவிட்டது என்று பொருள். ஐயா நாயனம் வாசிப்பவரே உமக்கு இந்த கவிதையின் மகத்துவம் புரியும் என்று எண்ணுகிறேன். உமது செவி குளிர சிந்தை மகிழ மீண்டும் ஒருமுறை இயம்பட்டுமா? ஆய்வாளரே உமக்கும் வள்ளுவர் பெருந்தகை கூறிய விருந்தோம்பலுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லையோ என்று நான் அய்யுறுகிறேன். தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. நின்று கொண்டிருந்த மனிதன் நிலையற்ற மரம் போல் கீழே விழுகின்ற அளவிற்கு அவனைப் பட்டினி போட்டு இருக்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம்? அடைத்து வைத்திருப்பவர்களுக்கு அன்ன ஆகாரம் வாங்கிக் கொடுத்து அவர்களை அன்போடு பேணி பாதுகாப்பது தானே அரசாங்க அதிகாரிகளுக்கு அழகு. கிளறுவதற்கு உமது வாய் என்ன குப்பையா அல்லது நான் என்ன கோழியா? உயர்திணை காரர்கள் பேசுகின்ற இடத்தில் ஓனான் எங்கிருந்து வந்தது. ஐயகோ நிறுத்துங்கள். காக்கி உடை அணிந்த உடன் கருணையை கழட்டி போட்டு விட்டீர்களா. என்ணை காணா தலையும் மழிக்கப்படாத முகமும் கொண்ட அந்த பரிதாபத்துக்குரிய இளைஞனை எதற்காக இப்படி நைய புடைக்கிறீர்கள்? அவர் செய்த குற்றம் தான் என்ன? திருடினாரா கொள்ளை அடித்தாரா பையெடுத்தல் செய்தாரா? ஆங்கிலேயர்களை அகிம்சை வழியில் விரட்டினாரே அண்ணல் காந்தியடிகள் அவர் பிறந்த நாட்டிலா அராஜகத்தை கையில் எடுக்கிறீர்கள்? வாருங்கள் ஆய்வாளரே. அந்த இளைஞனின் கன்னத்தில் கண்டீர்களா உங்கள் காவலர்களின் காட்டுமிராண்டித்தனத்தை. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். மனிதனை மனிதன் தாக்குவது மாண்பல்ல. என்னை அடித்தாலும் எலும்பெல்லாம் உடைத்தாலும் அவர்க்கஞ்சேன் என்று முழங்கினாரே குணன்குடி மஸ்தான் சாகிப் அவருடைய பாடல் வரிகளை கடன் வாங்கி இங்கு நான் கூறுகிறேன். உண்மை அறியாமல் ஓயமாட்டேன். போக்குவரத்து காவலரே என்ன இது அராஜகம்.
@supercomputerabcd961
@supercomputerabcd961 4 месяца назад
ஐயா அமர்ந்து இருப்பவரே. அப்படி அடித்து வைத்த ஆணி போல் அசையாமல் உங்களை அமர வைத்து இருக்கிறார்களே அப்படி தாங்கள் செய்த குற்றம்தான் என்ன. அதை தங்களுக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால் அடியேனிடம் அறிவிக்கலாமா. நான் கேட்க கேட்க நீங்கள் பேசாமல் இருப்பதைப் பார்த்தால் தாங்கள் வேற்று மொழிக்காரரோ என்று நான் அய்யுறுகிறேன். உதவி ஆய்வாளரே. ஏன் இப்படி உன் மத்துவம் கொண்டவன் போல் நடந்து கொள்கிறீர்கள்? உங்கள் கைரேகையை பார்த்து பலன் கூறியதற்காக உங்கள் கைரேகையை அவர் கன்னத்தில் பதிகின்ற அளவிற்கு அவரை அடிப்பது கைகேயி ராமனுக்கு செய்த கொடுமையினும் பெரும் கொடுமை அன்றோ. ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்? உங்களைப் பார்க்கின்ற பொழுது குரங்கனலில் வீழ்ந்து வெறி கொண்டு தேள் கொட்ட கரம் செறியப் பாம்பலவன் கவ்வ விரைந்து பேய் பற்றவே கள் உண்டு பச்சை மிளகை கடித்தால் எத்தனை பார் சேட்டைக்கு இடம் என்ற பாடலில் வருகின்ற குரங்கின் நிலை தான் கவனத்திற்கு வருகிறது. ஐயா உதவி ஆய்வாளரே. கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கடுப்பும் வெருப்புமாகவா இருப்பார்கள். ஐயா தலைமை காவலரே எதற்காக அந்தக் காதலர்களை அழைத்து வந்திருக்கின்றீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா. காதலைப் பற்றி உமக்கு என்னையா தெரியும். ஆடவரும் பெண்டிரும் அங்கங்கள் தான் உரச கொஞ்சிக் குலாவி களிப்புறும் காதலை குற்றம் என்று சொல்வீரோ இரும்பறையில் தள்ளுவீரோ. களவு கண்ட இலக்கிய காதல், கண்ணால் பேசும் உண்மை காதல் ஒரு சிலரால் ஒழிந்து தான் போகலாமோ சீருடை அணிந்தோரே பாரினைக் காப்போரே
@shahnavazkhan3413
@shahnavazkhan3413 3 месяца назад
Excellent performance.
@balajib785
@balajib785 8 месяцев назад
I love this lyrics person ❤
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
❤❤
@saisankar.m2580
@saisankar.m2580 9 месяцев назад
Unlucky MSB
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@rakshitha642
@rakshitha642 4 месяца назад
வாழ்க தமிழ்
@muruganandamp5664
@muruganandamp5664 9 месяцев назад
😝😝😝😜🤪👌👌👌
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰❤
@umeshs4964
@umeshs4964 9 месяцев назад
தமிழண்டா
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰❤
@trvarma0000
@trvarma0000 10 месяцев назад
google la...venuma...
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@b.vmohan6301
@b.vmohan6301 10 месяцев назад
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@nithiyanandhan2006
@nithiyanandhan2006 10 месяцев назад
Super
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@muvinthraj775
@muvinthraj775 10 месяцев назад
Movie name
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
vindhai
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb 10 месяцев назад
super
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
Thank you
@psundar
@psundar 5 месяцев назад
தமிழார்வளர் 'கல்யாணம்' என்ற சொல்லை பயன்படுத்த மாட்டார்.
@ganapathyvenugopal2656
@ganapathyvenugopal2656 10 месяцев назад
அருமையான தமிழ் ..
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
😂😂😂
@krishkumar-yy1di
@krishkumar-yy1di 10 месяцев назад
Superb
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
Thanks 🤗
@இறைவன்ஒருவனேஅவன்யார்
அருமை மிக அருமை சூப்பர் சட்டப்படி கோமடி தமிழ்தேசியம் படைப்போம் அல்லாஹு அக்பர்
@vichumurali6131
@vichumurali6131 7 месяцев назад
Ethu enna movie.?
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 7 месяцев назад
VINDHAI
@dhamudhamu1469
@dhamudhamu1469 10 месяцев назад
Sweet tamil
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 10 месяцев назад
👍
@muralikrishna6601
@muralikrishna6601 8 месяцев назад
Pooo daa DMK 😂😂😂😂😂
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
😂😂
@saisankar.m2580
@saisankar.m2580 4 месяца назад
I dont know how many times i watched this video❤
@mohanprasath7899
@mohanprasath7899 3 месяца назад
Maha nathi sankar sir also great ❤❤❤
@vakkilindia
@vakkilindia 6 месяцев назад
Kunthu is pure tamil word
@sathyamoorthyks2434
@sathyamoorthyks2434 8 месяцев назад
MSB rocks😂
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@captanjacksparrow1562
@captanjacksparrow1562 8 месяцев назад
Osm speech
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
@ommurugan.con.5300
@ommurugan.con.5300 5 месяцев назад
தூய தமிழ் அற்புதம்
@augustinxavier3308
@augustinxavier3308 9 месяцев назад
எம் தமிழ் ஆசிரியன்.
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 9 месяцев назад
🥰🥰🥰
@edengarden-r8s
@edengarden-r8s 8 месяцев назад
Baskar ayya😎😎
@ChennaiTalkiesNo-01
@ChennaiTalkiesNo-01 8 месяцев назад
😂😂
@muniasamysamy7779
@muniasamysamy7779 4 месяца назад
tash
@PuspavaliPuspavali-xp9lo
@PuspavaliPuspavali-xp9lo 5 месяцев назад
🤣🤣😂😂😂🤣🤣🤣🤣🤣
Далее