Тёмный
No video :(

எங்கே ஓடுது | விளக்கு பூஜை | #3 Vilakku Poojai 

Symphony
Подписаться 3,9 млн
Просмотров 10 млн
50% 1

Veeramanidasan superhit ayyappan songs in tamil, the first Ayyappa Video Songs Tamil Vilakku Poojai Track 3 Engey Oduthu video full song, a song prasing the virtues of the river Pamba and the magnificance with which it flows through sabarimalai, Veeramanidasan tamil devotional songs.
The tamil devotional video album contains ayyappa devotional songs tamil HD, karuppasamy songs enga karuppasamy by veeramanidasan full song official which is the biggest ever karuppanna sami hit by veeramani dasan. Vilakku Poojai was composed, written and sung in the year 2003 and was a superhit veeramanidasan ayyappan songs tamil.
veeramanidasan ayyappan songs, ayyappa songs veeramanidasan, ayyappan songs by veeramanidasan in Symphony include kallum mullum kaalukku metthai, samimare ayyappamare, Kathu ratchikanum jyothiswaroopa, Ninaivellam sabarimalai, Swamy, Paravasa Vazhipadu
This ayyappan tamil songs, tamil ayyappan songs, veeramanidaasan ayyappan songs, veeramanidasan devotional songs, Ayyappa Video Songs Tamil HD album was directed by Srihari with Lyrics also written by Veeramanidasan விளக்கு பூஜை | வீரமணிதாசன் | தமிழ் பக்தி பாடல்கள் | தமிழ் ஐயப்பன் பாடல்கள் | வீரமணிதாசன் ஐயப்பன் பாடல்கள் catalogue number SYM 1229
You can download ayyapan songs, ayyappan songs mp3, devotional songs tamil, enga karuppasamy song hd, karuppasamy songs tamil, Latest ayyappan songs in tamil, ayyappa songs, tamil god songs, veeramani ayyappan songs tamil, veeramani dasan ayyappan songs, veeramanidasan songs download, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs from our offical music download website
Download the album ON ITUNES at geni.us/2JMP
Videos included in this album are:
Achan Kovil Iruppidama, Karthikai Piranthathum, Enge Oduthu, Enga Karuppasami, Kannimoola Ganapathikku, Sathasivan Magane, Sasvathamanava, Kundreri Thadaleri, Vandhare, Sabari Nathane
அச்சங்கோவில் இருப்பிடமா, கார்த்திகை பிறந்ததும், எங்கே ஓடுது, எங்க கருப்பசாமி, கன்னிமூல கணபதிக்கு, சதாசிவன் மகனே, சாஸ்வதம் ஆனவா, குன்றேறி தடலேறி, வந்தாரே வந்தாரே, சபரி நாதனே

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 933   
@sabari8605
@sabari8605 2 года назад
இந்த மாதம் பார்பவர்கள் ஒரு லைக் போடுங்க சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@MrYogamari
@MrYogamari 4 месяца назад
Daily
@premjpk6692
@premjpk6692 2 года назад
இன்று தைத்திருநாள் மகர ஜோதி தரிசனம் 🔥🔥 சுவாமியே சரணம் ஐயப்பா🔥🔥🔥😍😍😍😍
@binupt249
@binupt249 2 года назад
🙏🙏🙏🌼
@YuvaRaj-hz8le
@YuvaRaj-hz8le 2 года назад
சாமி சரணம் ஐயப்பா நான் வணங்கும் தெய்வம் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@rosesuci4814
@rosesuci4814 3 года назад
எங்களை வாழ வைத்த கொண்டு இருக்கும் தெய்வம் ஓம் ஸ்வாமியை சரணம் ஐயப்பா
@ravideva9176
@ravideva9176 10 месяцев назад
ஐயப்பா இந்த பாலகனை எப்போதும் உன் சன்னதிக்கு வர வைப்ப, ஐயப்பா உன் அமைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் உயிர் உள்ள வரை உன் நாமத்தை சொல்லிக்கொண்டும், வருடம் தவறாமல் உன் சன்னதிக்கு வந்து உன் தரிசனத்தை பெற காத்துக் கொண்டிருக்கிறேன்,! உன் அமைப்புக்காக. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா🛐🛐🛐🛐🛐🛐 🙏🙏🙏🙏
@VickyVicky-es8sg
@VickyVicky-es8sg 2 месяца назад
அஞ்சுவதும் அடிபணிவதும் என் அப்பன் ஐய்யபன்❤ ஒருவனுக்கே...
@user-uf8ho4ny7x
@user-uf8ho4ny7x 4 месяца назад
ஐயப்பா எனக்கு ஒரு ஆண்குழந்தை குடு ஐயப்பா என்னோட பெண் குழந்தைக்கு துனைய ஒரு பையன் பிறக்கனும் சாமி சரணம் ஜயா
@BharathB-qt7jq
@BharathB-qt7jq 2 месяца назад
Swamy Saranam nengal vendiya padiya adhutha year kulla Ayyappan ah ungal kurandhai yaga pirpar . Manigandan🙏
@rakshitham652
@rakshitham652 2 месяца назад
😊
@traveling2024experience.
@traveling2024experience. 4 дня назад
@@rakshitham652 ayyapan enna youdupe la akka irugaga ... Intha varsham mala poodu pooga solluga anne na ok
@romanticdhinesh3693
@romanticdhinesh3693 Год назад
கார்த்திகை 1ம் தேதி மாலை போட்டு 48 நாள் விரதம் இருந்து ஐயப்பனை பார்க்கும் பொழுது அந்த தனி சுகம் வேறு எங்கும் கிடையாது நம்ம எண்ணம் நினைக்கிறோமோ அது அப்படியே நடக்கும் நம்ம எவ்வளவு தூரம் ஐயப்பனை நினைத்து விரதம் இருந்து ஐயப்பனை காண போகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நமக்கு நல்லது சாமியே சரணம் ஐயப்பா
@ullamuruguthaiyya3731
@ullamuruguthaiyya3731 5 лет назад
உயிர் உள்ள வரை ஐயப்பன் என் மனதில் இருக்கவேண்டும் ஐயப்பா.....சாமியே....சரணம் ஐயப்பா. பாடல் மிகச்சிறப்பு
@ansa9226
@ansa9226 3 года назад
சுவாமியே சரணம் அய்யப்பா...எங்கள் குலத்தை தழைக்க வைத்தவர்
@vickypambai
@vickypambai 2 месяца назад
இந்த பாடலை கேட்கும் போது எனது சிறு வயது நியாபகம் வருகிறது 🥲🥲❤️❤️❤️❤️🙏🙏🙏😍😍😍🫠🫠🫠🫠🫠🫠
@priyamani8591
@priyamani8591 Год назад
🙏🏻my favorite song சு வா மி யே ச ர ணம் ஐயப்பா 🙏🏻
@DineshDinesh-xf2mv
@DineshDinesh-xf2mv 11 месяцев назад
ஓம் சுவாமி சரணம் ஐயப்பா உயிர் உள்ள வரை நான் சபரிமலை அய்யப்பன் சன்னதி செல்வேன் ஓம் சுவாமி சரணம் ஐயப்பா
@anbuanbu5429
@anbuanbu5429 2 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஐயப்பா பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா
@PIKACHU-tx6yx
@PIKACHU-tx6yx 2 года назад
❤️❤️
@drasticpavi4948
@drasticpavi4948 2 года назад
0
@anbuanbu5429
@anbuanbu5429 2 года назад
@@drasticpavi4948 hii
@Hsgaming966
@Hsgaming966 3 дня назад
எனக்கு இப்போ இருக்குற பிரச்சினை எல்லாம் தீர்ந்து நல்லபடியா நிம்மதியா வாழனும் அய்யப்பா ,😢😢😢🤧🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sanjaisanjai7384
@sanjaisanjai7384 3 года назад
ஐயா உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது.....நன்றி குருவே
@aravinthjathu2459
@aravinthjathu2459 2 года назад
L
@sssabarikirukkupasanga9389
@sssabarikirukkupasanga9389 8 месяцев назад
Enge oduthu enge oduthu kootamellam enge oduthu Ange oduthu Ange oduthu sannithanam nokki oduthu Enge poguthu enge poguthu saami margallelam enge poguthu Harihara suthanin tharisanam kaana sabarimalai nokki oduthu Kannimoola Ganapathiku vanthanam solli gurunathar thunaiyodu poganum Sannithanam nadai thirantha karanam Saami margallelam avana paaka munthanum Vanamalum thevathaiya ninaikanum Namma vavaranin Pera solli odanum Odum pothu sarana ghosam vilakanum Antha manthirame nammai serkum seekiram Saamiyappa Saranam Appa Saranam Appa saamiyappa Ayappa Saamiyappa Saranam Appa ayappa saamiyappa Enge oduthu enge oduthu kootamellam enge oduthu Ange oduthu Ange oduthu sannithanam nokki oduthu Kallo mullo gundo kuliyo pangum Saranam ghosam thanga vaikuthu Kari puliyo ulavidum malaiyo surigayuthan Saranam thooram ootuthu Thavalam engum bajanaikal mulakkam kanni saaamigalin paravasa attam Meendum etrum ooattam thhaallatam Saranam vilikka vilikka yaavum munnerum Saamiyappa Saranam Appa Saranam Appa Saamiyappa Ayappa Saamiyappa Saranam Appa ayappa Saranam Saamiyappa Enge oduthu enge oduthu kootamellam enge oduthu Ange oduthu Ange oduthu sannithanam nokki oduthu Oattam edutha paathangal ellam pathinettam padi mela eruthu Ellam Thuranthu ellam kadanthu vanthathai maranthu thavalnthu eruthu Padigalai thotte kangalil ottiye Saranam vilitha padi oornthu eruthu Irumudiyudane pala padi kadanthe Kodi Maram vanangiyapadi munne oduthu Oodi oodi thalarntha kootam ayyan jothiyil kalanthu Mayanguthu naadi naadi vanthithiduvorai avaniru kangalo alaveduthathu Saamiyappa Saranam Appa Saranam Appa Saamiyappa Ayappa Saamiyappa Saranam Appa ayappa Saranam Saamiyappa Enge oduthu enge oduthu kootamellam enge oduthu Malai iranguthu pamba nathiyai adaiyuthu Ayyappanin pirivil eenguthu Irangum pothilum Saranam vilikanum saami veen pechu thavirthu Nadakkanum guruvin thayavinaal Ayyanin aaasii petratharku nanri sollanum Saamiyappa Saranam Appa Saranam Appa Saamiyappa Sollunga saami Saamiyappa Saranam Appa ayappa Saranam Saamiyappa Saamiyappa Saranam Appa ayappa Saranam Saamiyappa Saamiyappa Saranam Appa ayappa Saranam Saamiyappa By......... SS SABARI ❤
@jothir7332
@jothir7332 4 года назад
வீரமணிதாசன் அய்யப்பன் பாடல் அனைத்தும் அற்புதம்
@DineshDinesh-xf2mv
@DineshDinesh-xf2mv 11 месяцев назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது ஓம் சுவாமி சரணம் ஐயப்பா பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙 ஓம் சுவாமி சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DineshDinesh-xf2mv
@DineshDinesh-xf2mv 11 месяцев назад
எல்லோரும் லைக் போடுங்க நண்பர்களே
@Hsgaming966
@Hsgaming966 2 года назад
சுவாமி தான் ,என் உயிர்மூச்சு....
@saravanansaravanan8679
@saravanansaravanan8679 2 года назад
en uyir En Ayyan 💞 Swamiyee Saranam Ayyappa...🙏
@vijib754
@vijib754 2 года назад
என்னை வாழ வைக்கும் தெய்வம்
@harithramohanraj5505
@harithramohanraj5505 3 года назад
நானும்3 மாநிலங்களில் உள்ள நிறைய கோவில்களுக்கு சென்று இருக்கிறேன் ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவில் போல எங்கும் கண்டதில்லை
@chandran899
@chandran899 Год назад
Lll
@chandran899
@chandran899 Год назад
J
@chandran899
@chandran899 Год назад
"lllllllllllllllllllll l
@chandran899
@chandran899 Год назад
Uy
@chandran899
@chandran899 Год назад
Lllllllll
@palanikumar1998
@palanikumar1998 Год назад
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️
@-SJagadeeswarans
@-SJagadeeswarans Год назад
எல்லாம் நீங்கதான் ஐயா 🙏🙏🙏🙏🙏
@balajirajendran4998
@balajirajendran4998 2 года назад
அருமையான பாடல்கள் குருவே சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா
@gasaljiayyappan7065
@gasaljiayyappan7065 5 лет назад
சூப்பர் பாடல் குன்டோ குழியோ கல்லோ முல்லோ போடும் சரனம் கோக்ஷம் தான்ட வைக்குது
@Manikandan-sl6xq
@Manikandan-sl6xq 10 месяцев назад
❤தினமும் காட்டு ராஜா குரல்
@nagarajan6642
@nagarajan6642 2 года назад
Saleerkkatha பாடல்
@sarathkumarkumar5893
@sarathkumarkumar5893 3 года назад
🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா உன் அருளால் நான் எப்போதும் நல்லாருக்கு வேண்டும் ஐயப்பா 🙏🙏🙏
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 5 лет назад
"என்னை வாழ வைத்த தெய்வம்"
@manigandank3603
@manigandank3603 3 года назад
👍
@MANIKANDANmani-qj6oh
@MANIKANDANmani-qj6oh 3 года назад
எத்தனை வருடங்களுக்கு?
@balajibalaji8541
@balajibalaji8541 3 года назад
@@MANIKANDANmani-qj6oh ஒன்று ராஜா
@DhineshDhinesh-zb7hd
@DhineshDhinesh-zb7hd 3 года назад
@@manigandank3603 yyeoeyyyouwwu
@hearthackerofficial2228
@hearthackerofficial2228 3 года назад
உண்மை... ஸ்ரீ மணிகண்டனை நினைத்தாலே போதும் பாவங்கள் பறந்தோடிவிடும்....கவலைகள் கரைந்தோடிவிடும்....சுவாமியே சரணம் ஐயப்பா...
@preethu.v1171
@preethu.v1171 3 года назад
Sammi saranam 🙏 iyyappa saranam 🙏 palanall venduthal neraiveetru iyyappa 🙏🙏🙏 mangalyam picha poodu iyyappa 🙏🙏🙏 murugan preetha iruvarukum nalapadiya kalayanam nadakanum iyyappa 🙏🙏🙏 neraiveetru iyyappa 🙏🙏🙏
@ravideva9176
@ravideva9176 2 года назад
ஐயப்பா....உங்கள் அருள் இந்த பாலகனுக்கு எப்போதும் வேண்டும்.... 🙏🙇... சாமியே சரணம் ஐயப்பா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@vetryvelu6170
@vetryvelu6170 4 года назад
உங்களைப் போல பாடல்கள் பாட யாராலும் முடியாது
@saranyabalabalasaranya2951
@saranyabalabalasaranya2951 2 года назад
🙏🙏swamiye saranam iyappa 🙏🙏iyappa yenaku nenga dha thunaiya irukanum yen papa ku yedhuvum aga kudadhu nallapadiya indha ulagathuku varanam
@rkn.6519
@rkn.6519 17 дней назад
பாண்டி அண்ணே நீங்க பாடும் அனைத்து பாடலும் சூப்பர்ண்ணே...கீழ அண்ணா தோப்பு முனியாண்டி அருளாசி பாலா அண்ணனுக்கு போலவே உங்களுக்கும் இருக்கும்...
@balajisanthosh636
@balajisanthosh636 3 года назад
Intha varsamum unku pathaiyathrai varanum ayyappa🙏 சுவாமி யே சரணம் ஐயப்ப 🙏
@reghavanreghavan8731
@reghavanreghavan8731 Год назад
Swamiyea saranam Ayyappa 🙏🙏🙏❤️
@balanvabalan2937
@balanvabalan2937 4 года назад
Saranam ayyappn🙏🙏🙏🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺🥺
@poovupoovarasan7579
@poovupoovarasan7579 2 года назад
என் உயிர். உடல் .மூச்சுள்ளவரை நான் என்றும் உன் நினைவில் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
@dangergamingyt1149
@dangergamingyt1149 2 года назад
ஓம் சக்தி சாமியே சரணம் சரணம் ஐயப்பா கோவிந்தா கோவிந்தா நோய் குணமாகும் நல்லதே நடக்கும் ஜெயம் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் பாபா
@sargunamk9877
@sargunamk9877 9 месяцев назад
Sargunam
@Manikandan-sl6xq
@Manikandan-sl6xq Год назад
தினமும் குரலை என் முச்சி
@veerapandiveerapandi3161
@veerapandiveerapandi3161 3 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏
@user-ws7ri6in4n
@user-ws7ri6in4n Год назад
ஐயன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் . ஓம் ஶ்ரீ ஹரிஹர சுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏 மனமகிழ்ச்சி ஐயன் தரிசனத்தில்.
@ManoManomanoj
@ManoManomanoj 13 дней назад
அப்பா ஐயப்பா அப்பா சரணம் அப்பா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா எல்லாம் நீங்கதான் அப்பா போற்றி அப்பா போற்றி அப்பா என் தாயே எல்லாம் நீங்கதான் அப்பா அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா எல்லாத்தையும் காப்பாத்தணும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathraj3913
@bharathraj3913 4 года назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏 அருமையான பாடல்......👌👏👌 என் நம்பிக்கை தெய்வம் நீ தான் ஐயப்பா.......🙏🙏🙏 உன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும் ஐயப்பா....🙏🙏🙏 ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@psv..family...667
@psv..family...667 2 года назад
Swamiye saranam ayyappa
@t.sathishkumart.sathishkum772
@t.sathishkumart.sathishkum772 8 месяцев назад
சாமியே சரணம் ஐயப்பா
@-SJagadeeswarans
@-SJagadeeswarans Год назад
என் ஐயனே என் அப்பனே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@user-vh7cg5wq2s
@user-vh7cg5wq2s 9 месяцев назад
என்னை வாய வைத்த தெய்வம் ❤🙏🙏🙏
@prabakaran9571
@prabakaran9571 2 года назад
சூப்பர் ஐயா 👍m🙏🙏🙏
@rameshpavithra9688
@rameshpavithra9688 Год назад
ஓம் சாமியே சரணம் ஐயப்பா துணை எங்கா கூடும்பத்த கத்து அருள்ள வேண்டும் ஓம் சாமியே சரணம் ஐயப்பா துணை 🙏🙏🙏
@sabarikarthick6107
@sabarikarthick6107 8 месяцев назад
என்றும் என் அப்பன் சன்னதியில் இருக்கனும் வாழ்நாள் முழுவதும்
@Mr.Doctor.143
@Mr.Doctor.143 5 лет назад
really semma songs to powerful iyappan songs..
@murugan3962
@murugan3962 4 года назад
6g
@umasankar7824
@umasankar7824 4 года назад
Love u
@moneyearnings4378
@moneyearnings4378 4 года назад
Wonderful morvalas song's
@vadivela1804
@vadivela1804 3 года назад
Love you Akka
@thangamskythangam7385
@thangamskythangam7385 2 года назад
I love this veeremanidasan strong voice ❤️❤️❤️❤️❤️❤️
@parimalap5492
@parimalap5492 Год назад
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Swamya saranm ayyappa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻☘️☘️☘️☘️
@user-oe1lc3tw1l
@user-oe1lc3tw1l Год назад
உன்னை காண கண்கள் ஏங்குது ஐயப்பா... 😭😭😭
@munikrishnakrishna-tn3vi
@munikrishnakrishna-tn3vi 4 месяца назад
Om swamiye saranam Ayyappa 🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🙏🙏🙏
@dhineshkumar7647
@dhineshkumar7647 3 года назад
Swamiye saranam ayyappa enakku romba pissa ayyan 🙏🙏🙏🙏🙏🙏
@SRIRAM00731
@SRIRAM00731 2 года назад
Love of Ayyappan the legend of the world in the most important person for Ayyappan
@VijayVijay-nd4td
@VijayVijay-nd4td Год назад
Iyyappa Ninga old man and baby's and youngster ku romba pudicha Sami one and only Ninga than unga Annan ganesan aprm ninga than favourite god samiye saranam iyyappa 🙏🙏🙏
@sureshm4114
@sureshm4114 4 года назад
Nice
@JackJack-oz8dt
@JackJack-oz8dt 8 месяцев назад
2023 இந்த பாடலை கேட்பவர்கள் LIKE ❤ பண்ணுங்கள்
@muniyappanm4525
@muniyappanm4525 3 года назад
Iyappa entha varusam oanna pakkanum poola erukku iyappa
@sarumathi6487
@sarumathi6487 9 месяцев назад
சாமியே சரணம் ஐயப்பா எங்க வீட்டுல ரெம்ப கஷ்டமா இருக்குப்பா அத நீங்க தான் அருள் புரியனும் 🙏🙏🙏🙏🙏
@kannanm1532
@kannanm1532 5 лет назад
எல்லாம் என் அய்யப்பன்
@SenthilSenthil-xg3qj
@SenthilSenthil-xg3qj 5 лет назад
Supper song
@subhalakshmi3205
@subhalakshmi3205 5 лет назад
Valli
@subhalakshmi3205
@subhalakshmi3205 5 лет назад
Valli I think it is a bit of a sudden. I have been r. ............The list of the King of the King of your choice
@subhalakshmi3205
@subhalakshmi3205 5 лет назад
Ballistic, but it was not a member, or you have Received the item. Please wait. .The only problem
@subhalakshmi3205
@subhalakshmi3205 5 лет назад
4
@subhalakshmi3205
@subhalakshmi3205 5 лет назад
9
@user-qd5to9wd2w
@user-qd5to9wd2w 8 месяцев назад
Swamiyae saranam ayyappa 🙏🙏🥹🥹🥹
@iyya8618
@iyya8618 5 лет назад
Samy saranam ayya😍😍😍😍😍😍😍
@villadhivillain5168
@villadhivillain5168 3 года назад
Ayyapaa
@muthukumarp4789
@muthukumarp4789 5 лет назад
karuppasamy- Iyyappan song super 18-11-2018
@SathishSathish-ot6vd
@SathishSathish-ot6vd 3 года назад
என் வாழ்க்கையே நீதான் ஐயப்பா சரணம் ஐயப்பா
@jstephen5166
@jstephen5166 6 лет назад
Im Christian ,but I love All iyappan songs
@arjunansay7468
@arjunansay7468 6 лет назад
lovely lines for all your songs
@KarthiKeyan-qr4qf
@KarthiKeyan-qr4qf 5 лет назад
Entha song ketala oru mind freshness oru energy swamy saranm
@deepankannan48
@deepankannan48 4 года назад
Karthi Keyan LM
@subramaniunguraja1743
@subramaniunguraja1743 24 дня назад
ஐயப்பா சாமி சரணம் சாமி🙏🙏🙏🙏🙏🙏
@sarathkumarpsk9056
@sarathkumarpsk9056 9 месяцев назад
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ❤
@vinosrivinosri5114
@vinosrivinosri5114 2 года назад
Enaku romba pidikum intha song
@harismani8069
@harismani8069 2 года назад
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏
@megalasureshchef9653
@megalasureshchef9653 Год назад
Iyaa unkal padal kekum pothu udampu silikuthu ellarum nalarukanum ayapa
@agilannayagan8227
@agilannayagan8227 2 года назад
SWAMYE SARANAM AYYAPPA
@baskar2885
@baskar2885 4 года назад
Swamiyai saranam ayyapa
@lakshmananlakshmanan5097
@lakshmananlakshmanan5097 4 года назад
எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்
@gopalnpmgopalnpm4820
@gopalnpmgopalnpm4820 3 года назад
Super veeramanidasan iyappan song
@vijaycivil8814
@vijaycivil8814 2 года назад
நான் நம்பும் தெய்வம்
@prabakholi4581
@prabakholi4581 4 года назад
I Love my GoD Swamiyea saranam Iyappa
@poongodinithi6646
@poongodinithi6646 6 лет назад
swammiyea saranam iyyappa...I love my iyyappan .....iyyapaaaa nan epo una parpa en iyyappa ....swammiyea saranam iyyappa........en uire manikanda swmayea...... ellam ni tha iyyppa enaku en iyyappa epo varuva en manikanda
@venkatesans5929
@venkatesans5929 2 года назад
Veeramani dhasan padal ketga romba mana niraivu
@vishnukumarsakthivel2241
@vishnukumarsakthivel2241 2 года назад
Samye saranam ayyappa
@praveenkumarr5869
@praveenkumarr5869 3 года назад
Super lyrics and very powerful voice sir I hear the song so many times. ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@dhilipkumar8503
@dhilipkumar8503 5 лет назад
OM . swamiya saranam AYYAPPAN....!!!
@nandhiniram-tm5nh
@nandhiniram-tm5nh 3 года назад
Yendrum ayyapan.... Yen deivam...
@samup7533
@samup7533 5 лет назад
very nice song ....sameye saranam Ayyappa
@JayaKumar-jr7qs
@JayaKumar-jr7qs 2 года назад
Swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa swamiye saranam ayyappa 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SathishSathish-zd5ci
@SathishSathish-zd5ci 2 года назад
ஐய்யப்பன் துணை 🙏🙏🙏
@pandianv-hg6wq
@pandianv-hg6wq Месяц назад
சுவாமி சரணம் ஐயப்பா
@pavithramurugesan310
@pavithramurugesan310 4 года назад
Sema I love ayyapan songs
@thomsonlouis6492
@thomsonlouis6492 4 года назад
I LOVE YOU
@drthanga
@drthanga 3 года назад
2020 கார்த்திகை பொறந்தாச்சு.... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏
@r.nitheeshkumar1836
@r.nitheeshkumar1836 3 года назад
Crt nanba anal intha varudam yen ayyapanai kana mudiyuma
@drthanga
@drthanga 3 года назад
@@r.nitheeshkumar1836 kandippa nanba.. Ticket book panala.. Irunthalum nambikaiyil.. Maalai potachu... Samyie saranam ayappa...
@r.nitheeshkumar1836
@r.nitheeshkumar1836 3 года назад
Nanba yena soluriga malai potigala anal ticket book pannalanu soluriga yapadi ayyapani kanna pogirkal. 😢
@selvaabi4313
@selvaabi4313 Год назад
எங்கே ஓடுது எங்கே ஓடுது தோட்டமெல்லாம் எங்கே ஓடுது
@vkmobilesolution3973
@vkmobilesolution3973 2 года назад
🙏🙏🙏🙏🙏
@sivaramakrishnan6148
@sivaramakrishnan6148 6 лет назад
vilakkupoojai songs super
@vikramsivam953
@vikramsivam953 4 года назад
புண்ணிய மலையாம் சபரிமலை ஏறும் போது செய்ய வேண்டியதை பாடல் மூலம் நன்கு உணர்த்தி விட்டீர்கள் நன்றி ஐயா
@loganathank5900
@loganathank5900 6 лет назад
sir ur great unga song ketta Na romba nimathiya feel pandra super sir love u sooo much
@sundariyadav6542
@sundariyadav6542 5 лет назад
Loganathan K y h
@ajithak3637
@ajithak3637 3 года назад
9b99999